அபிதான சிந்தாமணி

இராவணன் 190 இராவணன் கினி மத்தியிலிருந்து பிரமனை யெண்ணித் தவஞ்செய்து ஆயிரவருட முடிந்தபின் தனது தலகளில் ஒன்றைத்திருகி அக் கினியி லிடுவன். இவ்வாறு தலைகளை யெல்லாந் திருகிப் பத்தாஞ் சிரத்தைத் திருகுகையில் பிரமன் தரிசனந் தந்து தேவர், விஞ்சையர், அவுணர், சித்தர், உர கர் முதலியவர்களால் இறப்பிலாதும் யுத் தத்தில் அற்றசிரங்கள் கரங்கள் மீண்டும் வளரவும் வரந்தரப் பெற்றவன், 2. பிரகத்தனைக் குபேரனிடத்து இலங் கா நகாங் கேட்க அனுப்பி அவன் தா இல ங்கையைப் பெற்று அரசாண்டவன். 3. இவன் இலங்கை அழியாதிருக்கச்சிவ பெருமானை எண்ணித் தவஞ்செய் தனன், அவர் தரிசனந் தந்து ஒரு சிவலிங்கங் சொ 'டுத்து இதனை அசுத்தத்துடன் தொடலா காது, இலங்கை போமளவும் பூமியில் வை க்கலாகாதெனத் திருவாய் மலாக் கேட்டு அதனைப் பெற்று இலங்கைக்கு மீண்ட னன். இதனை யறிந்த தேவர் இவன் இல ங்கையில் இம்மூர்த்தியைப் பிரதிட்டிக்கின் இவனரசழியா தாகையால் இதற்கோர் ஆலோசனை செய்ய வேண்டுமென்று விநா யகரிடங் குறைகூறி வருணனை வயிற்றில் நீர் சுரப்பிக்க ஏவினர். அவ்வகை வரு பனன் செயலால் இராவணனுக்குச் சிறு நீரின் உபத்திரவ மதிகமாயிற்று. அச்சம் யத்தில் விநாயகர் ஒரு பிரமசாரியாய் எதிர் வரக்கண்டு நான் கைகால் சுத்திசெய்து வருமளவும் நீர் இச்சிவலிங்கத்தைத் தயை செய்து பிடியும் என வேண்டினன். இவ னது வேண்டுகோளுக் கிரங்கிய வேதியச் சிறுவர், இராவணனை நோக்கி நான் சிறுவன் இலிங்கபாரம் நான் பொறுக்கா விடின் கீழே வைத்து விடுவேனெனக்கூறி அவன் தமது கையிற் கொடுத்துப்போன சிறிது நேரத்தில் அவனை அழைத்தனர். அவன் வாபாமையால் பூமியில் சிவலிங் கத்தை வைத்து நின்றனர். அவன் வந்து ஏடா வைத்தனை யென்று வெரு ட்ட அப்பா இதன் வலிமை என்னால் பொறுக்கக்கூடவில்லையென்று அகல நின் றனர். இராவணன் தன்னாற்றல் முழுதும் சிவலிங்கத்திடஞ் செலுத்தித் தூக்கியும் 'சிவலிங்கஞ் சற்றேனும் பெயராது பசுவின் காதுபோற் குழைந்தது. அதனால் இராவ ணன் சலித்து இது மகாபலலிங்க மென்ற னன். அதுவே அந்த மூர்த்திக்குப் பெய ராயிற்று. இந்தச் சிவலிங்கம் பசுவின் காதுபோற் குழைந்தது பற்றி அந்தத் தல த்திற்குக் கோகர்ணமெனப் பெயராயிற்று. பின்பு இராவணன் பிரமசாரியிடங் கோப் ங்கொண்டு சென்று பிரமசாரியைக் குட்ட விநாயகமூர்த்தி இவனைத் தமது துதிக்கை யால் செண்டாடினர். அதனால் இராவ ணன் வலியொடுங்கி வேண்ட அநுக்கிர கித்து என்ன வரம் வேண்டுமென நான் 'தேவரீரைக் குட்டினதுபோல் உலகத்தவர் தமக்கு முன் செய்து கொள்ளின் இஷ்ட சித்தி பெற அநுக்கிரகிக்க என அவ்வகை அருள் புரிந்து மறைந்தனர். _4, பின்பு, இராவணன் இலங்கை யடை த்து ஒருநாள் வேட்டைக்குச் சென்று மயன் குமரியாகிய மந்தோ தரியை மணந் தனன். 5. இவன் தேவரை வருத்து தலைக் கே ட்ட குபேரன், சகோதரன் என்ற உரிமை பற்றி, நான் தவத்தால் சிவமூர்த்தியிடம் தோழமை பெற்றேன், நீ தேவரை வருத் தாதை யெனத் தூதனிடங் கூறியனுப்ப அத்தூதனை வெட்டி யெறிந்து குபேரனி டம் யுத்தஞ் செய்யப்போய் மணிபத்திர னைக் கொலை செய்து குபேரனை அடித்து அவனிடமிருந்த புட்பக விமானத்தைப் பிடுங்கிக்கொண்டு அந்த விமானத்திலேறிச் சாவணத்தருகில் வருகையில் விமானம் நின்றுவிட நந்திதேவர், இராவணனைப் பார்த்து இது சிவமூர்த்தியினிருக்கை நீ போகல் தகாதென இராவணன், நந்தி தேவரைக் கண்டு குரங்கு முகனெனப் பரிகசிக்க, நந்திதேவர் கோபங்கொண்டு உன்பட்டணங் குரங்காலழிகவெனச் சாப மேற்றுக் கைலையை எடுக்க முயன்ற னன். அதுகண்ட சிவமூர்த்தி தம் திருவடி விரலாலழுத்த மலையில் கைகளகப்பட்டு நசுக்குண்டு ஆயிரம் பருவம் அழுததால் இராவண னெனப்பெயரடைந்து அவ்வழி யில் வந்த வாகீசமுனிவர் சொல்லால் சாம கானம் பாடிச் சிவாநுக்கிரகம் பெற்றவன், (இரா-உத்தரகாண்டம்) 6. அகத்தியரால் காந்தருவத்தால் பிணி யுண்டவன், 7. தவஞ்செய்யும் வேதவதியைத்தொ ட்டுக் குலமழியச் சாபமேற்றவன். 8. மருத்துவின் ஒமசாலையுள் புகுந்து அவனிடம் தோற்றேனெனச் சொல்லச் சொல்லிக் கேட்டுக் களித்தவன்.
இராவணன் 190 இராவணன் கினி மத்தியிலிருந்து பிரமனை யெண்ணித் தவஞ்செய்து ஆயிரவருட முடிந்தபின் தனது தலகளில் ஒன்றைத்திருகி அக் கினியி லிடுவன் . இவ்வாறு தலைகளை யெல்லாந் திருகிப் பத்தாஞ் சிரத்தைத் திருகுகையில் பிரமன் தரிசனந் தந்து தேவர் விஞ்சையர் அவுணர் சித்தர் உர கர் முதலியவர்களால் இறப்பிலாதும் யுத் தத்தில் அற்றசிரங்கள் கரங்கள் மீண்டும் வளரவும் வரந்தரப் பெற்றவன் 2 . பிரகத்தனைக் குபேரனிடத்து இலங் கா நகாங் கேட்க அனுப்பி அவன் தா இல ங்கையைப் பெற்று அரசாண்டவன் . 3 . இவன் இலங்கை அழியாதிருக்கச்சிவ பெருமானை எண்ணித் தவஞ்செய் தனன் அவர் தரிசனந் தந்து ஒரு சிவலிங்கங் சொ ' டுத்து இதனை அசுத்தத்துடன் தொடலா காது இலங்கை போமளவும் பூமியில் வை க்கலாகாதெனத் திருவாய் மலாக் கேட்டு அதனைப் பெற்று இலங்கைக்கு மீண்ட னன் . இதனை யறிந்த தேவர் இவன் இல ங்கையில் இம்மூர்த்தியைப் பிரதிட்டிக்கின் இவனரசழியா தாகையால் இதற்கோர் ஆலோசனை செய்ய வேண்டுமென்று விநா யகரிடங் குறைகூறி வருணனை வயிற்றில் நீர் சுரப்பிக்க ஏவினர் . அவ்வகை வரு பனன் செயலால் இராவணனுக்குச் சிறு நீரின் உபத்திரவ மதிகமாயிற்று . அச்சம் யத்தில் விநாயகர் ஒரு பிரமசாரியாய் எதிர் வரக்கண்டு நான் கைகால் சுத்திசெய்து வருமளவும் நீர் இச்சிவலிங்கத்தைத் தயை செய்து பிடியும் என வேண்டினன் . இவ னது வேண்டுகோளுக் கிரங்கிய வேதியச் சிறுவர் இராவணனை நோக்கி நான் சிறுவன் இலிங்கபாரம் நான் பொறுக்கா விடின் கீழே வைத்து விடுவேனெனக்கூறி அவன் தமது கையிற் கொடுத்துப்போன சிறிது நேரத்தில் அவனை அழைத்தனர் . அவன் வாபாமையால் பூமியில் சிவலிங் கத்தை வைத்து நின்றனர் . அவன் வந்து ஏடா வைத்தனை யென்று வெரு ட்ட அப்பா இதன் வலிமை என்னால் பொறுக்கக்கூடவில்லையென்று அகல நின் றனர் . இராவணன் தன்னாற்றல் முழுதும் சிவலிங்கத்திடஞ் செலுத்தித் தூக்கியும் ' சிவலிங்கஞ் சற்றேனும் பெயராது பசுவின் காதுபோற் குழைந்தது . அதனால் இராவ ணன் சலித்து இது மகாபலலிங்க மென்ற னன் . அதுவே அந்த மூர்த்திக்குப் பெய ராயிற்று . இந்தச் சிவலிங்கம் பசுவின் காதுபோற் குழைந்தது பற்றி அந்தத் தல த்திற்குக் கோகர்ணமெனப் பெயராயிற்று . பின்பு இராவணன் பிரமசாரியிடங் கோப் ங்கொண்டு சென்று பிரமசாரியைக் குட்ட விநாயகமூர்த்தி இவனைத் தமது துதிக்கை யால் செண்டாடினர் . அதனால் இராவ ணன் வலியொடுங்கி வேண்ட அநுக்கிர கித்து என்ன வரம் வேண்டுமென நான் ' தேவரீரைக் குட்டினதுபோல் உலகத்தவர் தமக்கு முன் செய்து கொள்ளின் இஷ்ட சித்தி பெற அநுக்கிரகிக்க என அவ்வகை அருள் புரிந்து மறைந்தனர் . _ 4 பின்பு இராவணன் இலங்கை யடை த்து ஒருநாள் வேட்டைக்குச் சென்று மயன் குமரியாகிய மந்தோ தரியை மணந் தனன் . 5 . இவன் தேவரை வருத்து தலைக் கே ட்ட குபேரன் சகோதரன் என்ற உரிமை பற்றி நான் தவத்தால் சிவமூர்த்தியிடம் தோழமை பெற்றேன் நீ தேவரை வருத் தாதை யெனத் தூதனிடங் கூறியனுப்ப அத்தூதனை வெட்டி யெறிந்து குபேரனி டம் யுத்தஞ் செய்யப்போய் மணிபத்திர னைக் கொலை செய்து குபேரனை அடித்து அவனிடமிருந்த புட்பக விமானத்தைப் பிடுங்கிக்கொண்டு அந்த விமானத்திலேறிச் சாவணத்தருகில் வருகையில் விமானம் நின்றுவிட நந்திதேவர் இராவணனைப் பார்த்து இது சிவமூர்த்தியினிருக்கை நீ போகல் தகாதென இராவணன் நந்தி தேவரைக் கண்டு குரங்கு முகனெனப் பரிகசிக்க நந்திதேவர் கோபங்கொண்டு உன்பட்டணங் குரங்காலழிகவெனச் சாப மேற்றுக் கைலையை எடுக்க முயன்ற னன் . அதுகண்ட சிவமூர்த்தி தம் திருவடி விரலாலழுத்த மலையில் கைகளகப்பட்டு நசுக்குண்டு ஆயிரம் பருவம் அழுததால் இராவண னெனப்பெயரடைந்து அவ்வழி யில் வந்த வாகீசமுனிவர் சொல்லால் சாம கானம் பாடிச் சிவாநுக்கிரகம் பெற்றவன் ( இரா - உத்தரகாண்டம் ) 6 . அகத்தியரால் காந்தருவத்தால் பிணி யுண்டவன் 7 . தவஞ்செய்யும் வேதவதியைத்தொ ட்டுக் குலமழியச் சாபமேற்றவன் . 8 . மருத்துவின் ஒமசாலையுள் புகுந்து அவனிடம் தோற்றேனெனச் சொல்லச் சொல்லிக் கேட்டுக் களித்தவன் .