அபிதான சிந்தாமணி

வங்கிய சோழன் 1870 வசவதேவர் டியன் சேனைகள் பின்னிடுதல் கண்டு தம் பெயர் எழுதிய சுந்தரப்பேர் ஆம்புகள் விட் டுச் சோழனைப் பின்னிடச்செய்து பாண் டியனுக்குக் கருணை செய்து மறைந்தனர். பின் பாண்டியன் கடவுளைத் தொழுது அர சாண்டு தம் இடம் வந்த நக்கீரர் முதலிய புலவர் நாற்பத்தெண்மரை ஆதரித்து அவர்களுக்கு என இருக்கை ஈந்து தமிழ்ச் சங்கம் வளர்த்து வங்கிய சூடாமணி பாண் டியனைப்பெற்று நற்கதி அடைந்தவன், இவன் காலமே கடைச்சங்கத்தவர் காலம். வங்கிய சோழன் இவன் ஒரு சோழன், இவன் திருநெடுங்களத்தில் நாள்தோறும் சிவ தரிசனம் செய்து வருகையில் ஒருநாள் சிவமூர்த்தி அழகுடன் தரிசனந்தர நித் திய சுந்தார் என்று திருநாமம் சாத்தித்தரி சித்து அரசாண்டவன். வங்கிய தீப பாண்டியன் - இராச கம்பீர பாண்டியன் குமாரன். இவன் குமாரன் புரந்தரசித்துப் பாண்டியன், வங்கியபதாகன் - புரந்தாசித்துப் பாண்டி யன். குமாரன். வங்கையர் இவர் ஒரு வீரசைவர். இவ ரிடம் ஒரு சங்கமர் பாதி இரவில் வந்து தாம் திருமஞ்சனத்திற்குப் பாலும் வில்வ மும் இலாது வருந்துஞ் செயலைத் தெரிவித் இவர் வருந்தி அருகு இருந்த மலட்டுப் பசுவைக் கறக்கக்கூற அது திவ்ய பாலைச் சாந்தளித்தது. அப்பசு கட்டி யிருந்த வில்வத்தறியை நோக்க அது தளிர்த்தது. அவ்விரண்டையும் அச் சங்கமர்க்குக் கொடுத்து அனுப்பினர். தம் தலை அறுத்துச் சிவசந்நிதியில் இட்டுச் சிவமூர்த்தியால் அருள் பெற்றவர். இவர் சரிதையை மாகாளரிற் காண்க. வசந்தசேனை - சசியின் தோழி. வசந்தமாலை-மாதவியின் தோழி. (சிலப்.) வசந்தன் வாநரவீரன். கும்பகர்ணனால் கசக்கிப் பூசிக்கொள்ளப்பட்டவன். வசந்தி (மணிமேகலை ) வசவதேவர் மாதிராசர் செய்த தவத் தால் மாதாம்பிகை கருவில் மூன்று வருடம் இருந்து லிங்க தாரணத்துடன் பிறந்தவர். தந்தை செய்யவந்த உபநயனாதிகளை மறு த்து ஸ்ரீ பலதேவர் குமரியாகிய கங்காம் பையை மணந்து கூடல் சங்கமத்தில் சிவ மூர்த்தி ஞானாசாரியராய் எழுந்தருளி உப தேசித்ததால் அங்கு எழுந்தருளி யிருந்து ஸ்ரீ பலராசன் (விச்சலன்) வேண்டு கோளால் தண்ட நாயகத் தொழில் பூண்டு அரசனுக்கு ஆகாயத்தில் இருந்து வந்த திருமுகச்சுருளை அங்கு உள்ளவர் வாசிக்க அறியாமையால் அதை வாசித்து அவன் சிங்கா தனத்து அடியில் இருந்த பொருள் களை எடுத்துத் தந்து அல்லமாப்பிரபு தேவருக்கு அமுது படைத்துத் தம்மிட த்து அன்றைக்கு லக்ஷத் தெண்பதினாயி எம் சங்கமர்க்குச் சமைத்த உணவுகளை அல்லமாப் பிரபுதேவர் ஒருவரே உண்டு மீண்டும் பசியென, வசவர் மதிமருண்டு அபராதக்ஷணம் வேண்டினர். இவர் மடத் தில் தாரணமில்லாத சிலர் கத்தரிக்கா யைத் தாரணமாகக்கொண்டு புசிப்புக்குச் செல்ல அங்கு இருந்தவர்களில் சிலர் இவர் களைக்கண்டு கோபிக்க வசவர் அவர்களைத் தடுத்துச் சிவத்தியானம் செய்தனர். இதன் பின் கத்தரிக்காய்கள் எல்லாம் சிவ லிங்கமாயின. இவரது பத்தியை அறிய விச்சலராசன் மரத்தாலும் மண்ணாலும் சிவனடியவர்போலச் செய்வித்து இரவில் இவர்க்குக்காட்ட வசவர் இவர்களைக் கண்ட தும் வணங்கி அமுது செய்ய அழைப்ப அப்பிரதிமைகள் உயிர்பெற்று நடந்தன இவ்வற்புதம் கண்ட அரசன் அஞ்சி அகள் நனன், ஒருநாள் அரசன் தனது சேனை களுக்குச் சம்பளம் கொடுக்கச் சாளிகைப் பெட்டியை இவரிடம் கொடுத்து அனுப்பி னன். இவரை ஒரு விடசங்கமர் கண்டு இச்சாளிகை முழுதும் எமக்கு அளிக்க எனக் கேட்க வசவர் அவ்வாறு அளித்த னர். இதனைக் கண்ட அரசசேவகர் அரச னிடம் கூற, அரசன் வசவரைக் கேட்ட னன். வசவர் நான் கொடுத்தது உமது பொருள் அல்ல, நீர் கொடுத்த தனம் உமது பெட்டியில் இருக்கின்றது' என அரசனுக் குச் சாளிகையைத் தனத்துடன் காட்டி அஞ்சும்படி செய்தவர். வசவரைச் சங்கம் உருக்கொண்ட சிவமூர்த்தி நெற்றிக்கண் வேண்டும் எனக் கேட்க எழுந்தருளியவர் சிவமூர்த்தியென உணர்ந்து அவரைத் துதித்து அவர்க்குக் கண்ணாடிகாட்டி நெற் றிக்கண்ணர் நீரென்று துதித்து அறிவித் மல்லிராசையர் ஏவுதலால் வந்த சகளே சமாதியாயரைக் கருணையுடன் உப சரித்தவர். மடிவாலமாச்சையரால் சிவன டியவர் பொன் முதலிய வேண்டாதவர் என்றறிந்தவர். இவர் நிஷ்டையில் இருக் குங்காலத்து ஒரு சங்கமர் வரத் துவாரபால தனர். மான ஒரு நகரம். தவர்.
வங்கிய சோழன் 1870 வசவதேவர் டியன் சேனைகள் பின்னிடுதல் கண்டு தம் பெயர் எழுதிய சுந்தரப்பேர் ஆம்புகள் விட் டுச் சோழனைப் பின்னிடச்செய்து பாண் டியனுக்குக் கருணை செய்து மறைந்தனர் . பின் பாண்டியன் கடவுளைத் தொழுது அர சாண்டு தம் இடம் வந்த நக்கீரர் முதலிய புலவர் நாற்பத்தெண்மரை ஆதரித்து அவர்களுக்கு என இருக்கை ஈந்து தமிழ்ச் சங்கம் வளர்த்து வங்கிய சூடாமணி பாண் டியனைப்பெற்று நற்கதி அடைந்தவன் இவன் காலமே கடைச்சங்கத்தவர் காலம் . வங்கிய சோழன் இவன் ஒரு சோழன் இவன் திருநெடுங்களத்தில் நாள்தோறும் சிவ தரிசனம் செய்து வருகையில் ஒருநாள் சிவமூர்த்தி அழகுடன் தரிசனந்தர நித் திய சுந்தார் என்று திருநாமம் சாத்தித்தரி சித்து அரசாண்டவன் . வங்கிய தீப பாண்டியன் - இராச கம்பீர பாண்டியன் குமாரன் . இவன் குமாரன் புரந்தரசித்துப் பாண்டியன் வங்கியபதாகன் - புரந்தாசித்துப் பாண்டி யன் . குமாரன் . வங்கையர் இவர் ஒரு வீரசைவர் . இவ ரிடம் ஒரு சங்கமர் பாதி இரவில் வந்து தாம் திருமஞ்சனத்திற்குப் பாலும் வில்வ மும் இலாது வருந்துஞ் செயலைத் தெரிவித் இவர் வருந்தி அருகு இருந்த மலட்டுப் பசுவைக் கறக்கக்கூற அது திவ்ய பாலைச் சாந்தளித்தது . அப்பசு கட்டி யிருந்த வில்வத்தறியை நோக்க அது தளிர்த்தது . அவ்விரண்டையும் அச் சங்கமர்க்குக் கொடுத்து அனுப்பினர் . தம் தலை அறுத்துச் சிவசந்நிதியில் இட்டுச் சிவமூர்த்தியால் அருள் பெற்றவர் . இவர் சரிதையை மாகாளரிற் காண்க . வசந்தசேனை - சசியின் தோழி . வசந்தமாலை - மாதவியின் தோழி . ( சிலப் . ) வசந்தன் வாநரவீரன் . கும்பகர்ணனால் கசக்கிப் பூசிக்கொள்ளப்பட்டவன் . வசந்தி ( மணிமேகலை ) வசவதேவர் மாதிராசர் செய்த தவத் தால் மாதாம்பிகை கருவில் மூன்று வருடம் இருந்து லிங்க தாரணத்துடன் பிறந்தவர் . தந்தை செய்யவந்த உபநயனாதிகளை மறு த்து ஸ்ரீ பலதேவர் குமரியாகிய கங்காம் பையை மணந்து கூடல் சங்கமத்தில் சிவ மூர்த்தி ஞானாசாரியராய் எழுந்தருளி உப தேசித்ததால் அங்கு எழுந்தருளி யிருந்து ஸ்ரீ பலராசன் ( விச்சலன் ) வேண்டு கோளால் தண்ட நாயகத் தொழில் பூண்டு அரசனுக்கு ஆகாயத்தில் இருந்து வந்த திருமுகச்சுருளை அங்கு உள்ளவர் வாசிக்க அறியாமையால் அதை வாசித்து அவன் சிங்கா தனத்து அடியில் இருந்த பொருள் களை எடுத்துத் தந்து அல்லமாப்பிரபு தேவருக்கு அமுது படைத்துத் தம்மிட த்து அன்றைக்கு லக்ஷத் தெண்பதினாயி எம் சங்கமர்க்குச் சமைத்த உணவுகளை அல்லமாப் பிரபுதேவர் ஒருவரே உண்டு மீண்டும் பசியென வசவர் மதிமருண்டு அபராதக்ஷணம் வேண்டினர் . இவர் மடத் தில் தாரணமில்லாத சிலர் கத்தரிக்கா யைத் தாரணமாகக்கொண்டு புசிப்புக்குச் செல்ல அங்கு இருந்தவர்களில் சிலர் இவர் களைக்கண்டு கோபிக்க வசவர் அவர்களைத் தடுத்துச் சிவத்தியானம் செய்தனர் . இதன் பின் கத்தரிக்காய்கள் எல்லாம் சிவ லிங்கமாயின . இவரது பத்தியை அறிய விச்சலராசன் மரத்தாலும் மண்ணாலும் சிவனடியவர்போலச் செய்வித்து இரவில் இவர்க்குக்காட்ட வசவர் இவர்களைக் கண்ட தும் வணங்கி அமுது செய்ய அழைப்ப அப்பிரதிமைகள் உயிர்பெற்று நடந்தன இவ்வற்புதம் கண்ட அரசன் அஞ்சி அகள் நனன் ஒருநாள் அரசன் தனது சேனை களுக்குச் சம்பளம் கொடுக்கச் சாளிகைப் பெட்டியை இவரிடம் கொடுத்து அனுப்பி னன் . இவரை ஒரு விடசங்கமர் கண்டு இச்சாளிகை முழுதும் எமக்கு அளிக்க எனக் கேட்க வசவர் அவ்வாறு அளித்த னர் . இதனைக் கண்ட அரசசேவகர் அரச னிடம் கூற அரசன் வசவரைக் கேட்ட னன் . வசவர் நான் கொடுத்தது உமது பொருள் அல்ல நீர் கொடுத்த தனம் உமது பெட்டியில் இருக்கின்றது ' என அரசனுக் குச் சாளிகையைத் தனத்துடன் காட்டி அஞ்சும்படி செய்தவர் . வசவரைச் சங்கம் உருக்கொண்ட சிவமூர்த்தி நெற்றிக்கண் வேண்டும் எனக் கேட்க எழுந்தருளியவர் சிவமூர்த்தியென உணர்ந்து அவரைத் துதித்து அவர்க்குக் கண்ணாடிகாட்டி நெற் றிக்கண்ணர் நீரென்று துதித்து அறிவித் மல்லிராசையர் ஏவுதலால் வந்த சகளே சமாதியாயரைக் கருணையுடன் உப சரித்தவர் . மடிவாலமாச்சையரால் சிவன டியவர் பொன் முதலிய வேண்டாதவர் என்றறிந்தவர் . இவர் நிஷ்டையில் இருக் குங்காலத்து ஒரு சங்கமர் வரத் துவாரபால தனர் . மான ஒரு நகரம் . தவர் .