அபிதான சிந்தாமணி

இந்திரன் A 1 58 இந்திரன் A 74. ஒருமுறை தாருகாசுரனுக்குப் பயந்து எறும்பினுருவாகப் பூமியில் ஒளி த்திருந்தவன் (எறும்பியூர்ப் புராணம்.) 75. இவன் அரம்பையர்களுடன் கூடி இருக்கையில் நாரதர் வர அவரை உமக்கு இப் பெண்களில் வேண்டிய வரைப் பணிவிடைக்கு ஏற்றுக்கொள்க என்று வபு என்பவளை அவர்க்குக் கொடுத் தவன், '- 76. பூபார நிவர்த்தியின் பொருட்டுப் பூமிதேவி வேண்ட இவனிடம் இருந்த பிரமஒளி பஞ்சபூதத்தில் ஒடுங்கக் குந்தி யிடம் ஐந்து உருவாகி வெளிப்பட்டவன், இவர்களே பாண்டு புத்திரர். இவர்கள் பொருட்டு இந்திராணி துருபதன் யாகத் தில் திரௌபதி ஆயினள் 77. வச்சிராங்கியின் தவத்தைக் குரங்கா கச் சென்று கெடுத்தவன். 78. இவன், நளாயினிக்கு ஆசையும் றுக் கைலாசத்திற்கு அழைத்துச்சென்று, ஈச்வரியுடன் நிருத்தஞ் செய்யும் சிவ மூர்த்தியைக் கண்டு வச்சிராயுதத்தால் ஒங்க, அப்போது சிவமூர்த்தி திரும்பிப் பார்க்க அதனால் கைவழக்கமற்று வலது தோளில் வாதவியாதியாய்த் துக்க ததை யுற்று வலியிழந்தவன். 79. பார்க்கபூமி யென்பவனால் அசுர ரைக் கொல்வித்தவன். 80. பிரமகத்திக்கு அஞ்சி ஒளித்திருந்த காலையில் அக்நியால் இந்திராணியின் செயல் அறிந்தவன். 81. அமுதம் வேண்டித் தவஞ்செய்த உதங்கரிடம் நீசவுருக்கொண்டு அமுதம் தர அவர் மறுத்தது கண்டு நீங்கி அவரால் செல்வமிழக்கச் சாபம் பெற்றவன். (பூவா ளூர்ப் புராணம்.) - 82. பிரதாத்தனுக்கு வேதாந்த சாத்தி ரம் உபதேசித்தவன், 83. பிரமஞான மில்லாத (100) சந்நியா சிகளின் தலைகளை உடைத்து நரிகளுக்கு இரையாக்கினவன். - 84. இந்திராணி ஒருமுறை கொலுவில் சகல போகத்துடன் இருக்கும் இவனைக் கண்டு என்னால் இப்போகம் உனக்கு வந்த தெனக் கூறக் கேட்டுச் சினந்து நீ பூமி 'யில் பெண்ணாக எனச் சபிக்க, இந்தி ராணியும் அவ்வாறே கணவனை நீ ஆணாக எனச் சபித்தனள். இவர்கள் இருவரும் பூமியில் புண்ணியகீர்த்தி என்பவனுக்குப் புத்திரனாயும் புத்திரியாயும் பிறந்தனர். (நாகைக்காரோண புராணம்). 85 கலி என்னும் அசுரனுடன் யுத்தஞ் செய்து ஆற்றாது அஞ்சி மறைந்து திரி ந்தவன். 86. இந்திரன் பொருட்டு மழைக்காக உலகத்தவரால் செய்யப்படும் விழவேற்ப வன். (இதனைச் சிலப்பதிகாரம் இந்திரன் விழவூரெடுத்த காதையால் அறிக). 87. வற்சநாபனைக் காண்க. 88. வாலகில்லியரைப் பரிகசித்துக் கரு டனால் அவமதிப்படையச் சாபமடைந்த வன். கருடனைக் காண்க. - 89 பாரிஷதன் எனும் அரசன் மனை வியாகிய வபுஷ்டமையிடத்து ஆசையும் றுப் பலவகையிலும் எண்ணம் முடியா மல், அவ்வரசன் அசுவமேதயாகஞ் செய்ய ஒரு புரவியைக் கொல்லக் கண்டு உயிர்விட்ட அந்தப் புரவியின் உடலில் புகுந்து இருந்தனன். யாகமுறைப்படி யாக கர்த்தாவின் மனைவியாகிய வபுஷ்ட மை யுடலுக்கும் குதிரையின் குறிக்கும் சம்பந்திக்கும் சமயம் பார்த்து இந்திரன் தன் எண்ணத்தை முடித் தனன். இத னால் யாகம் பலனற்றதாயிற்று. (சிவமகா புராணம்). | 90. இவன், தூங்கெயிலெறிந்த தொடித் தோட் செம்பியனால் விழாக்கொள்ளும் படி வேண்டப்பட்டான். மணிப்பல்லவத் தில் புத்த பீடிகையை நியமித்துத் தரிசித் தோருடைய பழம்பிறப்பைத் தெரிவிக் கும் பெருமையை அதற்குண்டாக்கி அத னைக் காக்கும்படி தீவதிலகையை நியமித் தான். உயிர்களைக் காக்கும் ஆபுத்திரனுக்கு வரமளித்தற்கு வந்து தன்வார்த்தையை அவன் மதியா ததை எண்ணி இரப்பா ரில்லா தவகை மழை பெய்வித்து இரப் பொழித்தவன். தனது ஆசனமாகிய பாண்டு கம்பளத்தி னடுக்கத்தால் உலகி லுள்ள அறவியல்புடையார் வேண்டிய வற்றைச் செய்பவன். சாவக நாட்டுள்ள நாகபுரத் தரசர் இவன் பரம்பரையோர். (மணிமேகலை). I 91. இவன் சுரபியை நோக்கி இறவா திருக்கவேண்டச் சுரபி நீ கன்றாகி என் பாலை உண்பையாயி னிறவாமையும் பெ ரும்பலமும் அடைவாய் என அவ்வாறு கன்றாய்ப் பாலுண்டு துன்ப நீங்கினான்.
இந்திரன் A 1 58 இந்திரன் A 74 . ஒருமுறை தாருகாசுரனுக்குப் பயந்து எறும்பினுருவாகப் பூமியில் ஒளி த்திருந்தவன் ( எறும்பியூர்ப் புராணம் . ) 75 . இவன் அரம்பையர்களுடன் கூடி இருக்கையில் நாரதர் வர அவரை உமக்கு இப் பெண்களில் வேண்டிய வரைப் பணிவிடைக்கு ஏற்றுக்கொள்க என்று வபு என்பவளை அவர்க்குக் கொடுத் தவன் ' - 76 . பூபார நிவர்த்தியின் பொருட்டுப் பூமிதேவி வேண்ட இவனிடம் இருந்த பிரமஒளி பஞ்சபூதத்தில் ஒடுங்கக் குந்தி யிடம் ஐந்து உருவாகி வெளிப்பட்டவன் இவர்களே பாண்டு புத்திரர் . இவர்கள் பொருட்டு இந்திராணி துருபதன் யாகத் தில் திரௌபதி ஆயினள் 77 . வச்சிராங்கியின் தவத்தைக் குரங்கா கச் சென்று கெடுத்தவன் . 78 . இவன் நளாயினிக்கு ஆசையும் றுக் கைலாசத்திற்கு அழைத்துச்சென்று ஈச்வரியுடன் நிருத்தஞ் செய்யும் சிவ மூர்த்தியைக் கண்டு வச்சிராயுதத்தால் ஒங்க அப்போது சிவமூர்த்தி திரும்பிப் பார்க்க அதனால் கைவழக்கமற்று வலது தோளில் வாதவியாதியாய்த் துக்க ததை யுற்று வலியிழந்தவன் . 79 . பார்க்கபூமி யென்பவனால் அசுர ரைக் கொல்வித்தவன் . 80 . பிரமகத்திக்கு அஞ்சி ஒளித்திருந்த காலையில் அக்நியால் இந்திராணியின் செயல் அறிந்தவன் . 81 . அமுதம் வேண்டித் தவஞ்செய்த உதங்கரிடம் நீசவுருக்கொண்டு அமுதம் தர அவர் மறுத்தது கண்டு நீங்கி அவரால் செல்வமிழக்கச் சாபம் பெற்றவன் . ( பூவா ளூர்ப் புராணம் . ) - 82 . பிரதாத்தனுக்கு வேதாந்த சாத்தி ரம் உபதேசித்தவன் 83 . பிரமஞான மில்லாத ( 100 ) சந்நியா சிகளின் தலைகளை உடைத்து நரிகளுக்கு இரையாக்கினவன் . - 84 . இந்திராணி ஒருமுறை கொலுவில் சகல போகத்துடன் இருக்கும் இவனைக் கண்டு என்னால் இப்போகம் உனக்கு வந்த தெனக் கூறக் கேட்டுச் சினந்து நீ பூமி ' யில் பெண்ணாக எனச் சபிக்க இந்தி ராணியும் அவ்வாறே கணவனை நீ ஆணாக எனச் சபித்தனள் . இவர்கள் இருவரும் பூமியில் புண்ணியகீர்த்தி என்பவனுக்குப் புத்திரனாயும் புத்திரியாயும் பிறந்தனர் . ( நாகைக்காரோண புராணம் ) . 85 கலி என்னும் அசுரனுடன் யுத்தஞ் செய்து ஆற்றாது அஞ்சி மறைந்து திரி ந்தவன் . 86 . இந்திரன் பொருட்டு மழைக்காக உலகத்தவரால் செய்யப்படும் விழவேற்ப வன் . ( இதனைச் சிலப்பதிகாரம் இந்திரன் விழவூரெடுத்த காதையால் அறிக ) . 87 . வற்சநாபனைக் காண்க . 88 . வாலகில்லியரைப் பரிகசித்துக் கரு டனால் அவமதிப்படையச் சாபமடைந்த வன் . கருடனைக் காண்க . - 89 பாரிஷதன் எனும் அரசன் மனை வியாகிய வபுஷ்டமையிடத்து ஆசையும் றுப் பலவகையிலும் எண்ணம் முடியா மல் அவ்வரசன் அசுவமேதயாகஞ் செய்ய ஒரு புரவியைக் கொல்லக் கண்டு உயிர்விட்ட அந்தப் புரவியின் உடலில் புகுந்து இருந்தனன் . யாகமுறைப்படி யாக கர்த்தாவின் மனைவியாகிய வபுஷ்ட மை யுடலுக்கும் குதிரையின் குறிக்கும் சம்பந்திக்கும் சமயம் பார்த்து இந்திரன் தன் எண்ணத்தை முடித் தனன் . இத னால் யாகம் பலனற்றதாயிற்று . ( சிவமகா புராணம் ) . | 90 . இவன் தூங்கெயிலெறிந்த தொடித் தோட் செம்பியனால் விழாக்கொள்ளும் படி வேண்டப்பட்டான் . மணிப்பல்லவத் தில் புத்த பீடிகையை நியமித்துத் தரிசித் தோருடைய பழம்பிறப்பைத் தெரிவிக் கும் பெருமையை அதற்குண்டாக்கி அத னைக் காக்கும்படி தீவதிலகையை நியமித் தான் . உயிர்களைக் காக்கும் ஆபுத்திரனுக்கு வரமளித்தற்கு வந்து தன்வார்த்தையை அவன் மதியா ததை எண்ணி இரப்பா ரில்லா தவகை மழை பெய்வித்து இரப் பொழித்தவன் . தனது ஆசனமாகிய பாண்டு கம்பளத்தி னடுக்கத்தால் உலகி லுள்ள அறவியல்புடையார் வேண்டிய வற்றைச் செய்பவன் . சாவக நாட்டுள்ள நாகபுரத் தரசர் இவன் பரம்பரையோர் . ( மணிமேகலை ) . I 91 . இவன் சுரபியை நோக்கி இறவா திருக்கவேண்டச் சுரபி நீ கன்றாகி என் பாலை உண்பையாயி னிறவாமையும் பெ ரும்பலமும் அடைவாய் என அவ்வாறு கன்றாய்ப் பாலுண்டு துன்ப நீங்கினான் .