அபிதான சிந்தாமணி

கனாநிலை 389 கனாநிலை னும், கருமையாகவும் (க-ல்,) ஆபத்து. ஆகாயம் கருமையாகத்தோற்றி ஆங்காங் குச் சிறியவெண்மேகங்கள் காணப்படின் தனக்கு ஆபத்து வந்து ஒழியும். ஆகாயம் ஆங்காங்குச் செவ்வானமிட்டிருக்க (க-ல்.) சோகோற்பத்தி, நஷ்டம் கல்யாணம், விரும்பினோர் இவ்வாறு காணின் மணம் பெறுவர். மின்னலால் கண்கள் தெறித்துப் போனது போலவும், இடி இடித்தது போல வும், இடிவிழுந்த தால் தனக்கேனும் பிறர்க் கேனும் அபாயம் நேரிட்டது போலவுங் (க-ல்.) ஆபத்து உண்டாம். இருளில் வழி தெரியாது மின்னலால் வழியறியாது முள் முதலியவற்றால் துன்பமுண்டாய்த் தப்பினது போலவும், இடி தன்மீது விழ வந்து தப்பினதுபோலவுங் (க-ல்.) ஆபத்து ஒழியும். இடி தன் தலைக்குத் தப்பி அரு கில்விழக் (க-ல்.) தூரதேசப்பிரயாணம், பாட்டைசாரி இவ்வகை (க-ல்) வழியில் அவனுக்குக் கெடுதிநேரும். மழையில்லா மல் இடிமின்ன ல் (க-ல்.) வர்த்த கம் பலிக் கும், சுபம். சூரியன் உதயமாய் மேல் எழக் (க-ல்.) கார்யசித்தி. ஆகாயநடுவில் சூரியனிருக்க (க-ல்.) கார்யசித்தி. சூர் யாஸ் தமனம் (க-ல்.) ஆபத்து நஷ்டம், பெண்களாயின் பெண்மகப்பெறுவர். சூரி யனை மேகம்மறைக்க (க-ல்.) கெடுதிவரவு. தம் வீட்டின்மீது சூர்யன் வரவு (க-ல்.) வீடு தீப்பற்றும். சூர்யகிரணம் பட (க-ல்.) சோகம். தன்வழி முழுதும் வெயில் எரி க்க (க-ல்.) திரவிய லாபம், சூர்யனைக் கிர கணம்பிடிக்க (க-ல்.) தீமை, பந்து மர ணம், ஸ்திரீகள் காணின் நலமிலாப் புத் திரப் பேறுண்டாம். குற்றவாளி தன் னைச் சூரியகிரணம் மூடப்பட்டதாகக் (க-ல்.) விடுதலையடைவன். சந்திரன் பால் போல் பிரகாசிக்க (க-ல்.) அநுகூலம், தனசம்ருத்தியுண்டு. சந்திரனைக் கிரக ணம், மப்புமறைத்ததுபோல் (க-ல்) வீட் ப்ெபெண்களில் ஒருவர்க்கு ரோகம் உண் டாம், திருடர்பயம். பாட்டைசாரி இவ் வாறு (க-ல்.) ஆபத்து உண்டாம். சந்தி ரன் மனிதமுகம் போல் பிரகாசித்திருக்க (க-ல்.) புத்ரோத்பத்தி, தனலாபம். பூர்ண சந்திரனைக் (க-ல்.) சந்தான பிராப்தி. ஒருவன் தலை முழுதும் சந்திரன் பிரகாசி க்க (க-ல்.) கீர்த்தி. நக்ஷத்ரங்கள் செம் மையாய்ப் பிரகாசிக்க (க-ல்.) விருத்தி. மேகத்தால் மறைந்து ஒன் றன்பின் ஒன்றா கக் (க-ல்.) மிகுந்த கஷ்டமுண்டாம். வானத்தில் நக்ஷத்ரங்கள் உண்டோ இல் ' லையோ எனக் (க-ல்) தரித்திரம், சோகம் உண்டாம். குற்றவாளிகள் (க-ல்.) பய மொழியும், நக்ஷத்ரங்கள் வீட்டின் மீது விழ (க-ல்,) வீடு தீப்பற்றும், சோகமுண் டாம், வீட்டைவிட்டாயினும் நீங்குவர். ஒரு வீட்டில் நக்ஷத்ரம் பிரகாசிக்க (க-ல்.) அவ்வீட்டாருக்குத் தீமை. தூமகேதுக் களைக் (க-ல்.) ஆபத்து, ஷாமம், நோய், இநீதிரதனசு கிழக்கில் (க-ல்.) தரித்திரர் களுக்கு நலம், செல்வர்க்குத் தீங்கு. மேற் கில், (க-ல்.) செல்வாக்கு நலம், தரித்தி ரர்க்குத் தீங்கு. தம் தலைக்கு மீது போட்டி ருக்க (கால்.) தரித்திரர்க்குத் தனலாபம், செல்வர்க்குத் தரித்திரம் உண்டாம். மனு ஷ்யசம்பந்தம் கனவில் பிராமணனைக் காணில் சோகம். மடியுள்ள பிராமணனை அல்லது புரோகிதனைக் (க-ல்.) அக்னி பயம், க்ஷத்திரியனைக் (க-ல்.) க்ஷேமம், கோமுட்டியைக் (க-ல்) இலாபம். சூத் திரனைக் (க-ல்.) சௌக்கியம். துருக்கனைக் (க-ல்.) பயம், பறையனைக் (க-ல்.) துக்கம். சங்கரசாதியரைக் (க-ல்.) கஷ்டம். தேச பாலகரை (வெள்ளைக்காரரைக்) (க-ல்.) க்ஷேமம், பிணத்தைக் (க-ல்) விருந்து, போகம், பொருட்பேறு. மாந்திரிகனை (க-ல்.) மோசம். தாய் தந்தையர், குரு, பெரியோர்களைக் (க-ல்.) அபிவிர்த்தி. ஆண்மகன் குழந்தைகளைக் (க-ல்.) மேன் மை ; பெண்மகள் அவ்வாறு காணின் சோகம். தேவமாதர்களைக் (க-ல்.) தன நஷ்டம், கன்னிகை அவ்வாறு காணின் விவாகம். ஸ்திரீகள் அவ்வாறு காணின் சம்பத்து. பெண்போல் தலை வளர்த்த வனை ஆண்மகன் (க-ல்.) பெண்களால் மோசமடைவன். மொட்டைத் தலைச்சி யைக் காணில் க்ஷாமம், ரோகம் உண் டாம். மொட்டைத் தலையனைக் (க-ல்.) செல்வமுண்டாம், தேசம் சுபிக்ஷமாயிருக் கும். அழுக்கடைந்த பிள்ளைகளைக் (க-ல்.) சிநேகரால் வஞ்சகம். பிள்ளைப்பேறு (க-ல்.) சுகஜீவனம். பிள்ளைகளின் மரணத் தைக் (க-ல்.) ஆபத்து. சுடுகாட்டைக் (க- ல்.) விரைவில் விவாகம், அன்றிப் பந்து மித்திரர்களின் இறப்பு, பந்துக்கள் சிறை அல்லது தாய் சம்பந்தமான பொருள் தன்னையடையும். சிநேகன் இறந்ததாகக் (க-ல்.) சந்தோஷவார்த்தை
கனாநிலை 389 கனாநிலை னும் கருமையாகவும் ( - ல் ) ஆபத்து . ஆகாயம் கருமையாகத்தோற்றி ஆங்காங் குச் சிறியவெண்மேகங்கள் காணப்படின் தனக்கு ஆபத்து வந்து ஒழியும் . ஆகாயம் ஆங்காங்குச் செவ்வானமிட்டிருக்க ( - ல் . ) சோகோற்பத்தி நஷ்டம் கல்யாணம் விரும்பினோர் இவ்வாறு காணின் மணம் பெறுவர் . மின்னலால் கண்கள் தெறித்துப் போனது போலவும் இடி இடித்தது போல வும் இடிவிழுந்த தால் தனக்கேனும் பிறர்க் கேனும் அபாயம் நேரிட்டது போலவுங் ( - ல் . ) ஆபத்து உண்டாம் . இருளில் வழி தெரியாது மின்னலால் வழியறியாது முள் முதலியவற்றால் துன்பமுண்டாய்த் தப்பினது போலவும் இடி தன்மீது விழ வந்து தப்பினதுபோலவுங் ( - ல் . ) ஆபத்து ஒழியும் . இடி தன் தலைக்குத் தப்பி அரு கில்விழக் ( - ல் . ) தூரதேசப்பிரயாணம் பாட்டைசாரி இவ்வகை ( - ல் ) வழியில் அவனுக்குக் கெடுதிநேரும் . மழையில்லா மல் இடிமின்ன ல் ( - ல் . ) வர்த்த கம் பலிக் கும் சுபம் . சூரியன் உதயமாய் மேல் எழக் ( - ல் . ) கார்யசித்தி . ஆகாயநடுவில் சூரியனிருக்க ( - ல் . ) கார்யசித்தி . சூர் யாஸ் தமனம் ( - ல் . ) ஆபத்து நஷ்டம் பெண்களாயின் பெண்மகப்பெறுவர் . சூரி யனை மேகம்மறைக்க ( - ல் . ) கெடுதிவரவு . தம் வீட்டின்மீது சூர்யன் வரவு ( - ல் . ) வீடு தீப்பற்றும் . சூர்யகிரணம் பட ( - ல் . ) சோகம் . தன்வழி முழுதும் வெயில் எரி க்க ( - ல் . ) திரவிய லாபம் சூர்யனைக் கிர கணம்பிடிக்க ( - ல் . ) தீமை பந்து மர ணம் ஸ்திரீகள் காணின் நலமிலாப் புத் திரப் பேறுண்டாம் . குற்றவாளி தன் னைச் சூரியகிரணம் மூடப்பட்டதாகக் ( - ல் . ) விடுதலையடைவன் . சந்திரன் பால் போல் பிரகாசிக்க ( - ல் . ) அநுகூலம் தனசம்ருத்தியுண்டு . சந்திரனைக் கிரக ணம் மப்புமறைத்ததுபோல் ( - ல் ) வீட் ப்ெபெண்களில் ஒருவர்க்கு ரோகம் உண் டாம் திருடர்பயம் . பாட்டைசாரி இவ் வாறு ( - ல் . ) ஆபத்து உண்டாம் . சந்தி ரன் மனிதமுகம் போல் பிரகாசித்திருக்க ( - ல் . ) புத்ரோத்பத்தி தனலாபம் . பூர்ண சந்திரனைக் ( - ல் . ) சந்தான பிராப்தி . ஒருவன் தலை முழுதும் சந்திரன் பிரகாசி க்க ( - ல் . ) கீர்த்தி . நக்ஷத்ரங்கள் செம் மையாய்ப் பிரகாசிக்க ( - ல் . ) விருத்தி . மேகத்தால் மறைந்து ஒன் றன்பின் ஒன்றா கக் ( - ல் . ) மிகுந்த கஷ்டமுண்டாம் . வானத்தில் நக்ஷத்ரங்கள் உண்டோ இல் ' லையோ எனக் ( - ல் ) தரித்திரம் சோகம் உண்டாம் . குற்றவாளிகள் ( - ல் . ) பய மொழியும் நக்ஷத்ரங்கள் வீட்டின் மீது விழ ( - ல் ) வீடு தீப்பற்றும் சோகமுண் டாம் வீட்டைவிட்டாயினும் நீங்குவர் . ஒரு வீட்டில் நக்ஷத்ரம் பிரகாசிக்க ( - ல் . ) அவ்வீட்டாருக்குத் தீமை . தூமகேதுக் களைக் ( - ல் . ) ஆபத்து ஷாமம் நோய் இநீதிரதனசு கிழக்கில் ( - ல் . ) தரித்திரர் களுக்கு நலம் செல்வர்க்குத் தீங்கு . மேற் கில் ( - ல் . ) செல்வாக்கு நலம் தரித்தி ரர்க்குத் தீங்கு . தம் தலைக்கு மீது போட்டி ருக்க ( கால் . ) தரித்திரர்க்குத் தனலாபம் செல்வர்க்குத் தரித்திரம் உண்டாம் . மனு ஷ்யசம்பந்தம் கனவில் பிராமணனைக் காணில் சோகம் . மடியுள்ள பிராமணனை அல்லது புரோகிதனைக் ( - ல் . ) அக்னி பயம் க்ஷத்திரியனைக் ( - ல் . ) க்ஷேமம் கோமுட்டியைக் ( - ல் ) இலாபம் . சூத் திரனைக் ( - ல் . ) சௌக்கியம் . துருக்கனைக் ( - ல் . ) பயம் பறையனைக் ( - ல் . ) துக்கம் . சங்கரசாதியரைக் ( - ல் . ) கஷ்டம் . தேச பாலகரை ( வெள்ளைக்காரரைக் ) ( - ல் . ) க்ஷேமம் பிணத்தைக் ( - ல் ) விருந்து போகம் பொருட்பேறு . மாந்திரிகனை ( - ல் . ) மோசம் . தாய் தந்தையர் குரு பெரியோர்களைக் ( - ல் . ) அபிவிர்த்தி . ஆண்மகன் குழந்தைகளைக் ( - ல் . ) மேன் மை ; பெண்மகள் அவ்வாறு காணின் சோகம் . தேவமாதர்களைக் ( - ல் . ) தன நஷ்டம் கன்னிகை அவ்வாறு காணின் விவாகம் . ஸ்திரீகள் அவ்வாறு காணின் சம்பத்து . பெண்போல் தலை வளர்த்த வனை ஆண்மகன் ( - ல் . ) பெண்களால் மோசமடைவன் . மொட்டைத் தலைச்சி யைக் காணில் க்ஷாமம் ரோகம் உண் டாம் . மொட்டைத் தலையனைக் ( - ல் . ) செல்வமுண்டாம் தேசம் சுபிக்ஷமாயிருக் கும் . அழுக்கடைந்த பிள்ளைகளைக் ( - ல் . ) சிநேகரால் வஞ்சகம் . பிள்ளைப்பேறு ( - ல் . ) சுகஜீவனம் . பிள்ளைகளின் மரணத் தைக் ( - ல் . ) ஆபத்து . சுடுகாட்டைக் ( - ல் . ) விரைவில் விவாகம் அன்றிப் பந்து மித்திரர்களின் இறப்பு பந்துக்கள் சிறை அல்லது தாய் சம்பந்தமான பொருள் தன்னையடையும் . சிநேகன் இறந்ததாகக் ( - ல் . ) சந்தோஷவார்த்தை