அபிதான சிந்தாமணி

அங்கம் 14 அங்கவுறுப்புக்களினிலக்கணம் அங்கம்-(ச) யானை, தேர், பரி, சாலாள். 2. (b) மலை, ஆறு, காடு, ஊர், மாலை பரி, கரி, முரசு, கொடி, செங்கோல். 3. (ரு) திதி, வாரம் நக்ஷத்திரம், யோ கம், கரணம். | 4. ஒரு தேசம், இது, மன்மதனது எரிந்த உடம்பிலிருந்த என் புகள், சிந்திய இடம். ஆதலாலிப்பெயர் பெற்றது. கங்கை, சாயு இந்த இரண்டு நதிகளும் கூடுமிடத்திலுள்ளது. இது, கர்ணபுரி, லோமபாதபுரி எனவும் பெயர் பெறும். இது, வங்காளத்தில் பகல்பூர், கர்ணன் பட்டணம். 5. அச்சயன் நாடு, இந்நாட்டின் இராச தானிகச்சயநகரம். (மணிமேகலை). அங்கயுக்-1. வாயு ரூபமாய்த் தேகத்திலிரு ந்து உண்டாம் துடிப்பு முதலிய அசை வால் சுபாசுபங்களைத் தெரிவிக்குந் தேவ தை. (மார்). '_ 2. ஒரு தேவதை ; இவள், இந்திரிய நிக்கிரக மில்லாப் புருடரை யடைந்து பலத் தைப் போக்குபவள். (மார்). அங்கயோகம் (அ) இயமம், நியமம், ஆத னம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி. அங்கவுறுப்புக்களினிலக்கணம் இது, மனித சரீர அகப்புற உறுப்புக்களையும் அவற்றின் தொழில்களையுங் கூறுவது. மனிததேகத் தில் பற்களுடன் சேர்ந்து (249) வெவ்வே ரான எலும்புகள் உண்டு. இவ்வெலும்புக் கூடுகள், பலவித தொழில்களைச் செய்கின் றன. (1) அவை உடம்பைத் தாங்க ஆதா ரமாகின்றன. (2) அவை உடம்பினுள் உள்ள உள் அங்கங்களைக் காக்கின் றன. (3) அவை நாம் இடம் விட்டு நகாவன்மை தருகின் றன. நீங்கள் மனித உடம்பைக் கவனித்துப் பாருங்கள், உடம்பில் எலும் புக்கூடு இல்லாவிடின் உள்ளிருக்கும் மெது வான உறுப்புக்கள் நில்லா என்பதை அறி வீர்கள். தலையிலுள்ள முக்கியமான உறு ப்பு மூளை. இது ஒரு பெட்டிக்குள் அடங்கி யிருப்பது போலிருக்கிறது. இருதயம், இரத் தாசயம் முதலியவை ஒரு கூண்டுக்குள் அடைத்தவைபோலக் காணப்படுகின்றன. கால்களும் அவற்றை யடைந்த தசைகளும் இக்கனத்த உடலைத்தாங்கத் தூண்கள் போ லிருக்கின்றன. * எலும்புகள் - இவை, தேகத்தின் மேல் பாகத்தில் எழும்பியிருத்தலா லிப்பெயர் பெற்றன. இவை ஒருவகைச் சுண்ணாம்பும், வச்சிரத்தை ஒத்த பசையும் சேர்ந்த பொருள்கள். குழந்தைகளுக்கு உள்ள எலு ம்பை எலும் பெனக் கூறுவதற்கில்லை. அவர்களின் எலும்பு, வளையுமே ஒழிய முரியாது. இதற்குக் குருத்தெலும் பென்று பெயர். தலை- மண்டைக்கூண்டு, இது முட்டை வடிவான எலும்புகளால் இணைக்கப்பட்டுள் ளது. இது, மூளையைத் தன்னில் அடக் கிக் கொண்டிருக்கிறது. இது, எட்டு எலும் பின் பாகங்களைக் கொண்டது. அவை நெற்றி யெலும்பு 1. சுவர்போன்ற எலும் புகள் 2. கன்னப் பொறிச்சம்பந்தமான எலும்புகள் 2, தலையின் பின்பக்க சம்பந்த மான எலும்பு 1. வட்டமான எலும்பு 1. சல்லடை எலும்பு 1. நெற்றி எலும்பு தலைக்கு முதலாக முன்னிற்பது. சுவர் போன்ற எலும்புகள், இவை, பக்கச்சுவர் போன்று தலையின் மேல் பாகத்தையும் மண் டையின் பின்புறத்தையும் காப்பவை. கன் னப்பொறிச் சம்பந்தமான எலும்புகள் இவை, காதைச்சுற்றி யிருக்கும் காதெலும் புகள், தலையின் பின்பக்க சம்பந்தமான எலும்பு, இது, மண்டையின் பின்புறத்தி னடியிலுள்ளது; இது, அகலமும் தட்டையு மானது. இது முதுகெலும்பின் மேல்பா கத்தில் உள்ளது. முதுகெலும்பு இதி லுள்ள தொளையினின்று ஒருவித சாரத் தைப் பெறுகிறது. 'வட்ட எலும்பு - இது, சிரத்தின் நடுவில ஆப்புப்போலவும் தளவரிசை யிட்டதுபோ லவும் சில சிறு எலும்புகளால் நெருங்கி முகத்தின் எலும்புகளுக்கும் கபால சம்பந்த மான எலும்புகளுக்கும் நடுவிலுள்ளது. சல்லடை எலும்பு - இது, சல்லடைபோ ன்று சிறு தொளைகளுடனியைந்தது. இது, முக எலும்பிற்கும் கபாலத்திற்கும் நடுவில் மூக்கின் தொடக்கத்தில் தங்கித் தன்னிட முள்ள தொளைகளின் வழியாக வாசனை யைக் கிரகிக்கிறது. முகம் - முகத்தில் (கச) எலும்புகளிருக் கின்றன, அவை ர். மூக்கெலும்புகள் 2, ii. கடற்காளான் போன்ற எலும்புகள் 2, iii. கண்ணீ ர் சம்பந்தமான எலும்புகள் 2, iv. மூக்கைப் பிரிக்கும் தட்டை யெலும்பு 1, V. தாடை எலும்புகள் 2, vi. மேற்கன்ன எலும்புகள் 2, ii. மேல்வாய் எலும்புகள் 2, vil. கீழ் கன்ன எலும்பு'
அங்கம் 14 அங்கவுறுப்புக்களினிலக்கணம் அங்கம் - ( ) யானை தேர் பரி சாலாள் . 2 . ( b ) மலை ஆறு காடு ஊர் மாலை பரி கரி முரசு கொடி செங்கோல் . 3 . ( ரு ) திதி வாரம் நக்ஷத்திரம் யோ கம் கரணம் . | 4 . ஒரு தேசம் இது மன்மதனது எரிந்த உடம்பிலிருந்த என் புகள் சிந்திய இடம் . ஆதலாலிப்பெயர் பெற்றது . கங்கை சாயு இந்த இரண்டு நதிகளும் கூடுமிடத்திலுள்ளது . இது கர்ணபுரி லோமபாதபுரி எனவும் பெயர் பெறும் . இது வங்காளத்தில் பகல்பூர் கர்ணன் பட்டணம் . 5 . அச்சயன் நாடு இந்நாட்டின் இராச தானிகச்சயநகரம் . ( மணிமேகலை ) . அங்கயுக் - 1 . வாயு ரூபமாய்த் தேகத்திலிரு ந்து உண்டாம் துடிப்பு முதலிய அசை வால் சுபாசுபங்களைத் தெரிவிக்குந் தேவ தை . ( மார் ) . ' _ 2 . ஒரு தேவதை ; இவள் இந்திரிய நிக்கிரக மில்லாப் புருடரை யடைந்து பலத் தைப் போக்குபவள் . ( மார் ) . அங்கயோகம் ( ) இயமம் நியமம் ஆத னம் பிராணாயாமம் பிரத்தியாகாரம் தாரணை தியானம் சமாதி . அங்கவுறுப்புக்களினிலக்கணம் இது மனித சரீர அகப்புற உறுப்புக்களையும் அவற்றின் தொழில்களையுங் கூறுவது . மனிததேகத் தில் பற்களுடன் சேர்ந்து ( 249 ) வெவ்வே ரான எலும்புகள் உண்டு . இவ்வெலும்புக் கூடுகள் பலவித தொழில்களைச் செய்கின் றன . ( 1 ) அவை உடம்பைத் தாங்க ஆதா ரமாகின்றன . ( 2 ) அவை உடம்பினுள் உள்ள உள் அங்கங்களைக் காக்கின் றன . ( 3 ) அவை நாம் இடம் விட்டு நகாவன்மை தருகின் றன . நீங்கள் மனித உடம்பைக் கவனித்துப் பாருங்கள் உடம்பில் எலும் புக்கூடு இல்லாவிடின் உள்ளிருக்கும் மெது வான உறுப்புக்கள் நில்லா என்பதை அறி வீர்கள் . தலையிலுள்ள முக்கியமான உறு ப்பு மூளை . இது ஒரு பெட்டிக்குள் அடங்கி யிருப்பது போலிருக்கிறது . இருதயம் இரத் தாசயம் முதலியவை ஒரு கூண்டுக்குள் அடைத்தவைபோலக் காணப்படுகின்றன . கால்களும் அவற்றை யடைந்த தசைகளும் இக்கனத்த உடலைத்தாங்கத் தூண்கள் போ லிருக்கின்றன . * எலும்புகள் - இவை தேகத்தின் மேல் பாகத்தில் எழும்பியிருத்தலா லிப்பெயர் பெற்றன . இவை ஒருவகைச் சுண்ணாம்பும் வச்சிரத்தை ஒத்த பசையும் சேர்ந்த பொருள்கள் . குழந்தைகளுக்கு உள்ள எலு ம்பை எலும் பெனக் கூறுவதற்கில்லை . அவர்களின் எலும்பு வளையுமே ஒழிய முரியாது . இதற்குக் குருத்தெலும் பென்று பெயர் . தலை - மண்டைக்கூண்டு இது முட்டை வடிவான எலும்புகளால் இணைக்கப்பட்டுள் ளது . இது மூளையைத் தன்னில் அடக் கிக் கொண்டிருக்கிறது . இது எட்டு எலும் பின் பாகங்களைக் கொண்டது . அவை நெற்றி யெலும்பு 1 . சுவர்போன்ற எலும் புகள் 2 . கன்னப் பொறிச்சம்பந்தமான எலும்புகள் 2 தலையின் பின்பக்க சம்பந்த மான எலும்பு 1 . வட்டமான எலும்பு 1 . சல்லடை எலும்பு 1 . நெற்றி எலும்பு தலைக்கு முதலாக முன்னிற்பது . சுவர் போன்ற எலும்புகள் இவை பக்கச்சுவர் போன்று தலையின் மேல் பாகத்தையும் மண் டையின் பின்புறத்தையும் காப்பவை . கன் னப்பொறிச் சம்பந்தமான எலும்புகள் இவை காதைச்சுற்றி யிருக்கும் காதெலும் புகள் தலையின் பின்பக்க சம்பந்தமான எலும்பு இது மண்டையின் பின்புறத்தி னடியிலுள்ளது ; இது அகலமும் தட்டையு மானது . இது முதுகெலும்பின் மேல்பா கத்தில் உள்ளது . முதுகெலும்பு இதி லுள்ள தொளையினின்று ஒருவித சாரத் தைப் பெறுகிறது . ' வட்ட எலும்பு - இது சிரத்தின் நடுவில ஆப்புப்போலவும் தளவரிசை யிட்டதுபோ லவும் சில சிறு எலும்புகளால் நெருங்கி முகத்தின் எலும்புகளுக்கும் கபால சம்பந்த மான எலும்புகளுக்கும் நடுவிலுள்ளது . சல்லடை எலும்பு - இது சல்லடைபோ ன்று சிறு தொளைகளுடனியைந்தது . இது முக எலும்பிற்கும் கபாலத்திற்கும் நடுவில் மூக்கின் தொடக்கத்தில் தங்கித் தன்னிட முள்ள தொளைகளின் வழியாக வாசனை யைக் கிரகிக்கிறது . முகம் - முகத்தில் ( கச ) எலும்புகளிருக் கின்றன அவை ர் . மூக்கெலும்புகள் 2 ii . கடற்காளான் போன்ற எலும்புகள் 2 iii . கண்ணீ ர் சம்பந்தமான எலும்புகள் 2 iv . மூக்கைப் பிரிக்கும் தட்டை யெலும்பு 1 V . தாடை எலும்புகள் 2 vi . மேற்கன்ன எலும்புகள் 2 ii . மேல்வாய் எலும்புகள் 2 vil . கீழ் கன்ன எலும்பு '