அபிதான சிந்தாமணி

மீன்வகைகள் 1316 முகமத்நபி புறம் நீண்டு மண்வெட்டி போலிருப்ப தால் அதனை மண்வெட்டித் தலைச்சுறா என்பர். வெள்ளைச்சுறா இனத்தில் சில வற்றிற்கு மாட்டின் தலைபோலிருப்பதால் அதனை மாட்டுமூஞ்சி சுறா என்பர். மற் றொருவகை திமிங்கிலத்தை ஒத்திருத்த லால் அதனைத் திமிங்கிலச்சுனா என்டர். வாள்பல் மூக்குச்சுறா - இதனைக் கடலோ டிகள் வாளா என்பர். இது (10) அடிகள் முதல் (60) அடி நீளமும் கனமும் உள் ளவை. இம் மீனின் தலையின் மேற்பாகம் மூச்சின்முனை வாளின் பற்கள் போன்று இருபக்கங்களிலும் மிக நீண்டிருக்கிறது. இதனைக் கண்ட திமிங்கிலங்கள் போன்ற பெருமீன்களும், கடலோடி சளும் அஞ்சி நீங்குவர். சிலவற்றின் மூக்கு (15) அடி களுக்கு மேலும் நீண்டுள்ளது. (இயற்கை அற்புதம் ) டால்பின் மீன் - இதன் உடல் குழவி போல் நீண்டிருக்கும். இது (4) அடி முதல் (10) அடிகள் நீண்டிருக்கும். இது, பெரிய கடல்களிலும் பெரு நதிகளிலும் கூட்டங்கூட்டமாய் வசிக்கும். இது கூர் மையாய் நீண்ட மூக்குடையது. இதன் வாய்களில் சற்றேறக்குறைய (100) பற்க மீன் வலையன் - (செம்படவன்). சாலியன் வைசியப் பெண்ணின் தோள் புணாப் பிறந்தவன். (அருணகிரி புராணம்.) மல்லாது, ஏனைய பகுதிகளுங்கூட அஞ் ஞான மென்னும் அந்தகாரத்தில் அதி கம் ஆழ்ந்து கிடந்தன வென்பதற்கு அவ்வத்தேய சரித்திரங்கள் பார்த்து கொண்டிருக்கின்றன, இப்பெரியாருக்கு (5) நூற்றாண்டுகளுக்கு முன்னே தான் இயேசு கிறிஸ்து ஆசியாவின் மேற்குப் குதியிலும், அவருக்கு (5) நூற்றாண்டு களுக்கு முன்னே தான் கௌதமபுத்தர் ஆசியாவின் கிழக்குப் பகுதியிலும் அவ தரித்து நல்லுபதேசம் புரிந்து சென்றிருக் தும், கி. பி. 6 வது நூற்றாண்டில் எல்லா மேற்குத் தேயங்களும், எல்லாக் கிழக்குத் தேயங்களும் நாகரிகத்திலும், நல்லொழுக் கத்திலும், ஞானப் பிரகாசத்திலும் மிகத் தாழ்ந்து கிடந்தனவாதலின், அப்பொழு தொரு விசுவப்பொதுத் தீர்க்கதரிசி இத்தர ணியின் உஜ்ஜீவிப்பின் பொருட்டே அவத ரிக்க வேண்டுவது அத்தியாவசியமாய்க் காணப்பட்டு விட்டது. ஆயின், ஒழுக்க வீனத்திலும், மடமைத்தனம் குடிகொண்ட இழிய பாமரத் தன்மையிலும் அப்பண் டை உலகின் மத்தியபாகமாய் விளங்கிய அரப்தேயமே அத்தகைய தீர்க்க தரிசியின் அவதாரத்திற்குரிய சிறந்த பூபாகமாய்க் காணப்பட்டு வந்தது. முஹம்மதென்பார் இ, பி. 6 வது நூற்றாண்டின் இறுதியிலே அந்நாட்டின் கண் ஜனனமாகி, ஆண்டவ னுக்குரிய ஏகேசுவர்க் கொள்கையையும், ஏசு சகோதர வாஞ்சையையும் எல்லோ ருக்கும் சரிசமானமாகவே எடுத்தோதத் தொடங்கினார். இவர் ஜனனமாகச் சில மாதம் முன்னரே இவரது தந்தை கால கதியால் தேசவியோகமாய்ப் போய்விட் டார். பிறந்து .. வயதாகு முன்னரே அன்னை ஆமினாவும் ஆண்டவனடி சேர்ந்து விட்டார். ஆகவே, அன்னையும் பிதாவும் மற்ற அனாத முஹம்மதை அப்துல் முத் தலிபே பிறகு ஈராண்டுகள் மட்டும் போற்றி வந்தார் ; அதன் பின் அப்பாட்ட வாரும் இறந்துபட்ட பின் பெரிய தந்தை யாய் விளங்கிய அபூத்தாலியின் மீதே அவ் வனாதச் சிறுவரை ஆதரிக்க வேண்டிய பொறுப்பு வீழ்ந்துவிட்டது. இப் பெரிய தந்தையார் அவ்வாலிபருக்கு வயது 25. ஆகும் வரை தம்மிடத்திலேயே வைத்திரு ந்து, ஷாம் (ஷீரியா) முதலிய பகுதிகளுக் குச் சென்று வர்த்தகம் செய்து வரும் முறையையும் கற்றுக்கொடுத்து வந்தார். ளுண்டு, | முகடி - மூதேவிக்கு ஒரு பெயர். முகத்துவாரம் - ஆறு, சமுத்திரத்தில் கலக் கும் இடத்திற்கு முகத்துவாரம் என்று பெயர். (பூகோளம்) முகமத்நபி இம்ம ஹான் அரப் நாட்டின் தலைநகராகிய மக்காவின் கண் கி. பி. 571ல் ஆசஸ்டு (29)ந்தேதி திங்கட்கிழமை வை கறைப் பொழுதில் (யானையாண்டின் ரபீ உல் அவ்வல்மாபிறை 9 ல்) அத் தேயத் தின்கண் விளங்கிவந்த மஹாசிரேஷ்டம் வாய்ந்த கோத்திரமாம் குறைஷிக் குலத் திலே அப்துல் முத்தலிபின் இளைய குமார பாகிய அப்துல்லாவுக்கு, அவாது பாரி யாள் ஆமினா என்பவரின் உதரத்தி னின்று உதயமாவினார். இம் மஹானது அவதாரத்திற்கு அவ்வாப்நாடு மட்டு
மீன்வகைகள் 1316 முகமத்நபி புறம் நீண்டு மண்வெட்டி போலிருப்ப தால் அதனை மண்வெட்டித் தலைச்சுறா என்பர் . வெள்ளைச்சுறா இனத்தில் சில வற்றிற்கு மாட்டின் தலைபோலிருப்பதால் அதனை மாட்டுமூஞ்சி சுறா என்பர் . மற் றொருவகை திமிங்கிலத்தை ஒத்திருத்த லால் அதனைத் திமிங்கிலச்சுனா என்டர் . வாள்பல் மூக்குச்சுறா - இதனைக் கடலோ டிகள் வாளா என்பர் . இது ( 10 ) அடிகள் முதல் ( 60 ) அடி நீளமும் கனமும் உள் ளவை . இம் மீனின் தலையின் மேற்பாகம் மூச்சின்முனை வாளின் பற்கள் போன்று இருபக்கங்களிலும் மிக நீண்டிருக்கிறது . இதனைக் கண்ட திமிங்கிலங்கள் போன்ற பெருமீன்களும் கடலோடி சளும் அஞ்சி நீங்குவர் . சிலவற்றின் மூக்கு ( 15 ) அடி களுக்கு மேலும் நீண்டுள்ளது . ( இயற்கை அற்புதம் ) டால்பின் மீன் - இதன் உடல் குழவி போல் நீண்டிருக்கும் . இது ( 4 ) அடி முதல் ( 10 ) அடிகள் நீண்டிருக்கும் . இது பெரிய கடல்களிலும் பெரு நதிகளிலும் கூட்டங்கூட்டமாய் வசிக்கும் . இது கூர் மையாய் நீண்ட மூக்குடையது . இதன் வாய்களில் சற்றேறக்குறைய ( 100 ) பற்க மீன் வலையன் - ( செம்படவன் ) . சாலியன் வைசியப் பெண்ணின் தோள் புணாப் பிறந்தவன் . ( அருணகிரி புராணம் . ) மல்லாது ஏனைய பகுதிகளுங்கூட அஞ் ஞான மென்னும் அந்தகாரத்தில் அதி கம் ஆழ்ந்து கிடந்தன வென்பதற்கு அவ்வத்தேய சரித்திரங்கள் பார்த்து கொண்டிருக்கின்றன இப்பெரியாருக்கு ( 5 ) நூற்றாண்டுகளுக்கு முன்னே தான் இயேசு கிறிஸ்து ஆசியாவின் மேற்குப் குதியிலும் அவருக்கு ( 5 ) நூற்றாண்டு களுக்கு முன்னே தான் கௌதமபுத்தர் ஆசியாவின் கிழக்குப் பகுதியிலும் அவ தரித்து நல்லுபதேசம் புரிந்து சென்றிருக் தும் கி . பி . 6 வது நூற்றாண்டில் எல்லா மேற்குத் தேயங்களும் எல்லாக் கிழக்குத் தேயங்களும் நாகரிகத்திலும் நல்லொழுக் கத்திலும் ஞானப் பிரகாசத்திலும் மிகத் தாழ்ந்து கிடந்தனவாதலின் அப்பொழு தொரு விசுவப்பொதுத் தீர்க்கதரிசி இத்தர ணியின் உஜ்ஜீவிப்பின் பொருட்டே அவத ரிக்க வேண்டுவது அத்தியாவசியமாய்க் காணப்பட்டு விட்டது . ஆயின் ஒழுக்க வீனத்திலும் மடமைத்தனம் குடிகொண்ட இழிய பாமரத் தன்மையிலும் அப்பண் டை உலகின் மத்தியபாகமாய் விளங்கிய அரப்தேயமே அத்தகைய தீர்க்க தரிசியின் அவதாரத்திற்குரிய சிறந்த பூபாகமாய்க் காணப்பட்டு வந்தது . முஹம்மதென்பார் பி . 6 வது நூற்றாண்டின் இறுதியிலே அந்நாட்டின் கண் ஜனனமாகி ஆண்டவ னுக்குரிய ஏகேசுவர்க் கொள்கையையும் ஏசு சகோதர வாஞ்சையையும் எல்லோ ருக்கும் சரிசமானமாகவே எடுத்தோதத் தொடங்கினார் . இவர் ஜனனமாகச் சில மாதம் முன்னரே இவரது தந்தை கால கதியால் தேசவியோகமாய்ப் போய்விட் டார் . பிறந்து .. வயதாகு முன்னரே அன்னை ஆமினாவும் ஆண்டவனடி சேர்ந்து விட்டார் . ஆகவே அன்னையும் பிதாவும் மற்ற அனாத முஹம்மதை அப்துல் முத் தலிபே பிறகு ஈராண்டுகள் மட்டும் போற்றி வந்தார் ; அதன் பின் அப்பாட்ட வாரும் இறந்துபட்ட பின் பெரிய தந்தை யாய் விளங்கிய அபூத்தாலியின் மீதே அவ் வனாதச் சிறுவரை ஆதரிக்க வேண்டிய பொறுப்பு வீழ்ந்துவிட்டது . இப் பெரிய தந்தையார் அவ்வாலிபருக்கு வயது 25 . ஆகும் வரை தம்மிடத்திலேயே வைத்திரு ந்து ஷாம் ( ஷீரியா ) முதலிய பகுதிகளுக் குச் சென்று வர்த்தகம் செய்து வரும் முறையையும் கற்றுக்கொடுத்து வந்தார் . ளுண்டு | முகடி - மூதேவிக்கு ஒரு பெயர் . முகத்துவாரம் - ஆறு சமுத்திரத்தில் கலக் கும் இடத்திற்கு முகத்துவாரம் என்று பெயர் . ( பூகோளம் ) முகமத்நபி இம்ம ஹான் அரப் நாட்டின் தலைநகராகிய மக்காவின் கண் கி . பி . 571 ல் ஆசஸ்டு ( 29 ) ந்தேதி திங்கட்கிழமை வை கறைப் பொழுதில் ( யானையாண்டின் ரபீ உல் அவ்வல்மாபிறை 9 ல் ) அத் தேயத் தின்கண் விளங்கிவந்த மஹாசிரேஷ்டம் வாய்ந்த கோத்திரமாம் குறைஷிக் குலத் திலே அப்துல் முத்தலிபின் இளைய குமார பாகிய அப்துல்லாவுக்கு அவாது பாரி யாள் ஆமினா என்பவரின் உதரத்தி னின்று உதயமாவினார் . இம் மஹானது அவதாரத்திற்கு அவ்வாப்நாடு மட்டு