அபிதான சிந்தாமணி

கயமுகாசுரன் 351 கயாசுரன் வித்ததாகப் புதியநெறி காட்டி எழுதிய ணிப் பெருங்குரற்பாய்ச்சி யழக்கேட்டு வர் இவரே; நற்-கஉ. இதனைப் பெரிதும் சோழநாட்டின் மீது படைகொண்டு சென் பாராட்டி இந்நெறியே நக்கீரனாரும் உரை 'று ஆங்கிருந்த ஈழநாட்டுக் குடிகளை மீட் கூறிபோயினாரென்றால் அவர் பாடலின் டுச் சென்றனன் (மகாவம்சம்.) சிறப்பு இவ்வளவின தென்றளவிடற் இவன் இப்பெயர் கொண்டவர்களில் பாலதோ? இறையனாரகப்பொருள் உகம் ஒருவன் இற்றைக்கு 1750 - வருஷங்களு சூத்திரவுரை. புண் + தாள் = புட்டாள் க்கு முன்னிருந்தவன். கி. பி. 113-முதல் எனப் புதுவிதிவகுத்தவரில் இவருமொரு 135. முதற் கயவாகின் காலம் கி. பி. 179, வர் நற்.உ எசு தலைமகன் தலைமகளாகிய 201 என்பர். இப் பெயர் கொண்டவர் இருவருடைய தாயர்களும் ஒருவரை வேறு சிலரும் இலங்கை யாண்டனர். யொருவர் கடிந்து கூறும் வழக்கு இந்நாள் கயன் - A. உந்முகனுக்கு நட்வலையிடமுதி போலப் பண்டுமுள தென்பது இவர் பாட த்த குமரன். லாலறியலாம் நற் உக. முன்னாளில் B. அதூர்த்த ரஜன் குமரன். இவன் பல காலாற் பந்துருட்டும் வழக்குளதென்பது யாகங் சளியற்றி இராசவிருடியானவன். நற் க. உசம் பாடலால் விளங்கும். இன் 0. பிரியவிருதவம்சத்தரசன், அநேகம் னும் நன்றாக ஆராயுங்கால் இவர் உலக அசுவமே தமியற்றி இந்திர உலகத்துச் வழக்கமுற்றும் தெளிவாக அறிந்தவரென் சுகித்திருந்தவன். று தோன்றுகின்றது. இவர் பாடியனவாக D. சுத்தியமன் குமரன். நற்றிணையில் ஆறு (கஉ, ககஅ, உ எசு, E. ஒரு அரசன். இவன் அக்கிரிப் பிர உக கூ, காடு, உச,) பாடல்களும், சாதத்தினால் போக விருப்பமில்லாது கங் குறுந்தொகையில் நாலும் அகத்தில் பன் கைக் கரையில் யாகசாலையுண்டாக்கி அவ் னிரண்டும், புறத்தில் ஒன்றுமாக இருப விடத்தில் தன் பெயரால் ஆலவிருக்ஷங்களை த்து முன்று பாடல்கள் கிடைத்திருக்கின் யுண்டாக்கித் தீர்த்தமும் எடுப்பித்தவன். றன. F. பிரகஸ்பதியின் குமரன். கயழகாசுான்- கசமுகாசுரனைக் காண்க. -கயா-ஒரு தீர்த்தம் காசியிலுள்ளது. இதில் கயவாது-1. இலங்காபுரி யாசன். இவன் பிதுர்க்களை யெண்ணிச் சிரார்த்தாதிகள் தன் நகரத்தில் பத்தினியாகிய கண்ணகிக் செய்யின் வேறு சிரார்த்தம் செய்யவேண் குக் கோயில் கட்டி விழாச் செய்வித்தவன், டியதில்லை. இதன் கரையிலுள்ள அக்ஷய (சிலப்பதிகாரம்) வடமென்னும் ஆலமரத்தடியில் சிரார்த் 2. இவன் ஸ்ரீ சங்கபோதியெனும் பெய தஞ் செய்வர். இதற்கருகில் புத்தகயை ருடன் புத்தனாய் இலங்கையாளுகையில் யென்று ஒன்றுண்டு அங்குப் புத்தனிருந் பாசுபதர் சிவபூசைக்கு மலரெடுத்துச்சென் தனன் என்பர். றனர். அம்மலரைப் புத்தர் எறிந்ததினால் கயாகார் - கயாகரமெனு நிகண்டு செய்க புத்தரைப் பாசுபதர்கடலிற் றள்ளினர். ஆசிரியர். இவர் இராமேச்வரத்தில் இருந்த இதனை உணர்ந்த புத்த அரசன் சிவனைப் வரென்றும் குலத்தால் வேதியர் என்பதுந் புத்தனாக்குகிறேன் என்று புறப்பட இர தெரிகிறது. இவர் இராமநாதர் மீது கோ ண்டு கண்ணுங்கெட்டன. அரசன் மயங்கி வையொன்று பாடின தாகத் தெரிகிறது. வேண்டச் சிவமூர்த்தி வேதியர் போல் கயாசுரன்-A, இவன் மகிடாசுரன் புதல்வன். வந்து விபூதிபிரசாதிக்க அரசன் சிவசிவ இவன் பிரமனையெண்ணித் தவம்புரிந்த என்று நெற்றியிலுங் கண்ணிலுந் தரித்துக் னன். பிரமதேவர் தரிசனந்தர அவரை கொள்ள ஒருகண் தெரிந்தது. பின் அர நோக்கிச் சகலரையும் வெல்லப்பெருவாங் சன் திரிகோணமலை சென்று தீர்த்தத்தில் களைக் கேட்டனன். பிரமதேவர், நீ தேவர் ஸ்நாகஞ்செய்ய இரண்டு கண்களும் ஒளி முதலிய திரிலோகத்தவரையும் வெற்றி பெற்றன. (தக்ஷிண கைலாச தலபுராணம்) பெறுக, ஆயின் சிவமூர்த்தியிடஞ் செல்லா 3. இவன் சிங்களத்தரசன். இவன் ஒரு தொழிக என வரந்தந்து மறைந்தனர். நாள் இரவு நகர்சோதனைக்கு வருகையில் அசுரன் வரத்தின் வலியால் தேவர் முதலி கிழவி ஒருத்தி பல நாட்களுக்கு முன் கரி யோரை வருத்திவந்தனன். ஒருமுறை காற் சோழன் அந்நகரத்துக் குடிகளைச் தேவரை வருத்தத் தேவர் சிவமூர்த்தியிடம் சிறையாகக்கொண்டு சென்றதை யெண்! அடைக்கலம் புகுந்தனர். அத்தேவரைப்
கயமுகாசுரன் 351 கயாசுரன் வித்ததாகப் புதியநெறி காட்டி எழுதிய ணிப் பெருங்குரற்பாய்ச்சி யழக்கேட்டு வர் இவரே ; நற் - கஉ . இதனைப் பெரிதும் சோழநாட்டின் மீது படைகொண்டு சென் பாராட்டி இந்நெறியே நக்கீரனாரும் உரை ' று ஆங்கிருந்த ஈழநாட்டுக் குடிகளை மீட் கூறிபோயினாரென்றால் அவர் பாடலின் டுச் சென்றனன் ( மகாவம்சம் . ) சிறப்பு இவ்வளவின தென்றளவிடற் இவன் இப்பெயர் கொண்டவர்களில் பாலதோ ? இறையனாரகப்பொருள் உகம் ஒருவன் இற்றைக்கு 1750 - வருஷங்களு சூத்திரவுரை . புண் + தாள் = புட்டாள் க்கு முன்னிருந்தவன் . கி . பி . 113 - முதல் எனப் புதுவிதிவகுத்தவரில் இவருமொரு 135 . முதற் கயவாகின் காலம் கி . பி . 179 வர் நற் . எசு தலைமகன் தலைமகளாகிய 201 என்பர் . இப் பெயர் கொண்டவர் இருவருடைய தாயர்களும் ஒருவரை வேறு சிலரும் இலங்கை யாண்டனர் . யொருவர் கடிந்து கூறும் வழக்கு இந்நாள் கயன் - A . உந்முகனுக்கு நட்வலையிடமுதி போலப் பண்டுமுள தென்பது இவர் பாட த்த குமரன் . லாலறியலாம் நற் உக . முன்னாளில் B . அதூர்த்த ரஜன் குமரன் . இவன் பல காலாற் பந்துருட்டும் வழக்குளதென்பது யாகங் சளியற்றி இராசவிருடியானவன் . நற் . உசம் பாடலால் விளங்கும் . இன் 0 . பிரியவிருதவம்சத்தரசன் அநேகம் னும் நன்றாக ஆராயுங்கால் இவர் உலக அசுவமே தமியற்றி இந்திர உலகத்துச் வழக்கமுற்றும் தெளிவாக அறிந்தவரென் சுகித்திருந்தவன் . று தோன்றுகின்றது . இவர் பாடியனவாக D . சுத்தியமன் குமரன் . நற்றிணையில் ஆறு ( கஉ ககஅ எசு E . ஒரு அரசன் . இவன் அக்கிரிப் பிர உக கூ காடு உச ) பாடல்களும் சாதத்தினால் போக விருப்பமில்லாது கங் குறுந்தொகையில் நாலும் அகத்தில் பன் கைக் கரையில் யாகசாலையுண்டாக்கி அவ் னிரண்டும் புறத்தில் ஒன்றுமாக இருப விடத்தில் தன் பெயரால் ஆலவிருக்ஷங்களை த்து முன்று பாடல்கள் கிடைத்திருக்கின் யுண்டாக்கித் தீர்த்தமும் எடுப்பித்தவன் . றன . F . பிரகஸ்பதியின் குமரன் . கயழகாசுான் - கசமுகாசுரனைக் காண்க . - கயா - ஒரு தீர்த்தம் காசியிலுள்ளது . இதில் கயவாது - 1 . இலங்காபுரி யாசன் . இவன் பிதுர்க்களை யெண்ணிச் சிரார்த்தாதிகள் தன் நகரத்தில் பத்தினியாகிய கண்ணகிக் செய்யின் வேறு சிரார்த்தம் செய்யவேண் குக் கோயில் கட்டி விழாச் செய்வித்தவன் டியதில்லை . இதன் கரையிலுள்ள அக்ஷய ( சிலப்பதிகாரம் ) வடமென்னும் ஆலமரத்தடியில் சிரார்த் 2 . இவன் ஸ்ரீ சங்கபோதியெனும் பெய தஞ் செய்வர் . இதற்கருகில் புத்தகயை ருடன் புத்தனாய் இலங்கையாளுகையில் யென்று ஒன்றுண்டு அங்குப் புத்தனிருந் பாசுபதர் சிவபூசைக்கு மலரெடுத்துச்சென் தனன் என்பர் . றனர் . அம்மலரைப் புத்தர் எறிந்ததினால் கயாகார் - கயாகரமெனு நிகண்டு செய்க புத்தரைப் பாசுபதர்கடலிற் றள்ளினர் . ஆசிரியர் . இவர் இராமேச்வரத்தில் இருந்த இதனை உணர்ந்த புத்த அரசன் சிவனைப் வரென்றும் குலத்தால் வேதியர் என்பதுந் புத்தனாக்குகிறேன் என்று புறப்பட இர தெரிகிறது . இவர் இராமநாதர் மீது கோ ண்டு கண்ணுங்கெட்டன . அரசன் மயங்கி வையொன்று பாடின தாகத் தெரிகிறது . வேண்டச் சிவமூர்த்தி வேதியர் போல் கயாசுரன் - A இவன் மகிடாசுரன் புதல்வன் . வந்து விபூதிபிரசாதிக்க அரசன் சிவசிவ இவன் பிரமனையெண்ணித் தவம்புரிந்த என்று நெற்றியிலுங் கண்ணிலுந் தரித்துக் னன் . பிரமதேவர் தரிசனந்தர அவரை கொள்ள ஒருகண் தெரிந்தது . பின் அர நோக்கிச் சகலரையும் வெல்லப்பெருவாங் சன் திரிகோணமலை சென்று தீர்த்தத்தில் களைக் கேட்டனன் . பிரமதேவர் நீ தேவர் ஸ்நாகஞ்செய்ய இரண்டு கண்களும் ஒளி முதலிய திரிலோகத்தவரையும் வெற்றி பெற்றன . ( தக்ஷிண கைலாச தலபுராணம் ) பெறுக ஆயின் சிவமூர்த்தியிடஞ் செல்லா 3 . இவன் சிங்களத்தரசன் . இவன் ஒரு தொழிக என வரந்தந்து மறைந்தனர் . நாள் இரவு நகர்சோதனைக்கு வருகையில் அசுரன் வரத்தின் வலியால் தேவர் முதலி கிழவி ஒருத்தி பல நாட்களுக்கு முன் கரி யோரை வருத்திவந்தனன் . ஒருமுறை காற் சோழன் அந்நகரத்துக் குடிகளைச் தேவரை வருத்தத் தேவர் சிவமூர்த்தியிடம் சிறையாகக்கொண்டு சென்றதை யெண் ! அடைக்கலம் புகுந்தனர் . அத்தேவரைப்