அபிதான சிந்தாமணி

கிறிஸ்தும தசித்தாந்தம் 155 கிறிஸ்துமதசித்தாந்தம் அதன் பிறகு ஆதாம், ஏவா, நேத் என்னு மனை வரும் இறந்தனர். அப்போது தேவன் நோவாவை நோக்கி நீ யொரு ஒடம் நிருமித்துக்கொண்டு அதில் எல் லாப் பொருள்களையும் கிருமி கீடாதிகளை யும் அதில் ஏற்றிக்கொள்ளுக என அவன் தன் பாரியையுடனும் மூன்று குமாரர்களு டனும் மூன்று மருமகர்களுடனும் பட வேறினான். அது முதல் நாற்பது நாளின் வும் பகலும் பெருமழை பெய்ததால் பிரள யங்கொண்டு ஓடத்தி லிருந்தவர்கள் தவிர மற்றனைவரும் மாய்ந்தனர். பிரளயங் குறைந்தபிறகு ஒடத்திலுள்ள பொருள் களால் உலகம் வியாபித்தது. இது கிறி ஸ்துமத சிருட்டிக்கிரமம், இந்த மதத் திற்கு ஆதிபுருஷன், ஆப்ரகாம். அந்தச் சந்ததியானான யோசேப்பிற்கு மரியாள் என்னும் தேவியினிடத்தில் பரிசுத்த ஆவி யால் கிறிஸ்து பிறந்தனர் என்பர். இவ பது சரிதையைக் கிறிஸ்துவைக் காண்க, கிறிஸ்துமதசித்தாந்தம் - இறந்தவர்களின் ஆத்மா கல்லறையிலிருக்குமென்றும் நியா யத் தீர்ப்புக்காலத்தில் உயிர்த்தெழுவர் கள் என்றும் இம்மதத்தில் ஞானஸ்நாக மே தீக்ஷை. கிறிஸ்து பாலோகஞ் செல் லுமுன், அபோஸ் தலர்களுடன் கூடி ஞானபோஜனஞ் செய்துகொண் டிருந்த னர். கிறிஸ்து பரமண்டலத்திற்குப் போ னபோது தன் மாமிசத்தை அப்பமாக வும் தன் உதிரத்தைத் திராக்ஷரசமாகவும் உண்பீராக என்றனர். ஆதலால் தேவா லயங்களில் அந்தத் தினத்தில் அப்பமும் திராக்ஷ ரசமும் பெற்றுக்கொள்வர். இவற் றைப் பெறுவோர் பரிசுத்தர். 17-வது சகாப்தம் வரையில் கிறிஸ்துமத கலகம் நடந்துகொண்டிருந்தது. முதலில்ரோமன் கா தவிக் என்னும் மதத்தவரும் பிறகு புரோடஸ்டன்ட் என்னும் மதத்தவரும் போராடிக்கொண் டிருந்தனர். அதன் பிறகு பலபேதமாகக் கிறிஸ்துமதம் வியா பித்தது. தற்காலத்தில் கிறிஸ்துமத சங் கங்கள் 250 உண்டு, அவற்றில் முக்கிய மானவை சில கூறுவோம் :- - 1. கிரீக்மிஷன் - இவர்கள் போப்பைத் தங்களுக்கு அத்தியக்ஷனாக ஒப்புக்கொள் ளார், அப்பமும் திராக்ஷாசமும் கிறிஸ்து வின் மாமிசமும் ரசமும் அன்றென்றும், வேதபுத்தகத்தைத் தங்கள் தங்கள் பாஷை களில் எழுதிப் படிப்பிக்கலா மென்றும், பாவநிவாரணம் விற்கத்தக்க தன்றெனவும், பரிசுத்த ஆவி குமாரனிடத்தில் இல்லை என்றும், அவனுடைய தந்தையிடத்தி லிருக்கின் றதென்றும், குருக்கள் செய்து கொள்ளும் விவாகத்தைக் கெடுதல் செய் தல் கூடாதென்றுங் கூறுவர். 2. ரோமன்மிஷன் - இச்சங்கத்தவர்க் குப் பிரதானகுரு போப் என்பவர். இந் தப் போப்பினுடைய கட்டளையால் எல்லா காரியங்களும் நடத்தல்வேண்டும். சோமன் மதத்தவர்க்கும் மற்றவர்களுக்கும் உள்ள பேதங்கள் (1) அன்னிய பாஷையிலுள்ள வே தபுத்தகத்தை வாசிக்கக் கூடாது; குருவின் உத்திரவு பெற்று அன்னிய பாஷையிலுள்ள வேதபுத்தகத்தை வாசிக் கலாம். (2) அன்னியபாஷையால் தேவா ராதனம் செய்விக்கலாம். (3) இறந்தவர்கள் ளைப் பற்றி விஞ்ஞாபனஞ் செய்யவேண் டியது. (4) குருவினிடத்தில் செய்த பாவத்தை அறிவிக்க வேண்டியது. (5) குருக்கள் விவாகஞ் செய்து கொள்ளக் கூடாது. (6)லௌகீக விஷயங்களில் குருக் கள் பிரவேசிக்கக்கூடும். (7) போப் வாக் கியத்தைத் தேவவாக்கியத்திற்குச் சமான மாக நினைக்கவேண்டும், மரியாள் முதலிய சகலபக்தர்களும் பூஜிக்கத் தக்கவர்கள், மேமாதத்தில் உபவாசஞ் செய்ய வேண்டும். 3. லூதர் மிஷன் - இவர்களுக்கு வேதம் பிரமாண நூல் விசுவாசத்தால் மனு ஷர் நீதிமான்கள் ஆவர். ரோமன் சங்கத் தவர் தங்கள் குற்றங்களை நீக்கவேண்டும். பெரியோர்களது கட்டளையின்படி காரி யங்களைச் செய்யவேண்டும். இந்த லூதர் என்பவன் 1583 நவம்பர்மா ஜெர்மனி யைச் சார்ந்த ஓர்கிராமத்தில் பிறந்து சீக் கிரத்தில் வித்வானாய்ப் பெரும்பதவி யடைந்திருக்கையில் 1517-வது வருஷத் தில் போப்புகள் ஜனங்களின் பாவங்களை விலைக்கு வாங்கிக் கொள்ளுகிறார்கள் என்று கேள்வியுற்று அதைக் கண்டித்து அதுவரையில் எவர்களாலும் வெளியிடாத பைபிலை வெளியிட்டனன். அப்போது லூ தரைத் தண்டித்தற்குப் போப் ஜெர் மனி சக்கரவர்த்தியைத் தூண்டினான், இவன் எல்லாவற்றிற்கும் தப்பித்துக்கொ ண்டு பின் கல்யாணஞ் செய்துகொண்டு சிலவருஷம் சென்ற பிறகு இறந்தனன். பெரியங்கள் குர் ஆவர். சந்தால் : மம் திராக மன்றும், சிலவஸ்ட ன்ட்மிஷன் கி. பி. 1529-வது வருஷத்தில் லூதர்
கிறிஸ்தும தசித்தாந்தம் 155 கிறிஸ்துமதசித்தாந்தம் அதன் பிறகு ஆதாம் ஏவா நேத் என்னு மனை வரும் இறந்தனர் . அப்போது தேவன் நோவாவை நோக்கி நீ யொரு ஒடம் நிருமித்துக்கொண்டு அதில் எல் லாப் பொருள்களையும் கிருமி கீடாதிகளை யும் அதில் ஏற்றிக்கொள்ளுக என அவன் தன் பாரியையுடனும் மூன்று குமாரர்களு டனும் மூன்று மருமகர்களுடனும் பட வேறினான் . அது முதல் நாற்பது நாளின் வும் பகலும் பெருமழை பெய்ததால் பிரள யங்கொண்டு ஓடத்தி லிருந்தவர்கள் தவிர மற்றனைவரும் மாய்ந்தனர் . பிரளயங் குறைந்தபிறகு ஒடத்திலுள்ள பொருள் களால் உலகம் வியாபித்தது . இது கிறி ஸ்துமத சிருட்டிக்கிரமம் இந்த மதத் திற்கு ஆதிபுருஷன் ஆப்ரகாம் . அந்தச் சந்ததியானான யோசேப்பிற்கு மரியாள் என்னும் தேவியினிடத்தில் பரிசுத்த ஆவி யால் கிறிஸ்து பிறந்தனர் என்பர் . இவ பது சரிதையைக் கிறிஸ்துவைக் காண்க கிறிஸ்துமதசித்தாந்தம் - இறந்தவர்களின் ஆத்மா கல்லறையிலிருக்குமென்றும் நியா யத் தீர்ப்புக்காலத்தில் உயிர்த்தெழுவர் கள் என்றும் இம்மதத்தில் ஞானஸ்நாக மே தீக்ஷை . கிறிஸ்து பாலோகஞ் செல் லுமுன் அபோஸ் தலர்களுடன் கூடி ஞானபோஜனஞ் செய்துகொண் டிருந்த னர் . கிறிஸ்து பரமண்டலத்திற்குப் போ னபோது தன் மாமிசத்தை அப்பமாக வும் தன் உதிரத்தைத் திராக்ஷரசமாகவும் உண்பீராக என்றனர் . ஆதலால் தேவா லயங்களில் அந்தத் தினத்தில் அப்பமும் திராக்ஷ ரசமும் பெற்றுக்கொள்வர் . இவற் றைப் பெறுவோர் பரிசுத்தர் . 17 - வது சகாப்தம் வரையில் கிறிஸ்துமத கலகம் நடந்துகொண்டிருந்தது . முதலில்ரோமன் கா தவிக் என்னும் மதத்தவரும் பிறகு புரோடஸ்டன்ட் என்னும் மதத்தவரும் போராடிக்கொண் டிருந்தனர் . அதன் பிறகு பலபேதமாகக் கிறிஸ்துமதம் வியா பித்தது . தற்காலத்தில் கிறிஸ்துமத சங் கங்கள் 250 உண்டு அவற்றில் முக்கிய மானவை சில கூறுவோம் : - 1 . கிரீக்மிஷன் - இவர்கள் போப்பைத் தங்களுக்கு அத்தியக்ஷனாக ஒப்புக்கொள் ளார் அப்பமும் திராக்ஷாசமும் கிறிஸ்து வின் மாமிசமும் ரசமும் அன்றென்றும் வேதபுத்தகத்தைத் தங்கள் தங்கள் பாஷை களில் எழுதிப் படிப்பிக்கலா மென்றும் பாவநிவாரணம் விற்கத்தக்க தன்றெனவும் பரிசுத்த ஆவி குமாரனிடத்தில் இல்லை என்றும் அவனுடைய தந்தையிடத்தி லிருக்கின் றதென்றும் குருக்கள் செய்து கொள்ளும் விவாகத்தைக் கெடுதல் செய் தல் கூடாதென்றுங் கூறுவர் . 2 . ரோமன்மிஷன் - இச்சங்கத்தவர்க் குப் பிரதானகுரு போப் என்பவர் . இந் தப் போப்பினுடைய கட்டளையால் எல்லா காரியங்களும் நடத்தல்வேண்டும் . சோமன் மதத்தவர்க்கும் மற்றவர்களுக்கும் உள்ள பேதங்கள் ( 1 ) அன்னிய பாஷையிலுள்ள வே தபுத்தகத்தை வாசிக்கக் கூடாது ; குருவின் உத்திரவு பெற்று அன்னிய பாஷையிலுள்ள வேதபுத்தகத்தை வாசிக் கலாம் . ( 2 ) அன்னியபாஷையால் தேவா ராதனம் செய்விக்கலாம் . ( 3 ) இறந்தவர்கள் ளைப் பற்றி விஞ்ஞாபனஞ் செய்யவேண் டியது . ( 4 ) குருவினிடத்தில் செய்த பாவத்தை அறிவிக்க வேண்டியது . ( 5 ) குருக்கள் விவாகஞ் செய்து கொள்ளக் கூடாது . ( 6 ) லௌகீக விஷயங்களில் குருக் கள் பிரவேசிக்கக்கூடும் . ( 7 ) போப் வாக் கியத்தைத் தேவவாக்கியத்திற்குச் சமான மாக நினைக்கவேண்டும் மரியாள் முதலிய சகலபக்தர்களும் பூஜிக்கத் தக்கவர்கள் மேமாதத்தில் உபவாசஞ் செய்ய வேண்டும் . 3 . லூதர் மிஷன் - இவர்களுக்கு வேதம் பிரமாண நூல் விசுவாசத்தால் மனு ஷர் நீதிமான்கள் ஆவர் . ரோமன் சங்கத் தவர் தங்கள் குற்றங்களை நீக்கவேண்டும் . பெரியோர்களது கட்டளையின்படி காரி யங்களைச் செய்யவேண்டும் . இந்த லூதர் என்பவன் 1583 நவம்பர்மா ஜெர்மனி யைச் சார்ந்த ஓர்கிராமத்தில் பிறந்து சீக் கிரத்தில் வித்வானாய்ப் பெரும்பதவி யடைந்திருக்கையில் 1517 - வது வருஷத் தில் போப்புகள் ஜனங்களின் பாவங்களை விலைக்கு வாங்கிக் கொள்ளுகிறார்கள் என்று கேள்வியுற்று அதைக் கண்டித்து அதுவரையில் எவர்களாலும் வெளியிடாத பைபிலை வெளியிட்டனன் . அப்போது லூ தரைத் தண்டித்தற்குப் போப் ஜெர் மனி சக்கரவர்த்தியைத் தூண்டினான் இவன் எல்லாவற்றிற்கும் தப்பித்துக்கொ ண்டு பின் கல்யாணஞ் செய்துகொண்டு சிலவருஷம் சென்ற பிறகு இறந்தனன் . பெரியங்கள் குர் ஆவர் . சந்தால் : மம் திராக மன்றும் சிலவஸ்ட ன்ட்மிஷன் கி . பி . 1529 - வது வருஷத்தில் லூதர்