அபிதான சிந்தாமணி

வைகாநஸர் 1521 வைகுண்டம் ணுபவியென்னும் கிருத்யம் பிரதானம். (விஷ்ணுபலியென்பது கருவிலேயே மந்தி ரோபதேசஞ்செய்வது) ஆதலா லிவர்களுக் குச் சமாச்ரயணங் கிடையாது. இவற்றுள் வைகானஸம் முதனூல்; மற்ற சீடர் செய் தவை வழி நூலாயிருக்கலாம். வைகாநஸர் - 1. விகனஸருஷிக்கு ஒரு பெயர். இவரால் வைகானஸம் செய்யப் பட்டது. 2. வைகானஸாகமம் அநுஷ்டிப்பவர். 3. பிரமன் சபையில் உள்ள இருடிகள். 4. வானப்பிரஸ் தாச்சிரமத்துப் பகுப் பினர். தானே விளையும் தானியத்தால் சீவிப்பவர். 5. மாலுதான ருஷியின் தந்தை; எக்ய சருமனைக் காண்க. 6. வைகானஸருஷி கூறிய ஆகமத்தை அநுசரிப்பவர்கள், இவர்கள் அர்ச்சகர்கள். இவர்கள் வடநாட்டில் ஆசாரியர்களாகவும் இருக்கிறார்கள். வைகாயசம்- பலியின் விமானம்; நினைத்த இடம் செல்லத்தக்கது. வைகாரம் - கிரிவிரசத்துக்கு அரணாய் உள்ளமலை. வைகுண்டம் - இந்த உலகத்தின் பெருமை களைத் தேவராலும் கூறமுடியாது. ஆயி னும் அர்ச்சராதியிற் கூறியுள்ளவற்றைச் சிறிது சுருக்கிக் கூறுகிறேன். அஹஸையும் சுக்லபக்ஷாபிமானியையும் உத்தராயணாபி மானியையும், சம்வச்சாாபிமானியையும், வாயுவையும், மண்டலத்தையும், நக்ஷத்திர மண்டலத்தையும், சந்திர மண்ட லத்தையும், அமாதவ லோகத்தையும், வரு ணலோகத்தையும், இந்திர லோகத்தையும் சத்திய லோகத்தையுங் கடந்து அண்டத் தினையும் பெரும்பாழான மூலப் பிரகிருதி யையும் தாண்டிச் சென்றால் தில்லைவிருகூ மும் அமிர்தவாகினியான விரசையு மிருக் கும். அவ்விடம் அநேகமாயிரம் ஆதித் தியர் உதித்தாற்போல் அதிக தேஜஸ்ஸு டன் சதுர்புஜனாய், சங்கசக்ரதானாய் அமா னவன் எழுந்தருளி யிருப்பன். அப்பால் நித்திய சித்தராலே நெருங்கி இவ்வள வென்று அளவிடப்படாத திவ்யதேசமிருக் கும். அவ்விடம் திவ்ய வா த்யங்களுண்டா யிருக்கும். பின்னும் நித்ய முக்தர்களுடைய ஆகந்தகள மிருக்கும். பின் திவ்ய மாலை, திவ்யாஞ்சனம், திவ்ய சூர்ணம், திவ்யவஸ் திரம், திவ்யாபாணத்துடன் கூடிய திவ்யா 1911 ப்ஸாஸ்ஸுக்களும் நித்யசூரிகளு மிருப்பர். இவற்றைக் கடந்து அப்புறஞ் சென்றால் அநேகன் கொடிகளாலும், பல வண்ணத் தையும், வாசனையையும் உடைய அப்சாக் ருத புஷ்பங்கள் நிரம்பி, நிழல் தெரியாத படி நெருங்கித் தேன்வெள்ளல் கொண் டோடுகின்ற கற்பகச் சோலைகளாலும், பல விதமான பூக்களாலும், ரத்னங்களாலுஞ் சமைந்த லீலா மண்டபங்களாலும், கிரீடா சைலங்களாலும், செவிக்கினிய வார்த்தை களைக் கொஞ்சிப் பேசும் சுகசாரிகாமயூர கோகிலங்களாலும், மாணிக்கம், பவளம், முத்து முதலியவற்றாலுஞ் சமைந்த படி களைப் பெற்று நித்தமுக்தர் மனம்போல் தெளிந்த அமிர்த ரஸங்களால் நிறைந்து தாமரை செங்கழுநீர் முதலிய அப்ராக்ருத பூக்களால் நிறைந்த தடங்களாலும் பலவித பூம்படுக்கைகளாலும் பூவின் தேன்களில் படிந்து பாடுகின்ற திவ்ய வண்டுகளாலும், அடைந்தவரை மயலேற்றும் அநேக கோடி உத்யானங்களாலும் பலா தனங்க ளால் சமைந்த மேடைகளை யுடைத்தாய் அநேக மாயிரம் இரத்தினத் தூண்களால் அலங்கார மடைந்து உபய வீபூதியிலுள் ளாரும் ஒரு மூலையில் அடங்கும்படி யிட முடைத்தாய் தாமரை செங்கழுநீர் சந்தனம் முதலியவற்றை யளைந்து வருகிற மந்த மாருதத்தைப் பெற்று நிரதிசயாகந் தமய மான திருமாமணி மண்டப மொன்றிருக் கும். அம்மண்டபத்தில் தாந்தாந் திரு முடிகளிலே திவ்யாயு தங்களைத் தரித்துக் கொண்டு கூப்பின கைகளும் தாங்களுமா யிருக்கிற அஸ்த்ர சஸ்த்ராக்கியரான திவ்ய புருஷரும் சங்கல்பத்தால் சகல உலகத் தையும் முத்தொழிற் படச்செய்யும் சேனை முதலியாராதியான திவ்ய புருஷரு மெழுந் தருளியிருப்பர். அவர்களின் நடுவில், உப யவீபூதியையும் தொழிலாக வகுப்புண்டு சர்வாச்சர்ய மயமான கோப்புடைய சீரிய சிங்காசனத்தில் பன்னிரண்டி தழாய் அதில் திவ்ய கர்ணிகையில் புஷ்ப சஞ்சய விசித்ர மான திவ்யயோக பர்யங்கமாய் அநேக கோடி சந்திரர்களை யுருக்கி வார்த்தாற் போல் குளிர்ந்த புகரைப்பெற்ற திருமேனி யுடையனாய்க் கல்யாண குணங்களுக்கு முடிவில்லாமையால் சர்வவித கைங்கர்யத் திலும் அதிக்ருதனான அருந்தன் என்னும் திருநாம முடையனாய்ப் பகவத் அனுபவத் திற்குப் போக்குவீடாகப் பல தலைகளை சூர்ய
வைகாநஸர் 1521 வைகுண்டம் ணுபவியென்னும் கிருத்யம் பிரதானம் . ( விஷ்ணுபலியென்பது கருவிலேயே மந்தி ரோபதேசஞ்செய்வது ) ஆதலா லிவர்களுக் குச் சமாச்ரயணங் கிடையாது . இவற்றுள் வைகானஸம் முதனூல் ; மற்ற சீடர் செய் தவை வழி நூலாயிருக்கலாம் . வைகாநஸர் - 1. விகனஸருஷிக்கு ஒரு பெயர் . இவரால் வைகானஸம் செய்யப் பட்டது . 2. வைகானஸாகமம் அநுஷ்டிப்பவர் . 3. பிரமன் சபையில் உள்ள இருடிகள் . 4. வானப்பிரஸ் தாச்சிரமத்துப் பகுப் பினர் . தானே விளையும் தானியத்தால் சீவிப்பவர் . 5. மாலுதான ருஷியின் தந்தை ; எக்ய சருமனைக் காண்க . 6. வைகானஸருஷி கூறிய ஆகமத்தை அநுசரிப்பவர்கள் இவர்கள் அர்ச்சகர்கள் . இவர்கள் வடநாட்டில் ஆசாரியர்களாகவும் இருக்கிறார்கள் . வைகாயசம்- பலியின் விமானம் ; நினைத்த இடம் செல்லத்தக்கது . வைகாரம் - கிரிவிரசத்துக்கு அரணாய் உள்ளமலை . வைகுண்டம் - இந்த உலகத்தின் பெருமை களைத் தேவராலும் கூறமுடியாது . ஆயி னும் அர்ச்சராதியிற் கூறியுள்ளவற்றைச் சிறிது சுருக்கிக் கூறுகிறேன் . அஹஸையும் சுக்லபக்ஷாபிமானியையும் உத்தராயணாபி மானியையும் சம்வச்சாாபிமானியையும் வாயுவையும் மண்டலத்தையும் நக்ஷத்திர மண்டலத்தையும் சந்திர மண்ட லத்தையும் அமாதவ லோகத்தையும் வரு ணலோகத்தையும் இந்திர லோகத்தையும் சத்திய லோகத்தையுங் கடந்து அண்டத் தினையும் பெரும்பாழான மூலப் பிரகிருதி யையும் தாண்டிச் சென்றால் தில்லைவிருகூ மும் அமிர்தவாகினியான விரசையு மிருக் கும் . அவ்விடம் அநேகமாயிரம் ஆதித் தியர் உதித்தாற்போல் அதிக தேஜஸ்ஸு டன் சதுர்புஜனாய் சங்கசக்ரதானாய் அமா னவன் எழுந்தருளி யிருப்பன் . அப்பால் நித்திய சித்தராலே நெருங்கி இவ்வள வென்று அளவிடப்படாத திவ்யதேசமிருக் கும் . அவ்விடம் திவ்ய வா த்யங்களுண்டா யிருக்கும் . பின்னும் நித்ய முக்தர்களுடைய ஆகந்தகள மிருக்கும் . பின் திவ்ய மாலை திவ்யாஞ்சனம் திவ்ய சூர்ணம் திவ்யவஸ் திரம் திவ்யாபாணத்துடன் கூடிய திவ்யா 1911 ப்ஸாஸ்ஸுக்களும் நித்யசூரிகளு மிருப்பர் . இவற்றைக் கடந்து அப்புறஞ் சென்றால் அநேகன் கொடிகளாலும் பல வண்ணத் தையும் வாசனையையும் உடைய அப்சாக் ருத புஷ்பங்கள் நிரம்பி நிழல் தெரியாத படி நெருங்கித் தேன்வெள்ளல் கொண் டோடுகின்ற கற்பகச் சோலைகளாலும் பல விதமான பூக்களாலும் ரத்னங்களாலுஞ் சமைந்த லீலா மண்டபங்களாலும் கிரீடா சைலங்களாலும் செவிக்கினிய வார்த்தை களைக் கொஞ்சிப் பேசும் சுகசாரிகாமயூர கோகிலங்களாலும் மாணிக்கம் பவளம் முத்து முதலியவற்றாலுஞ் சமைந்த படி களைப் பெற்று நித்தமுக்தர் மனம்போல் தெளிந்த அமிர்த ரஸங்களால் நிறைந்து தாமரை செங்கழுநீர் முதலிய அப்ராக்ருத பூக்களால் நிறைந்த தடங்களாலும் பலவித பூம்படுக்கைகளாலும் பூவின் தேன்களில் படிந்து பாடுகின்ற திவ்ய வண்டுகளாலும் அடைந்தவரை மயலேற்றும் அநேக கோடி உத்யானங்களாலும் பலா தனங்க ளால் சமைந்த மேடைகளை யுடைத்தாய் அநேக மாயிரம் இரத்தினத் தூண்களால் அலங்கார மடைந்து உபய வீபூதியிலுள் ளாரும் ஒரு மூலையில் அடங்கும்படி யிட முடைத்தாய் தாமரை செங்கழுநீர் சந்தனம் முதலியவற்றை யளைந்து வருகிற மந்த மாருதத்தைப் பெற்று நிரதிசயாகந் தமய மான திருமாமணி மண்டப மொன்றிருக் கும் . அம்மண்டபத்தில் தாந்தாந் திரு முடிகளிலே திவ்யாயு தங்களைத் தரித்துக் கொண்டு கூப்பின கைகளும் தாங்களுமா யிருக்கிற அஸ்த்ர சஸ்த்ராக்கியரான திவ்ய புருஷரும் சங்கல்பத்தால் சகல உலகத் தையும் முத்தொழிற் படச்செய்யும் சேனை முதலியாராதியான திவ்ய புருஷரு மெழுந் தருளியிருப்பர் . அவர்களின் நடுவில் உப யவீபூதியையும் தொழிலாக வகுப்புண்டு சர்வாச்சர்ய மயமான கோப்புடைய சீரிய சிங்காசனத்தில் பன்னிரண்டி தழாய் அதில் திவ்ய கர்ணிகையில் புஷ்ப சஞ்சய விசித்ர மான திவ்யயோக பர்யங்கமாய் அநேக கோடி சந்திரர்களை யுருக்கி வார்த்தாற் போல் குளிர்ந்த புகரைப்பெற்ற திருமேனி யுடையனாய்க் கல்யாண குணங்களுக்கு முடிவில்லாமையால் சர்வவித கைங்கர்யத் திலும் அதிக்ருதனான அருந்தன் என்னும் திருநாம முடையனாய்ப் பகவத் அனுபவத் திற்குப் போக்குவீடாகப் பல தலைகளை சூர்ய