அபிதான சிந்தாமணி

மிதுனம் 1894 மிருகங்கள் மகரதேசத்துக்குத் தென் கிழக்கிலுள்ளது. 4. கிருஷ்ணன் குமான், பஞ்சகௌடத்தொன்று, 5. கசியபருக்கு அதிதியிடமுதித்த கும மிதுனம் - ஸ்திரிபுமானாகிய இரட்டைப் ரன். துவாதசாதித்தரில் ஒருவன். பாரி, பேறு. ருசிப்பிரசாபதிக்கு ஆவுதியிடம் ரேவதி, குமார், உற்சாகன், அரிஷ்டன், பிறந்தவர். பிப்பலன். மித்தியை அதர்மன் தேவி, துர்ச்சனால் 6. வருணனுடனிருக்கும் தேவன். பூசிக்கப்பட்டவள். 7. மனோஞ்ஞையைக் காண்க. மித்திரகாமன் - இவன் நற்குண நற்செய் 8. ஒரு வேதியன். இவன் தவஞ் செய்த கையையுடைய ஒரு வணிகன். பெருஞ் லில் விருப்புள்ளவனாய்த் தந்தையிட மது செல்வத்தால் மிக்கவன். வேறு வேடங் மதிபெற்றுக் கண்டகி தீரத்திற் றவஞ் கொண்ட வாசவதத்தை முதலிய நால்வ செய்கையில் குமரனது நிலையறியத் தந் ரும் இவன் வீட்டிலே தான் சிலகாலம் தை இருட்காலத்திற் சென்றனன், கும மறைந்திருந்தனர். (பெ. கதை) என் தந்தையென அறியாது மிருகமென மித்திரகேசி - ஒரு அப்சரசு, வச்சகன்பாரி, வெண்ணித் தந்தையைக் கொன் றனன், குமான், விருகன் இவளுக்கு மிச்சுகேசி பின் தந்தையென அறிந்து வியசன மடை யெனவும் பெயர். ந்து புண்ணிய தீர்த்தங்களாடிப் பிரமகத்தி மித்திரசகன்-1. கல்மாஷபாதனைக் காண்க. நீக்கிக் கொண்டவன். மித்திரசக்யன் மித்திரசதன் எனவும் பெயர் மீத்திராக்கன் - ஒரு அரக்கன். வீடணனால் கூறுவர். மாய்ந்தவன். 2. சவுதாசனுக்கு ஒரு பெயர். மித்திராயு தீவோதாசன் குமான். மித்திரசித் - மலையகந் தனியைக் காண்க. னுக்கு (500) குமார். இவர்களில் மூத் மித்திரதேவர் - 1, பகதேவனுக்குத் தக்ஷ தோன் சுகந்தகிருது. யாகத்தில் வீரபத்திரர் போக்கிய கண்ணைக் மித்திராவருணர் - வசிட்டரையும் ஊர்வசி கொடுத்தவர். வையுங் காண்க. இவர்கள் அகத்திய வசி 2. இவர் சோணாட்டில் காவளம்பாடி ட்டர்களுக்குப் பிறப்பிடமானவர்கள். யில் பெருமாள் அருள் பெற்றவர். மீத்திபாவருணி - வசிட்டன், அகத்தியன். மித்திரமகருஷி இவர் ஒருமுனிவர். இவர் மிருககண்டூயர் குச்சகருடைய குமார். பன்னிரண்டு வருஷத்திற் கொருமுறை இவர் தவத்திலிருக்கையில் மிருகங்கள் யோகத்திருந் தெழுந்திருப்பர். இவர்க்கு உடல் தினவு தீரத்தறியென்று இவருடலிற் அக்காலையில் ஒருநெல்லிக்கனி பழுக்கும்; நம் முடலைத் தேய்த்துக்கொண்டமையின் அதை இம்முனிவர் நியமாதிகள் முடித் இப்பெயர் இவர்க்கு வந்தது. இவர் தவ துக்கொண்டுண்பது வழக்கம். பாண்டு முடித்து உசத்தியர் குமரியாகிய விருத் மக்கள் வனஞ் சென்றிருக்கையில் இக் தையெனுங் கன்னிகையை மணந்து மிரு கனியைத் திரௌபதிகண்டு தனக்குப் கண்டைப் பெற்றனர். இவர்க்குக் கௌச் பறித்துத்தர் அருச்சுனனை வேண்ட அருச் சிகர் எனவும் பெயர். சுனன் பறித்துக் கொடுத்துப்பின் அதன் மிருகங்கள் - சிங்கம் - தேவிக்கும் சிந்தா வாலாறு அருகிருந்தாராலுணர்ந்து இருடி மணி விநாயகருக்கும் வாகனமாம். இவ் சாபத்திற்கஞ்சிக் கண்ணனைத் துதித்து வுருக்கொண்டு இரண்யாக்ஷனைத் திருமால் அவர் சகாயத்தாற் பொருந்தச் செய்தனன். சங்கரித்தனர். இவ்வுருக்கொண்ட சிங்க மீத்திரவன் மன் - ஒரு அரசன். வியன் தந்தை. முகா சுரனைக் கந்தமூர்த்தி கொன்றனர். மீத்திரவிந்தை - விந்தாது விந்தரின் தங்கை. திலீபனை மருட்டவந்த சிவ கிங்கார் வுருவ இவள் கிருஷ்ணமூர்த்தியை மணம் புணர்ந் முமாம். புலி இவ்வுருவத்தால் பசுக் தனள், இவளுக்கு அரசன் முதலிய பதின் களை யொரு அசுரன் மருட்ட அவனைச் மர் குமார். சிவமூர்த்தி சங்கரித்தனர். இது வியாக்க மித்திரன் - 1, நகுலனுக்கு இலகீர்மதியிடம் பாதருக்கு உருவமுமாம். சிவமூர்த்தி பிறந்த குமான். யிவ் வுருக்கொண்டு வேடனைத் துரத்தி 2. ஒரு தேவதை. சோதித்தனர். இதன் தோல் சிவமூர்த்திக்கு 8. வசிட்டடுக்கு ஊர்வசியிட முதித்த ஆடையுமாம். இவ்வுரு சிவபூசை செய்து முத்தி பெற்றதுமாம். புலியூர் என்பதனா குமான்.
மிதுனம் 1894 மிருகங்கள் மகரதேசத்துக்குத் தென் கிழக்கிலுள்ளது . 4. கிருஷ்ணன் குமான் பஞ்சகௌடத்தொன்று 5. கசியபருக்கு அதிதியிடமுதித்த கும மிதுனம் - ஸ்திரிபுமானாகிய இரட்டைப் ரன் . துவாதசாதித்தரில் ஒருவன் . பாரி பேறு . ருசிப்பிரசாபதிக்கு ஆவுதியிடம் ரேவதி குமார் உற்சாகன் அரிஷ்டன் பிறந்தவர் . பிப்பலன் . மித்தியை அதர்மன் தேவி துர்ச்சனால் 6. வருணனுடனிருக்கும் தேவன் . பூசிக்கப்பட்டவள் . 7. மனோஞ்ஞையைக் காண்க . மித்திரகாமன் - இவன் நற்குண நற்செய் 8. ஒரு வேதியன் . இவன் தவஞ் செய்த கையையுடைய ஒரு வணிகன் . பெருஞ் லில் விருப்புள்ளவனாய்த் தந்தையிட மது செல்வத்தால் மிக்கவன் . வேறு வேடங் மதிபெற்றுக் கண்டகி தீரத்திற் றவஞ் கொண்ட வாசவதத்தை முதலிய நால்வ செய்கையில் குமரனது நிலையறியத் தந் ரும் இவன் வீட்டிலே தான் சிலகாலம் தை இருட்காலத்திற் சென்றனன் கும மறைந்திருந்தனர் . ( பெ . கதை ) என் தந்தையென அறியாது மிருகமென மித்திரகேசி - ஒரு அப்சரசு வச்சகன்பாரி வெண்ணித் தந்தையைக் கொன் றனன் குமான் விருகன் இவளுக்கு மிச்சுகேசி பின் தந்தையென அறிந்து வியசன மடை யெனவும் பெயர் . ந்து புண்ணிய தீர்த்தங்களாடிப் பிரமகத்தி மித்திரசகன் -1 . கல்மாஷபாதனைக் காண்க . நீக்கிக் கொண்டவன் . மித்திரசக்யன் மித்திரசதன் எனவும் பெயர் மீத்திராக்கன் - ஒரு அரக்கன் . வீடணனால் கூறுவர் . மாய்ந்தவன் . 2. சவுதாசனுக்கு ஒரு பெயர் . மித்திராயு தீவோதாசன் குமான் . மித்திரசித் - மலையகந் தனியைக் காண்க . னுக்கு ( 500 ) குமார் . இவர்களில் மூத் மித்திரதேவர் - 1 பகதேவனுக்குத் தக்ஷ தோன் சுகந்தகிருது . யாகத்தில் வீரபத்திரர் போக்கிய கண்ணைக் மித்திராவருணர் - வசிட்டரையும் ஊர்வசி கொடுத்தவர் . வையுங் காண்க . இவர்கள் அகத்திய வசி 2. இவர் சோணாட்டில் காவளம்பாடி ட்டர்களுக்குப் பிறப்பிடமானவர்கள் . யில் பெருமாள் அருள் பெற்றவர் . மீத்திபாவருணி - வசிட்டன் அகத்தியன் . மித்திரமகருஷி இவர் ஒருமுனிவர் . இவர் மிருககண்டூயர் குச்சகருடைய குமார் . பன்னிரண்டு வருஷத்திற் கொருமுறை இவர் தவத்திலிருக்கையில் மிருகங்கள் யோகத்திருந் தெழுந்திருப்பர் . இவர்க்கு உடல் தினவு தீரத்தறியென்று இவருடலிற் அக்காலையில் ஒருநெல்லிக்கனி பழுக்கும் ; நம் முடலைத் தேய்த்துக்கொண்டமையின் அதை இம்முனிவர் நியமாதிகள் முடித் இப்பெயர் இவர்க்கு வந்தது . இவர் தவ துக்கொண்டுண்பது வழக்கம் . பாண்டு முடித்து உசத்தியர் குமரியாகிய விருத் மக்கள் வனஞ் சென்றிருக்கையில் இக் தையெனுங் கன்னிகையை மணந்து மிரு கனியைத் திரௌபதிகண்டு தனக்குப் கண்டைப் பெற்றனர் . இவர்க்குக் கௌச் பறித்துத்தர் அருச்சுனனை வேண்ட அருச் சிகர் எனவும் பெயர் . சுனன் பறித்துக் கொடுத்துப்பின் அதன் மிருகங்கள் - சிங்கம் - தேவிக்கும் சிந்தா வாலாறு அருகிருந்தாராலுணர்ந்து இருடி மணி விநாயகருக்கும் வாகனமாம் . இவ் சாபத்திற்கஞ்சிக் கண்ணனைத் துதித்து வுருக்கொண்டு இரண்யாக்ஷனைத் திருமால் அவர் சகாயத்தாற் பொருந்தச் செய்தனன் . சங்கரித்தனர் . இவ்வுருக்கொண்ட சிங்க மீத்திரவன் மன் - ஒரு அரசன் . வியன் தந்தை . முகா சுரனைக் கந்தமூர்த்தி கொன்றனர் . மீத்திரவிந்தை - விந்தாது விந்தரின் தங்கை . திலீபனை மருட்டவந்த சிவ கிங்கார் வுருவ இவள் கிருஷ்ணமூர்த்தியை மணம் புணர்ந் முமாம் . புலி இவ்வுருவத்தால் பசுக் தனள் இவளுக்கு அரசன் முதலிய பதின் களை யொரு அசுரன் மருட்ட அவனைச் மர் குமார் . சிவமூர்த்தி சங்கரித்தனர் . இது வியாக்க மித்திரன் - 1 நகுலனுக்கு இலகீர்மதியிடம் பாதருக்கு உருவமுமாம் . சிவமூர்த்தி பிறந்த குமான் . யிவ் வுருக்கொண்டு வேடனைத் துரத்தி 2. ஒரு தேவதை . சோதித்தனர் . இதன் தோல் சிவமூர்த்திக்கு 8. வசிட்டடுக்கு ஊர்வசியிட முதித்த ஆடையுமாம் . இவ்வுரு சிவபூசை செய்து முத்தி பெற்றதுமாம் . புலியூர் என்பதனா குமான் .