அபிதான சிந்தாமணி

அங்கவுறுப்புக்களினிலக்கணம் 15 அங்கவுறுப்புக்களினிலக்கணம் கார்வான் ஜக உறுதி எலும்பு ஆம் 1. மக்கெலும்புகள்- இவை, இரண்டு எலும்புகளின் சேர்க்கையுள்ளவை. இவை, பாலம் போன்று உறுதியாய்க் கபாலத்தை நோக்கிச் செல்வன. 2. கடற்காளான் போன்ற எலும்புகள் - இவை இரண்டு, இவை, பின்னல் போன்று ஒன்றை ஒன்று பின்னிக் கொண்டு மூக்கின் சுவாச வழியினீட்சியை வளர்க்கின்றன. '3 முக்கின் கண்ணீர் சம்பந்தமான எலும்புகள் -2, இவை, சிறு எலும்புக் கால்வாய்கள், இவை கண்குழியிலிருந்து கண்ணீரைக் கொண்டு வருவன. 4. மூக்கைப் பிரிக்கும் தட்டை எலும்பு ஒன்று - இது, கலப்பையிலுள்ள உழு படை போன்று மூக்கின் இரண்டு தெளை களுக் கிடையில் சுவர்போன்றிருப்பது. 5. தவடை எலும்புகள் - இரண்டு, இவை தவடையின் இருபுறத்திலும் உள்ளவை. 6 மேல்கன்ன எலும்புகள் - இரண்டு, இவை, குழந்தைப்பருவ நீங்கிய பாலியத் தில் எட்டுப் பற்களைக் கொள்ளும். 7. மேல்வாய் எலும்புகளிரண்டு- இவை வாய்க்குக், கூரை போன்று வாயைக் காப்பது. 8. கீழ்க்கன்ன எலும்பு ஒன்று, இது, பதினாறு பற்களைக் கொண்டு காதுகளுக்கு முன்னுள்ள கீல்களின் உதவியால் மேலுங் கீழும் அசைவது. கட்தழி - இது, எலும்பாலான பள்ளம், இதில் கண் அமைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கட்குழியின் பின்புறத்திலும் ஒரு துவாரம் இருக்கிறது. அத்துவாரத் தின் வழியாக மூளையிலிருந்து பார்வை நரம்புகள் கண்களுக்கு வருகின்றன. தலையின் அமைப்பை நோக்குகையில் தலையிலும் முகத்திலுமுள்ள எலும்புகளின் அடிகள், வாளின் பற்களைப்போல இருக் கின்றன. இளைமைப் பருவத்தில் இவை யொன்று சேரா. பால்யத்தில் சிறுகச்சிறு கப்பெருகி ஒன்று சேர்ந்து உறுதிப்படு கின்றன. உடல் - அல்லது முண்டம், இது, இர ண்டு பாகமாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒன்று மார்பு, மற்றொன்று வயிறு. இந்த முண்டத்தில் (5) எலும்புகள் உள்ளன. சழுத்தில், கழுத்தின் சம்பந்தமாய் எழு எலும்புகளும், மார்பு சம்பந்தமாய் மொத் தத்தில் (ங 3 ) எலும்புகளும், வயிற்றின் சம் பந்தமாக (க) எலும்புகளும் இருக்கின்றன. முதுகெலும்பு சம்பந்தமான பன்னிரண் டெலும்புகளில் விலாவெலும்புகள் 24, இணைக்கப்பட்டுள்ளன. மார்பெலும்பு (க) இடுப்பின் பின்பாகத்தெலும்புகள் (3) திரிகாஸ்தி எலும்பு (க) இருப்பு எலும் புகள் 2, முதுகெலும்பினடி எலும்பு (க) முது எலும்புகள், உறுதியாய் ஒன்றின் மேலொன்று பொருந்தி நடுவில் அவைக ளைத்தாங்கச் சும்மாடு போல் ஒரு தாங்கியைப் பெற்றிருக்கின்றன. முதுகெலும்பின் முள், து வாரத்துடன் கூடிய திரிசூல வடிவின தாகக் காணப்படும். முதுகெலும்பின் தொளை, மண்டை வரை யில் ஊடுருவிச் செல்லும். முது கெலும்பி னடிப்பாகம், சிறு எலும்புகளால் முடி கிறது. தோளைச் சார்ந்த எலும்புகள் இதன சம்பந்தமான புஜ எலும்பு (க) முன்கை எலும்புகள் (2) மணிக்கட்டு எலும்புகள், (அ) உள்ளங்கையில் எலும்புகள், (ரு) கையில் கட்டை விரலில் வெவ்வேறான எலும்புகளும், மற்ற நான்கு விரல்களில் மும் மூன்று வெவ்வேறான எலும்புகளும் உண்டு. காலைச் சேர்ந்த எலும்புகள்- காலைச் சார்ந்த எலும்புகள், தொடையில் எலும்பு, (க) முழங்காவில் இரண்டு நீண்ட எலும்புகளும், முழங்காலையும் தொடையையுமிணைக்கும் சிப்பி எலும்பு (க) முழங்காலும் பாதமும் (எ) கணுக்கால் எலும்புகளால் இணைக்கப்பட்டனவ. பாதத் தில் (ரு எலும்புகள் உள்ளன. கட்டை விரலில் (உ) எலும்புகளிருக்கின்றன, மற்ற விரல்கள் ஒவ்வொன்றிலும் (கூ) துண்டெ லும்புகள் உண்டு. மேற்கூறிய புஜமும் தொடையும் முறையே கழுத்தெலும்பின் சம்பந்தமான கீலிலும், முதுகெலும்பின் சம்பந்தமான பூட்டிலும் இணைக்கப்பட்டி ருக்கின்றன. இந்தக் கீல்கள் மூன்று வகை, ஒன்று பந்து போல் தலையுடைய தாய் ஒரு பள்ளத்தில் பொருந்தி யிருப்பது. அது, எப்படித் திரும்பினும் திரும்பும், அது, தோளினெலும்பை ஒத்தது. ஒன்று பெட்டி யின் கீல்போல முன்பின் அசைவது; சது, மணிக்கட்டுப் போல்வது. மற்றது முளை மூட்டு, கபாலத்தைத் தாங்கி நிற்பது.
அங்கவுறுப்புக்களினிலக்கணம் 15 அங்கவுறுப்புக்களினிலக்கணம் கார்வான் ஜக உறுதி எலும்பு ஆம் 1 . மக்கெலும்புகள் - இவை இரண்டு எலும்புகளின் சேர்க்கையுள்ளவை . இவை பாலம் போன்று உறுதியாய்க் கபாலத்தை நோக்கிச் செல்வன . 2 . கடற்காளான் போன்ற எலும்புகள் - இவை இரண்டு இவை பின்னல் போன்று ஒன்றை ஒன்று பின்னிக் கொண்டு மூக்கின் சுவாச வழியினீட்சியை வளர்க்கின்றன . ' 3 முக்கின் கண்ணீர் சம்பந்தமான எலும்புகள் - 2 இவை சிறு எலும்புக் கால்வாய்கள் இவை கண்குழியிலிருந்து கண்ணீரைக் கொண்டு வருவன . 4 . மூக்கைப் பிரிக்கும் தட்டை எலும்பு ஒன்று - இது கலப்பையிலுள்ள உழு படை போன்று மூக்கின் இரண்டு தெளை களுக் கிடையில் சுவர்போன்றிருப்பது . 5 . தவடை எலும்புகள் - இரண்டு இவை தவடையின் இருபுறத்திலும் உள்ளவை . 6 மேல்கன்ன எலும்புகள் - இரண்டு இவை குழந்தைப்பருவ நீங்கிய பாலியத் தில் எட்டுப் பற்களைக் கொள்ளும் . 7 . மேல்வாய் எலும்புகளிரண்டு இவை வாய்க்குக் கூரை போன்று வாயைக் காப்பது . 8 . கீழ்க்கன்ன எலும்பு ஒன்று இது பதினாறு பற்களைக் கொண்டு காதுகளுக்கு முன்னுள்ள கீல்களின் உதவியால் மேலுங் கீழும் அசைவது . கட்தழி - இது எலும்பாலான பள்ளம் இதில் கண் அமைக்கப்பட்டிருக்கிறது . ஒவ்வொரு கட்குழியின் பின்புறத்திலும் ஒரு துவாரம் இருக்கிறது . அத்துவாரத் தின் வழியாக மூளையிலிருந்து பார்வை நரம்புகள் கண்களுக்கு வருகின்றன . தலையின் அமைப்பை நோக்குகையில் தலையிலும் முகத்திலுமுள்ள எலும்புகளின் அடிகள் வாளின் பற்களைப்போல இருக் கின்றன . இளைமைப் பருவத்தில் இவை யொன்று சேரா . பால்யத்தில் சிறுகச்சிறு கப்பெருகி ஒன்று சேர்ந்து உறுதிப்படு கின்றன . உடல் - அல்லது முண்டம் இது இர ண்டு பாகமாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது . ஒன்று மார்பு மற்றொன்று வயிறு . இந்த முண்டத்தில் ( 5 ) எலும்புகள் உள்ளன . சழுத்தில் கழுத்தின் சம்பந்தமாய் எழு எலும்புகளும் மார்பு சம்பந்தமாய் மொத் தத்தில் ( 3 ) எலும்புகளும் வயிற்றின் சம் பந்தமாக ( ) எலும்புகளும் இருக்கின்றன . முதுகெலும்பு சம்பந்தமான பன்னிரண் டெலும்புகளில் விலாவெலும்புகள் 24 இணைக்கப்பட்டுள்ளன . மார்பெலும்பு ( ) இடுப்பின் பின்பாகத்தெலும்புகள் ( 3 ) திரிகாஸ்தி எலும்பு ( ) இருப்பு எலும் புகள் 2 முதுகெலும்பினடி எலும்பு ( ) முது எலும்புகள் உறுதியாய் ஒன்றின் மேலொன்று பொருந்தி நடுவில் அவைக ளைத்தாங்கச் சும்மாடு போல் ஒரு தாங்கியைப் பெற்றிருக்கின்றன . முதுகெலும்பின் முள் து வாரத்துடன் கூடிய திரிசூல வடிவின தாகக் காணப்படும் . முதுகெலும்பின் தொளை மண்டை வரை யில் ஊடுருவிச் செல்லும் . முது கெலும்பி னடிப்பாகம் சிறு எலும்புகளால் முடி கிறது . தோளைச் சார்ந்த எலும்புகள் இதன சம்பந்தமான புஜ எலும்பு ( ) முன்கை எலும்புகள் ( 2 ) மணிக்கட்டு எலும்புகள் ( ) உள்ளங்கையில் எலும்புகள் ( ரு ) கையில் கட்டை விரலில் வெவ்வேறான எலும்புகளும் மற்ற நான்கு விரல்களில் மும் மூன்று வெவ்வேறான எலும்புகளும் உண்டு . காலைச் சேர்ந்த எலும்புகள் காலைச் சார்ந்த எலும்புகள் தொடையில் எலும்பு ( ) முழங்காவில் இரண்டு நீண்ட எலும்புகளும் முழங்காலையும் தொடையையுமிணைக்கும் சிப்பி எலும்பு ( ) முழங்காலும் பாதமும் ( ) கணுக்கால் எலும்புகளால் இணைக்கப்பட்டனவ . பாதத் தில் ( ரு எலும்புகள் உள்ளன . கட்டை விரலில் ( ) எலும்புகளிருக்கின்றன மற்ற விரல்கள் ஒவ்வொன்றிலும் ( கூ ) துண்டெ லும்புகள் உண்டு . மேற்கூறிய புஜமும் தொடையும் முறையே கழுத்தெலும்பின் சம்பந்தமான கீலிலும் முதுகெலும்பின் சம்பந்தமான பூட்டிலும் இணைக்கப்பட்டி ருக்கின்றன . இந்தக் கீல்கள் மூன்று வகை ஒன்று பந்து போல் தலையுடைய தாய் ஒரு பள்ளத்தில் பொருந்தி யிருப்பது . அது எப்படித் திரும்பினும் திரும்பும் அது தோளினெலும்பை ஒத்தது . ஒன்று பெட்டி யின் கீல்போல முன்பின் அசைவது ; சது மணிக்கட்டுப் போல்வது . மற்றது முளை மூட்டு கபாலத்தைத் தாங்கி நிற்பது .