அபிதான சிந்தாமணி

வேதாத்யயனம் செய்யலாகாத நாடகள 1513 வேதாந்ததேசிகர் பிரகிருதி பிரத்யக்ஞானம் விசதமாகக் கூறியிருக்கிறது. சந்தம் இதற்குப் பிங்கல முனிவர் கர்த்தர் ; இதில் வேதத்திற் கூறப் காயத்ரி முதலியவற்றின் சந்தங் களின் ஞானம் போதிக்கப்படும். நிருக்தம்- இதற்கு யாஸ் கமகருஷி கர்த்தர். இதில் வேதமந்திரங்களின் பயனைத் தெளிவாக் கும்வகை அப்பிரசித்த பதங்களின் அர்த் தங்கள் போதிக்கப்படும். பின்னும் வேத சப்தரி கண்டும் இதில் உண்டு சாகபூர்ணி நிருக்தமும் உண்டு. இது பதகாண்டம், அர்த்தகாண்டம் என இரண்டு வகையாக இருக்கிறது. சோதிஷம் இதற்கு ஆதித் யாதியர் கர்த்தாக்கள். இதில் வைதிக கர் மங்களின் தொடக்கத்திற்குக் கால ஞானத் தையும், அதன் பலத்தையும் கூறப்படும். கல்பம் - இதற்கு ஆச்வலாயனர், காத்யா யனர், ஆபஸ்தம்பர், போதாயனர், வைகா னஸர், த்ராஹ்யாயனர். பாரத்வாஜர், சத் யாஷாடர், ஹிரண்யகேசி முதலியவர்கள் கர்த்தாக்கள். இது யஞ்ஞகர்மங்களை அநுட் டிக்கும் விதத்தைப் போதிக்கும். வேதாத்யயனம் செய்யலாகாதநாட்கள் அஷ்டமி, அமாவாசை, பௌர்ணமி, சது ர்த்தசி, அரசர்க்காபத்துக்காலம், பூகம்பம், இடிமுழக்கம் அசுபகாலம் என்பவையாம். (ஆசாரக்கோவை) வேதாத்தசுப்பிரமணிய பிள்ளை திருப்பூவணத்திலிருந்த கவிவல்லவர், மயூர கிரிப் புராணம் பாடியவர். வேதாந்த சூடாமணி - துறைமங்கலம் சிவப் பிரகாச சுவாமிகள் மொழி பெயர்த்த ஏகாத்மவாத நூல். இது வேதாந்த சூளா மணி என்றும் பெயர் பெறும். வேதாந்த சூத்திரம்- இது வியாசரால் இயற் றப்பட்ட மீமாம்சை, இது நான்கு அத்தி யாயங்களு ம் நூற்று ஐம்பத்தாறு அதிகா ணங்களும் ஐந்நூற்றைம்பத்தைந்து சூத்தி ரங்களும் பெற்றது. இது புறச்சமய நிரா காணம், ஞானசாதனம், வீடு பேறு முத லாயின கூறும். இதற்கு நீலகண்டர், சங்கரர், மாதவர், இராமானுஜா அவரவர் மதச்சார்பாக பாஷியம் செய்திருக்கின் றனர். வேதாந்ததேசிகர் - வேங்கடேச கண்டாம் இவர், கலி ( சஎ) க்குமேல் சுக்ல புரட்டாசி ஞாயிற்றுக்கிழமை திருவோண நக்ஷத்திரம் சுக்ல கொதசியில் காஞ்சயில் அருந்தசூரிகளுக்குத் தோதா 190 சம்மன் திருவயிற்றில் பன்னிரண்டு வரு ஷம் இருந்து அவதரித்தவர். (இவரைப் புதன் கிழமையில் அவதரித்தவர் என்றும் சிலர் கூறுவர்.) இவர் திருவேங்கட முடை யான் எனப் பிள்ளைத் திருநாமம் பெற்று அப் புள்ளாரிடம் பல நூல்களையும் கற்று வல்லவராய்த் திருமங்கையார் என்கிற கன் னிகையை மணந்து பல திருப்பதிகளைச் சேவித்துத் திருவ பிந்திரபுரஞ் சென்று பெரிய திருவடிகளைக் காண விருப்புள்ளவ ராய் ஒளஷதாத்ரி சிகரத்தில் உள்ள ஆல மாத்தடியில் கருட மந்திரத் தியானித் திரு ந்து பெரிய திருவடியைத் தரிசித்தவர் : அவரால் அயக்ரீவ மந்திரம் உபதேசிக்கப் பெற்று அயக்கிரீவ ஸ்தோத்திரம், கருட பஞ்சகம் முதலிய கிந்தஞ்செய்தனர். இவர் சாளமாகக் கவிசொல்லும் திறமை கண்டார் இவர்க்குக் கவி தார்க்கீக சிங்கமெனப் பெய ரிட்டு அழைத்தனர். வித்யாரண்யர் அரசன் பெண்ணைப் பிடித்திருந்த பேயை யோட் டக் கேட்டுக்கொள்ள மறுத்தவர். ஒரு மாயாசந்நியாசி இவரை வெல்ல வேண்டிக் குளத்துத் தண்ணீரைக் குடித்து இவர்க்கு வயிற்றில் உபாதியுண்டாக்கினன். அதனை இவர் வயிற்றின் உபாதியால் அறிந்து அரு திருந்த தம்பத்தைக் கீறினர். அம் மாயாசம் நியாசி உண்ட நீரெல்லாம் அத்தம்பத்தின் வழி ஒழுகியது. மீண்டும் வித்யாரண்யர் வேண்ட இராஜ கன்னிகையைப் பிடித் திருந்த பேயைப் போக்கி வித்யாரண்யர் அரசனிடம் பொருள் பெற்றுத் தருகிறேன் நீர் வந்து காணுமென அனுப்பிய திரு முசத்திற்கு நாம் அரசனைப் பொருளாக எண்ணோமென மறுமொழி யிரண்டுமுறை எழுதிவிட்டவர், இம்மறுமொழியால் வித் யாரண்யர் இவாது வைராக்கிய முடை மைக்கு மகிழ்ந்து இவர் திருவடிகளில் ஈடு பெற்றனர். இவா பராசபட்டர் சொற்படி மாயா வாதிகளை வென்று பெருமாளால் வேதாந்த தேசிகத் திருநாமமும், பிராட்டி யாரால் ஸர்வ தர்திர ஸவ தந்திரர் என்ற திருநாமமும் பெற்றவர். இவர் ஸ்வப்பனத் தில் உடையவரது திருவடி தீகை பெற்று அக்ஷோபயமும், வித்யாரண்யர் இவர்களுக் குண்டான வாதத்தை "அவனாதத்வம் வினா'' என்பதனால் நியாயமெழுதி வித்யா ரண்யரைப் பங்கப்படுத்தினர். இதனால் வித்யாரண்யர் பொறாமை கொண்டு இய அருளிச்செய்த சந்தூஷணி செந்தத்திற் சரான
வேதாத்யயனம் செய்யலாகாத நாடகள 1513 வேதாந்ததேசிகர் பிரகிருதி பிரத்யக்ஞானம் விசதமாகக் கூறியிருக்கிறது . சந்தம் இதற்குப் பிங்கல முனிவர் கர்த்தர் ; இதில் வேதத்திற் கூறப் காயத்ரி முதலியவற்றின் சந்தங் களின் ஞானம் போதிக்கப்படும் . நிருக்தம் இதற்கு யாஸ் கமகருஷி கர்த்தர் . இதில் வேதமந்திரங்களின் பயனைத் தெளிவாக் கும்வகை அப்பிரசித்த பதங்களின் அர்த் தங்கள் போதிக்கப்படும் . பின்னும் வேத சப்தரி கண்டும் இதில் உண்டு சாகபூர்ணி நிருக்தமும் உண்டு . இது பதகாண்டம் அர்த்தகாண்டம் என இரண்டு வகையாக இருக்கிறது . சோதிஷம் இதற்கு ஆதித் யாதியர் கர்த்தாக்கள் . இதில் வைதிக கர் மங்களின் தொடக்கத்திற்குக் கால ஞானத் தையும் அதன் பலத்தையும் கூறப்படும் . கல்பம் - இதற்கு ஆச்வலாயனர் காத்யா யனர் ஆபஸ்தம்பர் போதாயனர் வைகா னஸர் த்ராஹ்யாயனர் . பாரத்வாஜர் சத் யாஷாடர் ஹிரண்யகேசி முதலியவர்கள் கர்த்தாக்கள் . இது யஞ்ஞகர்மங்களை அநுட் டிக்கும் விதத்தைப் போதிக்கும் . வேதாத்யயனம் செய்யலாகாதநாட்கள் அஷ்டமி அமாவாசை பௌர்ணமி சது ர்த்தசி அரசர்க்காபத்துக்காலம் பூகம்பம் இடிமுழக்கம் அசுபகாலம் என்பவையாம் . ( ஆசாரக்கோவை ) வேதாத்தசுப்பிரமணிய பிள்ளை திருப்பூவணத்திலிருந்த கவிவல்லவர் மயூர கிரிப் புராணம் பாடியவர் . வேதாந்த சூடாமணி - துறைமங்கலம் சிவப் பிரகாச சுவாமிகள் மொழி பெயர்த்த ஏகாத்மவாத நூல் . இது வேதாந்த சூளா மணி என்றும் பெயர் பெறும் . வேதாந்த சூத்திரம்- இது வியாசரால் இயற் றப்பட்ட மீமாம்சை இது நான்கு அத்தி யாயங்களு ம் நூற்று ஐம்பத்தாறு அதிகா ணங்களும் ஐந்நூற்றைம்பத்தைந்து சூத்தி ரங்களும் பெற்றது . இது புறச்சமய நிரா காணம் ஞானசாதனம் வீடு பேறு முத லாயின கூறும் . இதற்கு நீலகண்டர் சங்கரர் மாதவர் இராமானுஜா அவரவர் மதச்சார்பாக பாஷியம் செய்திருக்கின் றனர் . வேதாந்ததேசிகர் - வேங்கடேச கண்டாம் இவர் கலி ( சஎ ) க்குமேல் சுக்ல புரட்டாசி ஞாயிற்றுக்கிழமை திருவோண நக்ஷத்திரம் சுக்ல கொதசியில் காஞ்சயில் அருந்தசூரிகளுக்குத் தோதா 190 சம்மன் திருவயிற்றில் பன்னிரண்டு வரு ஷம் இருந்து அவதரித்தவர் . ( இவரைப் புதன் கிழமையில் அவதரித்தவர் என்றும் சிலர் கூறுவர் . ) இவர் திருவேங்கட முடை யான் எனப் பிள்ளைத் திருநாமம் பெற்று அப் புள்ளாரிடம் பல நூல்களையும் கற்று வல்லவராய்த் திருமங்கையார் என்கிற கன் னிகையை மணந்து பல திருப்பதிகளைச் சேவித்துத் திருவ பிந்திரபுரஞ் சென்று பெரிய திருவடிகளைக் காண விருப்புள்ளவ ராய் ஒளஷதாத்ரி சிகரத்தில் உள்ள ஆல மாத்தடியில் கருட மந்திரத் தியானித் திரு ந்து பெரிய திருவடியைத் தரிசித்தவர் : அவரால் அயக்ரீவ மந்திரம் உபதேசிக்கப் பெற்று அயக்கிரீவ ஸ்தோத்திரம் கருட பஞ்சகம் முதலிய கிந்தஞ்செய்தனர் . இவர் சாளமாகக் கவிசொல்லும் திறமை கண்டார் இவர்க்குக் கவி தார்க்கீக சிங்கமெனப் பெய ரிட்டு அழைத்தனர் . வித்யாரண்யர் அரசன் பெண்ணைப் பிடித்திருந்த பேயை யோட் டக் கேட்டுக்கொள்ள மறுத்தவர் . ஒரு மாயாசந்நியாசி இவரை வெல்ல வேண்டிக் குளத்துத் தண்ணீரைக் குடித்து இவர்க்கு வயிற்றில் உபாதியுண்டாக்கினன் . அதனை இவர் வயிற்றின் உபாதியால் அறிந்து அரு திருந்த தம்பத்தைக் கீறினர் . அம் மாயாசம் நியாசி உண்ட நீரெல்லாம் அத்தம்பத்தின் வழி ஒழுகியது . மீண்டும் வித்யாரண்யர் வேண்ட இராஜ கன்னிகையைப் பிடித் திருந்த பேயைப் போக்கி வித்யாரண்யர் அரசனிடம் பொருள் பெற்றுத் தருகிறேன் நீர் வந்து காணுமென அனுப்பிய திரு முசத்திற்கு நாம் அரசனைப் பொருளாக எண்ணோமென மறுமொழி யிரண்டுமுறை எழுதிவிட்டவர் இம்மறுமொழியால் வித் யாரண்யர் இவாது வைராக்கிய முடை மைக்கு மகிழ்ந்து இவர் திருவடிகளில் ஈடு பெற்றனர் . இவா பராசபட்டர் சொற்படி மாயா வாதிகளை வென்று பெருமாளால் வேதாந்த தேசிகத் திருநாமமும் பிராட்டி யாரால் ஸர்வ தர்திர ஸவ தந்திரர் என்ற திருநாமமும் பெற்றவர் . இவர் ஸ்வப்பனத் தில் உடையவரது திருவடி தீகை பெற்று அக்ஷோபயமும் வித்யாரண்யர் இவர்களுக் குண்டான வாதத்தை அவனாதத்வம் வினா ' ' என்பதனால் நியாயமெழுதி வித்யா ரண்யரைப் பங்கப்படுத்தினர் . இதனால் வித்யாரண்யர் பொறாமை கொண்டு இய அருளிச்செய்த சந்தூஷணி செந்தத்திற் சரான