அபிதான சிந்தாமணி

மணிமாலன் 1245 மணிமேகலை அவன் னால் அகத்தியர் மனிதனால் இறக்க இவ னைச் சபித்தனர். இச்சாபத்தால் இவன் அளகைக்குப் புஷ்பங் கொண்டுவாச் செ ன்ற பாண்டு புத்திரனாகிய வீமனைத் தடு த்து அவனால் இறந்தனன், மணிமாலன் அளகையில் படைத்தலை வன். பாரிசாதத்திற்கு வந்த வீமனுடன் சண்டைதொடுத்துப் பாசுபதத்தால் மாய்க் தவன். மணிமந்தனுக்கு வேறாய் இருக் கலாம், மணிமான் - 1. அரண்ய தேசத் தரசன். வீமனுடன் யுத்தஞ் செய்தவன். 2. சிவகிங்கரன். தக்ஷயாகத்தில் பிருகு ருஷியைச் சிக்ஷித்தவன். 3. துரவபதி சுயம்வரத்திற்கு வந்த ஒரு அரசன். (பா. ஆதி). மணிமேகலா தெய்வம் - இந்திரனால் மனி தரை வருத்தும் அரக்கரைத் தடுக்க நிரு மித்த தெய்வம். கோவலன் தன், குலத் தோன் ஒருவனை இத்தெய்வம் கடலிற் காத்த நன்றிபற்றி இத்தெய்வத்தின் பெய ரைத் தன் புதல்விக்கு இட்டனன். இத் தெய்வம் மணிமேகலையை உவவனத்தி ருந்து மணிபல்லவங் கொண்டு சென்று அவளது பழம் பிறப்புணர்த்தி மூன்று மந்திரங்களை உபதேசித்து அவளது முன் னைய நாயகனையுமறிவித்தது. (மணிமே கலை) மணிமேகலை -1. மாதவியின் மகள் மணி மேகலையின் துறவு முதலியவற்றைக்கூறும் நூல். இது சீத்தலைச் சாத்தனாராற் செய் யப்பட்டது. (மணிமேகலை) 2. மாதவியின் குமரி. தந்தை கோவ லன். காவிரிப்பூம் பட்டினத்தில் இந் திரன் விழாநடை பெற்றது. அவ்விழா விற்கு மாதவியும் மணிமேகலையும் வந்தி லர். அதனையறிந்த சித்திராபதி வயந்த மாலையை யழைத்து மாதவிபாற்சென்று வராததற்குக் காரணம் கேட்டுவாவென்ன அவள் சென்று அவளை வினவ, மணிமே கலை தவவழியிற் செல்லு தலின் நானும் அறவணவடிகளை வணங்கித் தவவழியிற் புகுந்தேன் என்றனள். இது நிற்க மணி மேகலை மலர்பறிக்கச் சுதமதியுடன் உய்யா னமடைந்தனள். இதனை எட்டி குமா னால் கேள்வியுற்ற உதய குமாரன் அவ ளைத் தன் வசமாக்க வேண்டி அவ்வன மடைந்தான். இவனடைந்த செய்தி யறி ந்த சுதமதி மணிமேகலையைப் பளிக்க றையிற் புகுத்தித் தான் தனியே நின்று குமாரனுக்கு உடம்பினிழிவைத் தெரிவிக்கையில் உதய குமாரன் மணிமே கலையைப் பளிக்கறையிற்கண்டான். கண்டு சுதமதியை அவளெத்திறத்தினள் எனச் ச தமதி மணிமேகலைத் தவவொழுக்கத்தி னள் அவளை நீ அணுகற் பாலையல்லை. யெனக் கேட்டு அவளைச் சித்திராபதியால் அணைவேன் எனும் எண்ணத்தால் சோலை விட்டு நீங்கினான். பின் மணிமேகலை பளிக் கறை விட்டு வெளிவந் து என் மனம் பின்னே சென்றது. காரணம் உணரேன் என்று சுதமதியிடம் கூறினள். இவ்வ கைக்கூறக்கேட்ட சுதமதி நித்திரை செய் தலும் மணிமேகலா தெய்வம் மணிமேக லையைத் தூக்கிச் சென்று மணிப்பல்லவத் தீவிற் கொண்டுபோய்ச் சேர்த்தது. பின் மணிமேகலை துயிலுணர்ந்து புது இடமாக இருத்தலையும் தன் தோழியைக்காணாததி னாலும் வருந்தித் தன் தந்தையை நினைந்து வருந்துகையில் புத்தபீடிகை தோன்றியது. அப்புத்தபீடிகையால் பழம் பிறப்புணர்ந்து மணிமேகலா தெய்வத்தால் முற்பிறப்பில் தனக்கு நாயகன் இராகுலன் அவனே உதய குமாரனா யிப்பிறப்பில் உன்னை விரும்பினா னென்று கூறி அவளுக்கு வேற்றுருவைக் கொடுப்பதும் ஆகாயவழி சஞ்சரிப்பதும் பசியை நீக்குகிறதுமாகிய மந்திரங்களை உபதேசித்துச் சென்றது. அப்பால் மணி மேகலை தீவதிலகையைக் கண்டு அவள் சொல்லால் கோமுகியெனும் பொய்கை யை வலங்கொண்டு அக்ஷயபாத்திரம் பெ ற்று ஆகாயகமன மந்திரத்தால் அவ்விடம் விட்டு நீங்கி மாதவி சுதமதிகளையடைந்து அவர்களின் முற்பிறப்புணர்த்தி அறவணவ டிகளை வணங்கச் சென்றனள். பின் மணி மேகலை அறவணவடிகளால் ஆபுத்திரன் செய்தியறிந்து பாத்திரங்கொண்டு பிச்சை க்குப் புறப்பட்டு ஆதிரையின் வீடடைந்து முதலில் பிச்சைகொண்டு காயசண்டிகை யின் பசி தீர்த்து உலக அறவியையடைந்து பணிந்து அங்குள்ளோர்பலர்க்கும் உணவ ளித்து உதயகுமாரன் வர அவன பொருட் இக் காயசண்டி கையினுருக் கொண்டுவந்து சிறைக்கோட்டஞ் சென்று யாவருக்கு முணவளித்தனள. இதனை அரசனறிந்து அப்பாத்திரத்தின் மகிமைகேட்டு அவளைத் தான் செய்யவேண்டிய தென்ன வென்ன அவள் இச்சிறுக்கோட்டத்தை
மணிமாலன் 1245 மணிமேகலை அவன் னால் அகத்தியர் மனிதனால் இறக்க இவ னைச் சபித்தனர் . இச்சாபத்தால் இவன் அளகைக்குப் புஷ்பங் கொண்டுவாச் செ ன்ற பாண்டு புத்திரனாகிய வீமனைத் தடு த்து அவனால் இறந்தனன் மணிமாலன் அளகையில் படைத்தலை வன் . பாரிசாதத்திற்கு வந்த வீமனுடன் சண்டைதொடுத்துப் பாசுபதத்தால் மாய்க் தவன் . மணிமந்தனுக்கு வேறாய் இருக் கலாம் மணிமான் - 1. அரண்ய தேசத் தரசன் . வீமனுடன் யுத்தஞ் செய்தவன் . 2. சிவகிங்கரன் . தக்ஷயாகத்தில் பிருகு ருஷியைச் சிக்ஷித்தவன் . 3. துரவபதி சுயம்வரத்திற்கு வந்த ஒரு அரசன் . ( பா . ஆதி ) . மணிமேகலா தெய்வம் - இந்திரனால் மனி தரை வருத்தும் அரக்கரைத் தடுக்க நிரு மித்த தெய்வம் . கோவலன் தன் குலத் தோன் ஒருவனை இத்தெய்வம் கடலிற் காத்த நன்றிபற்றி இத்தெய்வத்தின் பெய ரைத் தன் புதல்விக்கு இட்டனன் . இத் தெய்வம் மணிமேகலையை உவவனத்தி ருந்து மணிபல்லவங் கொண்டு சென்று அவளது பழம் பிறப்புணர்த்தி மூன்று மந்திரங்களை உபதேசித்து அவளது முன் னைய நாயகனையுமறிவித்தது . ( மணிமே கலை ) மணிமேகலை -1 . மாதவியின் மகள் மணி மேகலையின் துறவு முதலியவற்றைக்கூறும் நூல் . இது சீத்தலைச் சாத்தனாராற் செய் யப்பட்டது . ( மணிமேகலை ) 2. மாதவியின் குமரி . தந்தை கோவ லன் . காவிரிப்பூம் பட்டினத்தில் இந் திரன் விழாநடை பெற்றது . அவ்விழா விற்கு மாதவியும் மணிமேகலையும் வந்தி லர் . அதனையறிந்த சித்திராபதி வயந்த மாலையை யழைத்து மாதவிபாற்சென்று வராததற்குக் காரணம் கேட்டுவாவென்ன அவள் சென்று அவளை வினவ மணிமே கலை தவவழியிற் செல்லு தலின் நானும் அறவணவடிகளை வணங்கித் தவவழியிற் புகுந்தேன் என்றனள் . இது நிற்க மணி மேகலை மலர்பறிக்கச் சுதமதியுடன் உய்யா னமடைந்தனள் . இதனை எட்டி குமா னால் கேள்வியுற்ற உதய குமாரன் அவ ளைத் தன் வசமாக்க வேண்டி அவ்வன மடைந்தான் . இவனடைந்த செய்தி யறி ந்த சுதமதி மணிமேகலையைப் பளிக்க றையிற் புகுத்தித் தான் தனியே நின்று குமாரனுக்கு உடம்பினிழிவைத் தெரிவிக்கையில் உதய குமாரன் மணிமே கலையைப் பளிக்கறையிற்கண்டான் . கண்டு சுதமதியை அவளெத்திறத்தினள் எனச் தமதி மணிமேகலைத் தவவொழுக்கத்தி னள் அவளை நீ அணுகற் பாலையல்லை . யெனக் கேட்டு அவளைச் சித்திராபதியால் அணைவேன் எனும் எண்ணத்தால் சோலை விட்டு நீங்கினான் . பின் மணிமேகலை பளிக் கறை விட்டு வெளிவந் து என் மனம் பின்னே சென்றது . காரணம் உணரேன் என்று சுதமதியிடம் கூறினள் . இவ்வ கைக்கூறக்கேட்ட சுதமதி நித்திரை செய் தலும் மணிமேகலா தெய்வம் மணிமேக லையைத் தூக்கிச் சென்று மணிப்பல்லவத் தீவிற் கொண்டுபோய்ச் சேர்த்தது . பின் மணிமேகலை துயிலுணர்ந்து புது இடமாக இருத்தலையும் தன் தோழியைக்காணாததி னாலும் வருந்தித் தன் தந்தையை நினைந்து வருந்துகையில் புத்தபீடிகை தோன்றியது . அப்புத்தபீடிகையால் பழம் பிறப்புணர்ந்து மணிமேகலா தெய்வத்தால் முற்பிறப்பில் தனக்கு நாயகன் இராகுலன் அவனே உதய குமாரனா யிப்பிறப்பில் உன்னை விரும்பினா னென்று கூறி அவளுக்கு வேற்றுருவைக் கொடுப்பதும் ஆகாயவழி சஞ்சரிப்பதும் பசியை நீக்குகிறதுமாகிய மந்திரங்களை உபதேசித்துச் சென்றது . அப்பால் மணி மேகலை தீவதிலகையைக் கண்டு அவள் சொல்லால் கோமுகியெனும் பொய்கை யை வலங்கொண்டு அக்ஷயபாத்திரம் பெ ற்று ஆகாயகமன மந்திரத்தால் அவ்விடம் விட்டு நீங்கி மாதவி சுதமதிகளையடைந்து அவர்களின் முற்பிறப்புணர்த்தி அறவணவ டிகளை வணங்கச் சென்றனள் . பின் மணி மேகலை அறவணவடிகளால் ஆபுத்திரன் செய்தியறிந்து பாத்திரங்கொண்டு பிச்சை க்குப் புறப்பட்டு ஆதிரையின் வீடடைந்து முதலில் பிச்சைகொண்டு காயசண்டிகை யின் பசி தீர்த்து உலக அறவியையடைந்து பணிந்து அங்குள்ளோர்பலர்க்கும் உணவ ளித்து உதயகுமாரன் வர அவன பொருட் இக் காயசண்டி கையினுருக் கொண்டுவந்து சிறைக்கோட்டஞ் சென்று யாவருக்கு முணவளித்தனள . இதனை அரசனறிந்து அப்பாத்திரத்தின் மகிமைகேட்டு அவளைத் தான் செய்யவேண்டிய தென்ன வென்ன அவள் இச்சிறுக்கோட்டத்தை