அபிதான சிந்தாமணி

ஆகந்ததீர்த்த ர் 130 - ஆருந்ததீர்த்தர் தம் தந்தை எருது வாங்கின கடனுக்குத் தொந்தரை செய்தவனுக்குப் புளியங் கொட்டைகளைப் பொன்னாக்கிக் கடனளி த்து, நெடுத்தரத்தில் நடந்த கல்யாணத் திற்குத் தாய் தந்தையருடன் சென்று குழந்தைப்பருவத்தில் தனித்துக் காட்டின் வழி மீண்டு உடுப்பி பட்டணமடைந்து, அதிவிரைவில் கல்வி வல்லவராய்க் கிருத வல்லி கிராமத்திற் சென்று சிவபட்டென் பவன் பிரசங்கித்ததற்குத் தவறுகூறிச் சரிப்படுத்தி, தம் தந்தை பிரசங்கித்த புரா ணத்தில் கூற துவிட்ட லிகுசபதத்திற்குப் பொருள் கூறி, உபநயனாகிகளைப் பெற்றுப் பாம்புகடிக்க அதைக் கட்டைவிரலால் நசுக்கித் துன்பமிலாதிருந்து, ஒரு குரு விடத்தில் வேதாத்யயனஞ் செய்கையில் விளையாடுவதைக்கண்ட குரு அத்யயனஞ் செய்ததைக் கூறுக என அக்குரு வியப் படையுமாறு தவறா துகூறி, ஒரு காட்டில் தம்முடன் வந்த நண்பனொருவனுக்கு இளை மை முதவிருந்த தலைநோயைக் காதில் ஊதிப் போக்கி, தாம் துறவடைய எண் ணிக் குருவைத் தேடிச் செல்லுகையில் ஒரு கிராமத்தில் அச்சு தபிரேக்ஷர் எனும் துறவியைக்கண்டு, தமக்குத் துறவிய வேண்டுகையில் தந்தை தாயார் மறுக்கக் கண்டு இதை மறுப்பிசேல் நான் உங்கள் கண்ணெதிர்ப்படாது எங்கேனும் போய் விடுவே னென் றதைக் கேட்ட தாய் தந் தையர் முன்னிருப்பினும் கண்டு களிக் கலாமென்று உத்தரவளிக்கச் சன்னியா சாச்சிரமம் பெற்று, பூர்ண பிரஞர் எனும் தீக்ஷாநாமம் அடைந்து, கங்கையாட வெண்ணிப் பெருமாளருளால் அக் கங் கையை உடுப்பியிலுள்ள தடாகத்தில் வரப் பெற்று மூழ்கி, வாசுதேவன் முதலிய பிரதிவாதிகளைச் செயித்துத் தம் ஆசாரி யர் உபதேசித்த அத்வைத கிரந்தமாகிய இஷ்டசித்தியின் முதற் சூத்திரத்திற்கு முப்பத்திரண்டு குற்றங்கூறி, அங்கிருந் தாருக்கு மாயாவா தம் பொய்ம்மதமென்று பிரசங்கித்து, தவறாக அச்சு தப்ரேக்ஷ ரிடம் சீடர் வாசித்த பாகவத சுலோகத் தைத் திருத்தி வியாசர் கருத்துக்கூறிக் களிப்பித்தனர். இவ்வாறு சில நாட்கள் கழிந்தபின் அச்சு தபிரேக்ஷ தீர்த்தர் பிரம மீமாம்சாசாத்திர விருத்தியின் பொருட் 'ப்ெ பூர்ண பிரஞ்ஞாசாரியரை நியமிக்கக் கருதிச் சங்காபிஷேகஞ் செய்து ஆநந்த தீர்த்த நாமங் கொடுத்தனர். அதுமுத லிவருக்கு ஆநந்த தீர்த்தர் என்று பெய ருண்டாயிற்று. மாயாவாதி ஒருவ னுடன் வாதிட்டுச் செயித்து அநுமான தீர்த்தர் என்று பெயரடைந்து, வாதிசிங் கன், புத்திசாகரன் எனும் பௌத்த ரிரு வரை வென்று, கேரளதேசத்தில் சங்கர பாஷ்யத்தின்மீது குற்றங்கூறிச் சங்கர ரைப் பரிகசித்து, புண்ய க்ஷேத்ரங்களைத் தரிசித்து, பள்ளிக்கொண்டை கிராம் மடைந்து ஆங்குத் தம்மை எதிர்த்து வாதித்தவர்களை வென்று தம்மிருக்கை யடைந்து கீதாபாஷ்யஞ் செய்து பதரி காச்சிரம யாத்திரை செய்ய எண்ணிக் குருவி னநுமதி பெற்றுச் சென்று பதரி யில் ஆநந்தமடத்தை அடைந்து அங்கிருந்த பெருமாள் முன் தாம் செய்த கீதாபாஷ் யத்தைப் பிரசங்கித்துப் பெருமாளைக் களி ப்பித்து, மௌனவிரதஞ் சரித்து, வியாச ரைக் கண்டு அவர் கட்டளையால் அவர் வசிக்குமிடஞ் சென்று அவரைத் தரிசித்து அவரிடம் சில இரகசியங்களை உணர்ந்து, அங்கிருந்த நாராயண மூர்த்தியின் அநுஞ் ஞையால் பிரம்ம சூத்ரபாஷ்யஞ் செய்யத் திரும்பித் தம்மிருப்பிடம் வா வெண்ணு கையில் இடையில் கோதாவரிக்கரைக்கண் தம்மை எதிர்த்து வாதிட்ட பாட்ட, பிர பாகர வாதிகளை வென்று, சோபன்பட்டு என்பவனுக்கு வேண்டியவை உபதேசித்து ரஜி தட்டபுர மடைந்து ஒரு கிருஷ்ண விக் ரகம் பிரதிஷ்டிக்கவெண்ணிக் கடற்கரையி லிருக்கையில் கப்பலொன்று துறை தடுமா றக் கப்பலாளி இது துறைசேரவேண்ட, அங்கனமே அது துறைபுகக்கண்ட கப்பற் காரன் இக்கப்பலில் தங்களுக்கு வேண்டி யதை எடுத்துக்கொள்ளுக என இவர் அதிலிருந்த கோபி சந்தனக்கல்வினை யெ 'டுத்து மடமடைந்து அதனை அலம்பக் கட் டளை யிட்டனர். அது ஒரு கிருஷ்ணவிக் ரகமாக இருக்க அதனைத் தமதிருக்கையில் பிரதிட்டித்து அபிஷேகாதிகள் செய்து மீண்டும் பதரி யடைந்து தாம் இயற்றிய பிரம்ம சூத்ர பாஷ்யத்தை அவர்முன் கூறித் திரும்பி ரஜி தபீடபுர மடைந்தனர். இவர் பதரிகாச்சிரமஞ் செல்கையில் ஈச்வரதே வனெனும் அரசன் வழிப்போக்கரை அழைத்துக்குளமெடுக்கச்சொல்வது போல் இவரையும் அவ்வாறு செய்யக்கூற இவர் நீர் தோண்டிக்காட்டி னவ்வாறு செய்வே
ஆகந்ததீர்த்த ர் 130 - ஆருந்ததீர்த்தர் தம் தந்தை எருது வாங்கின கடனுக்குத் தொந்தரை செய்தவனுக்குப் புளியங் கொட்டைகளைப் பொன்னாக்கிக் கடனளி த்து நெடுத்தரத்தில் நடந்த கல்யாணத் திற்குத் தாய் தந்தையருடன் சென்று குழந்தைப்பருவத்தில் தனித்துக் காட்டின் வழி மீண்டு உடுப்பி பட்டணமடைந்து அதிவிரைவில் கல்வி வல்லவராய்க் கிருத வல்லி கிராமத்திற் சென்று சிவபட்டென் பவன் பிரசங்கித்ததற்குத் தவறுகூறிச் சரிப்படுத்தி தம் தந்தை பிரசங்கித்த புரா ணத்தில் கூற துவிட்ட லிகுசபதத்திற்குப் பொருள் கூறி உபநயனாகிகளைப் பெற்றுப் பாம்புகடிக்க அதைக் கட்டைவிரலால் நசுக்கித் துன்பமிலாதிருந்து ஒரு குரு விடத்தில் வேதாத்யயனஞ் செய்கையில் விளையாடுவதைக்கண்ட குரு அத்யயனஞ் செய்ததைக் கூறுக என அக்குரு வியப் படையுமாறு தவறா துகூறி ஒரு காட்டில் தம்முடன் வந்த நண்பனொருவனுக்கு இளை மை முதவிருந்த தலைநோயைக் காதில் ஊதிப் போக்கி தாம் துறவடைய எண் ணிக் குருவைத் தேடிச் செல்லுகையில் ஒரு கிராமத்தில் அச்சு தபிரேக்ஷர் எனும் துறவியைக்கண்டு தமக்குத் துறவிய வேண்டுகையில் தந்தை தாயார் மறுக்கக் கண்டு இதை மறுப்பிசேல் நான் உங்கள் கண்ணெதிர்ப்படாது எங்கேனும் போய் விடுவே னென் றதைக் கேட்ட தாய் தந் தையர் முன்னிருப்பினும் கண்டு களிக் கலாமென்று உத்தரவளிக்கச் சன்னியா சாச்சிரமம் பெற்று பூர்ண பிரஞர் எனும் தீக்ஷாநாமம் அடைந்து கங்கையாட வெண்ணிப் பெருமாளருளால் அக் கங் கையை உடுப்பியிலுள்ள தடாகத்தில் வரப் பெற்று மூழ்கி வாசுதேவன் முதலிய பிரதிவாதிகளைச் செயித்துத் தம் ஆசாரி யர் உபதேசித்த அத்வைத கிரந்தமாகிய இஷ்டசித்தியின் முதற் சூத்திரத்திற்கு முப்பத்திரண்டு குற்றங்கூறி அங்கிருந் தாருக்கு மாயாவா தம் பொய்ம்மதமென்று பிரசங்கித்து தவறாக அச்சு தப்ரேக்ஷ ரிடம் சீடர் வாசித்த பாகவத சுலோகத் தைத் திருத்தி வியாசர் கருத்துக்கூறிக் களிப்பித்தனர் . இவ்வாறு சில நாட்கள் கழிந்தபின் அச்சு தபிரேக்ஷ தீர்த்தர் பிரம மீமாம்சாசாத்திர விருத்தியின் பொருட் ' ப்ெ பூர்ண பிரஞ்ஞாசாரியரை நியமிக்கக் கருதிச் சங்காபிஷேகஞ் செய்து ஆநந்த தீர்த்த நாமங் கொடுத்தனர் . அதுமுத லிவருக்கு ஆநந்த தீர்த்தர் என்று பெய ருண்டாயிற்று . மாயாவாதி ஒருவ னுடன் வாதிட்டுச் செயித்து அநுமான தீர்த்தர் என்று பெயரடைந்து வாதிசிங் கன் புத்திசாகரன் எனும் பௌத்த ரிரு வரை வென்று கேரளதேசத்தில் சங்கர பாஷ்யத்தின்மீது குற்றங்கூறிச் சங்கர ரைப் பரிகசித்து புண்ய க்ஷேத்ரங்களைத் தரிசித்து பள்ளிக்கொண்டை கிராம் மடைந்து ஆங்குத் தம்மை எதிர்த்து வாதித்தவர்களை வென்று தம்மிருக்கை யடைந்து கீதாபாஷ்யஞ் செய்து பதரி காச்சிரம யாத்திரை செய்ய எண்ணிக் குருவி னநுமதி பெற்றுச் சென்று பதரி யில் ஆநந்தமடத்தை அடைந்து அங்கிருந்த பெருமாள் முன் தாம் செய்த கீதாபாஷ் யத்தைப் பிரசங்கித்துப் பெருமாளைக் களி ப்பித்து மௌனவிரதஞ் சரித்து வியாச ரைக் கண்டு அவர் கட்டளையால் அவர் வசிக்குமிடஞ் சென்று அவரைத் தரிசித்து அவரிடம் சில இரகசியங்களை உணர்ந்து அங்கிருந்த நாராயண மூர்த்தியின் அநுஞ் ஞையால் பிரம்ம சூத்ரபாஷ்யஞ் செய்யத் திரும்பித் தம்மிருப்பிடம் வா வெண்ணு கையில் இடையில் கோதாவரிக்கரைக்கண் தம்மை எதிர்த்து வாதிட்ட பாட்ட பிர பாகர வாதிகளை வென்று சோபன்பட்டு என்பவனுக்கு வேண்டியவை உபதேசித்து ரஜி தட்டபுர மடைந்து ஒரு கிருஷ்ண விக் ரகம் பிரதிஷ்டிக்கவெண்ணிக் கடற்கரையி லிருக்கையில் கப்பலொன்று துறை தடுமா றக் கப்பலாளி இது துறைசேரவேண்ட அங்கனமே அது துறைபுகக்கண்ட கப்பற் காரன் இக்கப்பலில் தங்களுக்கு வேண்டி யதை எடுத்துக்கொள்ளுக என இவர் அதிலிருந்த கோபி சந்தனக்கல்வினை யெ ' டுத்து மடமடைந்து அதனை அலம்பக் கட் டளை யிட்டனர் . அது ஒரு கிருஷ்ணவிக் ரகமாக இருக்க அதனைத் தமதிருக்கையில் பிரதிட்டித்து அபிஷேகாதிகள் செய்து மீண்டும் பதரி யடைந்து தாம் இயற்றிய பிரம்ம சூத்ர பாஷ்யத்தை அவர்முன் கூறித் திரும்பி ரஜி தபீடபுர மடைந்தனர் . இவர் பதரிகாச்சிரமஞ் செல்கையில் ஈச்வரதே வனெனும் அரசன் வழிப்போக்கரை அழைத்துக்குளமெடுக்கச்சொல்வது போல் இவரையும் அவ்வாறு செய்யக்கூற இவர் நீர் தோண்டிக்காட்டி னவ்வாறு செய்வே