அபிதான சிந்தாமணி

இம்மித்திரபட்டாசாரியர் 162 இயமன் வாங்கிக் கெ அரிசிமாவே இடித்துச் மில்லாத உருசியுடைய தாகவும் இருக்கின் றது. பேதியாக்குகிற மருந்தாகவு மிருக் கின்றது. இதை உலர்த்தி இடித்துச் சூரணமாக்கி அரிசிமாவோடு சேர்த்து அடை சுட்டுக் கயரோகம், அல்லது சுவாச சோகஸ்தர் அருந்துவர். இர் மித்திரபட்டாசாரியர் - சுரேச்வராசாரி யருக்குத் தந்தை. இம்மென்கீரனூர் - இவர் கடைச்சங்கமருவிய புலவர். இவர் இயற்பெயர் கீரனார்போ லும். இவர் தாம்பாடிய குறிஞ்சியில் "இம் மென்றலமரன் மழைக்கண் டெண்பனி மல்க" என்று இம்மெனத் தொடுத்தமை யின் இப்பெயர் பெற்றனர் போலும். (அகம் - கூகன்) இயக்கர் - இராக்க தரைக் காண்க. இயக்கன் - பூதபாண்டி யனுக்கு நண்பன். (புறநா ). | இயக்கி - (இசக்கி) ஒரு பெண் தெய்வம். (சிலப்). | இயம நியமம் - இவற்றுள் இயமமாவது, பிர மசரியம், தயை, பொறுமை, தியானம், சத்தியம், சரியாயிருத்தல், இம்சைசெய் யாமை, திருடாமை, யாவர்க்கும் பிரி யனா யிருக்கை, இந்திரியங்காகம்செய்கை ஆகப் பத்து. நியமமாவது ஸ்நானம், மௌனம், உபவாசம், தேவபூசை, வேதா தயயனம், புணராமை, குருசிசுருஷை, பரிசுத்தம், கோபமின்மை , ஜாக்ரதை ஆகப் பத்து. இயமன்--1. சூரியபுத்திரன். தென் திசைக் கிறை. இவன் வாகனம் எருமைக்கிடா. ஆயுதம் தண்டு பாசமுதலிய. பிரஜைகளை நியமிக்கிற யமாள் எனும் கிங்கரர்களுக்குத் தலைவன். யமுனையுட னிரட்டையாகப் பிறந்தவன். அஞ்சமைலைபோன்ற கருங் றம் பதினெட்டுக் கைகள் பிறைபோன்ற பற்கள் தீப்பொறி சிதறும் விழிகள், துடிக் கும் இதழ்களுடன் மிருத்யு காலன், அங் தகன், முதலினோர் சூழத் தன பட்ட ணத்தில் வீற்றிருப்பவன். மாற்றான்றயை உதைத்ததாற் சாபம் பெற்றவன். 2. ஓர் இருஷி சாபத்தாற் கீழ்ப்பிறப் பிற் பிறந்தவன். 3. சிவே தன் பொருட்டும் மா க்கண்டர் 'பொருட்டும் சிவபெருமான் கோபத்துக்கு ''ள்ளாகி உயிர் நீங்கி மீண்டும் அடைந்தவன். - 4. பாண்டவரைக் காக்கப் பிரமசாரி யுருக்கொண்டு, அவரிடஞ் சென்று ஒரு மான் என் மான்றோலைப் பிடுங்கிக் கொண் டது வாங்கிக் கொடுங்கள் என அபயங் கேட்டவன். 5. சாவித்திரி தொடர்ந்து வந்ததனால் அவள் கணவன் உயிரைத் தந்தவன். 6. தருமனுக்கு அஞ்ஞாத வாசத்தில் யார் கண்ணுக்குங் காணப்படாதிருக்க மக் திர முபதேசித்தவன். 7. உசீனரதேசத் தரசனாகிய, சுவய யக்கியன் மனைவியருக்குப் பாலனாய்த் தோன்றி அநித்தியங் கூறினவன். இவன் பாண்டு புத்திரரிற் றருமராசனாகப் பிறந் தான் என்பர். 8. ஒருமுறை சிபிச்சக்ரவர்த்தியி னுண் மையறிய வல்லூறாகச் சென்றவன். ' 9 இறலித் தீவிலிருந்த அரக்கரால் ஒருமுறை விலங்கிடப்பட்டவன். 10. பாண்டவர், ஆரண்ய வாசத்திற் காளமா முனியினால் விடுக்கப்பட்ட பூதத் தாலி றவாவகை நச்சுநீரா லுயிர்நீங்கிச் தருமரைத் தடுத்துச் சில தருமசந்தேகம் வினவியவன். 11. பாண்டு புத்திரனாகிய தருமன் சுவர்க்கஞ் சென்றபோது நாயுருக்கொண்டு சென்று தருமனது உறுகியைத் தெரி வித்தவன். 12. சுவர்க்கஞ் சென்றபோது ஆகாய கங்கையில் ஸ்நானஞ் செய்தபின் தரிசனம் தந்தவன். 13. ஞானசு தரிசனன் தேவியாகிய யோகவதியைப் புணர்ந்து கற்புநிலை தெரி வித்து, யமவாதனை நீக்கினவன். இவனைச் சுதர்சனன் என்பர் (இலிங்க புராணம்.) !4. ஆணிமாண்டவ்யர் சாபத்தால் விதுரனாகப் பிறந்தவன். 15. இராவணன், திக்குவிஜயஞ் செய்து வருகையில், அவனுடன் எதிர்த் துப் போரிட்டுத் தன் ஆயு தங்களை இழந்து, கடைசியில், ஏவினால் உயிர் வாங்காமல் நீங்காத கால தண்டத்தை ஏவ இருக்கை யில், பிரமன் தோன்றி இவன் மகாவரப் பிரசாதி இதை எய்வையேல், உயிர் வாங்காது மீளாதெனத் தடுத்துச் சமா தானஞ் செய்விக்க அடங்கினவன் (உத்தர ராமாயணம்). | 16. இவன், புண்ணியர்க்குச் சாந்த முள்ளானாயும் பாவிகளுக்குக் கோரவுரு வுடனும் தோன்றுவன். ஆதிசேஷன் மூச் சிற் றோன்றிப் பிராணிகளைத் தண்டிப்ப
இம்மித்திரபட்டாசாரியர் 162 இயமன் வாங்கிக் கெ அரிசிமாவே இடித்துச் மில்லாத உருசியுடைய தாகவும் இருக்கின் றது . பேதியாக்குகிற மருந்தாகவு மிருக் கின்றது . இதை உலர்த்தி இடித்துச் சூரணமாக்கி அரிசிமாவோடு சேர்த்து அடை சுட்டுக் கயரோகம் அல்லது சுவாச சோகஸ்தர் அருந்துவர் . இர் மித்திரபட்டாசாரியர் - சுரேச்வராசாரி யருக்குத் தந்தை . இம்மென்கீரனூர் - இவர் கடைச்சங்கமருவிய புலவர் . இவர் இயற்பெயர் கீரனார்போ லும் . இவர் தாம்பாடிய குறிஞ்சியில் இம் மென்றலமரன் மழைக்கண் டெண்பனி மல்க என்று இம்மெனத் தொடுத்தமை யின் இப்பெயர் பெற்றனர் போலும் . ( அகம் - கூகன் ) இயக்கர் - இராக்க தரைக் காண்க . இயக்கன் - பூதபாண்டி யனுக்கு நண்பன் . ( புறநா ) . | இயக்கி - ( இசக்கி ) ஒரு பெண் தெய்வம் . ( சிலப் ) . | இயம நியமம் - இவற்றுள் இயமமாவது பிர மசரியம் தயை பொறுமை தியானம் சத்தியம் சரியாயிருத்தல் இம்சைசெய் யாமை திருடாமை யாவர்க்கும் பிரி யனா யிருக்கை இந்திரியங்காகம்செய்கை ஆகப் பத்து . நியமமாவது ஸ்நானம் மௌனம் உபவாசம் தேவபூசை வேதா தயயனம் புணராமை குருசிசுருஷை பரிசுத்தம் கோபமின்மை ஜாக்ரதை ஆகப் பத்து . இயமன் - - 1 . சூரியபுத்திரன் . தென் திசைக் கிறை . இவன் வாகனம் எருமைக்கிடா . ஆயுதம் தண்டு பாசமுதலிய . பிரஜைகளை நியமிக்கிற யமாள் எனும் கிங்கரர்களுக்குத் தலைவன் . யமுனையுட னிரட்டையாகப் பிறந்தவன் . அஞ்சமைலைபோன்ற கருங் றம் பதினெட்டுக் கைகள் பிறைபோன்ற பற்கள் தீப்பொறி சிதறும் விழிகள் துடிக் கும் இதழ்களுடன் மிருத்யு காலன் அங் தகன் முதலினோர் சூழத் தன பட்ட ணத்தில் வீற்றிருப்பவன் . மாற்றான்றயை உதைத்ததாற் சாபம் பெற்றவன் . 2 . ஓர் இருஷி சாபத்தாற் கீழ்ப்பிறப் பிற் பிறந்தவன் . 3 . சிவே தன் பொருட்டும் மா க்கண்டர் ' பொருட்டும் சிவபெருமான் கோபத்துக்கு ' ' ள்ளாகி உயிர் நீங்கி மீண்டும் அடைந்தவன் . - 4 . பாண்டவரைக் காக்கப் பிரமசாரி யுருக்கொண்டு அவரிடஞ் சென்று ஒரு மான் என் மான்றோலைப் பிடுங்கிக் கொண் டது வாங்கிக் கொடுங்கள் என அபயங் கேட்டவன் . 5 . சாவித்திரி தொடர்ந்து வந்ததனால் அவள் கணவன் உயிரைத் தந்தவன் . 6 . தருமனுக்கு அஞ்ஞாத வாசத்தில் யார் கண்ணுக்குங் காணப்படாதிருக்க மக் திர முபதேசித்தவன் . 7 . உசீனரதேசத் தரசனாகிய சுவய யக்கியன் மனைவியருக்குப் பாலனாய்த் தோன்றி அநித்தியங் கூறினவன் . இவன் பாண்டு புத்திரரிற் றருமராசனாகப் பிறந் தான் என்பர் . 8 . ஒருமுறை சிபிச்சக்ரவர்த்தியி னுண் மையறிய வல்லூறாகச் சென்றவன் . ' 9 இறலித் தீவிலிருந்த அரக்கரால் ஒருமுறை விலங்கிடப்பட்டவன் . 10 . பாண்டவர் ஆரண்ய வாசத்திற் காளமா முனியினால் விடுக்கப்பட்ட பூதத் தாலி றவாவகை நச்சுநீரா லுயிர்நீங்கிச் தருமரைத் தடுத்துச் சில தருமசந்தேகம் வினவியவன் . 11 . பாண்டு புத்திரனாகிய தருமன் சுவர்க்கஞ் சென்றபோது நாயுருக்கொண்டு சென்று தருமனது உறுகியைத் தெரி வித்தவன் . 12 . சுவர்க்கஞ் சென்றபோது ஆகாய கங்கையில் ஸ்நானஞ் செய்தபின் தரிசனம் தந்தவன் . 13 . ஞானசு தரிசனன் தேவியாகிய யோகவதியைப் புணர்ந்து கற்புநிலை தெரி வித்து யமவாதனை நீக்கினவன் . இவனைச் சுதர்சனன் என்பர் ( இலிங்க புராணம் . ) ! 4 . ஆணிமாண்டவ்யர் சாபத்தால் விதுரனாகப் பிறந்தவன் . 15 . இராவணன் திக்குவிஜயஞ் செய்து வருகையில் அவனுடன் எதிர்த் துப் போரிட்டுத் தன் ஆயு தங்களை இழந்து கடைசியில் ஏவினால் உயிர் வாங்காமல் நீங்காத கால தண்டத்தை ஏவ இருக்கை யில் பிரமன் தோன்றி இவன் மகாவரப் பிரசாதி இதை எய்வையேல் உயிர் வாங்காது மீளாதெனத் தடுத்துச் சமா தானஞ் செய்விக்க அடங்கினவன் ( உத்தர ராமாயணம் ) . | 16 . இவன் புண்ணியர்க்குச் சாந்த முள்ளானாயும் பாவிகளுக்குக் கோரவுரு வுடனும் தோன்றுவன் . ஆதிசேஷன் மூச் சிற் றோன்றிப் பிராணிகளைத் தண்டிப்ப