அபிதான சிந்தாமணி

மீனவகைகள் 1815 மீன் ன்வகைகள் கின்றன. வேறு வட்டமாயும் உள்ள ஒரு உறுப்பு இருக் இது அதனைக் கழுத்து வரையில் மூடிக்கொண்டிருக்கிறது. இதைக் காணு மீன்களிதைப் பிராணியென அறியாது விட்டுவிடும். விநோத வயிற்று மீன் - (Black Swsllower). இது, கடல் வராவி னத்தது. இம்மீனின் வயிறு மற்ற மீன் களின் வயிறு போலாது ரப்பரைப்போல விரியவும் சுருங்கவும் கூடியதாயிருக்கிறது. அதனாலி தன் வயிறு உடலினும் மும்மட ங்கு பெரிதாயிருக்கிறது. இதன் தொண் டையும் தலையைவிடப் பெரிது. இரையகப்படுங் காலத்தி லதிகந் தின்று சிலநாள் வரையில் இரை தேடாமல் கடலி னடியிலிருக்கும் என்பார். எலும்புடல் மீன் - (The Trunk Ftsb). இம்மீன் உடல் செதிள்களுள்ள தாய்ப் பலாக்காய் முட்கள் போன்று எலும்பாலான தாய் வால் குழல் போன்ற வுறுப்பில் விசிறி போன்று அழ காய் இருக்கிறது. ஆதலால் இதனைப் பணப்பெட்டி மீன் என்பர். ஸ்டர்ஜியன் மீன் - (The Stargeon Fisb) இது, அத்லாண்டிக், காஸ்பியன் கடலிலுள்ள மீன், இது வியப்புள்ள உட லும் குடலுமுள்ளது. இதன் நீளம் (25) அடிகள், கனம் (300) பவுண்ட். முதுகில் முதலைக்கிருப்பது போன்ற செதிள்க அவை கவசம்போல் (5) வரி சைகளாய் தலைமுதல் வால்வரையில் வியா பித்திருக்கிறது. வாய் தலையின் கீழ்ப் பாகத்தி லிருக்கிறது. இதன் எலும்பின் கீழ் காற்றுப் பையொன்று கொதிநீருள்ள தா யிருக்கிறது. அம்மீனின் குடலைத்தொட்டால் விருவிருப்புத் தோன் அகிறதாம். தாடி நீண்ட மீன்-இம்மீன் கெ SOT CLUB ... (Polynemus Artedi). இது (3) அடிமுதல் (5) அடிகள் நீளமுள் ளது. இம்மீனின் கழுத்தடியில் செவுள் களின் பக்கமாய் உடலிலும் நீண்டதாய் மயிர்க்கம்பிகள் போன்று தாடிகள் உண்டு. முட்டையுதிர்க்கு மீன் - ஐரோப்பிய மீன் வகையிலொன்று. கெண்டையின த்தது. இம்மீனின் செதிள்களுக் கிடையிலுள்ள தோலில் சிறு தொளைகளிருக்கின்றன. அம்மீனைப் பிடிக்கின் அத்தொளைகளிலிரு ந்து சிறு முட்டை கள்போன்று வழுவழுப் பான பொருள் களுதிர்சின்றன. இவை குஞ்சுதரும் முட்டைகளல்ல. இம்முட் டைக ளம்மீனுக்கு ஆகாரமாகின்றன, முக்கு மீன் - (The Sword Fish). இது சுறா வகையைச் சேர்ந்தது. இது மத்ய தரைக் கடலிலும் மற்ற நீர்நிலைகளிலு முள்ளவை. இதன் மூக்கு குத்துவாள் போலிருக்கிறது. இவ்வினத்தில் சிலவற் றிற்கு மேல் கீழ்வாய்களில் பற்களிருக் கின்றன. இதில் ஒருவகை மீனுக்கு நாக்கு மிருக்கிறது. அது வெளியில் நீட்டவும் சுருக்கவும் கூடியதாயிருக்கிறது. சுறா மீன் - இதனைக் கடற்புலி என்பர். இவ் வினத்தில் (2) அடிகள் முதல் (51) அடி கள் நீளம் உண்டு. இதற்கு முன்னும் பின் னுமாக (2) செட்டைகளும், கழுத்தின் பக்கத்தில் கைபோலு தவும் (2) ம், வயிற் றின் கீழ் பாகத்தில் பின்பறமாக கால் போன்ற (2) செட்டைகளுர், அதன் கீழ் ஒரு செட்டையும், வால் பனையில் ஒரு செட்டையுமாக (8) செட்டைகள் உண்டு. இவற்றின் உதவியாலிது மணிக்கு (20) மைலுக்குமேல் நீந்திச்செல்லும். இம்மீன் களில் பெரியவை ஆழமுள்ள நீரில் வசிக் இவ்வினத்தில் பல பாடுகளுண்டு. இம்மீன்களின் பெண்மீன் முட்டைகளைக் கடற்பூண்டுகளில் சிக்கச் செய்துபோக குஞ்சுகள் பருவம் வந்த போது முட்டையின் தலைப்பாகத்தைக் கடித்து வெளிவரும், இவ்வினத்தில், வெள்ளைச்சுறா, புள்ளிச்சுறா, நாய்ச்சுறா, சுத்தித் தலைச்சுறா, வாள் பல்மூக்குச்சுறா எனப்பலவகை. வெள்ளைச்சுறா இதன் மேற்றோல் கபில நிறமாயும் வயிறு வெண் ணிறமாயு மிருக்கிறது. இம்மீனினங்களு க்கு வாய் தலையின் கீழ்ப்பாக லிருக் கிறது. இம்மீனின் பற்கள் அதிக கூர்மை யுள்ளவை. இது பெரிய பிராணிகளைத் துண்டாக்கி விழுங்கும். குட்டி போடுகிறது. புள்ளிச்சுறா - இதன்மேல் சிறுத்தைப் புலிமேல் காணப்படும் புள்ளி கள்போல் புள்ளிகளிருப்பதால் இதனைப் புலிச்சுறா என்பர். இது குட்டிபோடு கிறது. காய்ச்சுறா இவ்வினத்தில் பெரிது (50) அடிகள் கொண்டது. இதன் உடல் சுறறப்பான முட்களடர்ந்தது. இது, எல் லாப் பிராணிகளையும் துரத்தி யுணவாக் கும். சுத்தித்தலைச்சுறா - இதன் தலை இரு பக்கங்களிலும் சுத்திபோல் அகன்றிருக் கிறது இதன் கண்கள் சுத்திபோலகன்ற பக்கத்திலிருக்கின்றன. இம்மீனினத்தில் சிலவற்றிற்குத் தலைப்பக்கம் அகன்று முன் ளுண்டு,
மீனவகைகள் 1815 மீன் ன்வகைகள் கின்றன . வேறு வட்டமாயும் உள்ள ஒரு உறுப்பு இருக் இது அதனைக் கழுத்து வரையில் மூடிக்கொண்டிருக்கிறது . இதைக் காணு மீன்களிதைப் பிராணியென அறியாது விட்டுவிடும் . விநோத வயிற்று மீன் - ( Black Swsllower ) . இது கடல் வராவி னத்தது . இம்மீனின் வயிறு மற்ற மீன் களின் வயிறு போலாது ரப்பரைப்போல விரியவும் சுருங்கவும் கூடியதாயிருக்கிறது . அதனாலி தன் வயிறு உடலினும் மும்மட ங்கு பெரிதாயிருக்கிறது . இதன் தொண் டையும் தலையைவிடப் பெரிது . இரையகப்படுங் காலத்தி லதிகந் தின்று சிலநாள் வரையில் இரை தேடாமல் கடலி னடியிலிருக்கும் என்பார் . எலும்புடல் மீன் - ( The Trunk Ftsb ) . இம்மீன் உடல் செதிள்களுள்ள தாய்ப் பலாக்காய் முட்கள் போன்று எலும்பாலான தாய் வால் குழல் போன்ற வுறுப்பில் விசிறி போன்று அழ காய் இருக்கிறது . ஆதலால் இதனைப் பணப்பெட்டி மீன் என்பர் . ஸ்டர்ஜியன் மீன் - ( The Stargeon Fisb ) இது அத்லாண்டிக் காஸ்பியன் கடலிலுள்ள மீன் இது வியப்புள்ள உட லும் குடலுமுள்ளது . இதன் நீளம் ( 25 ) அடிகள் கனம் ( 300 ) பவுண்ட் . முதுகில் முதலைக்கிருப்பது போன்ற செதிள்க அவை கவசம்போல் ( 5 ) வரி சைகளாய் தலைமுதல் வால்வரையில் வியா பித்திருக்கிறது . வாய் தலையின் கீழ்ப் பாகத்தி லிருக்கிறது . இதன் எலும்பின் கீழ் காற்றுப் பையொன்று கொதிநீருள்ள தா யிருக்கிறது . அம்மீனின் குடலைத்தொட்டால் விருவிருப்புத் தோன் அகிறதாம் . தாடி நீண்ட மீன் - இம்மீன் கெ SOT CLUB ... ( Polynemus Artedi ) . இது ( 3 ) அடிமுதல் ( 5 ) அடிகள் நீளமுள் ளது . இம்மீனின் கழுத்தடியில் செவுள் களின் பக்கமாய் உடலிலும் நீண்டதாய் மயிர்க்கம்பிகள் போன்று தாடிகள் உண்டு . முட்டையுதிர்க்கு மீன் - ஐரோப்பிய மீன் வகையிலொன்று . கெண்டையின த்தது . இம்மீனின் செதிள்களுக் கிடையிலுள்ள தோலில் சிறு தொளைகளிருக்கின்றன . அம்மீனைப் பிடிக்கின் அத்தொளைகளிலிரு ந்து சிறு முட்டை கள்போன்று வழுவழுப் பான பொருள் களுதிர்சின்றன . இவை குஞ்சுதரும் முட்டைகளல்ல . இம்முட் டைக ளம்மீனுக்கு ஆகாரமாகின்றன முக்கு மீன் - ( The Sword Fish ) . இது சுறா வகையைச் சேர்ந்தது . இது மத்ய தரைக் கடலிலும் மற்ற நீர்நிலைகளிலு முள்ளவை . இதன் மூக்கு குத்துவாள் போலிருக்கிறது . இவ்வினத்தில் சிலவற் றிற்கு மேல் கீழ்வாய்களில் பற்களிருக் கின்றன . இதில் ஒருவகை மீனுக்கு நாக்கு மிருக்கிறது . அது வெளியில் நீட்டவும் சுருக்கவும் கூடியதாயிருக்கிறது . சுறா மீன் - இதனைக் கடற்புலி என்பர் . இவ் வினத்தில் ( 2 ) அடிகள் முதல் ( 51 ) அடி கள் நீளம் உண்டு . இதற்கு முன்னும் பின் னுமாக ( 2 ) செட்டைகளும் கழுத்தின் பக்கத்தில் கைபோலு தவும் ( 2 ) ம் வயிற் றின் கீழ் பாகத்தில் பின்பறமாக கால் போன்ற ( 2 ) செட்டைகளுர் அதன் கீழ் ஒரு செட்டையும் வால் பனையில் ஒரு செட்டையுமாக ( 8 ) செட்டைகள் உண்டு . இவற்றின் உதவியாலிது மணிக்கு ( 20 ) மைலுக்குமேல் நீந்திச்செல்லும் . இம்மீன் களில் பெரியவை ஆழமுள்ள நீரில் வசிக் இவ்வினத்தில் பல பாடுகளுண்டு . இம்மீன்களின் பெண்மீன் முட்டைகளைக் கடற்பூண்டுகளில் சிக்கச் செய்துபோக குஞ்சுகள் பருவம் வந்த போது முட்டையின் தலைப்பாகத்தைக் கடித்து வெளிவரும் இவ்வினத்தில் வெள்ளைச்சுறா புள்ளிச்சுறா நாய்ச்சுறா சுத்தித் தலைச்சுறா வாள் பல்மூக்குச்சுறா எனப்பலவகை . வெள்ளைச்சுறா இதன் மேற்றோல் கபில நிறமாயும் வயிறு வெண் ணிறமாயு மிருக்கிறது . இம்மீனினங்களு க்கு வாய் தலையின் கீழ்ப்பாக லிருக் கிறது . இம்மீனின் பற்கள் அதிக கூர்மை யுள்ளவை . இது பெரிய பிராணிகளைத் துண்டாக்கி விழுங்கும் . குட்டி போடுகிறது . புள்ளிச்சுறா - இதன்மேல் சிறுத்தைப் புலிமேல் காணப்படும் புள்ளி கள்போல் புள்ளிகளிருப்பதால் இதனைப் புலிச்சுறா என்பர் . இது குட்டிபோடு கிறது . காய்ச்சுறா இவ்வினத்தில் பெரிது ( 50 ) அடிகள் கொண்டது . இதன் உடல் சுறறப்பான முட்களடர்ந்தது . இது எல் லாப் பிராணிகளையும் துரத்தி யுணவாக் கும் . சுத்தித்தலைச்சுறா - இதன் தலை இரு பக்கங்களிலும் சுத்திபோல் அகன்றிருக் கிறது இதன் கண்கள் சுத்திபோலகன்ற பக்கத்திலிருக்கின்றன . இம்மீனினத்தில் சிலவற்றிற்குத் தலைப்பக்கம் அகன்று முன் ளுண்டு