அபிதான சிந்தாமணி

ஒட்டக்கூத்தர் 289 ஒட்டக்கூத்தர் செய்வாயே" என்ற செய்யுளைப் பாடி அற்ற தலைகளைச் சரஸ்வதியின் கிருபையால் ஒட்டச்செய்து இறந்தவர்களை எழுப்பி னர். ஆதலால் சோழன் இவருக்குக் கூத்த ரென்னும் பெயருடன் அடைமொழி புணர்த்தி ஒட்டக்கூத்த செனவும், இவர் மரபினர்க்குச் சீரச் சிம்மாசனதிபதிகள் எனவும் சிறப்பும் விருதுங் கொடுத்தனன் என்ப. இவர் தங்கள் மரபினர் விஷய மாகப் பாடிய பிரபந்தம் ஈட்டி யெழுபது எனப்படும். இவர் பின்னும் தம்மரபினரை " நிலை தந்தா ருலகினுக்கு மியாவருக்கு மானமதை நிலைக்கத் தந்தார், கலை தங் தார் வணிகருக்குஞ் சீவனஞ் செய்திட வென்றேகையிற் றந்தார், விலை தந்தார் தமிழினுக்குச் செங்குந்த ரென் கவிக்கே விலையாகத் தந், தலை தந்தார் எனக்கு மொட்டக் கூத்தனென்னப் பெயரினையும் தாம் தந்தாரே ?" எனப் புகழ்ந்து பாடி னர். இவரையும் கம்பரையும், சோழன் இராமாயணம் பாட எவ, இவர் பாடி முடித்துக் கம்பர் இயற்றிய செய்யுளைக் கேட்டுக் கம்பர் செய்யுளின் முன் என் செய்யுள் ஏதாமெனக் கிழித்தெறிகை யில் கம்பர் உத்தரகாண்டத்தை மாத் திரம் கிழியாது வாங்கிக்கொண்டனர். சோழன் வரிசை யளித்து விடுத்த போது கூத்தர் கூறிய வகுப்பு 'இடுக் கட் புண்படு நிரப்புக் கொண்டுழன் றிரக் கச் சென்றவின் றெனக்குச் சிங்களத் திடுக் குற்றஞ்சும் வெஞ்சினத்துச்செம்பியன் றிருக்கைப்பங்கயஞ் சிறக்கத்தந்தன, படுக் கக்கம்பளம் பாக்கக்குங் குமம்பதிக்கக் கங்கணம் பரிக்கக் குஞ்சரம், கடுக்கக் குண்டலங் கலிக்கச்சங்கினங் கவிக்குப் பஞ் சரங்க விக்குத் தொங்கலே" இந்த விருது கள் யாருக் கென்றபோது கூத்தர் பாடி யது "பத்துக்கொண் டன திக்கும் பதறிப் போய் முடியப், பைம்பொற்றாரகைசிந் தப் பகிரண்டத் திடையே, மத்துக்கொண் டமுதத்தைக் கடையாழித் திருமால், வடி வாகிப் புவிகைக்கொண் டருண்மானா பாணா, முத்துப்பந் தரினிற்குங் குருளைக் குஞ் சினவேன், முருகற்கும் பொதியக் கோ முனிவற்கும் பதுமக், கொத்தாக் குஞ் சடிலக்கொங் தளருக்கு மல்லாம், கூழைத்தண்டமிழர்க்கேன் கொடியுங்கா னமுமே. " இப்புலவா சோழன் பாற் றமக் குண்டாகிய செல்வாக்கினால் புன்கவிகளைத் தலை யறுப்பித்து வந்தனர். அவர்களைத் தலை யறுத்தபோது சோனும், பாண்டிய னும் பாவ மென் சோலைவாவிட இராஜா வெட்டவந்தபோது பாடியது " அன்றை யினு பின்றைக்க கன் றதோ வல்லாது, குன்றெடுத்து நீ திருத்திக்கொண்டாயோ - வென்று, மடைந்தாரைக்காக்கும் களங்கா நீயு, நடந்தாயோ நாலைந்தடி, கவிகளையறுத்தபோது புலவரெல்லாம் வெருளப் பாடியது பாட்டுத் தொடுக் கம் புலவோர்க்குக் கூத்தன் பயப்படல் பே, தாட்டுக் கடற்புவியஞ் சலன்றே வறுத்துக் கிடந்த, சூட்டுக்கதிர் கணிலத் தடங்காமற் றொகுத்து மள்ளர், மேட்டுக் குவாலிடும் பொன்னி நன்னாடுடை வேற் கண்டனே.'" கவிஞரை வெட்டவேண்டா மென்று நெற்குன்றவாண முதலியார் பாடியது "கோக்கண்டு மன்னர் குரை கடற் புக்கிலர் கோகனகப், பூக்கண்டு கொட்டியும் பூவாதொழிந்தில பூவில் விண் ணோர், காக்கண்ட செங்கைக்கவிச் சக்ர வர்த்தியின் கட்டுரையாம், பாக்கண் டொளிப்பர்களோ தமிழ் பாடிய பாவ வரே.'' தேவி யூடலாய்க் கதவடைத்த போது பாடியது காத்துஞ் சிரத்துங் களிக்குங் களிற்றுடைக் கண்டன் வந்தா, னிரத்துங் கபாடமினித் திறப்பாய் பண்டி வனணங்கே, யுரத்துஞ் சிரத்துங் கபாடக் திறந்திட்ட துண்டிலங்கா, புரத்துல் கபாட புரத்துங் கல்யாண புரத்தினுமே கண் டன் துலாபுருடதானம் பண்ணிய போது கூத்தர் பாடியதி. "தொழுகின்ற மன் னர் சொரிந்திட்ட செம்பொற்றுலாத் திடைவண், இழுகின்ற தார்க்கண்டனேறிய ஞான்றினு வாமதி போய், விழுகின்ற தொக்கு மொருதட்டுக் காலையில் வேலை யில்வந் தெழுகின்ற ஞாயிறோத் தான் குல தீப னெதிர்த்தட்டிலே.'' ஆனை நிகளம் விடுத்தபோது கூத்தர் பாடியது "இன் னங் கலிங்கத்திகல் வேந்தருண்டென்றோ, தென்னன் றமிழ் நாட்டைச் சீறியோ - சென்னி, யகளங்காவுன்றன யிராவதத் தின், நிகளங் கால்விட்ட நினைவு. கண் டன் செண்டு வெளியிற் குதிரை யேறிய போது கூத்தர் பாடியது. 'கண்டன் பவனிக் கவனப்பரி நெருக்கான், மண்டு ளங்காதேயிருந்தவா - கொண்டிருந்த பாம்புரவி தாயல்ல பாரருவி தாயல்ல, வரம்பு ரவி தாயவகை." ஒட்டக் - 37 |
ஒட்டக்கூத்தர் 289 ஒட்டக்கூத்தர் செய்வாயே என்ற செய்யுளைப் பாடி அற்ற தலைகளைச் சரஸ்வதியின் கிருபையால் ஒட்டச்செய்து இறந்தவர்களை எழுப்பி னர் . ஆதலால் சோழன் இவருக்குக் கூத்த ரென்னும் பெயருடன் அடைமொழி புணர்த்தி ஒட்டக்கூத்த செனவும் இவர் மரபினர்க்குச் சீரச் சிம்மாசனதிபதிகள் எனவும் சிறப்பும் விருதுங் கொடுத்தனன் என்ப . இவர் தங்கள் மரபினர் விஷய மாகப் பாடிய பிரபந்தம் ஈட்டி யெழுபது எனப்படும் . இவர் பின்னும் தம்மரபினரை நிலை தந்தா ருலகினுக்கு மியாவருக்கு மானமதை நிலைக்கத் தந்தார் கலை தங் தார் வணிகருக்குஞ் சீவனஞ் செய்திட வென்றேகையிற் றந்தார் விலை தந்தார் தமிழினுக்குச் செங்குந்த ரென் கவிக்கே விலையாகத் தந் தலை தந்தார் எனக்கு மொட்டக் கூத்தனென்னப் பெயரினையும் தாம் தந்தாரே ? எனப் புகழ்ந்து பாடி னர் . இவரையும் கம்பரையும் சோழன் இராமாயணம் பாட எவ இவர் பாடி முடித்துக் கம்பர் இயற்றிய செய்யுளைக் கேட்டுக் கம்பர் செய்யுளின் முன் என் செய்யுள் ஏதாமெனக் கிழித்தெறிகை யில் கம்பர் உத்தரகாண்டத்தை மாத் திரம் கிழியாது வாங்கிக்கொண்டனர் . சோழன் வரிசை யளித்து விடுத்த போது கூத்தர் கூறிய வகுப்பு ' இடுக் கட் புண்படு நிரப்புக் கொண்டுழன் றிரக் கச் சென்றவின் றெனக்குச் சிங்களத் திடுக் குற்றஞ்சும் வெஞ்சினத்துச்செம்பியன் றிருக்கைப்பங்கயஞ் சிறக்கத்தந்தன படுக் கக்கம்பளம் பாக்கக்குங் குமம்பதிக்கக் கங்கணம் பரிக்கக் குஞ்சரம் கடுக்கக் குண்டலங் கலிக்கச்சங்கினங் கவிக்குப் பஞ் சரங்க விக்குத் தொங்கலே இந்த விருது கள் யாருக் கென்றபோது கூத்தர் பாடி யது பத்துக்கொண் டன திக்கும் பதறிப் போய் முடியப் பைம்பொற்றாரகைசிந் தப் பகிரண்டத் திடையே மத்துக்கொண் டமுதத்தைக் கடையாழித் திருமால் வடி வாகிப் புவிகைக்கொண் டருண்மானா பாணா முத்துப்பந் தரினிற்குங் குருளைக் குஞ் சினவேன் முருகற்கும் பொதியக் கோ முனிவற்கும் பதுமக் கொத்தாக் குஞ் சடிலக்கொங் தளருக்கு மல்லாம் கூழைத்தண்டமிழர்க்கேன் கொடியுங்கா னமுமே . இப்புலவா சோழன் பாற் றமக் குண்டாகிய செல்வாக்கினால் புன்கவிகளைத் தலை யறுப்பித்து வந்தனர் . அவர்களைத் தலை யறுத்தபோது சோனும் பாண்டிய னும் பாவ மென் சோலைவாவிட இராஜா வெட்டவந்தபோது பாடியது அன்றை யினு பின்றைக்க கன் றதோ வல்லாது குன்றெடுத்து நீ திருத்திக்கொண்டாயோ - வென்று மடைந்தாரைக்காக்கும் களங்கா நீயு நடந்தாயோ நாலைந்தடி கவிகளையறுத்தபோது புலவரெல்லாம் வெருளப் பாடியது பாட்டுத் தொடுக் கம் புலவோர்க்குக் கூத்தன் பயப்படல் பே தாட்டுக் கடற்புவியஞ் சலன்றே வறுத்துக் கிடந்த சூட்டுக்கதிர் கணிலத் தடங்காமற் றொகுத்து மள்ளர் மேட்டுக் குவாலிடும் பொன்னி நன்னாடுடை வேற் கண்டனே . ' கவிஞரை வெட்டவேண்டா மென்று நெற்குன்றவாண முதலியார் பாடியது கோக்கண்டு மன்னர் குரை கடற் புக்கிலர் கோகனகப் பூக்கண்டு கொட்டியும் பூவாதொழிந்தில பூவில் விண் ணோர் காக்கண்ட செங்கைக்கவிச் சக்ர வர்த்தியின் கட்டுரையாம் பாக்கண் டொளிப்பர்களோ தமிழ் பாடிய பாவ வரே . ' ' தேவி யூடலாய்க் கதவடைத்த போது பாடியது காத்துஞ் சிரத்துங் களிக்குங் களிற்றுடைக் கண்டன் வந்தா னிரத்துங் கபாடமினித் திறப்பாய் பண்டி வனணங்கே யுரத்துஞ் சிரத்துங் கபாடக் திறந்திட்ட துண்டிலங்கா புரத்துல் கபாட புரத்துங் கல்யாண புரத்தினுமே கண் டன் துலாபுருடதானம் பண்ணிய போது கூத்தர் பாடியதி . தொழுகின்ற மன் னர் சொரிந்திட்ட செம்பொற்றுலாத் திடைவண் இழுகின்ற தார்க்கண்டனேறிய ஞான்றினு வாமதி போய் விழுகின்ற தொக்கு மொருதட்டுக் காலையில் வேலை யில்வந் தெழுகின்ற ஞாயிறோத் தான் குல தீப னெதிர்த்தட்டிலே . ' ' ஆனை நிகளம் விடுத்தபோது கூத்தர் பாடியது இன் னங் கலிங்கத்திகல் வேந்தருண்டென்றோ தென்னன் றமிழ் நாட்டைச் சீறியோ - சென்னி யகளங்காவுன்றன யிராவதத் தின் நிகளங் கால்விட்ட நினைவு . கண் டன் செண்டு வெளியிற் குதிரை யேறிய போது கூத்தர் பாடியது . ' கண்டன் பவனிக் கவனப்பரி நெருக்கான் மண்டு ளங்காதேயிருந்தவா - கொண்டிருந்த பாம்புரவி தாயல்ல பாரருவி தாயல்ல வரம்பு ரவி தாயவகை . ஒட்டக் - 37 |