அபிதான சிந்தாமணி

முகமத்நபி 1317 முகமத்நபி பாலிய முதலே இந்த யுவர் வாய்மை யுடைமை, தீமை யின்மை, யோக்கியப் பொறுப்பு, ஒழுக்கப் பெருமை, நம்பிக் கைச்குரிய தன்மை முதலிய சற்குணங் களில் தலைசிறந்து விளங்கியமையால், "அல் அமீன்'" (சரியான நம்பிக்கைக் குரி யவர்) என்னும் அழகிய பட்டத்தையும் அத்தேய மக்களால் வழங்கப்பெற்று, அம் மக்கமா நகரின் கண்ணே அதற்குமுன் 40 பிராயத்தை அடைந்து விதவையாய்ப் போயிருந்த கதீஜா வென்னும் பெரிய பணக்காரச் சீமாட்டியின் வர்த்தகத் தலை வராய்த் தேர்ந்தெடுக்கப் பட்டார். அம் மாது சிரோமணியின் ஷாம்தேய வியாபார த்தில் நம்பிக்கையுடன் நடந்து நல்ல இலா பத்தையும் காண்பித்துத் தந்ததனால், அன் னவாது யோக்கியப் பொறுப்பிலும், வர்த் தக வாய்மையிலும், களங்கமற்ற ஒழுக்கத் திலும், பெருமதிப்புக் கொண்டு விட்ட கதீஜாப்பிராட்டியார் அன்னவரையே திரு மணம் செய்து கொள்ளத் துணிவு கொண்டு விட்டார். ஒழுக்கவீனத்திற்கே சிறந்து விளங்கிய அவ் வரப்தேயத்தின் கண் தம் முடைய 25.வது பிராயம் வரை மஹா பரிசுத்தத்துடனே நடந்துவந்த முஹம்ம தானவர் 40-பிராடம் நிறைந்திருந்த அவ் விதவையை மனமார மணந்துகொண்டு, தமது 50-வது பிராயம் வரை சம்பூரண சௌஜன்னியத்துடனே தான் இல்லறம் நடாத்திவந்தார் ; அதுகாறும் வேறொரு கன்னியையும் அப் பெரியார் மணந்து கொள்ள வில்லை. ஆகவே, அந்த கதீஜாப் பிராட்டியுடன் ஐக்கியப்பட்டு, அந்தச் சீமா ட்டியின் ஐசுவரியங்க ளனைத்தையும் தான தர்மங்களிலே அதிகம் செலவிட்டுக் காலம் கழித்துவந்தார். அந்த விவாகத்திற்குப் பின் முஹம்மத் என்பார் வர்த்தகத்திலே ஈடுபடாது, தனித்திருந்து தியானம் புரி வதிலும், தான தர்மம் செய்வதிலும், சமூக சேவை புரிவதிலும், இம்சிக்கப்பட்ட ஏழை எளியோர்களுக்கு உதவி செய்வதி லுமே காலங் கழித்துவந்தார். அப்படிப் பட்ட யோகநிஷ்டைகளிலெல்லாம் அடிக் கடி வானவர்கள் (மலக்குகள்) வந்து அவ ரது ஞானக்கண்ணுக்குப் புலனாவது வழக் கமா யிருந்து வந்தது. இவ்வுலகமக்களின் அஞ்ஞானத்தை நீக்கி, சுஞ்ஞானத்தைப் புகட்டுவதற்கும் இவர்களை யெல்லாம் ஏக தெய்வத்தின் மக்களாகவே அமைப்பதற் இவர்களுக்குள் ஏக சகோதரக் கொள்கையை நிலைநாட்டுவதற்கும் அவ் விறைவனாலேயே நல்வழி யொன்று சாட்டப்பட மாட்டாதாவென்று அல்லும் பகலும் அனவரதமும் சதாசிந்தாகுலரா யிருந்து வந்தார்; இவ்வாறாக 15 ஆண்டு சள் மட்டும் கழிந்து வந்தன. அதன்பின் முஹம்மதுக்கு 40-வது பிராயம் நிகழ்ந்து வந்தக்கால் அம்மஹானுபாவர் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்றுக் கொண்டு, மக்காவுக்குச் சிறிது தூரத்திலுள்ள ஹிரா வென்னும் ஒரு மலைப்பொதும்பருள்ளே தனித்திருந்து, விழித்திருந்து, பசித்திரு ந்து, அல்லும் பகலாக ஆண்டவனையே தியா னம் புரிந்து வந்தபோது, அந்த மாதத்தின் 27-வது தினத்தன்று இரவிலே வானவர் ஜிப்ரீல் என்பவர் அவர் முன் தோன்றி மகாகண்ணியம் வாய்ந்த இப் பிரபஞ்ச கர்த்தாவின் திருநாமத்தின் உதவியைக் கொண்டு ஓதுமாறு கட்டளையிடப்பட்டார்; உடனே அந்தச் சிருஷ்டி கர்த்தாவின் அனுக்கிரஹத்தைக் கொண்டு முஹம்மது நபி ஞானோதயம் பெற்று ஓதக் கற்றுக் கொண்டார். அந்த நபிபெருமானார் தமக்குக் இடை த்த ஞானோபதேசத்தை வெளியிலெடுத் துப் பிரசாரம் செய்யத் தயங்கிக்கொண்டே சில மாதங்கள் வரை காலங் சழித்து வந்தார். பிறகும் ஜிப்ரீல் என்னும் அந்தவானவர்மூலம், தமக்கருளப்பட்டிருக் கும் ஞானவிலாசத்தை வெளியி லெடுத்து அனைவருக்கும் போதிக்குமாறு ஆண்ட வன் அறிவித்திருப்பதாக அறிவுறுத்தப்பட் டார். அப்பொழுதும் அப்பெரியார் இரக சியத்திலேயே முதல் மூன்றாண்டுகள் மட் இஸ்லாமியப் பிரசாரம் செய்துவக் தார். மக்காவிலுள்ள குறைஷிகள் இவ் விஷயத்தைத் தெரிந்து கொண்டு இஸ் லாத்தில் சேர்ந்து வந்தவர்களையெல்லாம் ஏளனம் செய்து இம்சிக்கத் தொடங்கினார் கள், மறைமுகமாக முஹம்மத்நபி பிரசா ரம் செய்து வந்ததனாலும் எதிரிகளின் இன் னல்களும் இடையூறுகளும் நாளுக்குநாள் பெருகிக்கொண்டு வந்ததனாலும் முதல் மூன்றாண்டுகளில் சுமார் (40) மனிதர்களே இஸ்லாத்தில் சேர்ந்திருந்தார்கள். அவர்க பணக்காரர்களுட்பட ஏழைக ளும் ஏட்டில் எழுதி முடியா வண்ணமெல் லாம் எதிரிகளால் சித்திரவதை செய்யப் ளுக்குள்
முகமத்நபி 1317 முகமத்நபி பாலிய முதலே இந்த யுவர் வாய்மை யுடைமை தீமை யின்மை யோக்கியப் பொறுப்பு ஒழுக்கப் பெருமை நம்பிக் கைச்குரிய தன்மை முதலிய சற்குணங் களில் தலைசிறந்து விளங்கியமையால் அல் அமீன் ' ( சரியான நம்பிக்கைக் குரி யவர் ) என்னும் அழகிய பட்டத்தையும் அத்தேய மக்களால் வழங்கப்பெற்று அம் மக்கமா நகரின் கண்ணே அதற்குமுன் 40 பிராயத்தை அடைந்து விதவையாய்ப் போயிருந்த கதீஜா வென்னும் பெரிய பணக்காரச் சீமாட்டியின் வர்த்தகத் தலை வராய்த் தேர்ந்தெடுக்கப் பட்டார் . அம் மாது சிரோமணியின் ஷாம்தேய வியாபார த்தில் நம்பிக்கையுடன் நடந்து நல்ல இலா பத்தையும் காண்பித்துத் தந்ததனால் அன் னவாது யோக்கியப் பொறுப்பிலும் வர்த் தக வாய்மையிலும் களங்கமற்ற ஒழுக்கத் திலும் பெருமதிப்புக் கொண்டு விட்ட கதீஜாப்பிராட்டியார் அன்னவரையே திரு மணம் செய்து கொள்ளத் துணிவு கொண்டு விட்டார் . ஒழுக்கவீனத்திற்கே சிறந்து விளங்கிய அவ் வரப்தேயத்தின் கண் தம் முடைய 25.வது பிராயம் வரை மஹா பரிசுத்தத்துடனே நடந்துவந்த முஹம்ம தானவர் 40 - பிராடம் நிறைந்திருந்த அவ் விதவையை மனமார மணந்துகொண்டு தமது 50 - வது பிராயம் வரை சம்பூரண சௌஜன்னியத்துடனே தான் இல்லறம் நடாத்திவந்தார் ; அதுகாறும் வேறொரு கன்னியையும் அப் பெரியார் மணந்து கொள்ள வில்லை . ஆகவே அந்த கதீஜாப் பிராட்டியுடன் ஐக்கியப்பட்டு அந்தச் சீமா ட்டியின் ஐசுவரியங்க ளனைத்தையும் தான தர்மங்களிலே அதிகம் செலவிட்டுக் காலம் கழித்துவந்தார் . அந்த விவாகத்திற்குப் பின் முஹம்மத் என்பார் வர்த்தகத்திலே ஈடுபடாது தனித்திருந்து தியானம் புரி வதிலும் தான தர்மம் செய்வதிலும் சமூக சேவை புரிவதிலும் இம்சிக்கப்பட்ட ஏழை எளியோர்களுக்கு உதவி செய்வதி லுமே காலங் கழித்துவந்தார் . அப்படிப் பட்ட யோகநிஷ்டைகளிலெல்லாம் அடிக் கடி வானவர்கள் ( மலக்குகள் ) வந்து அவ ரது ஞானக்கண்ணுக்குப் புலனாவது வழக் கமா யிருந்து வந்தது . இவ்வுலகமக்களின் அஞ்ஞானத்தை நீக்கி சுஞ்ஞானத்தைப் புகட்டுவதற்கும் இவர்களை யெல்லாம் ஏக தெய்வத்தின் மக்களாகவே அமைப்பதற் இவர்களுக்குள் ஏக சகோதரக் கொள்கையை நிலைநாட்டுவதற்கும் அவ் விறைவனாலேயே நல்வழி யொன்று சாட்டப்பட மாட்டாதாவென்று அல்லும் பகலும் அனவரதமும் சதாசிந்தாகுலரா யிருந்து வந்தார் ; இவ்வாறாக 15 ஆண்டு சள் மட்டும் கழிந்து வந்தன . அதன்பின் முஹம்மதுக்கு 40 - வது பிராயம் நிகழ்ந்து வந்தக்கால் அம்மஹானுபாவர் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்றுக் கொண்டு மக்காவுக்குச் சிறிது தூரத்திலுள்ள ஹிரா வென்னும் ஒரு மலைப்பொதும்பருள்ளே தனித்திருந்து விழித்திருந்து பசித்திரு ந்து அல்லும் பகலாக ஆண்டவனையே தியா னம் புரிந்து வந்தபோது அந்த மாதத்தின் 27 - வது தினத்தன்று இரவிலே வானவர் ஜிப்ரீல் என்பவர் அவர் முன் தோன்றி மகாகண்ணியம் வாய்ந்த இப் பிரபஞ்ச கர்த்தாவின் திருநாமத்தின் உதவியைக் கொண்டு ஓதுமாறு கட்டளையிடப்பட்டார் ; உடனே அந்தச் சிருஷ்டி கர்த்தாவின் அனுக்கிரஹத்தைக் கொண்டு முஹம்மது நபி ஞானோதயம் பெற்று ஓதக் கற்றுக் கொண்டார் . அந்த நபிபெருமானார் தமக்குக் இடை த்த ஞானோபதேசத்தை வெளியிலெடுத் துப் பிரசாரம் செய்யத் தயங்கிக்கொண்டே சில மாதங்கள் வரை காலங் சழித்து வந்தார் . பிறகும் ஜிப்ரீல் என்னும் அந்தவானவர்மூலம் தமக்கருளப்பட்டிருக் கும் ஞானவிலாசத்தை வெளியி லெடுத்து அனைவருக்கும் போதிக்குமாறு ஆண்ட வன் அறிவித்திருப்பதாக அறிவுறுத்தப்பட் டார் . அப்பொழுதும் அப்பெரியார் இரக சியத்திலேயே முதல் மூன்றாண்டுகள் மட் இஸ்லாமியப் பிரசாரம் செய்துவக் தார் . மக்காவிலுள்ள குறைஷிகள் இவ் விஷயத்தைத் தெரிந்து கொண்டு இஸ் லாத்தில் சேர்ந்து வந்தவர்களையெல்லாம் ஏளனம் செய்து இம்சிக்கத் தொடங்கினார் கள் மறைமுகமாக முஹம்மத்நபி பிரசா ரம் செய்து வந்ததனாலும் எதிரிகளின் இன் னல்களும் இடையூறுகளும் நாளுக்குநாள் பெருகிக்கொண்டு வந்ததனாலும் முதல் மூன்றாண்டுகளில் சுமார் ( 40 ) மனிதர்களே இஸ்லாத்தில் சேர்ந்திருந்தார்கள் . அவர்க பணக்காரர்களுட்பட ஏழைக ளும் ஏட்டில் எழுதி முடியா வண்ணமெல் லாம் எதிரிகளால் சித்திரவதை செய்யப் ளுக்குள்