அபிதான சிந்தாமணி

வேதநீயம் 1507 வேதம் இன்றன. வெண்ணித் தன் வேட்டியிற் சிறிது கிழித்து வர்த்தி செய்து தைலத்திற்றோய்த்து இரு ளைப்போக்கி யங்கிருந்த நிவேதனத்திற் சிறிது திருடிக்கொண்டு திரும்புகையில், துயின்ற காவற்காரரை யறியாது மிதித் தோடி அவராற் கள் வனென்று கொல்லப் பட்டு இறந்து சிவநிசியில் விளக்கொளி செய்த புண்ணியத்தால் களிங்கதேச மன் னவனாய் அநேக சிவதர்மங்கள் செய்தவன். (சிவமகாபுராணம்.) வேத நீயம் - (உ) ஸாதவே தநீயம், அஸாத வேதநீயம். (சி.ப ) வேதப்பிரியன் அவந்திநகாத்தி லிருந்த வேதியன், சிவபூஜாதுரந்தரன், குமாரர் மேதன், சுவிரதன், தருமவாதி. வேதமித்திரன் 1 மாண்டுசேயர் மாணாக் அர். சௌபரிக்குக் குரு. 2. சீமந்தினியைக் காண்சு. வேதம்-1. இது பரதகண்டத்து ஆஸ்திசர் களால் கொண்டாடப்படும் நூல் இருக்கு, எஜஸ், சாமம், அதர்வணம் என்று நான்கு பிரிவையுடையது. ஞான காண்ட, சர்மகாண்ட வகையால் ஈச்வரனையும், அவனை உபாசிக்கும் யஞ் ஞாதிகளையும் கூறும். இதற்கு இராவ ணன் சந்தம் முதலியன வகுத்தான். இது சிகை, வியாகாணம், நிருத்தம், சந்தஸ், சோதிஷம், கல்பம் என ஆறு அங்கங் களை யுடையது. இதனைச் சோமுகம் என் திருடிச்செல்லப் விஷ்ணுமூர்த்தி அன்ன உருவமாய்ப் பிரம னுக்கு உபதேசித்தனர். இது ஒருமுறை முனிவர் உருவாய்க் சண்ணனை நோக்கி யார் வணங்கத்தக்கவர் என்பது. கண் ணன் சிவமூர்த்தியென அவ்வகைவணங் கியது. (கூர்மபுராணம்.) இது ஒரு கற்பத் தில் பிரமனது நான்குமுகத்தினும் பிற ந்ததென்பர். இதன் முடிவு உபநிஷத்துக் கள். மீமாம்சா சாஸ்திரிகள் வேதம் சிரு ட்டிக்கப்பட்டன அல்ல அநாதி என்பர். நியாயவே தாந்தியர் ஈசவரவாக்கியம் என் பர். கடவுள் வேதங்களைப் பிரமனுக்கு உபதேசிக்க, பிரமன் அதனை இருடிக ளுக்கும் அவ்விருடிகள் அதனைத் தம் சீட ருக்கும் உபதேசித்தனர் என்பர். இதை அசுரன் திருடிச்செல்ல அதனை மீட்டு ஒழிந்தவைகளை யாக்கச்செய்தனர் என்பர். அதனால் வேதங்களில் சிலபாகம் ருஷிக சால் செய்யப்பட்டன. இதனை வியாசர் இருக்கு, எசுர், சாமம், அதர்வணம் என நால்வகைப்படுத்தினர். இவ்வகை வேதத் தில் முதலாவதாகியது : இருக்குவேதம் - இது மந்திரங்கள் அல் லது தோத்திரங்கள் அடங்கப்பெற்றது. இருக்கு என்னும் பதத்திற்குத் துதித்தல் என்பது பொருள். இது எட்டுப்பாகக் களாக வகுக்கப்பட்டு இருக்கிறது. ஒவ் வொரு பாசமும் அநேக அத்யாயங்களா கப் பிரிக்கப்பட்டு இருக்கிறது. பின்னொரு விதம் பத்து மண்டலமாகப் பிரித்து ஒவ் வொரு மண்டலமும் நூறு அனுவாகங்க ளாகவும் பிரிக்கப்பட்டு இருக்கிறது. ஒவ் வொரு அனுவாசல்களிலும் ஆயிரம் சூக தங்கள் அடங்கி யிருக்கின்றன. வேதத்தை ஓதலில் பதம், கிரமம், ஜடை, கனம் முதலியவை கொண்டு ஒதல்வேண் டும். இந்த இருக்குவேத அத்தியாயங் சளில் பல இருடிகளின் சரித்திரங்களும், அவர்கள் ஓதியக் தங்களும், அந்தந்த ருஷி களின் பெயர்களால் வழங்கப்பட்டு வரு இதில் பல ரிஷிகளே யன்றி ராஜவம்சத்தினரும் வேத கிரந்தகர்த்தராக இருக்கிறார்கள். இதில் முதற்காண்டத்தில் சுவாயனிகையைப் பற்றியும், எட்டாவது காண்டத்தில் அசங்கன் உருமாறிய கதை யும், பத்தாவது காண்டத்தில் சிந்து தீவ பன் சரிதையும், எழாவது அத்யாயத்தில் பலகதைகளும் அடங்கி இருக்கின்றன. எட்டாவது அத்தியாயத்தில் நபானே திகி தன் சதை கூறப்பட்டிருக்கிறது. வேதத் தைச் சுருக்கி நோக்குமிடத்துப் தேவர்களின் துதி, பல தேவா, ருஷி கள், அசுரர்களின் பெயர்கள், பல பொருள் களின் பெயர்கள், திரிமூர்த்திகளின் நாமா வளிகள் அடங்கி இருக்கின்றன, இவை முடிவாய் ஒரே கடவுளைக் குறிப்பிப்பதாக வும் இருக்கின்றன. வேதநிகண்டு அடங்கி இருக்கிறது. அக்கினிக்கு கார்த்தமுள்ள பலபெயர்கள் அடங்கி இருக்கின்றன. அவ் வாறே வாயு, சூரியன் முதலானவர்க்கும் கூறப்பட்டிருக்கின்றன. எவர் எந்த வாக்கி யத்தைச் சொன்னாரோ அவரே ரிஷி. நோக்கிச் சொல்லப்பட்டதோ அவரே தேவதை. ஏற்பட்ட கடவுளர் அக்கினி, வாயு, சூரியன் ஆக மூவராக எண்ணப்படுகிறது. ஓம் எனும் பதம் பிரமத்தைக் குறித்தலைக் கூறப்பட்டிருக் கிறது. ஒரே தெய்வமாகக் கூறப்பட்ட அசுரன் பல எவலர
வேதநீயம் 1507 வேதம் இன்றன . வெண்ணித் தன் வேட்டியிற் சிறிது கிழித்து வர்த்தி செய்து தைலத்திற்றோய்த்து இரு ளைப்போக்கி யங்கிருந்த நிவேதனத்திற் சிறிது திருடிக்கொண்டு திரும்புகையில் துயின்ற காவற்காரரை யறியாது மிதித் தோடி அவராற் கள் வனென்று கொல்லப் பட்டு இறந்து சிவநிசியில் விளக்கொளி செய்த புண்ணியத்தால் களிங்கதேச மன் னவனாய் அநேக சிவதர்மங்கள் செய்தவன் . ( சிவமகாபுராணம் . ) வேத நீயம் - ( ) ஸாதவே தநீயம் அஸாத வேதநீயம் . ( சி.ப ) வேதப்பிரியன் அவந்திநகாத்தி லிருந்த வேதியன் சிவபூஜாதுரந்தரன் குமாரர் மேதன் சுவிரதன் தருமவாதி . வேதமித்திரன் 1 மாண்டுசேயர் மாணாக் அர் . சௌபரிக்குக் குரு . 2. சீமந்தினியைக் காண்சு . வேதம் -1 . இது பரதகண்டத்து ஆஸ்திசர் களால் கொண்டாடப்படும் நூல் இருக்கு எஜஸ் சாமம் அதர்வணம் என்று நான்கு பிரிவையுடையது . ஞான காண்ட சர்மகாண்ட வகையால் ஈச்வரனையும் அவனை உபாசிக்கும் யஞ் ஞாதிகளையும் கூறும் . இதற்கு இராவ ணன் சந்தம் முதலியன வகுத்தான் . இது சிகை வியாகாணம் நிருத்தம் சந்தஸ் சோதிஷம் கல்பம் என ஆறு அங்கங் களை யுடையது . இதனைச் சோமுகம் என் திருடிச்செல்லப் விஷ்ணுமூர்த்தி அன்ன உருவமாய்ப் பிரம னுக்கு உபதேசித்தனர் . இது ஒருமுறை முனிவர் உருவாய்க் சண்ணனை நோக்கி யார் வணங்கத்தக்கவர் என்பது . கண் ணன் சிவமூர்த்தியென அவ்வகைவணங் கியது . ( கூர்மபுராணம் . ) இது ஒரு கற்பத் தில் பிரமனது நான்குமுகத்தினும் பிற ந்ததென்பர் . இதன் முடிவு உபநிஷத்துக் கள் . மீமாம்சா சாஸ்திரிகள் வேதம் சிரு ட்டிக்கப்பட்டன அல்ல அநாதி என்பர் . நியாயவே தாந்தியர் ஈசவரவாக்கியம் என் பர் . கடவுள் வேதங்களைப் பிரமனுக்கு உபதேசிக்க பிரமன் அதனை இருடிக ளுக்கும் அவ்விருடிகள் அதனைத் தம் சீட ருக்கும் உபதேசித்தனர் என்பர் . இதை அசுரன் திருடிச்செல்ல அதனை மீட்டு ஒழிந்தவைகளை யாக்கச்செய்தனர் என்பர் . அதனால் வேதங்களில் சிலபாகம் ருஷிக சால் செய்யப்பட்டன . இதனை வியாசர் இருக்கு எசுர் சாமம் அதர்வணம் என நால்வகைப்படுத்தினர் . இவ்வகை வேதத் தில் முதலாவதாகியது : இருக்குவேதம் - இது மந்திரங்கள் அல் லது தோத்திரங்கள் அடங்கப்பெற்றது . இருக்கு என்னும் பதத்திற்குத் துதித்தல் என்பது பொருள் . இது எட்டுப்பாகக் களாக வகுக்கப்பட்டு இருக்கிறது . ஒவ் வொரு பாசமும் அநேக அத்யாயங்களா கப் பிரிக்கப்பட்டு இருக்கிறது . பின்னொரு விதம் பத்து மண்டலமாகப் பிரித்து ஒவ் வொரு மண்டலமும் நூறு அனுவாகங்க ளாகவும் பிரிக்கப்பட்டு இருக்கிறது . ஒவ் வொரு அனுவாசல்களிலும் ஆயிரம் சூக தங்கள் அடங்கி யிருக்கின்றன . வேதத்தை ஓதலில் பதம் கிரமம் ஜடை கனம் முதலியவை கொண்டு ஒதல்வேண் டும் . இந்த இருக்குவேத அத்தியாயங் சளில் பல இருடிகளின் சரித்திரங்களும் அவர்கள் ஓதியக் தங்களும் அந்தந்த ருஷி களின் பெயர்களால் வழங்கப்பட்டு வரு இதில் பல ரிஷிகளே யன்றி ராஜவம்சத்தினரும் வேத கிரந்தகர்த்தராக இருக்கிறார்கள் . இதில் முதற்காண்டத்தில் சுவாயனிகையைப் பற்றியும் எட்டாவது காண்டத்தில் அசங்கன் உருமாறிய கதை யும் பத்தாவது காண்டத்தில் சிந்து தீவ பன் சரிதையும் எழாவது அத்யாயத்தில் பலகதைகளும் அடங்கி இருக்கின்றன . எட்டாவது அத்தியாயத்தில் நபானே திகி தன் சதை கூறப்பட்டிருக்கிறது . வேதத் தைச் சுருக்கி நோக்குமிடத்துப் தேவர்களின் துதி பல தேவா ருஷி கள் அசுரர்களின் பெயர்கள் பல பொருள் களின் பெயர்கள் திரிமூர்த்திகளின் நாமா வளிகள் அடங்கி இருக்கின்றன இவை முடிவாய் ஒரே கடவுளைக் குறிப்பிப்பதாக வும் இருக்கின்றன . வேதநிகண்டு அடங்கி இருக்கிறது . அக்கினிக்கு கார்த்தமுள்ள பலபெயர்கள் அடங்கி இருக்கின்றன . அவ் வாறே வாயு சூரியன் முதலானவர்க்கும் கூறப்பட்டிருக்கின்றன . எவர் எந்த வாக்கி யத்தைச் சொன்னாரோ அவரே ரிஷி . நோக்கிச் சொல்லப்பட்டதோ அவரே தேவதை . ஏற்பட்ட கடவுளர் அக்கினி வாயு சூரியன் ஆக மூவராக எண்ணப்படுகிறது . ஓம் எனும் பதம் பிரமத்தைக் குறித்தலைக் கூறப்பட்டிருக் கிறது . ஒரே தெய்வமாகக் கூறப்பட்ட அசுரன் பல எவலர