அபிதான சிந்தாமணி

கபிலபுரம் 338 கபிலை கபிலபுரம் - கலிங்கநாட்டிலுள்ள ஒரு நக ரம். (சிலப்பதிகாரம்.) கபிலவிநாயகர் - கபிலரால் சிந்தாமணி பொருட்டுப் பூசிக்கப்பட்டவர். கணனைக் காண்க. இவர்க்குச் சுமுகரெனவும் பெயர். (பார்க்கவ புராணம்.) கபிலன்-1, ஒரு வேதியன். இவன் அய லான் பசுவைத் திருடினன். அவர்கள் அறிந்து தொடா ஒரு சிவவேதியன் வீட் டிற் கட்டிச் சொந்தக்காரன் கேட்க அப் பசுவிருக்கும் இடத்தைக் காட்டினன்.) அவர்கள் அன்றையபாலைக் கறந்து சிவ புண்ணியஞ் செய்தமையால் அப் புண் ணிய மிவனை யடைய முத்திபெற்றவன். 2. சீலவிருத்தனைக் காண்க. 3. சுகர் புத்ரன் கபிலாகாம்- காசியிலுள்ள ஒரு தலம். கபிலாச்சிரமம் -இதுகங்கைகடலுடன் கூடு மிடத்தில் இருகிலுள்ள சகாத் தீவி லிருப்ப தென்பர். பாதாளத்திலு முள்ளதென்பர். கபிலாசுவன் - குவலையாசுவனுக்குக் கும் ரன். இவனது குமான் திருடாசுவன். இவ னுக்குத் துந்துமார னெனவும் பெயர். கபிலை-1, தெய்வப்பசு, ஒருமுறை அக்கி னிக்குத் தன்னுடலில் இடங்கொடுத்து தேவர்களால் புண்ணியப்பேறு பெற்றது. இது திருப்பாற்கடலிற் பிறந்து நந்திமா தேவரை விரும்பியிருக்கும். இது ஐவ கைப்படும் - அவை நங்தை, சுபத்திரை, காபி, சுசீலை, சுமனை யெனப்படும். அவற் றுள் நந்தை கபிலநிறம், சுபத்திரை கரு மைநிறம், சுரபி அழகிய வெண்மைநிறம், சுசீலை புகைநிறம், சுமனை தாமிரநிறம். இவை தேவபூசை முதலியவற்றிற் குதவி யாய்ப் பால், தயிர், நெய், கோமயம், கோச வம், கோரோசனை முதலியவற்றைத் தரும். இப்பசுக்களின் தேகத்தில் தேவர் விரும்பி வாழ்வார். இவற்றின் கொம்புகளி னடியில் பிரமவிஷ்ணுக்களும், கொம்புக ளின் நுனியில் தீர்த்தங்க ளனைத்தும் தங் கும். சிரத்திற் சிவமூர்த்தியும், நடுநெற்றி யிற் சத்தியும், மூக்கின் நுனியில் கந்த மூர்த்தியும், மூக்குக்குள் இந்திரனும், கன் னங்களி னடுவில் அச்சுவினி தேவர்களும், இரண்டு கண்களில் சூரியசந்திரரும், தந் தத்தில் வாயுவும், நாவில் வருணனும், நெஞ்சிற் சரசுவதியும், மணிகளில் இயம் னும் இயக்கரும், உதட்டில் சந்தியா தேவ தைகளும், முசுப்பில் அருக்கத்தேவரும், மார்பில் சாத்தியரும், நான்கு கால்களில் வாயுவும், முழங்காலிலும், குளம்பு நுனி 'யிலும் மருத்துவரும், குளம்பின் மேல் அரம்பையரும், முதுகில் உருத்திரரும், சந்துகளில் அட்டவசுக்களும், யோனியிற் சத்தமாதர்களும், அபானத்திற் றிருமக ளும், அடிவாலில் நாகாதியரும், வாலின் ரோமத்தில் ஆதித்தரும், கோசலத்தில் ஆகாயகங்கையும், கோமயத்தில் யமுனை யும், உரோமங்களில் மாதவரும், வயிற்றிற் பூமிதேவியும், தனத்தில் எல்லாச் சமுத் திரங்களும், வயிறு, இதயம், முகம் இம் மூன்றினும் காருகபத்திய முதலிய முத் தீக்களும் பொருந்தும், இவற்றைப் புல் லுற்ற இடத்தில் மேய்த்துப் பூசிப்போர் நற்கதி யடைவர். இவற்றை முருக்கின் கொம்பினால் ஒற்றி அதற்காக நியமித்த கோட்டத்தில் அடைத்தல் வேண்டும். அடிக்கின் நாகம் அடைவர். சுமித்திர இருடிக்குப் புண்ணிய உலகந் தந்தவை. ஓரிருடியின் முதுகில் முளைத்த மூங்கிலைப் பேர்த்தகாலத்தில் அந்த இருடி நோய் பொறாது சீ மூதேவியெனக் கூறினர். ஆதலால் அன்று முதல் பசுக்களின் முகத் தில் மூதேவி வாசம் என்பர். இப்பசு ஒருமுறை புலியிட மகப்பட்டுத் தன் கன் றுக்குப் பாலூட்டிவரவேண்டிப் புலியிடஞ் சென்றது. புலி இதனைப் புசியாமல்விடக் கண்ட தேவர் இரண்டு மிருகங்களுக்கும் நற்கதி தந்தனர். (கோகுலசதகம்.) பிரம் தேவர் இதனைப் பூமியிலுள்ள புண்ய தீர்த்தங்களிலிருந்தும், புண்ய க்ஷேத்ரங் களிலிருந்தும், எல்லா உலகங்களிலு முள்ள பரிசுத்தமானவைகளும் அழகுள்ள வைகளுமான பதார்த்தங்களில் இருந்தும் தேஜஸை யெடுத்து நூனங்களைத் தாண்டு விப்பதாகவே படைத்தார். இவை 10 வகை, 1. சுவர்ணபிங்களை, 2. கௌர பிங்களை, 3. ரக்தபிங்காக்ஷி, 4. களபிங் களை, 5. பப்புருவர்ணாபை, 6. ச்வே தபிங் களை, 7. சங்கபிங்காக்ஷி, 8. குரபிங்களை, 9. பாடலை, 10. புச்சபிங்களை. இவை முறையே 1. பொன்னிறமுள்ளது, 2. வெளுப்பும் மஞ்சளுங் கலந்த நிறமுள் ளது, 3. சிவப்பும் பொன்னிறமுள்ள கண்களுள்ளது, 4. பொன்னிறமுள்ள கழுத்துள்ளது, 5. கீரியினம் போன்ற நிற முள்ளது, 6. வெண்மையும் பொன்னிற மும் கலந்தது, 7. காந்தியுள்ளது பொன்
கபிலபுரம் 338 கபிலை கபிலபுரம் - கலிங்கநாட்டிலுள்ள ஒரு நக ரம் . ( சிலப்பதிகாரம் . ) கபிலவிநாயகர் - கபிலரால் சிந்தாமணி பொருட்டுப் பூசிக்கப்பட்டவர் . கணனைக் காண்க . இவர்க்குச் சுமுகரெனவும் பெயர் . ( பார்க்கவ புராணம் . ) கபிலன் - 1 ஒரு வேதியன் . இவன் அய லான் பசுவைத் திருடினன் . அவர்கள் அறிந்து தொடா ஒரு சிவவேதியன் வீட் டிற் கட்டிச் சொந்தக்காரன் கேட்க அப் பசுவிருக்கும் இடத்தைக் காட்டினன் . ) அவர்கள் அன்றையபாலைக் கறந்து சிவ புண்ணியஞ் செய்தமையால் அப் புண் ணிய மிவனை யடைய முத்திபெற்றவன் . 2 . சீலவிருத்தனைக் காண்க . 3 . சுகர் புத்ரன் கபிலாகாம் - காசியிலுள்ள ஒரு தலம் . கபிலாச்சிரமம் - இதுகங்கைகடலுடன் கூடு மிடத்தில் இருகிலுள்ள சகாத் தீவி லிருப்ப தென்பர் . பாதாளத்திலு முள்ளதென்பர் . கபிலாசுவன் - குவலையாசுவனுக்குக் கும் ரன் . இவனது குமான் திருடாசுவன் . இவ னுக்குத் துந்துமார னெனவும் பெயர் . கபிலை - 1 தெய்வப்பசு ஒருமுறை அக்கி னிக்குத் தன்னுடலில் இடங்கொடுத்து தேவர்களால் புண்ணியப்பேறு பெற்றது . இது திருப்பாற்கடலிற் பிறந்து நந்திமா தேவரை விரும்பியிருக்கும் . இது ஐவ கைப்படும் - அவை நங்தை சுபத்திரை காபி சுசீலை சுமனை யெனப்படும் . அவற் றுள் நந்தை கபிலநிறம் சுபத்திரை கரு மைநிறம் சுரபி அழகிய வெண்மைநிறம் சுசீலை புகைநிறம் சுமனை தாமிரநிறம் . இவை தேவபூசை முதலியவற்றிற் குதவி யாய்ப் பால் தயிர் நெய் கோமயம் கோச வம் கோரோசனை முதலியவற்றைத் தரும் . இப்பசுக்களின் தேகத்தில் தேவர் விரும்பி வாழ்வார் . இவற்றின் கொம்புகளி னடியில் பிரமவிஷ்ணுக்களும் கொம்புக ளின் நுனியில் தீர்த்தங்க ளனைத்தும் தங் கும் . சிரத்திற் சிவமூர்த்தியும் நடுநெற்றி யிற் சத்தியும் மூக்கின் நுனியில் கந்த மூர்த்தியும் மூக்குக்குள் இந்திரனும் கன் னங்களி னடுவில் அச்சுவினி தேவர்களும் இரண்டு கண்களில் சூரியசந்திரரும் தந் தத்தில் வாயுவும் நாவில் வருணனும் நெஞ்சிற் சரசுவதியும் மணிகளில் இயம் னும் இயக்கரும் உதட்டில் சந்தியா தேவ தைகளும் முசுப்பில் அருக்கத்தேவரும் மார்பில் சாத்தியரும் நான்கு கால்களில் வாயுவும் முழங்காலிலும் குளம்பு நுனி ' யிலும் மருத்துவரும் குளம்பின் மேல் அரம்பையரும் முதுகில் உருத்திரரும் சந்துகளில் அட்டவசுக்களும் யோனியிற் சத்தமாதர்களும் அபானத்திற் றிருமக ளும் அடிவாலில் நாகாதியரும் வாலின் ரோமத்தில் ஆதித்தரும் கோசலத்தில் ஆகாயகங்கையும் கோமயத்தில் யமுனை யும் உரோமங்களில் மாதவரும் வயிற்றிற் பூமிதேவியும் தனத்தில் எல்லாச் சமுத் திரங்களும் வயிறு இதயம் முகம் இம் மூன்றினும் காருகபத்திய முதலிய முத் தீக்களும் பொருந்தும் இவற்றைப் புல் லுற்ற இடத்தில் மேய்த்துப் பூசிப்போர் நற்கதி யடைவர் . இவற்றை முருக்கின் கொம்பினால் ஒற்றி அதற்காக நியமித்த கோட்டத்தில் அடைத்தல் வேண்டும் . அடிக்கின் நாகம் அடைவர் . சுமித்திர இருடிக்குப் புண்ணிய உலகந் தந்தவை . ஓரிருடியின் முதுகில் முளைத்த மூங்கிலைப் பேர்த்தகாலத்தில் அந்த இருடி நோய் பொறாது சீ மூதேவியெனக் கூறினர் . ஆதலால் அன்று முதல் பசுக்களின் முகத் தில் மூதேவி வாசம் என்பர் . இப்பசு ஒருமுறை புலியிட மகப்பட்டுத் தன் கன் றுக்குப் பாலூட்டிவரவேண்டிப் புலியிடஞ் சென்றது . புலி இதனைப் புசியாமல்விடக் கண்ட தேவர் இரண்டு மிருகங்களுக்கும் நற்கதி தந்தனர் . ( கோகுலசதகம் . ) பிரம் தேவர் இதனைப் பூமியிலுள்ள புண்ய தீர்த்தங்களிலிருந்தும் புண்ய க்ஷேத்ரங் களிலிருந்தும் எல்லா உலகங்களிலு முள்ள பரிசுத்தமானவைகளும் அழகுள்ள வைகளுமான பதார்த்தங்களில் இருந்தும் தேஜஸை யெடுத்து நூனங்களைத் தாண்டு விப்பதாகவே படைத்தார் . இவை 10 வகை 1 . சுவர்ணபிங்களை 2 . கௌர பிங்களை 3 . ரக்தபிங்காக்ஷி 4 . களபிங் களை 5 . பப்புருவர்ணாபை 6 . ச்வே தபிங் களை 7 . சங்கபிங்காக்ஷி 8 . குரபிங்களை 9 . பாடலை 10 . புச்சபிங்களை . இவை முறையே 1 . பொன்னிறமுள்ளது 2 . வெளுப்பும் மஞ்சளுங் கலந்த நிறமுள் ளது 3 . சிவப்பும் பொன்னிறமுள்ள கண்களுள்ளது 4 . பொன்னிறமுள்ள கழுத்துள்ளது 5 . கீரியினம் போன்ற நிற முள்ளது 6 . வெண்மையும் பொன்னிற மும் கலந்தது 7 . காந்தியுள்ளது பொன்