அபிதான சிந்தாமணி

மச்சிலன் *1237 மச்சேந்திரநாதர் வள் அழ நாள் ஒரு பிரளயம் உண்டாகப் போகிறது. அக்காலத்து ஒரு ஓடம் நம் ஆக்னையால் உன்னையடையும், அதில் நீ சத்த இருடி களுடனும், ஓஷதிகளுடனும், ஏறி மச்சவு ருவமடைந்து உங்களுக்குக் காணப்படும் என் கொம்பில் அப்படகைக் கட்டுக. உன் னைப் பிரமன் உறக்கத்தினின்று நீங்கும் வரையில் காக்கிறேன் என்று மறைந்தது. அவ்வகை அரசன் செய்தனன். மச்ச மூர்த்தி அரசனைக் காத்துப் பிரமனது உறக்கத்தில் வேதங்களைத் திருடியொளி த்த அயக்கிரீவனைச் சங்கரித்து வேதங்க ளைப் பிரமனுக்கு உதவினர். இந்த அசுர னுக்குச் சோமுகாசுரன் எனவும் பெயர் கூறுவர். இந்த அரசனே வைவச்சு தமனு, இந்த அவதாரத்தில் மது, பூதேவி ஓஷதி சளை இரக்ஷித்தார். (பாகவதம் ) மசீசிலன் உபரிசரவசுவின் குமான். தாய் கிரிகை மச்சேந்திரநாதர் - 1. சிவமூர்த்தி கடற்க ரையில் பார்வதியார்க்குத் தாரகமந்திரம் உபதேசிக்கையில் அவளுக்கு நித்திரை உண்டாக அம்மந்திரத்தை மீன் வயிற்றி லிருந்த பிள்ளை கேட்டுப் புருஷ உருவாகி வெளிவந்தது. இதைக்கண்ட சிவ மூர்த்தி மச்சேந்திரனென்று பெயர் கொடுத்தனர். இவர் கோரக்கருடன்கூடி ஓர் அக்கிராரத் தில் வந்து ஒரு பார்ப்பினி வீட்டில் பிச் சைகேட்க அவள் ஒருவடை கொண்டு கொடுக்க வடையைக் கோரக்கர் மச்சேந் திரருக்குக் கொடுத்தனர். அதையுண்ட மச்சேந்திரநாதர் அதன் உருசியை எண்ணி மறுநாளும் வேண்டுமென அவ்வாறே கோரக்கர் அப்பார்ப்பினியிடம் போய்ப் பிச்சை கேட்க அவள் தானியங்கொண்டு வந்து இடக் கோரக்கர் அதை மறுத்து வேண்டுமென் றனர். பார்ப்பினி இல்லையென்று மறுக்கப் பிடிவா தமாய்க் கோரக்கர் வடையே வேண்டுமெனப் பார்ப் பினி உம்கண்ணைக் குருகேட்டால் கொடுப் பீரோ அதுபோல் இல்லாதது கேட்கின் எவ்வகைத் தால் கூடும் அங்கனம் தருவீ ரேல் வடை தாலாகுமென் றனள். உடனே கோரக்கர் தமது கண்ணைப் பெயர்த்து அவர்க்குக் கொடுப்பதை உனக்குக் கொடுக் கிறேன் என்று கொடுக்கப் பார்ப்பினி பயந்து நெய்யில் வடை செய்து கொடுக்கக் கொணர்ந்து குருவின் முன் வைத்தனர். மச்சேந்திரர் இவரைநோக்கி உன்னெரு கண் எவ்வாறு நீங்கியதெனக் கோரக்கர் வரலாறு கூறக்கேட்டு இவரது மனோஉறு திக்கு உண்மகிழ்ந்து கண்ணளித்து இவ ரைமகிழா திருந்தனர். பின்பு மச்சேந்திர நாதர் மலையாள மடையப் பிரேமளா என்ப மச்சேந்திரரைத் தன் வசப்படுத்தி, அவரிடமின்ப மனுபவித்திருக்கு நாளில் அவளுக்கு மீனநாதன் என்று ஒரு புதல் வன் பிறந்தனன், மச்சேந்திரர் அவளுட னின் புற்றிருக்கையில் என்னைக் கோரக் சன் அழைத்துச்செல்ல வருவான் என் னக்கேட்டு வருத்தமுடையவளாய் மந்திரி களை நோக்கி நம் நாட்டுக்குள் துறவிகள் யாரும் அணுகவொட்டாமல் தலைதுமிக்க வெனக் கூறினன். அவ்வாறு காத்து வரும் நாள்களுள் ஒருநாள் கோரக்கர் ஆசிரியரை அழைத்துவாச்சென்று மலை யாளம் வந்து ஒருவீட்டில் பிச்சை கேட்க அவ்வீட்டிற் குரியவள் இவாது கைக்கண்டு இரக்கமுடையவளாய் அந் நகரத்தின் செய்தி கூறினள். இதனால் கோரக்கர் அஞ்சி ஒரு மாநிழலில் சமயம் பார்த்திருக்கையில் கூத்தாடிகள் அவ்வி டம் வந்து துயரத்துடனிருத்தல் கண்டு அவர்களை ஏன் வருந்துகிறீரென நாங்கள் இந்நகாத்தாசரிடம் பரிசுபெறலாமென்று வந்தோம். மத்தள முழக்குவோன் நோய் கொண்டனன். என் செய்வோ மெனக் கோரக்கர் நான் மத்தளிகனாகிறேன் நீ விர் வருகவென்று அவருடன் சென்று மத்தளங் கொட்டுகையில் மத்தளத்தொனி யால் கோரக்கனென்று அறிந்த மச்சேந் திரர் தமது நாயகிக்குக் கூற அவள் வருந்தி யிருக்கும் காலத்தில் கோரக்கர் மச் சேந்திரரை அழைத்தனர். மச்சேந்திரர் நாயகியையும் குமரனையும் நீங்க மனமில் லாமல் ஒருநாள் தன்னாயகியுடன் படுத் துறங்குகையில் குழந்தை அணையில் மலோபாதைசெய்ய மச்சேந்திரர் கோரக் கரை அழைத்துக் குழந்தையை நீரில் அல ம்பிவா என்றனர். கோரக்கர் குழந்தை யையெடுத்துப்போய் ஆற்றிலலம்பிக் கல் மீதுமோதி வெயிலிலுலாவைத்தனர். பின் மச்சேந்திரர் மீனநாதன் எங்கென்று வினவ சீரில் துவைத்து வெயிலில் உலற வைத்தேன் என்று உரைத்தலும் மச்சேந் திரரும் தேவியும் வாயிலும் வயிற்றிலும் அறைந்து கொண்டு அழுதனர், மச்சேந் திரர் கோரக்கரை நோக்கி மீனாகளை வடை
மச்சிலன் * 1237 மச்சேந்திரநாதர் வள் அழ நாள் ஒரு பிரளயம் உண்டாகப் போகிறது . அக்காலத்து ஒரு ஓடம் நம் ஆக்னையால் உன்னையடையும் அதில் நீ சத்த இருடி களுடனும் ஓஷதிகளுடனும் ஏறி மச்சவு ருவமடைந்து உங்களுக்குக் காணப்படும் என் கொம்பில் அப்படகைக் கட்டுக . உன் னைப் பிரமன் உறக்கத்தினின்று நீங்கும் வரையில் காக்கிறேன் என்று மறைந்தது . அவ்வகை அரசன் செய்தனன் . மச்ச மூர்த்தி அரசனைக் காத்துப் பிரமனது உறக்கத்தில் வேதங்களைத் திருடியொளி த்த அயக்கிரீவனைச் சங்கரித்து வேதங்க ளைப் பிரமனுக்கு உதவினர் . இந்த அசுர னுக்குச் சோமுகாசுரன் எனவும் பெயர் கூறுவர் . இந்த அரசனே வைவச்சு தமனு இந்த அவதாரத்தில் மது பூதேவி ஓஷதி சளை இரக்ஷித்தார் . ( பாகவதம் ) மசீசிலன் உபரிசரவசுவின் குமான் . தாய் கிரிகை மச்சேந்திரநாதர் - 1. சிவமூர்த்தி கடற்க ரையில் பார்வதியார்க்குத் தாரகமந்திரம் உபதேசிக்கையில் அவளுக்கு நித்திரை உண்டாக அம்மந்திரத்தை மீன் வயிற்றி லிருந்த பிள்ளை கேட்டுப் புருஷ உருவாகி வெளிவந்தது . இதைக்கண்ட சிவ மூர்த்தி மச்சேந்திரனென்று பெயர் கொடுத்தனர் . இவர் கோரக்கருடன்கூடி ஓர் அக்கிராரத் தில் வந்து ஒரு பார்ப்பினி வீட்டில் பிச் சைகேட்க அவள் ஒருவடை கொண்டு கொடுக்க வடையைக் கோரக்கர் மச்சேந் திரருக்குக் கொடுத்தனர் . அதையுண்ட மச்சேந்திரநாதர் அதன் உருசியை எண்ணி மறுநாளும் வேண்டுமென அவ்வாறே கோரக்கர் அப்பார்ப்பினியிடம் போய்ப் பிச்சை கேட்க அவள் தானியங்கொண்டு வந்து இடக் கோரக்கர் அதை மறுத்து வேண்டுமென் றனர் . பார்ப்பினி இல்லையென்று மறுக்கப் பிடிவா தமாய்க் கோரக்கர் வடையே வேண்டுமெனப் பார்ப் பினி உம்கண்ணைக் குருகேட்டால் கொடுப் பீரோ அதுபோல் இல்லாதது கேட்கின் எவ்வகைத் தால் கூடும் அங்கனம் தருவீ ரேல் வடை தாலாகுமென் றனள் . உடனே கோரக்கர் தமது கண்ணைப் பெயர்த்து அவர்க்குக் கொடுப்பதை உனக்குக் கொடுக் கிறேன் என்று கொடுக்கப் பார்ப்பினி பயந்து நெய்யில் வடை செய்து கொடுக்கக் கொணர்ந்து குருவின் முன் வைத்தனர் . மச்சேந்திரர் இவரைநோக்கி உன்னெரு கண் எவ்வாறு நீங்கியதெனக் கோரக்கர் வரலாறு கூறக்கேட்டு இவரது மனோஉறு திக்கு உண்மகிழ்ந்து கண்ணளித்து இவ ரைமகிழா திருந்தனர் . பின்பு மச்சேந்திர நாதர் மலையாள மடையப் பிரேமளா என்ப மச்சேந்திரரைத் தன் வசப்படுத்தி அவரிடமின்ப மனுபவித்திருக்கு நாளில் அவளுக்கு மீனநாதன் என்று ஒரு புதல் வன் பிறந்தனன் மச்சேந்திரர் அவளுட னின் புற்றிருக்கையில் என்னைக் கோரக் சன் அழைத்துச்செல்ல வருவான் என் னக்கேட்டு வருத்தமுடையவளாய் மந்திரி களை நோக்கி நம் நாட்டுக்குள் துறவிகள் யாரும் அணுகவொட்டாமல் தலைதுமிக்க வெனக் கூறினன் . அவ்வாறு காத்து வரும் நாள்களுள் ஒருநாள் கோரக்கர் ஆசிரியரை அழைத்துவாச்சென்று மலை யாளம் வந்து ஒருவீட்டில் பிச்சை கேட்க அவ்வீட்டிற் குரியவள் இவாது கைக்கண்டு இரக்கமுடையவளாய் அந் நகரத்தின் செய்தி கூறினள் . இதனால் கோரக்கர் அஞ்சி ஒரு மாநிழலில் சமயம் பார்த்திருக்கையில் கூத்தாடிகள் அவ்வி டம் வந்து துயரத்துடனிருத்தல் கண்டு அவர்களை ஏன் வருந்துகிறீரென நாங்கள் இந்நகாத்தாசரிடம் பரிசுபெறலாமென்று வந்தோம் . மத்தள முழக்குவோன் நோய் கொண்டனன் . என் செய்வோ மெனக் கோரக்கர் நான் மத்தளிகனாகிறேன் நீ விர் வருகவென்று அவருடன் சென்று மத்தளங் கொட்டுகையில் மத்தளத்தொனி யால் கோரக்கனென்று அறிந்த மச்சேந் திரர் தமது நாயகிக்குக் கூற அவள் வருந்தி யிருக்கும் காலத்தில் கோரக்கர் மச் சேந்திரரை அழைத்தனர் . மச்சேந்திரர் நாயகியையும் குமரனையும் நீங்க மனமில் லாமல் ஒருநாள் தன்னாயகியுடன் படுத் துறங்குகையில் குழந்தை அணையில் மலோபாதைசெய்ய மச்சேந்திரர் கோரக் கரை அழைத்துக் குழந்தையை நீரில் அல ம்பிவா என்றனர் . கோரக்கர் குழந்தை யையெடுத்துப்போய் ஆற்றிலலம்பிக் கல் மீதுமோதி வெயிலிலுலாவைத்தனர் . பின் மச்சேந்திரர் மீனநாதன் எங்கென்று வினவ சீரில் துவைத்து வெயிலில் உலற வைத்தேன் என்று உரைத்தலும் மச்சேந் திரரும் தேவியும் வாயிலும் வயிற்றிலும் அறைந்து கொண்டு அழுதனர் மச்சேந் திரர் கோரக்கரை நோக்கி மீனாகளை வடை