அபிதான சிந்தாமணி

ஆய 135) ஏலில் "கழறொடியா அய் மழை தவழ் பொதியில்" எனவும் "தென்றிசையாய் குடி" எனவுங் கூறப்படு தலால், ஆய்நாடு பொதியின் மலைப்பக்கத்துள்ள தென்ப தும், அவன் தலைநகர் ''ஆய்குடி” யென் னும் பெயர் பெற்றதென்பதும் தெளி வாம். இவன் மலை வேற்றரசரால் தாக்க முடியாத அரண்வலி யுடையதென்பர்.) ஆய் நாட்டில் யானைகள் மிகுந்த காடுக ளுண்டென்றும், பரிசிலர்க்கு யானைக் கொடை மிகுதியாக அளித்தவன் ஆய் என்றும் சொல்லப்படுகின்றன. இவ்வள் ளலுக்கு "அண்டிரன்" என்னும் மறு பெயரு முண்டென்பது . இவனைப்பற் றிய பாடல்கள் பலவற்றிற் காணலாம். புறநானூற் றுரையாளரும் "அண்டிரன்” ஆய்க்கொரு பெயர்'' என்பர். புறப்பாட் டில் ''ஈகையரிய விழையணி மகளிர்'' "கோடேந்தல்குற் குறுந்தொடி மகளி ரொடு" என வருதலால் ஆய், மகளிர்ப் பலரை மணம் புரிந்தவனென்பது அறியப் படும். இவன் இன்சொல்லே தன்சொல் லாக வுடையன் என்பர். ஆய், கொங்கு நாட்டாரோடு போர்புரிந்து அவரை மேல் கடற்பக்கத்தே ஓட்டினவனென்று (0) வது புறப்பாட்டுக் கூறுகின்றது. இவன், ஒருகால் நீலநாகமொன்றால் தான பெற்ற அருமை பெருமை வாய்ந்ததோர் ஆடை யை, சிவபிரானே அணியத்தக்கவர் என்று கருதி அப்பிரானுக்கு உவந்து சாத்தின னென்று சிறு பாணாற்றுப் படையில் வியக்கப்படுகின்றான். இதனை, "நீலநாக நல்கிய கலிங்கம், ஆலமர் செல்வற் கமர்ங் தனன் கொடுத்த, சாவந்தாங்கிய சாந்து புலர் திணிதோள், ஆர்வ நன்மொழி ஆய்'' என்பதனால் அறிக. இவ்வரலாறு, ஆய் சிவபக்திமிக்க வைதிக மதத்தின னென்ப தைக் குறிப்பது. இவ்வள்ளலின் நாளோ லக்கம் மிகச் சிறந்து விளங்கு மென்பர். (நற்-கா). இவனைப் பாடிய புலவர்:- உறையூர் ஏணிச்சேரி முடமோசியார், துறையூர் ஓடைகிழார், குட்டுவன் கீரனார் என்போர். இவருள் முடமோசியார் அந் தணரென்பது தொல்காப்பிய மரபியலுரை யால் விளங்குகின்றது. இம்மோசியாரே, ஆயின் அருமை பெருமைகளை அதிகமாக வெளியிட்டவர். வேள் பாரிக்குக் கபிலர் போலவும், அதிகமானுக்கு ஒளவைபோல வும், வேள் ஆய்க்கு மோசியார் பெரிதும் | வேண்டிய புலவரென்பது திருந்து மொழி, மோசி பாடிய ஆயும்" எனப் பெருஞ் சித்திரனார் என்னும் பழைய புல வர் கூறுதலால் தெரிகின்றது. வேள் - ஆயின் வள்ளன்மையையும் அருங்குணங்க ளையும் புறநானூற்றில் வரும் பாடல்கள் மிக வழகுபெற விளக்குவன. மோசியார், ஆயின் அரண்மனையைப் பற்றிப் பேசுமி டத்து, "அவன் தன் மனைவியரது மாங் கல்ய சூத்திரமொழிய மற்றவை யனைத் தையும் பரிசிலர்க்கு வழங்கி விட்டனனயி னும், கொடுக்கு மின்பத்தை அனுபவித் தறியாது தம் வயிறருத்திக் கழியும் மற்றப் பெருஞ் செல்வர்கள் பெருமனை போலப் பொலிவிழக்கா, ஆயின் அரண்மனை அழ குபொலிந்து விளங்கும்" என்று புகழ்கின் றார். இப்புலவர் ஆயைக் காணாத முன்பு தாம் அவனைப் பற்றிக்கொண்ட எண் ணங்கள் அவனைக் கண்டதும் முற்றும் மாறுபட, அதற்கிரங்கி "முன்னுள்ளு வோனைப் பின்னுள்ளினேனே, ஆழ்கென் னுள்ளம் போழ்கென்னாளே, பாமூர்க்கிண ற்றிற் றூர்கவென் செவியே" எனத் தம் மறியாமையை இழிப்பதன் மூலம், ஆயின் குணங்களைப் புகழ்ந்தனர். ஒருகால் இப் புலவர் காட்டுவழியே சென்றபோது ஆண்டு வாழும் யானைக்கூட்டங்கள் தம் கண்ணுக்குப் புலப்பட அப்போது, ''மழைக்கணஞ்சேக்கு மாமலைக் கிழவன், வழைப்பூங்கண்ணி வாய்வா ளண்டிரன், குன்றம் பாடின கொல்லோ , களிறுமிக வுடையவிக் கவின்பெறு காடே" என்னும் இனிய பாடலைப் பாடினர். ஆயின் யானைக் கொடை, காட்டியானைகளைக் கண்டதும் தம் நெஞ்சில் தோன்ற அப்போது தானே சுரந்த பாடல் இது. இன்னும் மோசியார், ஆயது ஒப்புயர்வற்ற ஞானத் தையும் தூய்மையையும் குறித்து, "இம் மைச் செய்தது மறுமைக்காமெனும் அற விலை வாணிக னாஅ யல்லன் பிறருஞ் சான்றோர் சென்ற நெறியென ஆங்குப் பட்டன் றவன்கைவண் மையே" என்று பாடுகின்றனர். இக்கருத்து வேள் - ஆயின் உயர்ந்த மனநிலையை விளக்குவதாகும். இனி, மோசியார் மற்றோரிடத்தில், "வட திசை யதுவே வான்றோ யிமயம், தென் றிசை யாஅய் குடியின்றாயிற், பிறழ்வது மன்னோவிம் மலர் தலை யுலகே'' என ஆய் உலகிற்குப் புரியும் பேருபகாரத்தை விய
ஆய 135 ) ஏலில் கழறொடியா அய் மழை தவழ் பொதியில் எனவும் தென்றிசையாய் குடி எனவுங் கூறப்படு தலால் ஆய்நாடு பொதியின் மலைப்பக்கத்துள்ள தென்ப தும் அவன் தலைநகர் ' ' ஆய்குடி யென் னும் பெயர் பெற்றதென்பதும் தெளி வாம் . இவன் மலை வேற்றரசரால் தாக்க முடியாத அரண்வலி யுடையதென்பர் . ) ஆய் நாட்டில் யானைகள் மிகுந்த காடுக ளுண்டென்றும் பரிசிலர்க்கு யானைக் கொடை மிகுதியாக அளித்தவன் ஆய் என்றும் சொல்லப்படுகின்றன . இவ்வள் ளலுக்கு அண்டிரன் என்னும் மறு பெயரு முண்டென்பது . இவனைப்பற் றிய பாடல்கள் பலவற்றிற் காணலாம் . புறநானூற் றுரையாளரும் அண்டிரன் ஆய்க்கொரு பெயர் ' ' என்பர் . புறப்பாட் டில் ' ' ஈகையரிய விழையணி மகளிர் ' ' கோடேந்தல்குற் குறுந்தொடி மகளி ரொடு என வருதலால் ஆய் மகளிர்ப் பலரை மணம் புரிந்தவனென்பது அறியப் படும் . இவன் இன்சொல்லே தன்சொல் லாக வுடையன் என்பர் . ஆய் கொங்கு நாட்டாரோடு போர்புரிந்து அவரை மேல் கடற்பக்கத்தே ஓட்டினவனென்று ( 0 ) வது புறப்பாட்டுக் கூறுகின்றது . இவன் ஒருகால் நீலநாகமொன்றால் தான பெற்ற அருமை பெருமை வாய்ந்ததோர் ஆடை யை சிவபிரானே அணியத்தக்கவர் என்று கருதி அப்பிரானுக்கு உவந்து சாத்தின னென்று சிறு பாணாற்றுப் படையில் வியக்கப்படுகின்றான் . இதனை நீலநாக நல்கிய கலிங்கம் ஆலமர் செல்வற் கமர்ங் தனன் கொடுத்த சாவந்தாங்கிய சாந்து புலர் திணிதோள் ஆர்வ நன்மொழி ஆய் ' ' என்பதனால் அறிக . இவ்வரலாறு ஆய் சிவபக்திமிக்க வைதிக மதத்தின னென்ப தைக் குறிப்பது . இவ்வள்ளலின் நாளோ லக்கம் மிகச் சிறந்து விளங்கு மென்பர் . ( நற் - கா ) . இவனைப் பாடிய புலவர் : உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் துறையூர் ஓடைகிழார் குட்டுவன் கீரனார் என்போர் . இவருள் முடமோசியார் அந் தணரென்பது தொல்காப்பிய மரபியலுரை யால் விளங்குகின்றது . இம்மோசியாரே ஆயின் அருமை பெருமைகளை அதிகமாக வெளியிட்டவர் . வேள் பாரிக்குக் கபிலர் போலவும் அதிகமானுக்கு ஒளவைபோல வும் வேள் ஆய்க்கு மோசியார் பெரிதும் | வேண்டிய புலவரென்பது திருந்து மொழி மோசி பாடிய ஆயும் எனப் பெருஞ் சித்திரனார் என்னும் பழைய புல வர் கூறுதலால் தெரிகின்றது . வேள் - ஆயின் வள்ளன்மையையும் அருங்குணங்க ளையும் புறநானூற்றில் வரும் பாடல்கள் மிக வழகுபெற விளக்குவன . மோசியார் ஆயின் அரண்மனையைப் பற்றிப் பேசுமி டத்து அவன் தன் மனைவியரது மாங் கல்ய சூத்திரமொழிய மற்றவை யனைத் தையும் பரிசிலர்க்கு வழங்கி விட்டனனயி னும் கொடுக்கு மின்பத்தை அனுபவித் தறியாது தம் வயிறருத்திக் கழியும் மற்றப் பெருஞ் செல்வர்கள் பெருமனை போலப் பொலிவிழக்கா ஆயின் அரண்மனை அழ குபொலிந்து விளங்கும் என்று புகழ்கின் றார் . இப்புலவர் ஆயைக் காணாத முன்பு தாம் அவனைப் பற்றிக்கொண்ட எண் ணங்கள் அவனைக் கண்டதும் முற்றும் மாறுபட அதற்கிரங்கி முன்னுள்ளு வோனைப் பின்னுள்ளினேனே ஆழ்கென் னுள்ளம் போழ்கென்னாளே பாமூர்க்கிண ற்றிற் றூர்கவென் செவியே எனத் தம் மறியாமையை இழிப்பதன் மூலம் ஆயின் குணங்களைப் புகழ்ந்தனர் . ஒருகால் இப் புலவர் காட்டுவழியே சென்றபோது ஆண்டு வாழும் யானைக்கூட்டங்கள் தம் கண்ணுக்குப் புலப்பட அப்போது ' ' மழைக்கணஞ்சேக்கு மாமலைக் கிழவன் வழைப்பூங்கண்ணி வாய்வா ளண்டிரன் குன்றம் பாடின கொல்லோ களிறுமிக வுடையவிக் கவின்பெறு காடே என்னும் இனிய பாடலைப் பாடினர் . ஆயின் யானைக் கொடை காட்டியானைகளைக் கண்டதும் தம் நெஞ்சில் தோன்ற அப்போது தானே சுரந்த பாடல் இது . இன்னும் மோசியார் ஆயது ஒப்புயர்வற்ற ஞானத் தையும் தூய்மையையும் குறித்து இம் மைச் செய்தது மறுமைக்காமெனும் அற விலை வாணிக னாஅ யல்லன் பிறருஞ் சான்றோர் சென்ற நெறியென ஆங்குப் பட்டன் றவன்கைவண் மையே என்று பாடுகின்றனர் . இக்கருத்து வேள் - ஆயின் உயர்ந்த மனநிலையை விளக்குவதாகும் . இனி மோசியார் மற்றோரிடத்தில் வட திசை யதுவே வான்றோ யிமயம் தென் றிசை யாஅய் குடியின்றாயிற் பிறழ்வது மன்னோவிம் மலர் தலை யுலகே ' ' என ஆய் உலகிற்குப் புரியும் பேருபகாரத்தை விய