அபிதான சிந்தாமணி

அக்கி அக்கி 'டம் யாதும் விரும்பேன் எனக் கேட்டுக் கோபித்தவர் போல், வச்சிரத்தை நோக்கி னர். அது கண்டு குமானாகிய அக்கி, பயப் படத் தமது உருக் சாட்டி உனக்கு, யமபுரிக் கும் தெய்வ உலகிற்கும் நடுவிலிருக்கும் பதமளித்தோமென்று முதுகைத் தடவி மறைந்தனர். (காசிகாண்டம்). 4 இவன் தக்ஷயாகத்தில் வீரபத்திர மூர்த்தியால் எழு நாவும், கையும் அறுப் புண்டு மீண்டும் பெற்றான். சுவாகாவைக் காண்க. 5. சுவே தகியாகத்தில் பன்னிரண்டுவரு ஷம் நெய்யுண்டதால் மந்த நோய் கொண்டு அருச்சுநனிடம் அது தீர்த்துக்கொள்ளக் காண்டவ வனத்தைத் தகித்துண்டவன் (பாரதம்) 6. காண்டவ வனத்தில் இருந்த தக்ஷ கன் குமரனாகிய அசுவ சநனை விட்டு விட்டபடியால் கண்ணனால் நிலையில்லாத வனாகச் சபிக்கப்பட்டவன். 7. நீலனுக்கு உதவி புரிந்தவன். 8. ஒருமுறை சத்த இருடிகள் யாகஞ் செய்து ஒரு கருமவசத்தால் தங்கள் மனை வியரை அந்த யாகாக்கி அவியாது வளர்க் கச்செய்து நீங்க, அக்கி அந்த எழுவர் பத்தினிகளையுங்கண் டுமயல்கொண்டு வரும் தினன். இதையறிந்த மனைவியாகிய சுவாகாதேவி, அருந்ததி ஒழிந்த அறு வர்போலத் தனித்தனி உருக்கொண்டு ஆசையைத் தணிக்கத் தணிந்தவன். 9. அவுரவமகருக்ஷியின் மனைவியின் தொடையில் நெடுநாள் மறைந்திருந்தவன். 10. வசிட்டரால் பூமியில் சிகண்டி வயிற்றில் பாவகன், பவமானன், சுசி என் மூவருவாய்ப் பிறந்தவன். 11. தன் அம்சத்தால் சூர்ய வம்சத்தில் உபகுபதனெனப் பிறர் தவன். 12. சிபிச்சக்கரவர்த்தியின் சத்திய ததை யறியப் புறாவாகச் சென்றவன். 13. ஒரு காலத்து நிகும்பனுடன் யுத் தஞ் செய்து தோற்றவன். 14. இராம ராவணயுத்தத்தில் நீலன் என்னும் வாநாவுருக்கொண்டவன். (இரா). 15. இலங்கையில் சிறையிருந்த சீதை, தன்கற்பினை உலகறியும்படி தீயில் குளிக்க, அவளது கற்பின் தீயால் சுருக் குண்டு சீதாபிராட்டியைத் தாங்கி இராம மூர்த்தியிடம் வந்து முறையிட்டு உண்மை யாகிய பிராட்டியைக்கொடுத்தவன். (இரா). 16. இவன், சுதரிசனை என்பவளிடம் ஆசை கொண்டிருக்க, இவள் தந்தை தனக்கு அவளைக் கொடுக்காததனால் தன் கலைகளைச் சுருக்கிப் பூமியில்யா காதி காரி யங்களை அடக்கினன். அவை நடவாமை சண்ட அப்பெண்ணின் தந்தை, வேதியர் உருக்கொண்ட அக்கிக்கு அவளை மணஞ் செய்வித்தனன் | 17. அக்ரி, தேவர்களிடத்துக் கோப மாய்க் கபிலைப்பசுவின் வயிற்றில் ஒளிக்க, அப்பசுவைத் தேவர் வேண்டி அக்கியின் நிலையறிந்து அழைத்துச்சென்று பசுவி னைப் புண்ணியதேகியாக ஆசீர்வதித்தனர். (காஞ்சி - புரா). '18. அக்கி, சிவவீரியத்தைத் தாங்க முடி யாது பூமியில் விட, அது பொன்னாயிற்று, அதனை, வேதியர் தானப்பொருளாகக் கொண்டனர். 19. மருத்து யாகத்தில் இந்திர தூத னாய்ச்சென்று வியாழபகவானைக் குருவா கக் கொள்ளக் கூறினவன். 20. உதங்கர், குண்டலமிழந்து அதைத் தேடி நாகலோகஞ் சென்று வழியறியாது தியங்கியபோது, குதிரை உருக்கொண்டு வந்து காதில் ஊதப் பெற்றவன். (பாரதம்.) 21. நீலனுக்கு அருச்சுநன் பெருமை களைக் கூறியவன். கடோற்கசன், சகா தேவன் இருவரும் சீலனுடன் போர் செய்ய வந்தகாலத்துச் சமாதானஞ் செய் வித்தவன். (பாரதம்). 22. கலிபிறந்தபின் பாணடவர், தங்கள் நாடுகளை விட்டுத் தவசிகளாய்ச்செல்லு கையில் அருச்சுனன் தன் சாண்டீவம் கொண்டு செல்வதறிந்து அவன் முன் தோன்றிக் காண்டீவத்தினை வாங்கி ஒடித்துக் கடலில் எறிந்தவன். (பாரதம்) 23. பரதனும், அவன் தாயும், என்னு டன் நண்புபாராட்ட வரமருள் என, இரா மருக்கு அவ்வகை அளித்தவன். (இரா). 24. தேவர் வேண்டுகோளால் குமா ரக்கடவுள் தேரில் கோழிக்கொடியான வன். (கந்த 25. சிவபிரான் முகத்திற் பிறந்த தீப் பொறிகளைத் தாங்கிச்சென்று கங்கையில் விட்டவன். (சந்த). 26. சந்தனு அரசாக்ஷியில், விச்வாமித் திரர் வேள்வியில், தனக்கு நாயூன் அவி கொடுத்ததால் கோபித்து மழையிலாக் குறை யென்று அறிந்து மூங்கிலில் ஒளித்
அக்கி அக்கி ' டம் யாதும் விரும்பேன் எனக் கேட்டுக் கோபித்தவர் போல் வச்சிரத்தை நோக்கி னர் . அது கண்டு குமானாகிய அக்கி பயப் படத் தமது உருக் சாட்டி உனக்கு யமபுரிக் கும் தெய்வ உலகிற்கும் நடுவிலிருக்கும் பதமளித்தோமென்று முதுகைத் தடவி மறைந்தனர் . ( காசிகாண்டம் ) . 4 இவன் தக்ஷயாகத்தில் வீரபத்திர மூர்த்தியால் எழு நாவும் கையும் அறுப் புண்டு மீண்டும் பெற்றான் . சுவாகாவைக் காண்க . 5 . சுவே தகியாகத்தில் பன்னிரண்டுவரு ஷம் நெய்யுண்டதால் மந்த நோய் கொண்டு அருச்சுநனிடம் அது தீர்த்துக்கொள்ளக் காண்டவ வனத்தைத் தகித்துண்டவன் ( பாரதம் ) 6 . காண்டவ வனத்தில் இருந்த தக்ஷ கன் குமரனாகிய அசுவ சநனை விட்டு விட்டபடியால் கண்ணனால் நிலையில்லாத வனாகச் சபிக்கப்பட்டவன் . 7 . நீலனுக்கு உதவி புரிந்தவன் . 8 . ஒருமுறை சத்த இருடிகள் யாகஞ் செய்து ஒரு கருமவசத்தால் தங்கள் மனை வியரை அந்த யாகாக்கி அவியாது வளர்க் கச்செய்து நீங்க அக்கி அந்த எழுவர் பத்தினிகளையுங்கண் டுமயல்கொண்டு வரும் தினன் . இதையறிந்த மனைவியாகிய சுவாகாதேவி அருந்ததி ஒழிந்த அறு வர்போலத் தனித்தனி உருக்கொண்டு ஆசையைத் தணிக்கத் தணிந்தவன் . 9 . அவுரவமகருக்ஷியின் மனைவியின் தொடையில் நெடுநாள் மறைந்திருந்தவன் . 10 . வசிட்டரால் பூமியில் சிகண்டி வயிற்றில் பாவகன் பவமானன் சுசி என் மூவருவாய்ப் பிறந்தவன் . 11 . தன் அம்சத்தால் சூர்ய வம்சத்தில் உபகுபதனெனப் பிறர் தவன் . 12 . சிபிச்சக்கரவர்த்தியின் சத்திய ததை யறியப் புறாவாகச் சென்றவன் . 13 . ஒரு காலத்து நிகும்பனுடன் யுத் தஞ் செய்து தோற்றவன் . 14 . இராம ராவணயுத்தத்தில் நீலன் என்னும் வாநாவுருக்கொண்டவன் . ( இரா ) . 15 . இலங்கையில் சிறையிருந்த சீதை தன்கற்பினை உலகறியும்படி தீயில் குளிக்க அவளது கற்பின் தீயால் சுருக் குண்டு சீதாபிராட்டியைத் தாங்கி இராம மூர்த்தியிடம் வந்து முறையிட்டு உண்மை யாகிய பிராட்டியைக்கொடுத்தவன் . ( இரா ) . 16 . இவன் சுதரிசனை என்பவளிடம் ஆசை கொண்டிருக்க இவள் தந்தை தனக்கு அவளைக் கொடுக்காததனால் தன் கலைகளைச் சுருக்கிப் பூமியில்யா காதி காரி யங்களை அடக்கினன் . அவை நடவாமை சண்ட அப்பெண்ணின் தந்தை வேதியர் உருக்கொண்ட அக்கிக்கு அவளை மணஞ் செய்வித்தனன் | 17 . அக்ரி தேவர்களிடத்துக் கோப மாய்க் கபிலைப்பசுவின் வயிற்றில் ஒளிக்க அப்பசுவைத் தேவர் வேண்டி அக்கியின் நிலையறிந்து அழைத்துச்சென்று பசுவி னைப் புண்ணியதேகியாக ஆசீர்வதித்தனர் . ( காஞ்சி - புரா ) . ' 18 . அக்கி சிவவீரியத்தைத் தாங்க முடி யாது பூமியில் விட அது பொன்னாயிற்று அதனை வேதியர் தானப்பொருளாகக் கொண்டனர் . 19 . மருத்து யாகத்தில் இந்திர தூத னாய்ச்சென்று வியாழபகவானைக் குருவா கக் கொள்ளக் கூறினவன் . 20 . உதங்கர் குண்டலமிழந்து அதைத் தேடி நாகலோகஞ் சென்று வழியறியாது தியங்கியபோது குதிரை உருக்கொண்டு வந்து காதில் ஊதப் பெற்றவன் . ( பாரதம் . ) 21 . நீலனுக்கு அருச்சுநன் பெருமை களைக் கூறியவன் . கடோற்கசன் சகா தேவன் இருவரும் சீலனுடன் போர் செய்ய வந்தகாலத்துச் சமாதானஞ் செய் வித்தவன் . ( பாரதம் ) . 22 . கலிபிறந்தபின் பாணடவர் தங்கள் நாடுகளை விட்டுத் தவசிகளாய்ச்செல்லு கையில் அருச்சுனன் தன் சாண்டீவம் கொண்டு செல்வதறிந்து அவன் முன் தோன்றிக் காண்டீவத்தினை வாங்கி ஒடித்துக் கடலில் எறிந்தவன் . ( பாரதம் ) 23 . பரதனும் அவன் தாயும் என்னு டன் நண்புபாராட்ட வரமருள் என இரா மருக்கு அவ்வகை அளித்தவன் . ( இரா ) . 24 . தேவர் வேண்டுகோளால் குமா ரக்கடவுள் தேரில் கோழிக்கொடியான வன் . ( கந்த 25 . சிவபிரான் முகத்திற் பிறந்த தீப் பொறிகளைத் தாங்கிச்சென்று கங்கையில் விட்டவன் . ( சந்த ) . 26 . சந்தனு அரசாக்ஷியில் விச்வாமித் திரர் வேள்வியில் தனக்கு நாயூன் அவி கொடுத்ததால் கோபித்து மழையிலாக் குறை யென்று அறிந்து மூங்கிலில் ஒளித்