அபிதான சிந்தாமணி

அண்டகோசலக்ஷணம் அண்டகோசலக்ஷணம் செய்து கொண்டிருப்பர். பின்னும் இதன் மேல் அமோக வாயு ஆதாரமான பட்ட ணத்தில் ($.0,oco) விநாயகர்கள் பூமியில் துர்மார்க்கர் செய்யும் பூசை யேற்றிருப் பர். இதன்மேல் வச்சிரகம்ப வாயு வாதார மான லோகத்தில் பலவீர தேவதைகள் பூலோகத்தில் ஸ்மசானபூத வேதாளாச்ர யிகளாய் வீரர்பொருட்டு நாட்டியிருக்கிற கற்சிலைகளிலிருந்து பூசை கொள்வர். இதன்மேல் வைத்துதி என்கிற வாயு வாதாரபட்டணத்தில் வீரசுவர்க்கமடைந் தவர்களிருப்பர். இதன்மேல் ரைவத னென்கிற வாயு வாதாரமான மேகாச்ரய பட்டணத்தில் சித்தரிருப்பர். இதன்மேல் சசம்வர்த்தவாயு ஆதாரமான மேகாச்ரய பட்டணத்தில் வித்யாதரரிருப்பர். இதன் மேல் விதுர் தகவாயு ஆதாரமான மேகாச் ரய பட்டணத்திலும் வித்யாதரரிருப்பர். இதற்குமேல் (க00) யோசனை தசவாயு வாதாரமான மேகாச்ரயமிருக்கும். இதில், காந் தருவராதியரிருப்பர். இதன்மேல் (க0,000) யோசனையில் சத்தமாதாக்கள் யோகினிகளிருப்பர். இதன் மேல் கண தேவரிருப்பர். இதன்மேல் (க0,000) யோசனையில் இந்திரனது ஐராவத முத லிய விருக்கும். இதன்மேல் (க0,000) யோசனையில் கருடன் வசிப்பன். இதன் மேல் (க0,000) யோசனையில் தேவகங்கா சலம் (க) லக்ஷம் யோசனை விரிவாயிரு ந்து பாபக்ஷயம் பண்ணும். இதன்மேல் (50,000) யோசனையில் பிரமதகணங்க ளிருக்கும். இதன்மேல் (10,000) யோச னையில் தக்ஷப்பிரசாபதியிருப்பர். இதன் மேல் (50,000) யோசனையில் ஒருவாயு, மேகங்களுக்கு விமானஸ்தானமாயிருக் கும். இதன் மேல் சூரியன் புவலோக மிருக்கும். இது பூமிக்கு லக்ஷம் யோச னைகளுக்கு மேலே யிருக்கும். இதிற் சூரி யன், தனது தடி நி , வாலறி, துமு, மரீசி, ஜ்வாலினி, ருசி, சுஷூந்துணை, போக்தா, விஸ்வா, போதினி, தாரினி, க்ஷேமா முத லிய (கஉ) கலைகளுடன் ஹேமகிரணம் ( ங), உஷ்ண கிரணம் (ந ), வரு ஷகிரணம் (நக கூ), பீஜப்ரம தாங்குர மான அமிர்தகிரணம் (க) இப்படி (க,000) கிரணங்களோடும் (கச) ஆயிரம் யோசனை உயரமும், (உஎ,000) அகலமும், மண்ட லமுங்கூடி (கஙசு, 000) யோசனை விசால முள்ள இடம் பெற்றிருப்பன். இதன்மே விரண்டு லக்ஷம் யோசனைக்கு அப்பால் சந்திரலோக மிருக்கும். இதில் தக்ஷர் முதலான எழு விச்வதேவதைகளுடனும் பிதுர் தேவதைகளுடனும் ஓஷதீச்வர னான சந்திரனிருப்பன். இவனது ரதத் தைத் துருவன், சம்பகம் என்னும் கயிற் றைக் கொண்டு நடப்பிப்பன். பின் இதன்மேல் லக்ஷம் யோசனைக்கு அப்பால் நக்ஷத்ரமண்டல மிருக்கும். இதற்குமேல் (உ) லக்ஷம் யோசனைக்கு அப்பால் செவ்வாயிருப்பன். இதன் மேல் (2) லக்ஷம் யோசனைக்கு அப்பால் புதனிருப் பன். இதன்மேல் (உ) லக்ஷம் யோச னைக்கு அப்பால் பிரகஸ்பதி யிருப்பன். இதன்மேல் (உ) லக்ஷம் யோசனைக்கு அப் பால் சுக்ர னிருப்பன். இதன் மேல் (2) லக்ஷம் யோசனைக்கு அப்பால் சதி இருப் பன். இந்தக் கிரகங்களால் சூரிய சந்திரர்க ளொழிந்தவைகளைத் துருவன், வராகவா யுக் கயிற்றைப்பற்றி நடப்பிப்பன். மேற் சொன்ன சநி மண்டலத்துள் இராகு, கேதுக்களிருப்பர். இவர்களின் மேலிருக் கிற துருவன், பரிவகவாயுவாகிற கயிற் றைக் கொண்டு நடப்பிப்பன். சரி உல கத்திற்குமேல் (அமரு) லக்ஷம் யோசனை யில் சப்தருஷி மண்டல மிருக்கும். இச் சப்த்தருஷி மண்டலத்திற்கு லக்ஷம் யோச னைக்குமேல் சிஞ்சுமார்சக்ர மிருக்கும். இது முதலை வடிவுடையது. இதனது சிரசு முதலிய அவயவங்களில் சர்வ தேவ தைகளும் வசிப்பர். இதற்கப்பால் (2) லக்ஷம் யோசனைக்கு மேல் தேவேந்திரன், தேவர்கள் சேவிக்கச் சுரலோகத்தில் வீற்றிருப்பன். இதற்கப்பால் (உ) கோடி யோசனைக்கு மேல் மகாலோக மிருக் கும். இதில் மார்க்கண்டர் முதலிய ருஷிக ளிருப்பர். இதற்கப்பால் (அ) கோடி யோசனையில் ஜநலோக மிருக்கும். (இது வே பிதுர் உலகம்). இதில் வசிட்டர் முத லியோர் பிதுர்க்களுடன் வசிப்பர். அப் பால் (கஉ) கோடி யோசனையில் தபோ லோக மிருக்கும். இதில் சநகர் முதலிய மகருஷிகளிருப்பர். அப்பால் (கசு) கோடி யோசனையில் சத்தியலோக மிருக்கும். இதில் பிரமதேவர் எழுந்தருளியிருப்பர். அப்பால் நாலுகோடி யோசனையில் வைகுண்ட மிருக்கும். இதில் விஷ்ணு மூர்த்தி லஷ்மிதேவியுடன் எழுந்தருளி யிருப்பர். அப்பால் கோடியோசனையில் மயாசனைய தேவர் - 6 |
அண்டகோசலக்ஷணம் அண்டகோசலக்ஷணம் செய்து கொண்டிருப்பர் . பின்னும் இதன் மேல் அமோக வாயு ஆதாரமான பட்ட ணத்தில் ( $ . 0 oco ) விநாயகர்கள் பூமியில் துர்மார்க்கர் செய்யும் பூசை யேற்றிருப் பர் . இதன்மேல் வச்சிரகம்ப வாயு வாதார மான லோகத்தில் பலவீர தேவதைகள் பூலோகத்தில் ஸ்மசானபூத வேதாளாச்ர யிகளாய் வீரர்பொருட்டு நாட்டியிருக்கிற கற்சிலைகளிலிருந்து பூசை கொள்வர் . இதன்மேல் வைத்துதி என்கிற வாயு வாதாரபட்டணத்தில் வீரசுவர்க்கமடைந் தவர்களிருப்பர் . இதன்மேல் ரைவத னென்கிற வாயு வாதாரமான மேகாச்ரய பட்டணத்தில் சித்தரிருப்பர் . இதன்மேல் சசம்வர்த்தவாயு ஆதாரமான மேகாச்ரய பட்டணத்தில் வித்யாதரரிருப்பர் . இதன் மேல் விதுர் தகவாயு ஆதாரமான மேகாச் ரய பட்டணத்திலும் வித்யாதரரிருப்பர் . இதற்குமேல் ( க00 ) யோசனை தசவாயு வாதாரமான மேகாச்ரயமிருக்கும் . இதில் காந் தருவராதியரிருப்பர் . இதன்மேல் ( க0 000 ) யோசனையில் சத்தமாதாக்கள் யோகினிகளிருப்பர் . இதன் மேல் கண தேவரிருப்பர் . இதன்மேல் ( க0 000 ) யோசனையில் இந்திரனது ஐராவத முத லிய விருக்கும் . இதன்மேல் ( க0 000 ) யோசனையில் கருடன் வசிப்பன் . இதன் மேல் ( க0 000 ) யோசனையில் தேவகங்கா சலம் ( ) லக்ஷம் யோசனை விரிவாயிரு ந்து பாபக்ஷயம் பண்ணும் . இதன்மேல் ( 50 000 ) யோசனையில் பிரமதகணங்க ளிருக்கும் . இதன்மேல் ( 10 000 ) யோச னையில் தக்ஷப்பிரசாபதியிருப்பர் . இதன் மேல் ( 50 000 ) யோசனையில் ஒருவாயு மேகங்களுக்கு விமானஸ்தானமாயிருக் கும் . இதன் மேல் சூரியன் புவலோக மிருக்கும் . இது பூமிக்கு லக்ஷம் யோச னைகளுக்கு மேலே யிருக்கும் . இதிற் சூரி யன் தனது தடி நி வாலறி துமு மரீசி ஜ்வாலினி ருசி சுஷூந்துணை போக்தா விஸ்வா போதினி தாரினி க்ஷேமா முத லிய ( கஉ ) கலைகளுடன் ஹேமகிரணம் ( ) உஷ்ண கிரணம் ( ) வரு ஷகிரணம் ( நக கூ ) பீஜப்ரம தாங்குர மான அமிர்தகிரணம் ( ) இப்படி ( 000 ) கிரணங்களோடும் ( கச ) ஆயிரம் யோசனை உயரமும் ( உஎ 000 ) அகலமும் மண்ட லமுங்கூடி ( கஙசு 000 ) யோசனை விசால முள்ள இடம் பெற்றிருப்பன் . இதன்மே விரண்டு லக்ஷம் யோசனைக்கு அப்பால் சந்திரலோக மிருக்கும் . இதில் தக்ஷர் முதலான எழு விச்வதேவதைகளுடனும் பிதுர் தேவதைகளுடனும் ஓஷதீச்வர னான சந்திரனிருப்பன் . இவனது ரதத் தைத் துருவன் சம்பகம் என்னும் கயிற் றைக் கொண்டு நடப்பிப்பன் . பின் இதன்மேல் லக்ஷம் யோசனைக்கு அப்பால் நக்ஷத்ரமண்டல மிருக்கும் . இதற்குமேல் ( ) லக்ஷம் யோசனைக்கு அப்பால் செவ்வாயிருப்பன் . இதன் மேல் ( 2 ) லக்ஷம் யோசனைக்கு அப்பால் புதனிருப் பன் . இதன்மேல் ( ) லக்ஷம் யோச னைக்கு அப்பால் பிரகஸ்பதி யிருப்பன் . இதன்மேல் ( ) லக்ஷம் யோசனைக்கு அப் பால் சுக்ர னிருப்பன் . இதன் மேல் ( 2 ) லக்ஷம் யோசனைக்கு அப்பால் சதி இருப் பன் . இந்தக் கிரகங்களால் சூரிய சந்திரர்க ளொழிந்தவைகளைத் துருவன் வராகவா யுக் கயிற்றைப்பற்றி நடப்பிப்பன் . மேற் சொன்ன சநி மண்டலத்துள் இராகு கேதுக்களிருப்பர் . இவர்களின் மேலிருக் கிற துருவன் பரிவகவாயுவாகிற கயிற் றைக் கொண்டு நடப்பிப்பன் . சரி உல கத்திற்குமேல் ( அமரு ) லக்ஷம் யோசனை யில் சப்தருஷி மண்டல மிருக்கும் . இச் சப்த்தருஷி மண்டலத்திற்கு லக்ஷம் யோச னைக்குமேல் சிஞ்சுமார்சக்ர மிருக்கும் . இது முதலை வடிவுடையது . இதனது சிரசு முதலிய அவயவங்களில் சர்வ தேவ தைகளும் வசிப்பர் . இதற்கப்பால் ( 2 ) லக்ஷம் யோசனைக்கு மேல் தேவேந்திரன் தேவர்கள் சேவிக்கச் சுரலோகத்தில் வீற்றிருப்பன் . இதற்கப்பால் ( ) கோடி யோசனைக்கு மேல் மகாலோக மிருக் கும் . இதில் மார்க்கண்டர் முதலிய ருஷிக ளிருப்பர் . இதற்கப்பால் ( ) கோடி யோசனையில் ஜநலோக மிருக்கும் . ( இது வே பிதுர் உலகம் ) . இதில் வசிட்டர் முத லியோர் பிதுர்க்களுடன் வசிப்பர் . அப் பால் ( கஉ ) கோடி யோசனையில் தபோ லோக மிருக்கும் . இதில் சநகர் முதலிய மகருஷிகளிருப்பர் . அப்பால் ( கசு ) கோடி யோசனையில் சத்தியலோக மிருக்கும் . இதில் பிரமதேவர் எழுந்தருளியிருப்பர் . அப்பால் நாலுகோடி யோசனையில் வைகுண்ட மிருக்கும் . இதில் விஷ்ணு மூர்த்தி லஷ்மிதேவியுடன் எழுந்தருளி யிருப்பர் . அப்பால் கோடியோசனையில் மயாசனைய தேவர் - 6 |