அபிதான சிந்தாமணி

விரவியல் 1465 விருகதேசசன் விரிதடா விரணம், ரத்தவாத பித்ததுஷ்ட விரணம், அரம்பையுடன் காமவிகாரத்தால் ஊடல் மத்தவாத சிலேஷ்மதஷ்ட விரணம், ரத்த கொள்ளத் தேவர்கள் இவனை அரக்கனாம் சிலேஷ்ம பித்ததுஷ்டாணம், 'வா தாத்த படி சபித்தனர் அச் சாபமேற்ற இவன் திரிதோஷ தஷ்டவிரணம் எனப்பரி கிலிஞ்சன் குமாரனாய்ப் பிறந்து இராம னைந்து. மூர்த்தி அரண்யத்தில் எழுந்தருளி யிருக் விரவியல் வடவெழுத்து விரவிவருவது. கும்போது சீதாபிராட்டியாலாத் தூக்கிச் விரஜாநதி கோலோகத்தில் கிருஷ்ணன் சென்று இராம லக்குமணரால் கை யறுப் விரஜா கோபிகையுட னிருக்கையில் விர புண்டு சுவர்க்கமடைந்தவன், ஜாகோபிகை நதிரூபமாயினள், கிருஷ் 2. செண்பகமலரைக் காண்க, ணன் விரஜா விரஜா என்று அழ, அவள் விராத்தியன் பிரதிலோமத் தந்தைக்கு நதியினின்று பெண்ணுருக்கொண்டு வெளி அநுலோமத் தாய்பால் பிறந்தவன். வா, அவளைக் கிருஷ்ணன் கூட, அவ் நயநாதி ஸம்ஸ்காரமில்லா தவன். விரஜைக்குச் சப்தசமுத்திரமும் பிறந்தன. விராவி - திருதராட்டிரன் புத்திரன், (பிரம்மகைவர்த்தம்.) வாய் அகன்று பூமிக்குள் சென் விரஷசேநன் - கர்ணன் குமாரன். றிருக்கும் கடற்பிரிவுக்கு விரிகுடா என்று விரஷன் - சிரஞ்சயனுக்கு ராஷ்டிரபாலி பெயர். (பூகோளம்) யிடத்து உதித்த குமாரன், விரிசிகன் - தருசகனுடைய பகையாசருள் விரக்ஷத்திரன் - வைவச்சு தமனுவின் குமாரன். முதல்வன். (பெ-கதை) விராஜன் - க்ஷத்திரியன் அவிச்சித்தின் விரிசிகை - இவள் ஓரிராசரிஷியின் மகள், குமாரன் (ப - ஆதி.) தவம் செய்ய வந்த அவருடன் இவளும் விராடபுரம் தற்காலம் மேட்டுப்பாளையத் வந்து ஒரு வனத்திலிருந்தபொழுது இள துக்கு அருகிலுள்ள தாராபுரம் என்பர். மைப்பருவத்தில் உதயணனால் மாலை சூட் 2. இது மச்சதேச அரசனாகிய விரா டப்பெற்றுப் பின்பு அவனால் மணஞ் டன் தேசம். The Capital of Virata செய்துகொள்ளப்பட்டவள், கற்பிற் சிறந் Raja, king of Matsya Desa, 105 miles தவள், (பெ - கதை). to the south - west of Delhi aad 41 விரிச்சி - விரும்பிய பொருளின் ஆக்கத்து miles to the North of Jaipur. அழகுணர் தற்குச் செறியும் இருண்டமாலை விராடன் - மருத்துவர் அம்சம்; பாரதப்போர் யிடத்து நற்சொற் கேட்டதைக் குறிப்பது. வீரர்களில் ஒருவன். மச்ச தேசாதிபதி; விரிச்சிகன் ஒரு முரிவன் ; புதரில் அபிமன்யுவிற்கு மாமன். உத்தரையின் தவஞ்செய்து கொண்டிருந்து தனக்கா தந்தை. இவன் நாட்டில் பாண்புேத்திரர் பழுத்த கனியையுண்ட காயசண்டி அஞ்ஞா தவாசத்தில் இவ்வரசன் அரண் கைக்கு ஆனைத் தீநோய் வரச் சாபம் அளித் மனையில் வேறு உருவம் பெயரும் கொண்டு தவன். மறைந்து வசித்து இருந்தனர். அருச் விரிச்சியூர் நன்னாகனர் - ஒரு செந்தமிழ்க் சுநனும் விராடன் குமாரனாகிய உத்தர கவிஞர். (புற. நா) னும் துரியோதனாதியர் கவர்ந்து சென்ற விரிஞ்சி- புலிவயிற்றிற் பிறந்த முகி (மணி.) பசுக்களை மடக்கிக்கொண்டு வரச்சென்ற விரியன் இது ஒரு பாம்பின் பேதம். இது, அவ்விடம் நேர்ந்த யுத்தத்தில் வென்ற பெருவிரியன், இரத்தவிரியன், செவ்விரி செய்தி விராடனுக்கு வந்தது. இச்செய்தி யன், நீர்விரியன், பொறிவிரியன், புல்விரி கேட்டுக் களிப்படைந்த விராடன் என் என ஆறுவகைப்படும். இவை காறி குமாரன் வென்றானென்று தன்னுடன் யின் ஆடையில் பிறந்தவை யென்பர் சூதாடிக்கொண்டிருந்த தருமரிடம் கூறத் புராணிகர். (ஜீவ) தருமர் பேடியே ஜெயித்தவன் என்று விரியூர்நக்கனர் - இவர் ஒரு தமிழ்ப்புல கூறினர். இதைப் பொருது சூதாடு கருவி வர். இவருக்கு விரியூர் அங்கன் என்றும் யால் தருமரையிடித்துபேசிப் பின் பாண்டு பெயர். (புற-நா) புத்திரர் என அறிந்து பொறுமை வேண் விருககடி - 1. காந்தருவக்காத்து அரசன், டிக்கொண்டவன். 2. கந்தருவாகரத்தரசன், (சூளா) விராதன் - 1. இவன் தேவருலகத்திலே விருகதேசசன் - சிஷ்டியின் புத்திரன். வீணை வாசிக்கும் ஒரு தும்புருவன். இவன் இவன் தம்பி விருகலன். 184 கப் யன்
விரவியல் 1465 விருகதேசசன் விரிதடா விரணம் ரத்தவாத பித்ததுஷ்ட விரணம் அரம்பையுடன் காமவிகாரத்தால் ஊடல் மத்தவாத சிலேஷ்மதஷ்ட விரணம் ரத்த கொள்ளத் தேவர்கள் இவனை அரக்கனாம் சிலேஷ்ம பித்ததுஷ்டாணம் ' வா தாத்த படி சபித்தனர் அச் சாபமேற்ற இவன் திரிதோஷ தஷ்டவிரணம் எனப்பரி கிலிஞ்சன் குமாரனாய்ப் பிறந்து இராம னைந்து . மூர்த்தி அரண்யத்தில் எழுந்தருளி யிருக் விரவியல் வடவெழுத்து விரவிவருவது . கும்போது சீதாபிராட்டியாலாத் தூக்கிச் விரஜாநதி கோலோகத்தில் கிருஷ்ணன் சென்று இராம லக்குமணரால் கை யறுப் விரஜா கோபிகையுட னிருக்கையில் விர புண்டு சுவர்க்கமடைந்தவன் ஜாகோபிகை நதிரூபமாயினள் கிருஷ் 2. செண்பகமலரைக் காண்க ணன் விரஜா விரஜா என்று அழ அவள் விராத்தியன் பிரதிலோமத் தந்தைக்கு நதியினின்று பெண்ணுருக்கொண்டு வெளி அநுலோமத் தாய்பால் பிறந்தவன் . வா அவளைக் கிருஷ்ணன் கூட அவ் நயநாதி ஸம்ஸ்காரமில்லா தவன் . விரஜைக்குச் சப்தசமுத்திரமும் பிறந்தன . விராவி - திருதராட்டிரன் புத்திரன் ( பிரம்மகைவர்த்தம் . ) வாய் அகன்று பூமிக்குள் சென் விரஷசேநன் - கர்ணன் குமாரன் . றிருக்கும் கடற்பிரிவுக்கு விரிகுடா என்று விரஷன் - சிரஞ்சயனுக்கு ராஷ்டிரபாலி பெயர் . ( பூகோளம் ) யிடத்து உதித்த குமாரன் விரிசிகன் - தருசகனுடைய பகையாசருள் விரக்ஷத்திரன் - வைவச்சு தமனுவின் குமாரன் . முதல்வன் . ( பெ - கதை ) விராஜன் - க்ஷத்திரியன் அவிச்சித்தின் விரிசிகை - இவள் ஓரிராசரிஷியின் மகள் குமாரன் ( - ஆதி . ) தவம் செய்ய வந்த அவருடன் இவளும் விராடபுரம் தற்காலம் மேட்டுப்பாளையத் வந்து ஒரு வனத்திலிருந்தபொழுது இள துக்கு அருகிலுள்ள தாராபுரம் என்பர் . மைப்பருவத்தில் உதயணனால் மாலை சூட் 2. இது மச்சதேச அரசனாகிய விரா டப்பெற்றுப் பின்பு அவனால் மணஞ் டன் தேசம் . The Capital of Virata செய்துகொள்ளப்பட்டவள் கற்பிற் சிறந் Raja king of Matsya Desa 105 miles தவள் ( பெ - கதை ) . to the south - west of Delhi aad 41 விரிச்சி - விரும்பிய பொருளின் ஆக்கத்து miles to the North of Jaipur . அழகுணர் தற்குச் செறியும் இருண்டமாலை விராடன் - மருத்துவர் அம்சம் ; பாரதப்போர் யிடத்து நற்சொற் கேட்டதைக் குறிப்பது . வீரர்களில் ஒருவன் . மச்ச தேசாதிபதி ; விரிச்சிகன் ஒரு முரிவன் ; புதரில் அபிமன்யுவிற்கு மாமன் . உத்தரையின் தவஞ்செய்து கொண்டிருந்து தனக்கா தந்தை . இவன் நாட்டில் பாண்புேத்திரர் பழுத்த கனியையுண்ட காயசண்டி அஞ்ஞா தவாசத்தில் இவ்வரசன் அரண் கைக்கு ஆனைத் தீநோய் வரச் சாபம் அளித் மனையில் வேறு உருவம் பெயரும் கொண்டு தவன் . மறைந்து வசித்து இருந்தனர் . அருச் விரிச்சியூர் நன்னாகனர் - ஒரு செந்தமிழ்க் சுநனும் விராடன் குமாரனாகிய உத்தர கவிஞர் . ( புற . நா ) னும் துரியோதனாதியர் கவர்ந்து சென்ற விரிஞ்சி- புலிவயிற்றிற் பிறந்த முகி ( மணி . ) பசுக்களை மடக்கிக்கொண்டு வரச்சென்ற விரியன் இது ஒரு பாம்பின் பேதம் . இது அவ்விடம் நேர்ந்த யுத்தத்தில் வென்ற பெருவிரியன் இரத்தவிரியன் செவ்விரி செய்தி விராடனுக்கு வந்தது . இச்செய்தி யன் நீர்விரியன் பொறிவிரியன் புல்விரி கேட்டுக் களிப்படைந்த விராடன் என் என ஆறுவகைப்படும் . இவை காறி குமாரன் வென்றானென்று தன்னுடன் யின் ஆடையில் பிறந்தவை யென்பர் சூதாடிக்கொண்டிருந்த தருமரிடம் கூறத் புராணிகர் . ( ஜீவ ) தருமர் பேடியே ஜெயித்தவன் என்று விரியூர்நக்கனர் - இவர் ஒரு தமிழ்ப்புல கூறினர் . இதைப் பொருது சூதாடு கருவி வர் . இவருக்கு விரியூர் அங்கன் என்றும் யால் தருமரையிடித்துபேசிப் பின் பாண்டு பெயர் . ( புற - நா ) புத்திரர் என அறிந்து பொறுமை வேண் விருககடி - 1. காந்தருவக்காத்து அரசன் டிக்கொண்டவன் . 2. கந்தருவாகரத்தரசன் ( சூளா ) விராதன் - 1. இவன் தேவருலகத்திலே விருகதேசசன் - சிஷ்டியின் புத்திரன் . வீணை வாசிக்கும் ஒரு தும்புருவன் . இவன் இவன் தம்பி விருகலன் . 184 கப் யன்