அபிதான சிந்தாமணி

விரதமகாத்மியம் 1468 விரதமகாத்மியம் வர்யம் அடைவர் என்று மறைய அவள் அவ்வாறு அநுட்டித்துப் பெருவாழ் வடை ந்தனள். 137. சநிவார விரதம் - நிலத்தில் பொன் முதலிய லோகங்களால் சலிப்பிர திமை செய்வித்துப் பூஜித்தி ஒமாதிகள் செய்து வேதியர்க்குத் துணை முதலிய அளிப்பது. இவ்வாறு செய்வோர் சநிக்கிர சத்தாலுண்டாம் தீமை நீங்குவர். 138. சநிவார வேங்கடேசுவர விர தம் - இது ஆவணியா சநிவாரத்தில் வரு இந்நாளில் வேங்கடேசுரனை யெண்ணி விரதமியற்றித் தானாதிகள் செய் யின் சகஸ்பஷஷ்டி விரதபலம் பெறுவர். இதனைப் புரட்டாசியில் அநுட்டிச்கின்ற 139. வியதிபாதவிரதம் - இதில் விரத மிருந்தோர் சூர்ய உலகம் பெறுவர். வியதி பாதங் காண்க. 140. மாஸ உபவாஸம் - இது ஆடிமீ சுக்ல ஏகாதசி முதல் கார்த்திகை சுக்ல ஏகாதசி வரையில் உபாசிப்பது. லக்ஷ்மீ நாராயண வுருவம் பிரதிமையில் செய்து பூசித்து விரதமிருப்பது, 141. தான்யசங்கராந்தி விரதம் - இது விஷூவத் புண்யகாலத்தில் சூர்யனைப் பூஜித்துத் தான் யதானஞ்செய்வது. செய்தார் ஆயிரம் அக்னிஷ்டோ மபலம் னர். 146. ஸௌபாக்கிய சங்சோந்தி இது சங்கிராந்தி வாரத்தில் முதலில் சூர் யனை அர்ச்சித்து வஸ்திரமுதலியவை கல சத்திற்கு அணிந்து வேதியர்க்குத் தானஞ் செய்வது. இதில் லவணபர்வத தானமுஞ் செய்யவேண்டும். 147. தாம்பூல சங்கிராந்தி வரு ஷாரம்பத்தில் சூர்யார்ச்சனை செய்து ஒரு பாண்டத்தில் வெற்றிலை, பாக்கு முதலிய வற்றோல் வாசனைத்திரவியங்கள் வைத்துப் பிராமண தம்பதிகளைப் பூசித்து அளிப்பது. 148. மனோத சங்கிராந்தி - ஒரு கும் பத்தில் வெல்லம் நிறைத்துப் பூஜித்து வேதியர்க்கு விருந்தளித்து அளிப்பது. இதில் சூர்யபூஜை செய்யவேண்டும். 149. அசோக சங்கிராந்தி உத்த சாயன தக்ஷிணாயனம், விஷுவத் புண்ய காலம், வியதிபாதம் இக் காலங்களில் பொன்னில் சூர்யபூஜை செய்து திலதான பூர்வகமாய்ப் பூசித்துக் கபிலை தான முதல் எல்லா தானங்களுஞ் செய்து பிராம்மண போஜனஞ்செய்வித்து வேதியர்க்குப் பிரதி மையைத் தருதல். இத்தானஞ் செய்தார் ஆயுராரோக்ய சம்பத்துக்களைப் பெறுவர். 150. ஆயுஸ் ஸங்கிராந்தி - சங்கி ராந்தி நாளில் பசுவின்பால் வெண்ணெய் முதலியவை கும்பத்தில் பூரித்துச் சூர்ய னைப் பூஜித்து வேதியர்க்கு அன்னபானாதி தக்ஷிணைகள் அளித்து வேதியர்க்குக் கொடு ப்பது. 151. தனஸ் ஸங்கிராந்தி- சங்கிராந்தி நாளில் ஒரு கலசத்தில் தீர்த்தம் நிறைத்துச் சுவர்ணத்தில் சூர்யப் பிரதிமை செய்வித் துக் கலசத்தில் சூரியனைப் பூஜித்து வேதி யர்க்கு அன்னமளித்துத் தானஞ்செய்வது. 152. தனுஸ் ஸங்கிராந்தி தனுர் மாசத்தில் உண்டாகுஞ் சங்கிராந்தி, இதில் சூர்யனைக் கலசத்தில் ஆவாகித்துப் பூஜித் துப் பிராமணர்களுக்கு அன்னா திகள் அளிப்பது. 153. மகா சங்கிராந்தி - தயிர்க்குடத் தில் ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தியை யசோதை யுடன் சுவர்ண பிரதிமை செய்வித்துத் தாபித்துப் பூஜை செய்து பிராமண போஜ னஞ் செய்வித்துப் பிரதிமா தானஞ் செய் 154. மௌன விரதம் - இதில் நான்கு மாதம் விரதம் அநுட்டித்தல் வேண்டும. இது லக்ஷிமி நாராயணப் பிரதிமை பொன் அடைவர். செய்து 142. லவண சங்கிராந்தி விரதம் வருஷக்கடையில் லவண கும்பம் தாபித் துச் சூரியபூஜை செய்து வேதியர்க்குத் தானஞ்செய்வது. இதைச் செய்தவர் சூர்யலோக மடைவர். 143. போகசங்கிராந்தி விரதம் - இது வருஷக்கடையில் சூர்யபூஜை தன தான்ய பசுவாதிகளை வேதியர்க்குத் தானஞ்செய்வது. இதினும் சூர்யபூஜை. 144. நபசங்கிராந்தி -- இது சங்கிராந்தி காலத்தில் பொன் பாத்திரத்தில் பொன் னிட்டு நெய்வார்த்து வேதியர்க்குத் தானஞ் செய்வது. இதினும் சூர்யபூஜை செய்யவேண்டியது. 145. தேஜஸங்கிராந்தி செந்செல் அரிசி இவற்றின் மேல் கலசம் தாபித்து மோதக முதவியன நிவேதித்து வேதியர்க் | களிப்பது. இது வருஷமுதலிற் செய்து கடையில் உத்யாபனமும் செய்வது.
விரதமகாத்மியம் 1468 விரதமகாத்மியம் வர்யம் அடைவர் என்று மறைய அவள் அவ்வாறு அநுட்டித்துப் பெருவாழ் வடை ந்தனள் . 137. சநிவார விரதம் - நிலத்தில் பொன் முதலிய லோகங்களால் சலிப்பிர திமை செய்வித்துப் பூஜித்தி ஒமாதிகள் செய்து வேதியர்க்குத் துணை முதலிய அளிப்பது . இவ்வாறு செய்வோர் சநிக்கிர சத்தாலுண்டாம் தீமை நீங்குவர் . 138. சநிவார வேங்கடேசுவர விர தம் - இது ஆவணியா சநிவாரத்தில் வரு இந்நாளில் வேங்கடேசுரனை யெண்ணி விரதமியற்றித் தானாதிகள் செய் யின் சகஸ்பஷஷ்டி விரதபலம் பெறுவர் . இதனைப் புரட்டாசியில் அநுட்டிச்கின்ற 139. வியதிபாதவிரதம் - இதில் விரத மிருந்தோர் சூர்ய உலகம் பெறுவர் . வியதி பாதங் காண்க . 140. மாஸ உபவாஸம் - இது ஆடிமீ சுக்ல ஏகாதசி முதல் கார்த்திகை சுக்ல ஏகாதசி வரையில் உபாசிப்பது . லக்ஷ்மீ நாராயண வுருவம் பிரதிமையில் செய்து பூசித்து விரதமிருப்பது 141. தான்யசங்கராந்தி விரதம் - இது விஷூவத் புண்யகாலத்தில் சூர்யனைப் பூஜித்துத் தான் யதானஞ்செய்வது . செய்தார் ஆயிரம் அக்னிஷ்டோ மபலம் னர் . 146. ஸௌபாக்கிய சங்சோந்தி இது சங்கிராந்தி வாரத்தில் முதலில் சூர் யனை அர்ச்சித்து வஸ்திரமுதலியவை கல சத்திற்கு அணிந்து வேதியர்க்குத் தானஞ் செய்வது . இதில் லவணபர்வத தானமுஞ் செய்யவேண்டும் . 147. தாம்பூல சங்கிராந்தி வரு ஷாரம்பத்தில் சூர்யார்ச்சனை செய்து ஒரு பாண்டத்தில் வெற்றிலை பாக்கு முதலிய வற்றோல் வாசனைத்திரவியங்கள் வைத்துப் பிராமண தம்பதிகளைப் பூசித்து அளிப்பது . 148. மனோத சங்கிராந்தி - ஒரு கும் பத்தில் வெல்லம் நிறைத்துப் பூஜித்து வேதியர்க்கு விருந்தளித்து அளிப்பது . இதில் சூர்யபூஜை செய்யவேண்டும் . 149. அசோக சங்கிராந்தி உத்த சாயன தக்ஷிணாயனம் விஷுவத் புண்ய காலம் வியதிபாதம் இக் காலங்களில் பொன்னில் சூர்யபூஜை செய்து திலதான பூர்வகமாய்ப் பூசித்துக் கபிலை தான முதல் எல்லா தானங்களுஞ் செய்து பிராம்மண போஜனஞ்செய்வித்து வேதியர்க்குப் பிரதி மையைத் தருதல் . இத்தானஞ் செய்தார் ஆயுராரோக்ய சம்பத்துக்களைப் பெறுவர் . 150. ஆயுஸ் ஸங்கிராந்தி - சங்கி ராந்தி நாளில் பசுவின்பால் வெண்ணெய் முதலியவை கும்பத்தில் பூரித்துச் சூர்ய னைப் பூஜித்து வேதியர்க்கு அன்னபானாதி தக்ஷிணைகள் அளித்து வேதியர்க்குக் கொடு ப்பது . 151. தனஸ் ஸங்கிராந்தி- சங்கிராந்தி நாளில் ஒரு கலசத்தில் தீர்த்தம் நிறைத்துச் சுவர்ணத்தில் சூர்யப் பிரதிமை செய்வித் துக் கலசத்தில் சூரியனைப் பூஜித்து வேதி யர்க்கு அன்னமளித்துத் தானஞ்செய்வது . 152. தனுஸ் ஸங்கிராந்தி தனுர் மாசத்தில் உண்டாகுஞ் சங்கிராந்தி இதில் சூர்யனைக் கலசத்தில் ஆவாகித்துப் பூஜித் துப் பிராமணர்களுக்கு அன்னா திகள் அளிப்பது . 153. மகா சங்கிராந்தி - தயிர்க்குடத் தில் ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தியை யசோதை யுடன் சுவர்ண பிரதிமை செய்வித்துத் தாபித்துப் பூஜை செய்து பிராமண போஜ னஞ் செய்வித்துப் பிரதிமா தானஞ் செய் 154. மௌன விரதம் - இதில் நான்கு மாதம் விரதம் அநுட்டித்தல் வேண்டும . இது லக்ஷிமி நாராயணப் பிரதிமை பொன் அடைவர் . செய்து 142. லவண சங்கிராந்தி விரதம் வருஷக்கடையில் லவண கும்பம் தாபித் துச் சூரியபூஜை செய்து வேதியர்க்குத் தானஞ்செய்வது . இதைச் செய்தவர் சூர்யலோக மடைவர் . 143. போகசங்கிராந்தி விரதம் - இது வருஷக்கடையில் சூர்யபூஜை தன தான்ய பசுவாதிகளை வேதியர்க்குத் தானஞ்செய்வது . இதினும் சூர்யபூஜை . 144. நபசங்கிராந்தி -- இது சங்கிராந்தி காலத்தில் பொன் பாத்திரத்தில் பொன் னிட்டு நெய்வார்த்து வேதியர்க்குத் தானஞ் செய்வது . இதினும் சூர்யபூஜை செய்யவேண்டியது . 145. தேஜஸங்கிராந்தி செந்செல் அரிசி இவற்றின் மேல் கலசம் தாபித்து மோதக முதவியன நிவேதித்து வேதியர்க் | களிப்பது . இது வருஷமுதலிற் செய்து கடையில் உத்யாபனமும் செய்வது .