அபிதான சிந்தாமணி

வியாக்கிரமாசுரன் 1447 வியாசர் வசிட்டரிடம் காமதேனுவின் பால் உண்ட ருசியால் அழ முறிவர் குழந்தையைச் சிவ மூர்த்தியின் சந்நிதானத்து இட்டுக் குறை கூறினர். சிவமூர்த்தி குழந்தைக்குத் திருப்பாற்கடலை உண்பித்தனர். சிதம்பரத்தலத்து நடன தரிசனஞ் செய்ய வேண்டிச் சிவபூசை செய்திருக்கையில் அவ்விடம், பதஞ்சலி முன்வரைக் கண்டு மருவி அவருடன் நடன தரிசனங் கண்டு ஆனந்தம் அடைந்தவர். இதற்கு முன் பிறப்புக் கௌதமர் என்பது (திருச்செந் தூர்ப்புராணம் ) (கோயிற் - 4.) வியாக்கிரமாசுரன் - நீவிவகத்தில் இருந்து முறிவரை வருத்தி விஷ்ணுமூர்த்தியால் இறந்த அசுரன். வியாக்கிரழகன் - சூரபதுமனுக்குச் சேநாதி மாயைக்கும் காசிபருக்கும் பிறந் தவன். (கந்தபுராணம்). வியாக்கிராதன் - அரிபுரத்து அரசன். வியாக்கிரன் - 1. சண்முக சேநாவீரன், 2. வீரபத்திரரால் கொலையுண்டவன். வியாசந்தி - ஒரு தீர்த்தம், வியாசபட்டர் - முதலில் ஸ்மார்த்தவராய் இருந்து அப்பய்ய தீக்ஷித சுவாமிகளால் சைவரான வேதியர். வியாசர் - 1. பராசருக்குச் சத்தியவதி யிடம் பிறந்த குமாரர். சத்தியவதி பரிமள கந்தி என்பர். 2. வேதத்தை வகுத்தனால் இப்பெயர் பெற்றவர். 3. புராணங்களை அருளிச்செய்தவர். 4. பாரதம் எழுத விநாயகரை வேண்டி அவர் எழுதப் பாரதம் கூறினவர். 5. பிரமசூத்திரங் கூறியவர். 6, தாயின் கட்டளைப்படி காசிராசன் பெண்களையும், அவர்களின் தோழியையும் கூடித் திருதராட்டிரன், பாண்டு, விதான் இவர்களைப் பெற்றவர். பாண்டவர்கள் வகத்தில் வசிக்கையில் ஆங்காங்குத் தோன் றித் தருமங் கூறினவர். 7. நாரதர் சுகரைக்சண்டு ஞானோப தேசஞ் செய்து நீங்கிய காலத்துக் குமாரர் தம்மைவிட்டு நீங்கிச் செல்லுகையில் அவ ரைப் பின்தொடர்ந்து, அழைக்கையில் மலைமுதலியன என் என் றன. அவ்வழியில் ஒரு தடாகத்தில் நீர் விளையாடிக் கொண்டிருந்த தேவ ஸ்திரீ கள் சுரைக்கண்டு நீரில் இருந்து எழுந் திராமல் வியாசரைக் கண்டபோது நாணி உடை உடுக்கக் கண்டு அப் பெண்களால் சுகர் தன்மையைக் கண்டு மீண்டவர். 8. ஒருமுறை தனது தேகத்தைக் காக்க இவரைக் கண்டு ஓட்டமெடுத்த புழுவின் வாலாறு அறிந்து அப்புழு பல பிறவி யெடுத்துக் கடைசியில் அவ்வியேயனாய்ப் பிறக்க அருள் செய்தவர். 9. பாரதத்தில் அபிமன்னன் இறந்த தைப்பற்றி விசனமுற்ற தருமரைத் தேற் றியவர் 10. இவருக்குக் கிருதாசியின் வழி யாய்ச் சுகர் பிறந்தனர்; சுசரைக் காண்க. 11. தருமரைப் பாரத யுத்தத்தில் வர்த பாபம் தொலைய அச்வமேதஞ் செய்ய ஏவி னவர், திருதராட்டிரன் பாண்டவரை நீங் கித் தவமேற்கொண்டு தவஞ் செய்கையில் அவ்விடம் வந்து அவனைத் தேற்றி இறந்த மைந் தரைத் திருதராட்டிரனுக்கும் அவ் விடம் திருதராட்டிரனைக் காண வந்திருந்த பாண்டவர்க்கும் கர்ணன், அபிமன்னன், அரவான் முதலியவர்களைச் சுவர்க்கத்தில் இருந்து அழைத்துக் காட்டியவர். அவர் களின் பத்தினியரைக் சங்கையில் வீழ்ந்து சுவர்க்கம் அடையக் கற்பித்தவர். 12. கைமிசாரண்யமுரிவனிடம் வன் பாமென்று கூற, அவர்கள் சாசிக்ஷேத் திரமடைந்து கூறுக அவ்வகை கூறிக் கையும் நாவும் எழாது விஷ்ணு மூர்த்தியால் சிவமூர்த்தி பரமபதி எனக் கூறக் கேட்டுச் சிவத்துதிசெய்து கையு நாவும் பெற்றவர். 13. இவர் காசியில் மாணாக்கருடன் பிக்ஷையேற்கப் பிக்ஷை பெறாததுண்டு ஓட்டை எறிந்து காசியைச் சபிக்க எண் ணுகையில் அன்னபூரணி அன்னமளிக்க உண்டவர். (காசிகண்டம்.) 14. இந்த வியாசர் வைவச்சத மன்வந் தரத்தில் இருபத்தெட்டாவது துவாபா யுகத்தில் இருந்தவர். இவ்வரை அந்த மன் வந்தரத்தில் இருபத்தெட்டு வியாசர்கள் இருந்தனர் என்று புராணங்கள் கூறும், இவர் வே தங்கள் நான்கையும் சுமந்துவுக் கும், சைமினிக்கும், பைலருக்கும், சுகருக் கும், வைசம்பாயனருக்கும் உபதேசித்த னர். இவர் த்வீபத்தில் பிறந்தபடியால் த்வைபாயனர் என்று பெயர். வியாசர்களின் பெயரைக் கூறுகிறேன். வைவச்சு தமன் வந்தரத்தில் அதாவது முதல் துவாபாயுகத் தில் சுவாயம்புமனு வியாசர், இரண்டா என சுக சுக என
வியாக்கிரமாசுரன் 1447 வியாசர் வசிட்டரிடம் காமதேனுவின் பால் உண்ட ருசியால் அழ முறிவர் குழந்தையைச் சிவ மூர்த்தியின் சந்நிதானத்து இட்டுக் குறை கூறினர் . சிவமூர்த்தி குழந்தைக்குத் திருப்பாற்கடலை உண்பித்தனர் . சிதம்பரத்தலத்து நடன தரிசனஞ் செய்ய வேண்டிச் சிவபூசை செய்திருக்கையில் அவ்விடம் பதஞ்சலி முன்வரைக் கண்டு மருவி அவருடன் நடன தரிசனங் கண்டு ஆனந்தம் அடைந்தவர் . இதற்கு முன் பிறப்புக் கௌதமர் என்பது ( திருச்செந் தூர்ப்புராணம் ) ( கோயிற் - 4. ) வியாக்கிரமாசுரன் - நீவிவகத்தில் இருந்து முறிவரை வருத்தி விஷ்ணுமூர்த்தியால் இறந்த அசுரன் . வியாக்கிரழகன் - சூரபதுமனுக்குச் சேநாதி மாயைக்கும் காசிபருக்கும் பிறந் தவன் . ( கந்தபுராணம் ) . வியாக்கிராதன் - அரிபுரத்து அரசன் . வியாக்கிரன் - 1. சண்முக சேநாவீரன் 2. வீரபத்திரரால் கொலையுண்டவன் . வியாசந்தி - ஒரு தீர்த்தம் வியாசபட்டர் - முதலில் ஸ்மார்த்தவராய் இருந்து அப்பய்ய தீக்ஷித சுவாமிகளால் சைவரான வேதியர் . வியாசர் - 1. பராசருக்குச் சத்தியவதி யிடம் பிறந்த குமாரர் . சத்தியவதி பரிமள கந்தி என்பர் . 2. வேதத்தை வகுத்தனால் இப்பெயர் பெற்றவர் . 3. புராணங்களை அருளிச்செய்தவர் . 4. பாரதம் எழுத விநாயகரை வேண்டி அவர் எழுதப் பாரதம் கூறினவர் . 5. பிரமசூத்திரங் கூறியவர் . 6 தாயின் கட்டளைப்படி காசிராசன் பெண்களையும் அவர்களின் தோழியையும் கூடித் திருதராட்டிரன் பாண்டு விதான் இவர்களைப் பெற்றவர் . பாண்டவர்கள் வகத்தில் வசிக்கையில் ஆங்காங்குத் தோன் றித் தருமங் கூறினவர் . 7. நாரதர் சுகரைக்சண்டு ஞானோப தேசஞ் செய்து நீங்கிய காலத்துக் குமாரர் தம்மைவிட்டு நீங்கிச் செல்லுகையில் அவ ரைப் பின்தொடர்ந்து அழைக்கையில் மலைமுதலியன என் என் றன . அவ்வழியில் ஒரு தடாகத்தில் நீர் விளையாடிக் கொண்டிருந்த தேவ ஸ்திரீ கள் சுரைக்கண்டு நீரில் இருந்து எழுந் திராமல் வியாசரைக் கண்டபோது நாணி உடை உடுக்கக் கண்டு அப் பெண்களால் சுகர் தன்மையைக் கண்டு மீண்டவர் . 8. ஒருமுறை தனது தேகத்தைக் காக்க இவரைக் கண்டு ஓட்டமெடுத்த புழுவின் வாலாறு அறிந்து அப்புழு பல பிறவி யெடுத்துக் கடைசியில் அவ்வியேயனாய்ப் பிறக்க அருள் செய்தவர் . 9. பாரதத்தில் அபிமன்னன் இறந்த தைப்பற்றி விசனமுற்ற தருமரைத் தேற் றியவர் 10. இவருக்குக் கிருதாசியின் வழி யாய்ச் சுகர் பிறந்தனர் ; சுசரைக் காண்க . 11. தருமரைப் பாரத யுத்தத்தில் வர்த பாபம் தொலைய அச்வமேதஞ் செய்ய ஏவி னவர் திருதராட்டிரன் பாண்டவரை நீங் கித் தவமேற்கொண்டு தவஞ் செய்கையில் அவ்விடம் வந்து அவனைத் தேற்றி இறந்த மைந் தரைத் திருதராட்டிரனுக்கும் அவ் விடம் திருதராட்டிரனைக் காண வந்திருந்த பாண்டவர்க்கும் கர்ணன் அபிமன்னன் அரவான் முதலியவர்களைச் சுவர்க்கத்தில் இருந்து அழைத்துக் காட்டியவர் . அவர் களின் பத்தினியரைக் சங்கையில் வீழ்ந்து சுவர்க்கம் அடையக் கற்பித்தவர் . 12. கைமிசாரண்யமுரிவனிடம் வன் பாமென்று கூற அவர்கள் சாசிக்ஷேத் திரமடைந்து கூறுக அவ்வகை கூறிக் கையும் நாவும் எழாது விஷ்ணு மூர்த்தியால் சிவமூர்த்தி பரமபதி எனக் கூறக் கேட்டுச் சிவத்துதிசெய்து கையு நாவும் பெற்றவர் . 13. இவர் காசியில் மாணாக்கருடன் பிக்ஷையேற்கப் பிக்ஷை பெறாததுண்டு ஓட்டை எறிந்து காசியைச் சபிக்க எண் ணுகையில் அன்னபூரணி அன்னமளிக்க உண்டவர் . ( காசிகண்டம் . ) 14. இந்த வியாசர் வைவச்சத மன்வந் தரத்தில் இருபத்தெட்டாவது துவாபா யுகத்தில் இருந்தவர் . இவ்வரை அந்த மன் வந்தரத்தில் இருபத்தெட்டு வியாசர்கள் இருந்தனர் என்று புராணங்கள் கூறும் இவர் வே தங்கள் நான்கையும் சுமந்துவுக் கும் சைமினிக்கும் பைலருக்கும் சுகருக் கும் வைசம்பாயனருக்கும் உபதேசித்த னர் . இவர் த்வீபத்தில் பிறந்தபடியால் த்வைபாயனர் என்று பெயர் . வியாசர்களின் பெயரைக் கூறுகிறேன் . வைவச்சு தமன் வந்தரத்தில் அதாவது முதல் துவாபாயுகத் தில் சுவாயம்புமனு வியாசர் இரண்டா என சுக சுக என