அபிதான சிந்தாமணி

எம்பெருமானார் 270 எம்பெருமானார் வருகிறேனெனத் தொடர்ந்து செல்லுகை யில் வில்விச்சி தாகத்திற்குச் சலம் வேண் ெேமன்று கேட்க ஆழ்வார் கிணற்றிலிற ங்கி நீர்கொண்டுவரத் தம்பதிகளிருவரும் உண்டு இதோ புண்ணிய கோடி விமானங் காணும் என்று அருளிச்செய்து அந்தர்த் தானமாயினர். ஆழ்வார் காஞ்சிநகாஞ் சேர் ந்திருக்கையில் தீர்த்தயாத்திரை முடித்து வந்த யா தவப்பிரகாசர் இளையாழ்வாரைக் கண்டு எவ்வகைவந்து சேர்ந் தீரென, நடந்த செய்தியைக் கூறக்கேட்டு ஆச்சரிய மடைந் தனர். இவ்வகை இருக்கையில் காஞ்சிநகர ஈசன்பிள்ளையைப் பிரமாக்ஷஸ் பிடித்துக் கொண்டு வருத்த அரசன் அதை ஒட்ட யாதவப்பிரகாசரை அழைத்தனன். அப் பேய் அவரை நோக்கி உம்மால் என்னை ஒட்டலாகாது. உம்மிடம் கற்கும் இளை யாழ்வான் போகக் கட்டளையிடில் நீங்குவே னென்றது. யாதவப்பிரகாசர் இதை ஆழ் வாருக்குக் கூற அதை ஒட்டினர். மற் பெருநாள் யாதவப்பிரகாசர் ஒரு சுருதிக் குப் பொருள் அத்வைதபுறங்கூற ஆழ்வார் அதை மறுத்து விசிட்டாத்வைதங் கூற யாதவப்பிரகாசர் இதைக்கேட்டு இனி என் னிடம் வரவேண்டா மென் றனர். ஆழ் வார் இதைத் தாயிடம் கூறத் தாய் போரு ளாளனுக்குக் கைங்கர்யஞ் செய்திருக்க என்றபடி கைங்கர்யம் செய்திருந்தனர். ஆளவந்தார் நியமனத்தால் பெரியநம்பி இளையபெருமாளை அழைத்துவரக் காஞ்சி க்கு வந்து ஆளவந்தார் அருளிய சுலோகத் தைச் சொல்லிக்கொண்டிருந்தனர். இளைய பெருமாளிதைக்கேட்டு இவை யாரருளிய தெனப் பெரிய நம்பிகள், ஆளவந்தாரருளிச் செய்தவையெனக் கேட்டுக் களிப்புற்று அவரைக் காணவேண்டு மென்னும் அவா வால் பெரிய நபபிகளுடன் திருவரங்க மெழுந்தருளினர். ஆழ்வார் செல்லுமுன் ஆளவந்தார் திருநாட்டுக்கன்று எழுந்தரு ளிய செய்திகேட்டுச் சோகித்துத் திருக்க ரம்பன் துறையிலே நின்ற பெருங்கூட்டத் துள் புகுந்து ஆபா தமத்தகம் அவரது சாம விக்ரகத்தைச் சேவித்து மூன்று விரற்கள் முடங்கி இருந் தமை கண்டு ஆழ்வார், இதற்கு முன் இப்படி உண்டோ என, இருங் தவர்கள் இல்லையெனக் கருத்தறிந்து ஆங்கி கிருந்தமுதலிகளை வினாவி அவர்கள் வியாஸ பராசர்களிடத்திலே உபகாரஸ் மிருதியும், நம்மாழ்வாரிடத்தில் பிரேமாதி சயமும், விசிட்டாத் வை தமாக வியாக்யான சூத்தி 'ரத்தில் வியாக்யான வாஞ்சையும் உண்டு 'என்ன, பெருமாள் தலைக்கட்டின் இந்த விழவு மூன்றையும் தீர்க்கின்றேன் என அவை நிமிரக்கண்டு சேவித்துப் பெரிய பெருமாளைச் சேவியாது ஸ்ரீ காஞ்சிக்கு எழுர் தருளினர். இவரைத் திருக்கச்சி நம்பிகள் காணவா இளையாழ்வார் அவர்க்கு ஆசனமிட்டுத் தண்டன் சமர்ப்பிக்க நிற் கையில் நம்பி, நாதமுனிகள் செய்திகூறித் தடைசெய்ய இளையாழ்வார் தமக்குள்ள ஐயத்தைப் பெருமாளுக்கு விண்ணப்பித் துச் சொல்ல என்று நம்பிக்கு வழிவிட்டு அவர் சொல்லக்கேட்டுப் பெரியநம்பியை ஆசாரியராகக் கொள்ளும்படி புறப்பட்டு மதுராந்தகத்தில் ஏரிகாத்த பெருமாள் சந்நிதியில் பெரிய நம்பியைத் தரிசித்துப் பெருமாள் நியமனத்தைக் கூறி ஏரிகாத்த பெருமாள் சந்நிதி மகிழமாத்தடியில் பஞ்ச சமஸ்காரம் பெற்றுப் பெரிய நம்பிகளுடன் காஞ்சிக்கு எழுந்தருளி யிருந்தனர். ஒரு நாள் எண்ணெயிடுவான் பசியாயிருக்கக் கண்டு தமது மனைவியை யபூபம் சாதிக்கக் கட்டளையிட்டனர். அவள் மறுத்தது கண்டு தாமே சென்று இருக்கப்பார்த்து எடுத்துத் தந்தனர். சிலநாள் பொறுத்து ஸ்ரீபெரும்பூதூருக்குப் போயிருக்கையில் இவரது மனைவியார் பெரிய நம்பி களின் மனைவியாருடன் சண்டையிட்ட னள். இதை அறிந்த பெரிய நம்பிகள் சம்சா ரத்துடன் திருவரங்கஞ் சென்றனர். இளை யாழ்வார் ஸ்ரீபெரும்பூதூரிலிருந்து காஞ்சி க்கு எழுந்தருளிப் பெரியநம்பிகள் திருவ சங்கஞ் சென்ற தறிந்து மனைவியை நோக்கி நீ முன்பு திருக்கச்சி நம்பிகள் எழுந்தருளி யிருந்த மணையைச் சுத்திசெய்து நீயும் தீர்த்தமாடினை, எண்ணெயிடுவானுக்கு அபூ பம் கொடுக்கச் சொன்ன காலத்திலில்லை யென் றனை, ஆசார்ய பத்தினியுடன் ஒரு தோண்டி விஷயமாகப் பகைத்தாய், ஆத லால் பிறந்தகம் போக என நியமித்துத் தாமே பெருமாள் சந்நிதியில் துரியாச் சிர மம் பெற்றுப் பெருமாள் அருளிய நம் ராமாநுஜ னெனவும், யதிராஜ னெனவும் பெயர் பெற்றிருந்தனர். பின் யாதவப் பிரகாசருக்குத் திரி தண்டகாஷாய மளித் துக் கோவிந்த சீயரெனப் பெயரிட்டு அரை யருடன் திருவரங்க மெழுந்தருளிப் பெரு மாளைச் சேவிக்கையில் பெருமாளும் நம்
எம்பெருமானார் 270 எம்பெருமானார் வருகிறேனெனத் தொடர்ந்து செல்லுகை யில் வில்விச்சி தாகத்திற்குச் சலம் வேண் ெேமன்று கேட்க ஆழ்வார் கிணற்றிலிற ங்கி நீர்கொண்டுவரத் தம்பதிகளிருவரும் உண்டு இதோ புண்ணிய கோடி விமானங் காணும் என்று அருளிச்செய்து அந்தர்த் தானமாயினர் . ஆழ்வார் காஞ்சிநகாஞ் சேர் ந்திருக்கையில் தீர்த்தயாத்திரை முடித்து வந்த யா தவப்பிரகாசர் இளையாழ்வாரைக் கண்டு எவ்வகைவந்து சேர்ந் தீரென நடந்த செய்தியைக் கூறக்கேட்டு ஆச்சரிய மடைந் தனர் . இவ்வகை இருக்கையில் காஞ்சிநகர ஈசன்பிள்ளையைப் பிரமாக்ஷஸ் பிடித்துக் கொண்டு வருத்த அரசன் அதை ஒட்ட யாதவப்பிரகாசரை அழைத்தனன் . அப் பேய் அவரை நோக்கி உம்மால் என்னை ஒட்டலாகாது . உம்மிடம் கற்கும் இளை யாழ்வான் போகக் கட்டளையிடில் நீங்குவே னென்றது . யாதவப்பிரகாசர் இதை ஆழ் வாருக்குக் கூற அதை ஒட்டினர் . மற் பெருநாள் யாதவப்பிரகாசர் ஒரு சுருதிக் குப் பொருள் அத்வைதபுறங்கூற ஆழ்வார் அதை மறுத்து விசிட்டாத்வைதங் கூற யாதவப்பிரகாசர் இதைக்கேட்டு இனி என் னிடம் வரவேண்டா மென் றனர் . ஆழ் வார் இதைத் தாயிடம் கூறத் தாய் போரு ளாளனுக்குக் கைங்கர்யஞ் செய்திருக்க என்றபடி கைங்கர்யம் செய்திருந்தனர் . ஆளவந்தார் நியமனத்தால் பெரியநம்பி இளையபெருமாளை அழைத்துவரக் காஞ்சி க்கு வந்து ஆளவந்தார் அருளிய சுலோகத் தைச் சொல்லிக்கொண்டிருந்தனர் . இளைய பெருமாளிதைக்கேட்டு இவை யாரருளிய தெனப் பெரிய நம்பிகள் ஆளவந்தாரருளிச் செய்தவையெனக் கேட்டுக் களிப்புற்று அவரைக் காணவேண்டு மென்னும் அவா வால் பெரிய நபபிகளுடன் திருவரங்க மெழுந்தருளினர் . ஆழ்வார் செல்லுமுன் ஆளவந்தார் திருநாட்டுக்கன்று எழுந்தரு ளிய செய்திகேட்டுச் சோகித்துத் திருக்க ரம்பன் துறையிலே நின்ற பெருங்கூட்டத் துள் புகுந்து ஆபா தமத்தகம் அவரது சாம விக்ரகத்தைச் சேவித்து மூன்று விரற்கள் முடங்கி இருந் தமை கண்டு ஆழ்வார் இதற்கு முன் இப்படி உண்டோ என இருங் தவர்கள் இல்லையெனக் கருத்தறிந்து ஆங்கி கிருந்தமுதலிகளை வினாவி அவர்கள் வியாஸ பராசர்களிடத்திலே உபகாரஸ் மிருதியும் நம்மாழ்வாரிடத்தில் பிரேமாதி சயமும் விசிட்டாத் வை தமாக வியாக்யான சூத்தி ' ரத்தில் வியாக்யான வாஞ்சையும் உண்டு ' என்ன பெருமாள் தலைக்கட்டின் இந்த விழவு மூன்றையும் தீர்க்கின்றேன் என அவை நிமிரக்கண்டு சேவித்துப் பெரிய பெருமாளைச் சேவியாது ஸ்ரீ காஞ்சிக்கு எழுர் தருளினர் . இவரைத் திருக்கச்சி நம்பிகள் காணவா இளையாழ்வார் அவர்க்கு ஆசனமிட்டுத் தண்டன் சமர்ப்பிக்க நிற் கையில் நம்பி நாதமுனிகள் செய்திகூறித் தடைசெய்ய இளையாழ்வார் தமக்குள்ள ஐயத்தைப் பெருமாளுக்கு விண்ணப்பித் துச் சொல்ல என்று நம்பிக்கு வழிவிட்டு அவர் சொல்லக்கேட்டுப் பெரியநம்பியை ஆசாரியராகக் கொள்ளும்படி புறப்பட்டு மதுராந்தகத்தில் ஏரிகாத்த பெருமாள் சந்நிதியில் பெரிய நம்பியைத் தரிசித்துப் பெருமாள் நியமனத்தைக் கூறி ஏரிகாத்த பெருமாள் சந்நிதி மகிழமாத்தடியில் பஞ்ச சமஸ்காரம் பெற்றுப் பெரிய நம்பிகளுடன் காஞ்சிக்கு எழுந்தருளி யிருந்தனர் . ஒரு நாள் எண்ணெயிடுவான் பசியாயிருக்கக் கண்டு தமது மனைவியை யபூபம் சாதிக்கக் கட்டளையிட்டனர் . அவள் மறுத்தது கண்டு தாமே சென்று இருக்கப்பார்த்து எடுத்துத் தந்தனர் . சிலநாள் பொறுத்து ஸ்ரீபெரும்பூதூருக்குப் போயிருக்கையில் இவரது மனைவியார் பெரிய நம்பி களின் மனைவியாருடன் சண்டையிட்ட னள் . இதை அறிந்த பெரிய நம்பிகள் சம்சா ரத்துடன் திருவரங்கஞ் சென்றனர் . இளை யாழ்வார் ஸ்ரீபெரும்பூதூரிலிருந்து காஞ்சி க்கு எழுந்தருளிப் பெரியநம்பிகள் திருவ சங்கஞ் சென்ற தறிந்து மனைவியை நோக்கி நீ முன்பு திருக்கச்சி நம்பிகள் எழுந்தருளி யிருந்த மணையைச் சுத்திசெய்து நீயும் தீர்த்தமாடினை எண்ணெயிடுவானுக்கு அபூ பம் கொடுக்கச் சொன்ன காலத்திலில்லை யென் றனை ஆசார்ய பத்தினியுடன் ஒரு தோண்டி விஷயமாகப் பகைத்தாய் ஆத லால் பிறந்தகம் போக என நியமித்துத் தாமே பெருமாள் சந்நிதியில் துரியாச் சிர மம் பெற்றுப் பெருமாள் அருளிய நம் ராமாநுஜ னெனவும் யதிராஜ னெனவும் பெயர் பெற்றிருந்தனர் . பின் யாதவப் பிரகாசருக்குத் திரி தண்டகாஷாய மளித் துக் கோவிந்த சீயரெனப் பெயரிட்டு அரை யருடன் திருவரங்க மெழுந்தருளிப் பெரு மாளைச் சேவிக்கையில் பெருமாளும் நம்