அபிதான சிந்தாமணி

கோழிகள் 528 கோழிகள் யைப்போன்று இருப்பினும் பறந்து வேக மாய்ச் செல்லும் குணமுடையது. இதன் வாற் சிறகுகள் பலநிறமாய் அழகாயிருக் கும். இதன் சிறகுகள் பொருட்டு இதனை விலையிட்டுப் பிடிப்பர். ' பிளாக்குரோஸ், இது கோணையுள்ள சிறகுபெற்ற கோழி. இது ஸ்காட்லண்ட் தேசத்தது; இது நம் நாட்டுக் கோழியைப் போன்று சற்று உயர்ந்தது; நீலமும் கறுப் பும் கலந்த நிறமுடையது; இதன் வாலின் முனை வெளிப்புறம் வளைந்து சுருண்டிருக் கிறது; இவை பல ஒன்று கூடி வசந்த காலத்தில் தோகையை விரித்துச் சத்த மிட்டு ஆடுகின்றன. இவை யிரவில் மாங் களி லுறங்குகின்றன. ஜிங்கோழி (The Guines fowl) இது ஆபிரிக்கா நாட்டிலிருந்து பல தேசங்க ளுக்குப் பரவியது. இதன் உடல் பெரிது. தீலை சிறிது. இதன் தலை வெளுத்திருக்கி றது. உடல் நீலங்கலந்த மேகநிறமுள்ள தாய்ப் புள்ளி பெற்றிருக்கும், இதன் சிற தகள் அதிதூரம் பறக்கத் தக்கவையல்ல. ஆயினும் விரோதிகளினின்று தப்பித்துக் கொள்ளும்படி பறக்கக்கூடியவை. இவை இரையின் பொருட்டுச் சதுப்பு நிலங்களில் நெடுந்தூரம் செல்லும். இது, கோழி போல் காலை ஆயுதமாகக் கொள்ளாமல் வாயால் கௌவிச் சண்டையிடும். இது காடுகளிலுள்ள புதர்களில் முட்டையிட் இக் குஞ்சுபொரிக்கும். இதன் முட்டை சிவந்த மஞ்சள் நிறமாய்க் கரும்புள்ளிக ளைப் பெற்றிருக்கும். இது பல முட்டைக ளிடும். | ரீகா, எனும் மலர்ந்தவாலுள்ள கோழி (The Rhea) இவை, தென் அமெரிக்கா வின் மத்தியிலுள்ள காடுகளிலுள்ளவை. இவை சாம்பல் நிறமுள்ளவை. இவற்றின் உரு, தீக்கோழி போல்வது. முருக்குள்ள இதன் சிறகுகள் மலர்போல் அழகுள் ளவை. இவை பறவா வேகமாய் ஓடும். இவை காட்டிலுள்ள புற்களையும் பழங்களை யுந்தின்று ஜீவிக்கும். இவை கோடை காலத்தில் மிருதுவான புற்களைக் கோலி முட்டையிட்டு அவற்றைப் பகலில் வெயி லிலிருத்தி இரவில் அவயங்காத்துக் குஞ்சு பொரிக்கும், வான்கோழி, இவை எல்லாக் கண்டங் களிலும் இருக்கின்றன. இவை நாட்டுக் கோழியினும் உருவத்தில் பெரியவை.) 67 இவை கறுப்பும் வெண்மையும் சேர்ந்த நிறங்கொண்டவை; இவற்றின் தலை சிறி யது; கழுத்துங் காலும் நீளமானவை; கழுத்தில் மயிரில்லை; இவற்றிற்கு மூக்கின் மேல்பாகத்தில் நீண்ட தசைத் தொங்க லுண்டு. இதன் கழுத்தை யிறுக்கி மூக் கைத் தொங்கு தசையால் மறைத்துக்கொ ண்டு குறுகிய கரிய இறகை விரித்துப் பேடை காண ஆடும். இது வருடத்திற் கொருமுறை 8, 10 முட்டைகளிட்டுக் குஞ்சு பொரிக்கும். இவ்வினத்தில் ஆஸ் திரியா நாட்டில் ஒருவகை உண்டு. அவற் றிற்கு டெலிகோவி என்று பெயர். இதன் கழுத்தில் சிறு முட்டைகளைப்போல் தசை உருண்டு மாலைபோல் தொங்குமென்பர். நியூசீலாண்டு, ஆஸ்திரேலியா காடுகளில் ஒருவித வான்கோழி உண்டு அதனை மெக்போடஸ் என்பர். அவற்றிற்குக் கழுத்தில் ரோமம் இல்லை; முகத்திலும் தசை தொங்கும்; புல் முதலியன உணவு; இவை புற்களைப் போர்போல் குவித்து அவற்றினாவில் 2 அடி ஆழத்தில் முட் டை விட்டுக் குஞ்சு பொரிக்கும். பே, எனும் அமெரிகன் கோழி. இது இக் கண்டத்தில் பிரேசில், கயானா நாடுக ளின் சதுப்பு நிலவாசி. இதன் கழுத்தில் குறுமயிருண்டு; இதுவும் பறவாது; இது தரையிலும் தண்ணீ ரிலும் உலாவும், புல், பூண்டு, தானியம், மீன், பூச்சி முதலிய உணவு. பெட்டைகள் சூரிய வெப்பம் படாத இடத்தில் முட்டையிட்டுச், சூரிய வெப்பத்தில் பொரிந்தபின் குஞ்சுகளுக்கு இரைதேடி யுண்பிக்கும். காசோவாரி, இதுவும் வான் கோழியி னத்தைச் சேர்ந்த பறவை. ஆஸ்திரே லியா, நியுகினியா முதலிய நாட்டிலுள் ளது. இதில் 8 வகைப்பேத முள்ளவை உண்டு இது 5 அடி உயாம், உடல் பருத் தும், கழுத்துச்சிறுத்தும் இருக்கும். இதன் உடம்பில் சிறகுகளுக்குப்பதிலாகக் கருமயி ருண்டு, ஆண் பறவையின் சிரத்தில் உறு தியான தசைக்கொம்புண்டு. இதன் கழுத் தின் முன் பாகத்தில் தோல் வளர்ந்து தாடி போல் தொங்குகிறது. இறக்கைக ளின் கடையில் முட்பன்றியின் முட்கள் போன்ற முட்களுண்டு. இது காலாலும் முட்களாலும் விரோதிகளை விலக்கும், இது சாகபக்ஷணி. இது, புதர்களில் பசு மையான முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்
கோழிகள் 528 கோழிகள் யைப்போன்று இருப்பினும் பறந்து வேக மாய்ச் செல்லும் குணமுடையது . இதன் வாற் சிறகுகள் பலநிறமாய் அழகாயிருக் கும் . இதன் சிறகுகள் பொருட்டு இதனை விலையிட்டுப் பிடிப்பர் . ' பிளாக்குரோஸ் இது கோணையுள்ள சிறகுபெற்ற கோழி . இது ஸ்காட்லண்ட் தேசத்தது ; இது நம் நாட்டுக் கோழியைப் போன்று சற்று உயர்ந்தது ; நீலமும் கறுப் பும் கலந்த நிறமுடையது ; இதன் வாலின் முனை வெளிப்புறம் வளைந்து சுருண்டிருக் கிறது ; இவை பல ஒன்று கூடி வசந்த காலத்தில் தோகையை விரித்துச் சத்த மிட்டு ஆடுகின்றன . இவை யிரவில் மாங் களி லுறங்குகின்றன . ஜிங்கோழி ( The Guines fowl ) இது ஆபிரிக்கா நாட்டிலிருந்து பல தேசங்க ளுக்குப் பரவியது . இதன் உடல் பெரிது . தீலை சிறிது . இதன் தலை வெளுத்திருக்கி றது . உடல் நீலங்கலந்த மேகநிறமுள்ள தாய்ப் புள்ளி பெற்றிருக்கும் இதன் சிற தகள் அதிதூரம் பறக்கத் தக்கவையல்ல . ஆயினும் விரோதிகளினின்று தப்பித்துக் கொள்ளும்படி பறக்கக்கூடியவை . இவை இரையின் பொருட்டுச் சதுப்பு நிலங்களில் நெடுந்தூரம் செல்லும் . இது கோழி போல் காலை ஆயுதமாகக் கொள்ளாமல் வாயால் கௌவிச் சண்டையிடும் . இது காடுகளிலுள்ள புதர்களில் முட்டையிட் இக் குஞ்சுபொரிக்கும் . இதன் முட்டை சிவந்த மஞ்சள் நிறமாய்க் கரும்புள்ளிக ளைப் பெற்றிருக்கும் . இது பல முட்டைக ளிடும் . | ரீகா எனும் மலர்ந்தவாலுள்ள கோழி ( The Rhea ) இவை தென் அமெரிக்கா வின் மத்தியிலுள்ள காடுகளிலுள்ளவை . இவை சாம்பல் நிறமுள்ளவை . இவற்றின் உரு தீக்கோழி போல்வது . முருக்குள்ள இதன் சிறகுகள் மலர்போல் அழகுள் ளவை . இவை பறவா வேகமாய் ஓடும் . இவை காட்டிலுள்ள புற்களையும் பழங்களை யுந்தின்று ஜீவிக்கும் . இவை கோடை காலத்தில் மிருதுவான புற்களைக் கோலி முட்டையிட்டு அவற்றைப் பகலில் வெயி லிலிருத்தி இரவில் அவயங்காத்துக் குஞ்சு பொரிக்கும் வான்கோழி இவை எல்லாக் கண்டங் களிலும் இருக்கின்றன . இவை நாட்டுக் கோழியினும் உருவத்தில் பெரியவை . ) 67 இவை கறுப்பும் வெண்மையும் சேர்ந்த நிறங்கொண்டவை ; இவற்றின் தலை சிறி யது ; கழுத்துங் காலும் நீளமானவை ; கழுத்தில் மயிரில்லை ; இவற்றிற்கு மூக்கின் மேல்பாகத்தில் நீண்ட தசைத் தொங்க லுண்டு . இதன் கழுத்தை யிறுக்கி மூக் கைத் தொங்கு தசையால் மறைத்துக்கொ ண்டு குறுகிய கரிய இறகை விரித்துப் பேடை காண ஆடும் . இது வருடத்திற் கொருமுறை 8 10 முட்டைகளிட்டுக் குஞ்சு பொரிக்கும் . இவ்வினத்தில் ஆஸ் திரியா நாட்டில் ஒருவகை உண்டு . அவற் றிற்கு டெலிகோவி என்று பெயர் . இதன் கழுத்தில் சிறு முட்டைகளைப்போல் தசை உருண்டு மாலைபோல் தொங்குமென்பர் . நியூசீலாண்டு ஆஸ்திரேலியா காடுகளில் ஒருவித வான்கோழி உண்டு அதனை மெக்போடஸ் என்பர் . அவற்றிற்குக் கழுத்தில் ரோமம் இல்லை ; முகத்திலும் தசை தொங்கும் ; புல் முதலியன உணவு ; இவை புற்களைப் போர்போல் குவித்து அவற்றினாவில் 2 அடி ஆழத்தில் முட் டை விட்டுக் குஞ்சு பொரிக்கும் . பே எனும் அமெரிகன் கோழி . இது இக் கண்டத்தில் பிரேசில் கயானா நாடுக ளின் சதுப்பு நிலவாசி . இதன் கழுத்தில் குறுமயிருண்டு ; இதுவும் பறவாது ; இது தரையிலும் தண்ணீ ரிலும் உலாவும் புல் பூண்டு தானியம் மீன் பூச்சி முதலிய உணவு . பெட்டைகள் சூரிய வெப்பம் படாத இடத்தில் முட்டையிட்டுச் சூரிய வெப்பத்தில் பொரிந்தபின் குஞ்சுகளுக்கு இரைதேடி யுண்பிக்கும் . காசோவாரி இதுவும் வான் கோழியி னத்தைச் சேர்ந்த பறவை . ஆஸ்திரே லியா நியுகினியா முதலிய நாட்டிலுள் ளது . இதில் 8 வகைப்பேத முள்ளவை உண்டு இது 5 அடி உயாம் உடல் பருத் தும் கழுத்துச்சிறுத்தும் இருக்கும் . இதன் உடம்பில் சிறகுகளுக்குப்பதிலாகக் கருமயி ருண்டு ஆண் பறவையின் சிரத்தில் உறு தியான தசைக்கொம்புண்டு . இதன் கழுத் தின் முன் பாகத்தில் தோல் வளர்ந்து தாடி போல் தொங்குகிறது . இறக்கைக ளின் கடையில் முட்பன்றியின் முட்கள் போன்ற முட்களுண்டு . இது காலாலும் முட்களாலும் விரோதிகளை விலக்கும் இது சாகபக்ஷணி . இது புதர்களில் பசு மையான முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்