அபிதான சிந்தாமணி

சத்தபூதி | 562 திருப்பள். இந்திராணி - வஜ்ரபாணி யாய், இரண்டு கண்கள், அழகுள்ள வஸ் திர மணிந்தவளாய், வரதம், அபயம், சக்தி கொண்டு கஜத்வஜமுள்ளவளாய் யானை வாகன மூர்ந்திருப்பள். காளி - இவள், திரிநேதாம், சூலம், கட்கம், அம்பு, சக்கரம் ஒருபுறத்திலும் ; பாசம், பலகை, சார்ங் கம், சங்கம், மற்றக் கரங்களிலும் கொண்டு அஷ்டபுஜ முள்ளவளாய்ச் சடாமகுடம், சர்வபூஷணாலங்கிருதையாய், மகிஷவாகன மூர்ந்திருப்பள். சத்தயூத் - தருசகனுடைய அன்பன். பாட் டகமென்னு மூருக்குத் தலைவன். மறைந் திருந்த யூகி முதலியவர்களைக் காணச் சென்ற உருமண்ணுவாவுக்கு உதவி புரிந்த வன். (பெருங்கதை.) சத்தவர்க்கம் - எழுவகை மருந்துகள் அவை - நெல்லிக்காய், வெட்டிவேர், குரு வேர், சடாமாஞ்சி, ஏலம், இலவங்கபத் திரி, திராட்சம் என்பன. சத்தவுலகம் - பூலோகம், புவர்லோகம், சுவர்க்கலோகம், மகாலோகம், ஜனலோ கம், தபோலோகம், சத்தியலோகம். இவை மேலுலகம், எழு, இவையன்றி அதலம், விதலம், சுதலம், தலாதலம், ரஸா தலம், மசாதலம், பாதாளம் எனக்கீழ் உல கம் ஏழ் உண்டு . சத்தி- A. இவர் சிவத்தோடு அபின்னையாய் இருப்பதால் பராசத்தி யெனப்படுவர். இவர் காரியோன் முகியான போது தமது சத்தியில் ஆயிரத்தொருகூறாக ஆதிசத்தி யையும், அந்த ஆதிசத்தியில் ஆயிரத்தொரு கூற்றில் இச்சாசத்தியையும் அவ்விச்சா சத்தியில் ஆயிரத்தொரு கூற்றில் ஞாந சத்தியையும், அந்த ஞாநசத்தியில் ஆயிரத் தொருகூறு கிரியாசத்தியையும் தோற்று விப்பர். இச்சத்தி அளவிடப்படாத ஆன் மாக்களை இன்றும் வளர்த்தும் மலபரிபா கத்தில் சிவ மூர்த்தியின் திருவடியாகிய பேரின்பத்தை யடையச் செய் தலால் உல கமாதா என்னப்படுவர். இவரது சில திரு விளையாடல்களைச் சிறிது கூறுவோம். இவரது தோழியர் அறிந்திதை, கமலினி முதலியவர்கள். 2. தம்மிடத்துக் குமாரக்கடவுள திரு அவதரிக்கத் தடை செய்த தேவர்களுக்குப் புத்திரர் இலாது நீங்கச் சாபமளித்தவர். 3. கந்தமூர்த்தியின் திரு அவதாரத்தில் தீப்பொறி கண்டு பயந்த பிராட்டியின் காற் சிலம்பினின்று நவமணிகள் சிதற அதனைப் பிராட்டி நோக்க அவை ஒன்பது பெண்க ளாயின. அப்பெண்களைச் சிவமூர்த்தி நோக்க அவர்கள் கருக்கொண்டனர். அப் பெண்களைப் பிராட்டிகண்டு கோபித்துச் கொண்ட கருவுயிர்க் காதிருக்கச் சபித்தனர். அப்பெண்கள் இச்சாபங்கேட்டு உடல் புழு ங்க அப்புழுக்கத்தில் லக்ஷம் வீரருதித்த னர். பின் ஒன்பது பெண்களும் பிராட்டி யின் ஏவல்புரிந்து அவர் அருளால் நவ வீரர்களைப் பெற்றனர். 4. இவர் சிவமூர்த்தியுடன் சாவனத் திற் சென்று குமாரக்கடவுளை யெடுத்துப் பாலூட்டினர். அப்பால் பெருகிச் சா வனத்திற்பாய அம்மடுவில் சாபத்தால் மீனுருக்கொண்டிருந்த பராசருஷி புத்தி சர் சாபம் நீங்கினர். 5. சிவமூர்த்தியின் இரண்டு கண்களை யும் விளையாட்டாக மூடிய காரணத்தால் தேவர் முதலியவர்க்கு உலகமிருண்டு நித் தியகருமம் தேவதாபூசை குறைந்தது. அப்பாவம் நீங்கச் சிவபூசை செய்தவர். 6. தம்மிடம் துர்க்கையைத் தோற்று வித்துத் துர்க்கனென்னும் அரக்கனைக் கொலை செய்வித்தவர். 7. தாமிருக்கும் வனத்தில் காந்தருவர் முதலியோர் வருதல்பற்றி யிவ்வனமடை பவர் பெண்ணாகவெனச் சபித்தவர், இத னால் பெண்ணானார், இளன், இருக்ஷ விர சன் என்னும் வானரன். S ஒரு சற்பத்தில் தோழியருடன் பந் தாட அவ்விடம் விகுளன், உற்பலனென் கிற அசுரர் சிவகணத்தவர் போல் வரக் கண்டு சிவமூர்த்தியின் கட்டளைப்படி கையி 'லிருந்த பந்தால் மோதிக்கொன் றவர், அப் பந்து ஒரு சிவலிங்கமாயிற்று, அதுவே கந்து கேசம், காசியில் ஒரு பிரதிஷ்டை , 9 துராசாரன் என்னு மசுரனைக் கொ லைசெய்ய ஐந்து திருமுகங்களும் பத்துத் திருக்கரங்களுடனு மிருந்து வக்ரதுண்ட ரைப்படைத்தவர் 10. சண்டசாமுண்டர், இரத்த பீசன் முதலியவரைத் தம்தேகத்தில் காளியை யுண்டாக்கிக் கொல்வித்தவர். 11. ஒருமுறை சிவகணங்களும், சிவ மூர்த்தியும் வேறெனவுணர்ந்து சிவகணங் களுக்கு அமுது படைக்கத் தொடங்கி ஒரு வனுக்கு அமுதளிக்க அவன் பசியால் எல்
சத்தபூதி | 562 திருப்பள் . இந்திராணி - வஜ்ரபாணி யாய் இரண்டு கண்கள் அழகுள்ள வஸ் திர மணிந்தவளாய் வரதம் அபயம் சக்தி கொண்டு கஜத்வஜமுள்ளவளாய் யானை வாகன மூர்ந்திருப்பள் . காளி - இவள் திரிநேதாம் சூலம் கட்கம் அம்பு சக்கரம் ஒருபுறத்திலும் ; பாசம் பலகை சார்ங் கம் சங்கம் மற்றக் கரங்களிலும் கொண்டு அஷ்டபுஜ முள்ளவளாய்ச் சடாமகுடம் சர்வபூஷணாலங்கிருதையாய் மகிஷவாகன மூர்ந்திருப்பள் . சத்தயூத் - தருசகனுடைய அன்பன் . பாட் டகமென்னு மூருக்குத் தலைவன் . மறைந் திருந்த யூகி முதலியவர்களைக் காணச் சென்ற உருமண்ணுவாவுக்கு உதவி புரிந்த வன் . ( பெருங்கதை . ) சத்தவர்க்கம் - எழுவகை மருந்துகள் அவை - நெல்லிக்காய் வெட்டிவேர் குரு வேர் சடாமாஞ்சி ஏலம் இலவங்கபத் திரி திராட்சம் என்பன . சத்தவுலகம் - பூலோகம் புவர்லோகம் சுவர்க்கலோகம் மகாலோகம் ஜனலோ கம் தபோலோகம் சத்தியலோகம் . இவை மேலுலகம் எழு இவையன்றி அதலம் விதலம் சுதலம் தலாதலம் ரஸா தலம் மசாதலம் பாதாளம் எனக்கீழ் உல கம் ஏழ் உண்டு . சத்தி - A . இவர் சிவத்தோடு அபின்னையாய் இருப்பதால் பராசத்தி யெனப்படுவர் . இவர் காரியோன் முகியான போது தமது சத்தியில் ஆயிரத்தொருகூறாக ஆதிசத்தி யையும் அந்த ஆதிசத்தியில் ஆயிரத்தொரு கூற்றில் இச்சாசத்தியையும் அவ்விச்சா சத்தியில் ஆயிரத்தொரு கூற்றில் ஞாந சத்தியையும் அந்த ஞாநசத்தியில் ஆயிரத் தொருகூறு கிரியாசத்தியையும் தோற்று விப்பர் . இச்சத்தி அளவிடப்படாத ஆன் மாக்களை இன்றும் வளர்த்தும் மலபரிபா கத்தில் சிவ மூர்த்தியின் திருவடியாகிய பேரின்பத்தை யடையச் செய் தலால் உல கமாதா என்னப்படுவர் . இவரது சில திரு விளையாடல்களைச் சிறிது கூறுவோம் . இவரது தோழியர் அறிந்திதை கமலினி முதலியவர்கள் . 2 . தம்மிடத்துக் குமாரக்கடவுள திரு அவதரிக்கத் தடை செய்த தேவர்களுக்குப் புத்திரர் இலாது நீங்கச் சாபமளித்தவர் . 3 . கந்தமூர்த்தியின் திரு அவதாரத்தில் தீப்பொறி கண்டு பயந்த பிராட்டியின் காற் சிலம்பினின்று நவமணிகள் சிதற அதனைப் பிராட்டி நோக்க அவை ஒன்பது பெண்க ளாயின . அப்பெண்களைச் சிவமூர்த்தி நோக்க அவர்கள் கருக்கொண்டனர் . அப் பெண்களைப் பிராட்டிகண்டு கோபித்துச் கொண்ட கருவுயிர்க் காதிருக்கச் சபித்தனர் . அப்பெண்கள் இச்சாபங்கேட்டு உடல் புழு ங்க அப்புழுக்கத்தில் லக்ஷம் வீரருதித்த னர் . பின் ஒன்பது பெண்களும் பிராட்டி யின் ஏவல்புரிந்து அவர் அருளால் நவ வீரர்களைப் பெற்றனர் . 4 . இவர் சிவமூர்த்தியுடன் சாவனத் திற் சென்று குமாரக்கடவுளை யெடுத்துப் பாலூட்டினர் . அப்பால் பெருகிச் சா வனத்திற்பாய அம்மடுவில் சாபத்தால் மீனுருக்கொண்டிருந்த பராசருஷி புத்தி சர் சாபம் நீங்கினர் . 5 . சிவமூர்த்தியின் இரண்டு கண்களை யும் விளையாட்டாக மூடிய காரணத்தால் தேவர் முதலியவர்க்கு உலகமிருண்டு நித் தியகருமம் தேவதாபூசை குறைந்தது . அப்பாவம் நீங்கச் சிவபூசை செய்தவர் . 6 . தம்மிடம் துர்க்கையைத் தோற்று வித்துத் துர்க்கனென்னும் அரக்கனைக் கொலை செய்வித்தவர் . 7 . தாமிருக்கும் வனத்தில் காந்தருவர் முதலியோர் வருதல்பற்றி யிவ்வனமடை பவர் பெண்ணாகவெனச் சபித்தவர் இத னால் பெண்ணானார் இளன் இருக்ஷ விர சன் என்னும் வானரன் . S ஒரு சற்பத்தில் தோழியருடன் பந் தாட அவ்விடம் விகுளன் உற்பலனென் கிற அசுரர் சிவகணத்தவர் போல் வரக் கண்டு சிவமூர்த்தியின் கட்டளைப்படி கையி ' லிருந்த பந்தால் மோதிக்கொன் றவர் அப் பந்து ஒரு சிவலிங்கமாயிற்று அதுவே கந்து கேசம் காசியில் ஒரு பிரதிஷ்டை 9 துராசாரன் என்னு மசுரனைக் கொ லைசெய்ய ஐந்து திருமுகங்களும் பத்துத் திருக்கரங்களுடனு மிருந்து வக்ரதுண்ட ரைப்படைத்தவர் 10 . சண்டசாமுண்டர் இரத்த பீசன் முதலியவரைத் தம்தேகத்தில் காளியை யுண்டாக்கிக் கொல்வித்தவர் . 11 . ஒருமுறை சிவகணங்களும் சிவ மூர்த்தியும் வேறெனவுணர்ந்து சிவகணங் களுக்கு அமுது படைக்கத் தொடங்கி ஒரு வனுக்கு அமுதளிக்க அவன் பசியால் எல்