அபிதான சிந்தாமணி

விரதமகாத்மியம் 14551 விரதமகாத்மியம் பூசித்துப் 52. த்ருதியை அக்ஷய திருதியை விரதம் இது, வைகாசிமாதம் சுக்லபக்ஷ திருதியையில் அநுஷ்டிப்பது. இக்காளில் எண்ணெ யிட்டுக் கொண்டு ஸ்நானஞ் செய்து தர்ப்பணாதிகள் முடித்து, விஷ் ணுவை யெண்ணிப் பூசிக்க வேண்டும். 53. பரசுராம ஜயந்தி - இதுவும் வை காசிமாதம் சுக்கில பக்ஷம் திருதியையில் ரேணுகா தேவியிடம் பாசராமர் பிறந்த திதி. இதில் விரதமிருக்கில் நலமுண்டாம். 54. அக்ஷயதிருதியை - இது வைமாசி மாத சுக்லபக்ஷத்தில் அநுஷ்டிக்கும் விர தம். இந்நாளில் பிதுர் தர்ப்பணாதிகள் முதலிய செய்து விரதமிருத்தல் வேண் இம். இது கிருதயுகாதி, சிவ, விஷ்ணு பூசை செய்தல் வேண்டும். 55. ரம்பா விரதம் - இது ஆனிமாதம் சக்கில திருதியையில் அநுஷ்டிப்பது. 56. சுவர்ண கௌரி ஷோடச கௌரி விரதம் - இது ஆவணிமாதம் சுக்கில திரு திகையில் அநுஷ்டிப்பது. யைச் சோடச வுபசாரத்துடன் கலசத் தில் ஆவாகித்துப் பூசிப்பது. இது தேவ கன்னியர் அநுஷ்டிக்கக் கண்ட சந்திர பிரபனால் அநுஷ்டிக்கப் பட்டது. ஸ்ரீ ஸ்கா ந்தபுராணத்தில் கூறப்பட் டிருக்கிறது. 57 சதுர்த்தி- சங்கஷ்டஹா சதுர்த்தி விரதம் - இது ஆவணிமாதம் கிருஷ்ண படி சதுர்த்தியில் அநுஷ்டிப்பது. பொன் முதலியவற்றால் கணேசத் திருவுருச் செய்து, கலசந்தாபித்து ஆவா ஹித்துச் சந்திரனுக்கு அர்க்கியம் கொடுத்துப் பூசித் துக் கணேசரை நோக்கித் தமது சங்கஷ் டம் நீக்கவேண்டிப் பலாகாராதிகளும் மற் றும் வைத்துப் பூசிப்பது. இவ் விரதம் கந்தமூர்த்தியால் ருஷிகளுக்குக் கூறப் பட்டது. பின் கிருஷ்ண மூர்த்தியால் பாண்டவர்க்கும் கூறப்பட்டது. 58. தூர்வாகணபதி விரதம் கார்த்திகை மாதத்துச் சுக்கில சதுர்த்தியில் விநாயகத் திருவுருவை அறுகின் மீது எழுந் தருளுவித்துப் பூசிப்பது. 59. சித்தி விநாயக விரதம் டாசி மாதம் சுக்கில சதுர்த்தியில் விநாயக விரதம் அநுட்டிப்பது. இது பிரகஸ்பதி யால் கூறப்பட்டது. இது தருமபுத்திரரால் அநுஷ்டிக்கப் பட்டது. ஷை சுக்ல சதுர்த் தியில் சந்திர தரிசனம் சிந்திக்கப்பட் டிருக் சிறது. இந்தோஷத்தால் சியமந்தக மணி யின்பொருட்டுக் கிருஷ்ணன் அபவாதத்தி னீக்கத்திற்காக விராயக பூசைசெய்தனர். 60. பஞ்சமி - சித்திரை மாதத்திய சுக்கில பஞ்சமீ - விஷ்ணுவைப் புஷ்பவூஞ்சலிலிட்டு ஆராதனை செய்து விரதமநுஷ்டிப்பது. 61. நாக பஞ்சமி விரதம் ஆவணி மாதம் சுக்கிலபக்ஷ பஞ்சமியில், சதுர்த்தியில் ஒருவேளை உணவுகொண்டு மறுநாள் ஐந்தலையுள்ள நாகத்தின் உரு வைப்பொன் முதலிய லோகத்தாலாயினும் மண்ணாலாயினும் செய்வித்து விதிப்படி பூசித்துத் தக்ஷிணாதிகள் கொடுத்து அஷ்ட நாகங்களையும் துதிப்பது. 62. நாகதஷ்ட லிாதம் இதுவும் ஆவணிமாத சுக்கிலபக பஞ்சமியில் மேற் கூறியவாறு, மாதம் மாதம் அநுஷ்டித்து முடிந்த ஆவணி மாதத்தில் பூர்த்திசெய்து விஷ்ணுப்பிரீதி செய்வது. இதைச் செய் தவர்கள் நாகபய நீங்கி நலம் அடைவர். 63. ருஷிபஞ்சமி விரதம் - இது புரட் டாசி மாதத்தில் சுக்லபக்ஷத்தில் மத்யானத் தில் பஞ்சமி திதி இருக்கையில் அறுஷ் டிப்பது. இதில் ருஷிபஞ்சமி விரதத்தின் பொருட்டுப் பஞ்சகவ்ய, யமுனை பூசைகள் முடித்துக் கச்யபர், அத்ரி, பரத்வாஜர், விச்வாமித்ரர், கௌதமர், ஜமதக்னி, வசிட் டர், அகஸ்தியர், அருந்ததி முதலியவர் களையும், சகல ஷிகளையும் பூசித்து உத் யாபனஞ் செய்வது. இது ரஜஸ்வலையான வள் போஜன பாத்திரங்களைத் தீண்வெ தாலும், புருஷன் ரஜஸ்வலையானவளுடன் பேசுவதாலும், தீண்டுவதாலும், உண்டான பாபம் நீங்க அநுஷ்டிப்பது. இதனை வை தர்ப்ப தேசத்தவனான உதங்க நாம வேதியன் மருமகள் அநுஷ்டித்தனள், பின்னும் சுமித்திரன் மனைவி து பீடை யுடன் பாண்ட ஸ்பர்சனஞ் செய்து பெண் ணாயாகி இவ்விரதத்தால் சாபம் நீங்கினள். 64. மாகசுகிலபஞ்சமி விரதம் -மாசி மாதம் சுக்லபடி பஞ்சமியில் விஷ்ணுவை நோக்கி விரதமிருப்பது. 65. ஷஷ்டி லலிதா விரதம் புரட்டாசிய சுக்லபக்ஷ ஷஷ்டியில் பா மேச்வரியை யெண்ணி விரதமிருந்து உத் யாபனஞ் செய்வது. இது கூர்ஜ்ஜா தேச வழக்கு. 66. கபிலா ஷஷ்டி இது புரட் டாசிய கிருஷ்ணபக்ஷஷஷ்டியில் சூரியன், புரட்
விரதமகாத்மியம் 14551 விரதமகாத்மியம் பூசித்துப் 52. த்ருதியை அக்ஷய திருதியை விரதம் இது வைகாசிமாதம் சுக்லபக்ஷ திருதியையில் அநுஷ்டிப்பது . இக்காளில் எண்ணெ யிட்டுக் கொண்டு ஸ்நானஞ் செய்து தர்ப்பணாதிகள் முடித்து விஷ் ணுவை யெண்ணிப் பூசிக்க வேண்டும் . 53. பரசுராம ஜயந்தி - இதுவும் வை காசிமாதம் சுக்கில பக்ஷம் திருதியையில் ரேணுகா தேவியிடம் பாசராமர் பிறந்த திதி . இதில் விரதமிருக்கில் நலமுண்டாம் . 54. அக்ஷயதிருதியை - இது வைமாசி மாத சுக்லபக்ஷத்தில் அநுஷ்டிக்கும் விர தம் . இந்நாளில் பிதுர் தர்ப்பணாதிகள் முதலிய செய்து விரதமிருத்தல் வேண் இம் . இது கிருதயுகாதி சிவ விஷ்ணு பூசை செய்தல் வேண்டும் . 55. ரம்பா விரதம் - இது ஆனிமாதம் சக்கில திருதியையில் அநுஷ்டிப்பது . 56. சுவர்ண கௌரி ஷோடச கௌரி விரதம் - இது ஆவணிமாதம் சுக்கில திரு திகையில் அநுஷ்டிப்பது . யைச் சோடச வுபசாரத்துடன் கலசத் தில் ஆவாகித்துப் பூசிப்பது . இது தேவ கன்னியர் அநுஷ்டிக்கக் கண்ட சந்திர பிரபனால் அநுஷ்டிக்கப் பட்டது . ஸ்ரீ ஸ்கா ந்தபுராணத்தில் கூறப்பட் டிருக்கிறது . 57 சதுர்த்தி- சங்கஷ்டஹா சதுர்த்தி விரதம் - இது ஆவணிமாதம் கிருஷ்ண படி சதுர்த்தியில் அநுஷ்டிப்பது . பொன் முதலியவற்றால் கணேசத் திருவுருச் செய்து கலசந்தாபித்து ஆவா ஹித்துச் சந்திரனுக்கு அர்க்கியம் கொடுத்துப் பூசித் துக் கணேசரை நோக்கித் தமது சங்கஷ் டம் நீக்கவேண்டிப் பலாகாராதிகளும் மற் றும் வைத்துப் பூசிப்பது . இவ் விரதம் கந்தமூர்த்தியால் ருஷிகளுக்குக் கூறப் பட்டது . பின் கிருஷ்ண மூர்த்தியால் பாண்டவர்க்கும் கூறப்பட்டது . 58. தூர்வாகணபதி விரதம் கார்த்திகை மாதத்துச் சுக்கில சதுர்த்தியில் விநாயகத் திருவுருவை அறுகின் மீது எழுந் தருளுவித்துப் பூசிப்பது . 59. சித்தி விநாயக விரதம் டாசி மாதம் சுக்கில சதுர்த்தியில் விநாயக விரதம் அநுட்டிப்பது . இது பிரகஸ்பதி யால் கூறப்பட்டது . இது தருமபுத்திரரால் அநுஷ்டிக்கப் பட்டது . ஷை சுக்ல சதுர்த் தியில் சந்திர தரிசனம் சிந்திக்கப்பட் டிருக் சிறது . இந்தோஷத்தால் சியமந்தக மணி யின்பொருட்டுக் கிருஷ்ணன் அபவாதத்தி னீக்கத்திற்காக விராயக பூசைசெய்தனர் . 60. பஞ்சமி - சித்திரை மாதத்திய சுக்கில பஞ்சமீ - விஷ்ணுவைப் புஷ்பவூஞ்சலிலிட்டு ஆராதனை செய்து விரதமநுஷ்டிப்பது . 61. நாக பஞ்சமி விரதம் ஆவணி மாதம் சுக்கிலபக்ஷ பஞ்சமியில் சதுர்த்தியில் ஒருவேளை உணவுகொண்டு மறுநாள் ஐந்தலையுள்ள நாகத்தின் உரு வைப்பொன் முதலிய லோகத்தாலாயினும் மண்ணாலாயினும் செய்வித்து விதிப்படி பூசித்துத் தக்ஷிணாதிகள் கொடுத்து அஷ்ட நாகங்களையும் துதிப்பது . 62. நாகதஷ்ட லிாதம் இதுவும் ஆவணிமாத சுக்கிலபக பஞ்சமியில் மேற் கூறியவாறு மாதம் மாதம் அநுஷ்டித்து முடிந்த ஆவணி மாதத்தில் பூர்த்திசெய்து விஷ்ணுப்பிரீதி செய்வது . இதைச் செய் தவர்கள் நாகபய நீங்கி நலம் அடைவர் . 63. ருஷிபஞ்சமி விரதம் - இது புரட் டாசி மாதத்தில் சுக்லபக்ஷத்தில் மத்யானத் தில் பஞ்சமி திதி இருக்கையில் அறுஷ் டிப்பது . இதில் ருஷிபஞ்சமி விரதத்தின் பொருட்டுப் பஞ்சகவ்ய யமுனை பூசைகள் முடித்துக் கச்யபர் அத்ரி பரத்வாஜர் விச்வாமித்ரர் கௌதமர் ஜமதக்னி வசிட் டர் அகஸ்தியர் அருந்ததி முதலியவர் களையும் சகல ஷிகளையும் பூசித்து உத் யாபனஞ் செய்வது . இது ரஜஸ்வலையான வள் போஜன பாத்திரங்களைத் தீண்வெ தாலும் புருஷன் ரஜஸ்வலையானவளுடன் பேசுவதாலும் தீண்டுவதாலும் உண்டான பாபம் நீங்க அநுஷ்டிப்பது . இதனை வை தர்ப்ப தேசத்தவனான உதங்க நாம வேதியன் மருமகள் அநுஷ்டித்தனள் பின்னும் சுமித்திரன் மனைவி து பீடை யுடன் பாண்ட ஸ்பர்சனஞ் செய்து பெண் ணாயாகி இவ்விரதத்தால் சாபம் நீங்கினள் . 64. மாகசுகிலபஞ்சமி விரதம் -மாசி மாதம் சுக்லபடி பஞ்சமியில் விஷ்ணுவை நோக்கி விரதமிருப்பது . 65. ஷஷ்டி லலிதா விரதம் புரட்டாசிய சுக்லபக்ஷ ஷஷ்டியில் பா மேச்வரியை யெண்ணி விரதமிருந்து உத் யாபனஞ் செய்வது . இது கூர்ஜ்ஜா தேச வழக்கு . 66. கபிலா ஷஷ்டி இது புரட் டாசிய கிருஷ்ணபக்ஷஷஷ்டியில் சூரியன் புரட்