அபிதான சிந்தாமணி

யோகம் 1364 யோகம் கின் எய்துமோ அவ்வாறிருத்தல். பிரா ணாயாமம் பிராணவாயுவை இரேசக, பூரக, கும்பகஞ் செய்தல், பிரத்தியாகாரம் உபாதியை நீக்கி உண்ணோக்கல், தாரணை ஆதாரத்தானங்களாகிய மூலா தாரம், சுவா திஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசு த்தி, ஆஞ்ஞை என்னு மாறாதாரங்களில் ஆதார தேவதைகளைக் குருமுகமாக வறி ந்து மனதையும் வாயுவையும் அங்கங்கே நிறுத்தி அவ்விடத்துள் ஆதாரதேவதை சனத் தரிசித்து ஆசந்தமுறுவது. தியா எம் ஐம்புலனடக்கி யோகஞ்செய்தல். சமாதி காணல்களிறந்து மனோலயமான சாக்கிரா தீதத்தில் தன்னிலையைச் சண் டின்புறுதல், இதன் விரிவை விரிந்த நூல் களாகிய சிவயோகசாரம், சிவயோகமஞ் சரி, பெருந்திரட்டு, குறுந்திரட்டு, மெய்ம் மொழி, சகலாகம சிந்தாமணி, சிவதரு மோத்திரம், திருமந்திரம் முதலிய நூல் களிற் காண்க. 2. இது நன்னடையுள்ள ஒருவன் விர்தசீலனாய் யோகாதிகள் அநுஷ்டா னத்திற் கூறியபடி நியமாநியம வுணவுக ளைக்கொண்டு ஆறா தாரங்களாகிய மூலா தாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநா கதம், விசத்தி, ஆஞ்ஞை இவை முதலிய ஆதாரங்களின் தக்க பேதங்களையும் தேவ தைகளையுமறிந்து அங்கங்கேயின்று தியா னஞ்செய்து அந்தத் தானங்களின் சகுண தேவதைகளையும் பிரகாசங்களையும் கண்டு ணர்தல். இது ஆதாரயோகம். இவற்றை ய நுட்டித்தவர் அவ்வப்பத முத்தியைப் பெறுவர். சுஷு முனா யோகமாவது இயமநியமாதிகளைக் கண்டு நிற்றல், மேற் கூறிய ஆறா தாரங்களில் அப்பியாசஞ் செய் தால் பாஞ்சோதிச் சொரூபமான சோடச கலையின் பேரொளி கண்டு அதிலழுந்தி ஆனந்தபானாய் மோகமடைவன். இவை யன்றி அமிர்தயோகம், ஆனந்தயோகம், பன்ன கயோகம், வச்சிரயோகம், ஞான யோகம், சித்தயோகம், பாயோசமென உண்டு, இன்னும் அணிமாதி யஷ்டமா சித்தி யோகமாவது; மூலா தாரத்துருவின் சுழுமுனைத் துவாரத்திலே மனத்தை வைத்து விடாமல் ஒருவருஷம் நோக் இல் பொன்னிறமா யணுவைப் போலுருக் கொள்வர். இது அணிமாசித்தி, அணுவை மேகப்போ லாக்கும் வன்மை, மகிமாசித் நிய முடனேயுண்டாம். இனி இந்த அக்கி, னியை மேருத்தொளைவழியாக வாயுவாலே குண்டலி மட்டாக எழுப்பி அதிலேற்றி இரண்டு வருஷம் நோக்கில் நீர் நுரைகள் போலத் தேக மெத்தெனவுண்டாம். இது லகிமாசித்தி. இந்தக் குண்டலி மட்டாக வந்த அக்கினியை நாபித்தானத்திலு மிரு தயத்திலுமேற்றி மேருத்தொளை வழியாக வாயுவாலே மூவாண்டு நோக்கில் ஆகாயமள வாக வோங்கி வளரலாம். அணுவிலுஞ்சிறிய ராக விருக்கலாம் இது கரிமாசித்தி, இனி இருதயமாதியாகிய முன்சொன்ன அனில வாயுவால் மேருத்தொளையிலேற்றிக் கண் டத்தளவாக எழுப்பி ஐயாண்டுகோக்கின் முற்காலத்துள்ளதெல்லாம் அறிவான்; இது பிராப்திசித்தி. இனிக் கழுத்து முதற் கண்மட்டாக மேருத்தொளைவழி அக்கினியை யேற்றி ஆறாண்டு நோக்கின் மண்ணி லெத்தனை கால மறைந்திருந்தாலு மிருக்கலாம்; பிறப்பும் அறும். இது பிரா சாமியசித்தி. அனலை வாயுவாலே ஆக்கி, மேருத்தொளை வழி சிரசிலேற்றி ஏழாண்டு நோக்கில் எல்லாருக்கும் துன்பங்களைப் போக்கி எல்லாச் சீவனிலும் ஏகமாய்க் கலந்துவிற்பான். இது ஈசத்துவசித்தி. நாதத்துவாரப் பிரகாசமானால் தேகசித்தி யும் அஷ்டமாசித்தியும் வரும். இது மந்திரயோகம். இலய்யோகமாவது ஆதார தேவதைகளைத் தியானஞ்செய்து ஏகசித்த னாயிருக்கையில் சதுர்த்தச நாதமுத லநேக காதங்களுண்டாம். அதனைக்கேட்டு மிருத்த தரிசனங்கண்டு மனோலயமாவது. இனிச் சிரசிலிருக்கிற அனலை வாயுவாலே வாங்கி நாசாக்ரத்திலே யெட்டாண்டு நோக்கின் வேண்டிய அண்டங்களைச் சிருட்டிப்பான். இது வசித்துவசித்தி, 3. (உ.எ) விட்கம்பம், பிரீதி ஆயுஷ், மான், சௌபாக்கியம், சோபனம், அதி கண்டம், சுகர்மம், திருதி, சூலம், கண் டம், விருத்தி, துருவம், வியாகாதம், அரி டணம், வச்சிரம், சித்தி, வி தீபாதம், வரி யான், பரீகம், சிவம், சித்தம், சாத்தியம், சுபம், சுப்பிரமம், பிரமம், ஐந்திரம், வைதி, ருதி. இவை முறையே கம்பம், பிரியம், வாழ்பாள், புண்ணியம், நலம், மாகண்டம், அறம், துணை, சூலம், கண்டம், ஆகம், நிலை, அரவு, எக்களிப்பு, வேல், வல்லமை, கொலை, காயம், தாழ்வு, காட்சி, திறம், புகழ், காவல், தெளிவு, பிரமா, இந்திரன், பேய், இவற்றுள் கம்பம், கண்டம், அதி
யோகம் 1364 யோகம் கின் எய்துமோ அவ்வாறிருத்தல் . பிரா ணாயாமம் பிராணவாயுவை இரேசக பூரக கும்பகஞ் செய்தல் பிரத்தியாகாரம் உபாதியை நீக்கி உண்ணோக்கல் தாரணை ஆதாரத்தானங்களாகிய மூலா தாரம் சுவா திஷ்டானம் மணிபூரகம் அநாகதம் விசு த்தி ஆஞ்ஞை என்னு மாறாதாரங்களில் ஆதார தேவதைகளைக் குருமுகமாக வறி ந்து மனதையும் வாயுவையும் அங்கங்கே நிறுத்தி அவ்விடத்துள் ஆதாரதேவதை சனத் தரிசித்து ஆசந்தமுறுவது . தியா எம் ஐம்புலனடக்கி யோகஞ்செய்தல் . சமாதி காணல்களிறந்து மனோலயமான சாக்கிரா தீதத்தில் தன்னிலையைச் சண் டின்புறுதல் இதன் விரிவை விரிந்த நூல் களாகிய சிவயோகசாரம் சிவயோகமஞ் சரி பெருந்திரட்டு குறுந்திரட்டு மெய்ம் மொழி சகலாகம சிந்தாமணி சிவதரு மோத்திரம் திருமந்திரம் முதலிய நூல் களிற் காண்க . 2. இது நன்னடையுள்ள ஒருவன் விர்தசீலனாய் யோகாதிகள் அநுஷ்டா னத்திற் கூறியபடி நியமாநியம வுணவுக ளைக்கொண்டு ஆறா தாரங்களாகிய மூலா தாரம் சுவாதிட்டானம் மணிபூரகம் அநா கதம் விசத்தி ஆஞ்ஞை இவை முதலிய ஆதாரங்களின் தக்க பேதங்களையும் தேவ தைகளையுமறிந்து அங்கங்கேயின்று தியா னஞ்செய்து அந்தத் தானங்களின் சகுண தேவதைகளையும் பிரகாசங்களையும் கண்டு ணர்தல் . இது ஆதாரயோகம் . இவற்றை நுட்டித்தவர் அவ்வப்பத முத்தியைப் பெறுவர் . சுஷு முனா யோகமாவது இயமநியமாதிகளைக் கண்டு நிற்றல் மேற் கூறிய ஆறா தாரங்களில் அப்பியாசஞ் செய் தால் பாஞ்சோதிச் சொரூபமான சோடச கலையின் பேரொளி கண்டு அதிலழுந்தி ஆனந்தபானாய் மோகமடைவன் . இவை யன்றி அமிர்தயோகம் ஆனந்தயோகம் பன்ன கயோகம் வச்சிரயோகம் ஞான யோகம் சித்தயோகம் பாயோசமென உண்டு இன்னும் அணிமாதி யஷ்டமா சித்தி யோகமாவது ; மூலா தாரத்துருவின் சுழுமுனைத் துவாரத்திலே மனத்தை வைத்து விடாமல் ஒருவருஷம் நோக் இல் பொன்னிறமா யணுவைப் போலுருக் கொள்வர் . இது அணிமாசித்தி அணுவை மேகப்போ லாக்கும் வன்மை மகிமாசித் நிய முடனேயுண்டாம் . இனி இந்த அக்கி னியை மேருத்தொளைவழியாக வாயுவாலே குண்டலி மட்டாக எழுப்பி அதிலேற்றி இரண்டு வருஷம் நோக்கில் நீர் நுரைகள் போலத் தேக மெத்தெனவுண்டாம் . இது லகிமாசித்தி . இந்தக் குண்டலி மட்டாக வந்த அக்கினியை நாபித்தானத்திலு மிரு தயத்திலுமேற்றி மேருத்தொளை வழியாக வாயுவாலே மூவாண்டு நோக்கில் ஆகாயமள வாக வோங்கி வளரலாம் . அணுவிலுஞ்சிறிய ராக விருக்கலாம் இது கரிமாசித்தி இனி இருதயமாதியாகிய முன்சொன்ன அனில வாயுவால் மேருத்தொளையிலேற்றிக் கண் டத்தளவாக எழுப்பி ஐயாண்டுகோக்கின் முற்காலத்துள்ளதெல்லாம் அறிவான் ; இது பிராப்திசித்தி . இனிக் கழுத்து முதற் கண்மட்டாக மேருத்தொளைவழி அக்கினியை யேற்றி ஆறாண்டு நோக்கின் மண்ணி லெத்தனை கால மறைந்திருந்தாலு மிருக்கலாம் ; பிறப்பும் அறும் . இது பிரா சாமியசித்தி . அனலை வாயுவாலே ஆக்கி மேருத்தொளை வழி சிரசிலேற்றி ஏழாண்டு நோக்கில் எல்லாருக்கும் துன்பங்களைப் போக்கி எல்லாச் சீவனிலும் ஏகமாய்க் கலந்துவிற்பான் . இது ஈசத்துவசித்தி . நாதத்துவாரப் பிரகாசமானால் தேகசித்தி யும் அஷ்டமாசித்தியும் வரும் . இது மந்திரயோகம் . இலய்யோகமாவது ஆதார தேவதைகளைத் தியானஞ்செய்து ஏகசித்த னாயிருக்கையில் சதுர்த்தச நாதமுத லநேக காதங்களுண்டாம் . அதனைக்கேட்டு மிருத்த தரிசனங்கண்டு மனோலயமாவது . இனிச் சிரசிலிருக்கிற அனலை வாயுவாலே வாங்கி நாசாக்ரத்திலே யெட்டாண்டு நோக்கின் வேண்டிய அண்டங்களைச் சிருட்டிப்பான் . இது வசித்துவசித்தி 3. ( உ.எ ) விட்கம்பம் பிரீதி ஆயுஷ் மான் சௌபாக்கியம் சோபனம் அதி கண்டம் சுகர்மம் திருதி சூலம் கண் டம் விருத்தி துருவம் வியாகாதம் அரி டணம் வச்சிரம் சித்தி வி தீபாதம் வரி யான் பரீகம் சிவம் சித்தம் சாத்தியம் சுபம் சுப்பிரமம் பிரமம் ஐந்திரம் வைதி ருதி . இவை முறையே கம்பம் பிரியம் வாழ்பாள் புண்ணியம் நலம் மாகண்டம் அறம் துணை சூலம் கண்டம் ஆகம் நிலை அரவு எக்களிப்பு வேல் வல்லமை கொலை காயம் தாழ்வு காட்சி திறம் புகழ் காவல் தெளிவு பிரமா இந்திரன் பேய் இவற்றுள் கம்பம் கண்டம் அதி