அபிதான சிந்தாமணி

கைலாசாதிபர்வத விவரம் 508 கைலாசாதிபர்வத விவரம் கள் மேற்கிலும், மற்றொன்று பகீரதன் பின் தெற்கிலும் பிரவாகித் தனள். இக் கங்கையில் அநேக உபத்திகள் பிறந்தன. வஸ்வோகசாரம் என்னும் நதி தீரத்தில் சுரபிவனம் உண்டு, அதில் குபேரன் நண்பனாகிய இரண்யசிருங்கன் பிரம்மரா க்ஷசர்களோடு கூடி வசிப்பன். ஏமகூடபர்வ தத்தில் உண்டாம் சர்ப்பசாசில் இருந்து சரஸ்வதிந்தியும், நிஷதபர்வதத்தில் விஷ் ணுபதத்திலிருந்து சரசிந்தியும் பிறந்தன, அவற்றிலிருந்து உண்டான நதிகள் காங் தாரி, குலயு எனப்படும். மேருவின் பக் கத்தில் சந்திரப்பிரபை என்கிற தடாகம் உண்டு. அதிலிருந்து பிறந்த நதி ஜாம்பு நதி எனப்படும். பின்னும் அவ்விடத்தில் புண்டரீகபயோதம் என்கிற தடாகம் உண்டு அதில் மேகங்கள் உண்டாம். இமய பர்வதத்திற்கு வடக்கில் மானசமடு உளது. அதிலிருந்து அமிர் தகாந்தை உண்டாயி ற்று, பின்னும் குருதேசத்தில் வைஜயம் என்சிற (கஉ) மடுக்கள் உள. அவற்றில் சாந்தி, சந்தியை என்கிற இரண்டுநதிகள் உண்டாகும். கிம்புருஷம் முதலான (அ) வருஷங்களில் மழை பொழியாது. அவ் விடத்திலுள்ள நதிகளிலேயே அவர்கள் திருப்தி அடைவர். ருஷப, மைநாக, பாலக, வச்சிர, சந்திரகாந்த, துரோண, சக்கிர, சுமந்து, உதிசா, நாரத, ஜீமூத, திராவண முதலிய பர்வதங்கள் நான்கு திக்கிலும் கடலில் மூழ்கி யிருக்கின்றன. வச்சிரமைநாக பர்வதங்களுக்கு இடையில் சம்வர்த்தகம் எனப்படும் அச்பெர்வதம் உண்டு, அது ஜலங்களை எல்லாம் பானஞ் செய்து கொண்டிருக்கும். (புராணம்). தேவர்களுக்கு இருப்பிடம் மேரு. இது கீழே பதினாறு கிளையாயும் மேலே முப் பத்திரண்டு வகையாயும் பிரிந்துள்ளது. இது மகாகைலாசத்தின் எதிரில் ஒரு சிறு அணுவை யொப்பது கைலாயம் அடி முதல் சிகாமீறாக லக்ஷம் யோசனை யுயரம் உள்ளது. அதினுள் எழு குலாசலங்களும் நூறுப்பாகார கோபுரங்களும் உள்ளன. ப்ராகாரத்திற் கிடையில் சமுத்திரங்க ளோடு கூடிய எழு தீவுகளிருக்கின்றன. அது கோடியோசனையுள்ள ஓர் ரசி தபர் வதமாய் ஜொலிப்பதாய்ப் பதினான்கு லோ கங்களும் சொடுமுடிகளில் அடங்கப் பெற் நதா யுள்ளது. இம் மகாபர்வதத்திற்குக் குமுசம், பாரியாத்திரம், மைனாகம் இவை கள் கிழக்கிலிருக்கின்றன. தற்தரம், மலை யம், விந்தம் இவைகள் மேற்கிலிருக்கின் நன. உதயம், அஸ்தம், முஞ்சமாதிய இவைகள் வடக்கிலுள்ளன. நீலம், தக்ஷண கைலாசம். இமவான் இம்மூன்றும் தெற்கி லிருக்கின்றன. அகழி போன்ற எழு கடல் களி னிடையில் ஏழு தீவுகளும் எழு பர் வதங்களுமிருக்கின்றன. அங்குத் தேவ ராதிகள் வசிக்கின்றனர். பாற்கடலின் கரையாகிய த்வீபத்தில் திரிமூர்த்திகளும் 'வசிக்கின்றனர். அப்பால் சுத்தோ தக சமுத்திரத்திலுள்ள தவீபத்தில் பிரமதக ணங்கள் வசிக்கின்றனர். அதற்கு அப் பால் ரத்னமய ப்ராகாரம் பதினாயிரம் யோசனை. அங்சப் பத்மராக ரத்னமலை ஒன்றிருக்கிறது. அப்பால் சந்திரகாந்த மணிமதில் விளங்குகின்றது. அது, 5,000 யோசனை. அப்பால் வச்சிரபர்வதம் 10,000 யோசனை. அதற்கு வெளியில் இந்திரலே மதில் 50 யோசனை. அப்பால் இந்லே பர்வதம் 10,000 யோசனை. அதற்கு வெளியில் மரகதமதில். அப்பால் பவள மலை 20,000 யோசனை. அப்பால் கோமே தகமதில் 30,000 யோசனை. அங்குக் குருவிந்த மணிமலை 15,000 யோசனை. அதற்கப்பால் புட்பராகப்ராகாரம் 40,000 யோசனை. அப்பால் முத்து மலை. அப் பால் வைடூர்ய ப்ராகாரம் அதற்கப்பால் நவரத்னமலை. அதில் அற்புதமான மண் டபமுளது, அது பல நவாதன கோபுரங் களால் விளங்குவது அதில் பல சிவபிர திஷ்டைகள் அமைந்துள. அம்மண்டபத்தி னிடையிலுள்ள கர்பகிருகத்தில் தேவர்க ளால் பூசிக்கப்பட்ட மகாலிங்கம் ஒன்று விளங்குகின்றது. அம்மலையின் சார் ஓர் புறத்தில் பரமேச்வானது. திரு உருவம் போல் பஞ்சவத்திரேச்வர லிங்கமொன்று விளங்குகின்றது. அந்த லிங்கத்தின் ஐந்து முகங்களினின்றும் ஐந்து கங்கைகள் பிர வகித்து அமுதசமுத்திரம் போய்ச் சேரு கின் நன. அவை, கிழக்கில் ரத்ன கங்கை யென்றும் மேற்கில் தேவகங்கை யென் றும் வடக்கில் கைலாசகங்கை யென்றும் தெற்கில் உக்கிரகங்கையென்றும் நடுவில் பிரமகங்கை யென்றும் பெயரினவாய்ப் பிரவகிக்கும். அக் கங்கையின் கரையில் விளங்கும் மண்டபத்தில் ரத்னமயமாய் நிருமிக்கப்பட்ட சிம்மா தனத்தில் நந்தி முதலிய கணங்கள் சேவிக்கத் தேவியுடன்
கைலாசாதிபர்வத விவரம் 508 கைலாசாதிபர்வத விவரம் கள் மேற்கிலும் மற்றொன்று பகீரதன் பின் தெற்கிலும் பிரவாகித் தனள் . இக் கங்கையில் அநேக உபத்திகள் பிறந்தன . வஸ்வோகசாரம் என்னும் நதி தீரத்தில் சுரபிவனம் உண்டு அதில் குபேரன் நண்பனாகிய இரண்யசிருங்கன் பிரம்மரா க்ஷசர்களோடு கூடி வசிப்பன் . ஏமகூடபர்வ தத்தில் உண்டாம் சர்ப்பசாசில் இருந்து சரஸ்வதிந்தியும் நிஷதபர்வதத்தில் விஷ் ணுபதத்திலிருந்து சரசிந்தியும் பிறந்தன அவற்றிலிருந்து உண்டான நதிகள் காங் தாரி குலயு எனப்படும் . மேருவின் பக் கத்தில் சந்திரப்பிரபை என்கிற தடாகம் உண்டு . அதிலிருந்து பிறந்த நதி ஜாம்பு நதி எனப்படும் . பின்னும் அவ்விடத்தில் புண்டரீகபயோதம் என்கிற தடாகம் உண்டு அதில் மேகங்கள் உண்டாம் . இமய பர்வதத்திற்கு வடக்கில் மானசமடு உளது . அதிலிருந்து அமிர் தகாந்தை உண்டாயி ற்று பின்னும் குருதேசத்தில் வைஜயம் என்சிற ( கஉ ) மடுக்கள் உள . அவற்றில் சாந்தி சந்தியை என்கிற இரண்டுநதிகள் உண்டாகும் . கிம்புருஷம் முதலான ( ) வருஷங்களில் மழை பொழியாது . அவ் விடத்திலுள்ள நதிகளிலேயே அவர்கள் திருப்தி அடைவர் . ருஷப மைநாக பாலக வச்சிர சந்திரகாந்த துரோண சக்கிர சுமந்து உதிசா நாரத ஜீமூத திராவண முதலிய பர்வதங்கள் நான்கு திக்கிலும் கடலில் மூழ்கி யிருக்கின்றன . வச்சிரமைநாக பர்வதங்களுக்கு இடையில் சம்வர்த்தகம் எனப்படும் அச்பெர்வதம் உண்டு அது ஜலங்களை எல்லாம் பானஞ் செய்து கொண்டிருக்கும் . ( புராணம் ) . தேவர்களுக்கு இருப்பிடம் மேரு . இது கீழே பதினாறு கிளையாயும் மேலே முப் பத்திரண்டு வகையாயும் பிரிந்துள்ளது . இது மகாகைலாசத்தின் எதிரில் ஒரு சிறு அணுவை யொப்பது கைலாயம் அடி முதல் சிகாமீறாக லக்ஷம் யோசனை யுயரம் உள்ளது . அதினுள் எழு குலாசலங்களும் நூறுப்பாகார கோபுரங்களும் உள்ளன . ப்ராகாரத்திற் கிடையில் சமுத்திரங்க ளோடு கூடிய எழு தீவுகளிருக்கின்றன . அது கோடியோசனையுள்ள ஓர் ரசி தபர் வதமாய் ஜொலிப்பதாய்ப் பதினான்கு லோ கங்களும் சொடுமுடிகளில் அடங்கப் பெற் நதா யுள்ளது . இம் மகாபர்வதத்திற்குக் குமுசம் பாரியாத்திரம் மைனாகம் இவை கள் கிழக்கிலிருக்கின்றன . தற்தரம் மலை யம் விந்தம் இவைகள் மேற்கிலிருக்கின் நன . உதயம் அஸ்தம் முஞ்சமாதிய இவைகள் வடக்கிலுள்ளன . நீலம் தக்ஷண கைலாசம் . இமவான் இம்மூன்றும் தெற்கி லிருக்கின்றன . அகழி போன்ற எழு கடல் களி னிடையில் ஏழு தீவுகளும் எழு பர் வதங்களுமிருக்கின்றன . அங்குத் தேவ ராதிகள் வசிக்கின்றனர் . பாற்கடலின் கரையாகிய த்வீபத்தில் திரிமூர்த்திகளும் ' வசிக்கின்றனர் . அப்பால் சுத்தோ தக சமுத்திரத்திலுள்ள தவீபத்தில் பிரமதக ணங்கள் வசிக்கின்றனர் . அதற்கு அப் பால் ரத்னமய ப்ராகாரம் பதினாயிரம் யோசனை . அங்சப் பத்மராக ரத்னமலை ஒன்றிருக்கிறது . அப்பால் சந்திரகாந்த மணிமதில் விளங்குகின்றது . அது 5 000 யோசனை . அப்பால் வச்சிரபர்வதம் 10 000 யோசனை . அதற்கு வெளியில் இந்திரலே மதில் 50 யோசனை . அப்பால் இந்லே பர்வதம் 10 000 யோசனை . அதற்கு வெளியில் மரகதமதில் . அப்பால் பவள மலை 20 000 யோசனை . அப்பால் கோமே தகமதில் 30 000 யோசனை . அங்குக் குருவிந்த மணிமலை 15 000 யோசனை . அதற்கப்பால் புட்பராகப்ராகாரம் 40 000 யோசனை . அப்பால் முத்து மலை . அப் பால் வைடூர்ய ப்ராகாரம் அதற்கப்பால் நவரத்னமலை . அதில் அற்புதமான மண் டபமுளது அது பல நவாதன கோபுரங் களால் விளங்குவது அதில் பல சிவபிர திஷ்டைகள் அமைந்துள . அம்மண்டபத்தி னிடையிலுள்ள கர்பகிருகத்தில் தேவர்க ளால் பூசிக்கப்பட்ட மகாலிங்கம் ஒன்று விளங்குகின்றது . அம்மலையின் சார் ஓர் புறத்தில் பரமேச்வானது . திரு உருவம் போல் பஞ்சவத்திரேச்வர லிங்கமொன்று விளங்குகின்றது . அந்த லிங்கத்தின் ஐந்து முகங்களினின்றும் ஐந்து கங்கைகள் பிர வகித்து அமுதசமுத்திரம் போய்ச் சேரு கின் நன . அவை கிழக்கில் ரத்ன கங்கை யென்றும் மேற்கில் தேவகங்கை யென் றும் வடக்கில் கைலாசகங்கை யென்றும் தெற்கில் உக்கிரகங்கையென்றும் நடுவில் பிரமகங்கை யென்றும் பெயரினவாய்ப் பிரவகிக்கும் . அக் கங்கையின் கரையில் விளங்கும் மண்டபத்தில் ரத்னமயமாய் நிருமிக்கப்பட்ட சிம்மா தனத்தில் நந்தி முதலிய கணங்கள் சேவிக்கத் தேவியுடன்