அபிதான சிந்தாமணி

போஜனஞ் செய்யும் பாத்திரம் 1222 போஜனஞ் செய்யும் பாத்திரம் யை அது தவறி மூன்று கால போஜனங் கொன் ளவேண்டுமானால் சூரியனுக் கிளம்பருவ மாதிய உதயமுதல் (மூன்றே அரைக்கால்) நாழிகைக் குள்ளும், காலைப் பருவமாகிய (பதினைந்து) நாழிகைக்குள்ளும், மூப்புப் பருவமாகிய இரவில் (ஏழரை) நாழிகைக் குள்ளும் நலம். சூரியனு தயமாகி (பதினொ ன்றேகால்) நாழிகைக்குள் உண்ணுகிற வுணவு தேகத்திற்குப் பொருந்தும். (பதி னைந்து) நாழிகை யுணவு மிதவுணவு நோய் களை விலக்கும் ; இதுவே காலபோஜன மாம். (இருபத்திரண்டரை) நாழிகையிற் புசிக்கில் சோகசம்பவமாம். (முப்பது) நா ழிகையிற் புசிக்கில் உயிருக்கு முடிவைத் தரும். பின்னையவிரண்டும் அகால போஜன மாம். எல்லாத் தேகிகளுக்கும் (முக்கால்) வயிறு உத்தமம். அதன் விவரம்:- அன்ன முல் கறிகளுங்கூடி (அரை) வயிறு ; பால் மோர் சலங்கூடி (கால்) வயிறு; பிற சமான வாயுவுலாவி அன்னத்தைச் சீரணிப்பிக்க விடவேண்டும். அதிக சுடுகையான அன் னம் உதிரப்பித்தம், தாகம், பிரமை, மத சோகம், இவைகளை உண்டாக்கும். கொஞ் சஞ் சுடுகையன்னம் உத்தமத்தி லுத்தம மாம். சரீரத்திற்கு வன்மையுண்டாக்கும். நன்றாகப் பாகமாகாத நட்டாசி அன்னம் மலஜலஞ் சிக்குவதும் தவிர மறுநாளும் சீரணிக்காது. குழைந்த அன்னம் வாதப் பிரமேகம், இருமல், அக்னிமந்தம், தூர்ப் பலம், பீனசம், இவைகளை யுண்டாக்கும். சுத்த அன்னம் அரோகத்தை விளைத்து வாதாதி முக்குற்றங்களை நீக்கி வன்மை அன்னத்தைப் பருப்புட னெய் சேர்த் துண்ணில் அது பழைய மலபந்தம், ஜிக்வாகண்டக ரோகம், பித்தா திக்கம், வாதகபதோஷம், நீங்காச் சொறி இவை களை நீக்கும். பொரியல் கபத்தை விருத்தி செய்யும் புளிச்சுவை மிகுந்த பொரியல் அலசசோகத்தையும், வாத நோய்களையு முண்டாக்கும். வற்றல் இளவறுப்பால் மந்த ரோகமும், சருகும்படி வறுத்த வற்றலால் வா தபித்த கபதோஷங்களு முண்டாம். இளவறுப்புங் கருகலு மில்லா துண்ணில் நலமாம், பச்சடி புளிப்புள்ளது பித்தத்தை யும், உறைப்புள்ளது சிலேஷ்ம வாதத்தை யும், இனிப்புள்ளது அசோசகத்தையும் நீக்கும். துவையல் புளிப்புள்ளது பித்தத் தை நீக்கும். வெறும்புளித் துவையல் இரத்தத்தை முறிக்கும். புகாரிசேராத் துவை யல், நலமாம். அதிககாரஞ் சேர்ந்தது பசி யுண்டாக்கலால் உத்தமோத்தம மாம். குழம்புகள் உறைப்புள்ளது வாத கோபத்தை நீக்கும். அவ்வாறில்லாக் குழம் பால் வாதரோகஞ் சனிக்கும். காரத்துட னீர்க்கவைத்த குழம்பு முத்தோஷங்களை யும் விலக்கும். ரஸத்தின் குணம், துவ ரம் பருப்பின் கணிறுத்த ஜலத்தில் மிளகு பூண்டு முதலிய சம்பாசங்களிட்டுச் செய் தது அக்னிமந்தம் முதலிய பல பிணிகளை நீக்கும். போஜன த்தின் முடிவில் புளித்த தயிரும் லவணமுங்கூட்டி யுண்ணில் உண்ட உணவிலுள்ள திரிதோஷங்களும் வாயுவை யும் நீக்கி உணவைச் சீரணப்படுத்தும். மோர் அன்னம்ஜடராக்கினிவளர்ந்து முளை மூலம் பாண்டு, தாகம் கிரகணி சிலேஷ்மம் சோபை இவைகளை விலக்கும். ஊறுகாய் கள் தீபாக்னியைவிளைத்து அரோசகம் சிலேஷ்மம் பைத்திய தொந்தரோகங்களை விலக்கும். நீரருந்தும் வகை - கைவிரல் நகம்பட்ட நீரை யாண்டுங் குடிக்கலாகாது. அது கள்ளினைக் குடித்தலோடொக்கும். இடதுகையினாலெடுத்துக் குடிக்கினும் அவ் வகைத் தோஷத்தைத் தரும் நீர் குடித்த பாத்திரத்தைப் பூமியின்மேல் வைக்கும் வரையில் எச்சிலல்ல எலும்புள்ள குள த்துநீர், கிணற்று நீர், தோல் முதலிய ஆறியநீர், நாய், நரி, குரங்கு, மனிதன், காக்கை, ஊர்ப்பன்றி, கழுதை காட்டுப பசு, யானை, மயில், புலி முதலிய மிருகங் கள் முழுகியி றந்ததைக்கண்ட நீர், உண் ணத்தகாத நீர்களாம். நீரை அண்ணாந்தும், குனிந்தும், படுத்து முண்ணலாகாது. இவ் வாறருந்தில் ரோகங்களுண்டாம். பாத்தி ரத்தை வாயாற் கடித்தருந்தில் ஒரு சோக மும் வாராது, "தண்ணீர், குடிக்க வென் முற்பாத்திரத்தைக் கோதறவே வாயாற், கடித்தருந்தத் துனபமறுங் காண் என் பதாலுணர்க, நீருண்ணுகையில் பாத்தி சத்திலுள்ள நீரைச் சிறிது பூமியிற் சாய் த்து அருந்துதல் சம்பிரதாயம். இதனை உண்கையில் சுத்தமான நீரைக் காய்ச்சி யருந்தின் அது ரூட்சை, வாதாதிக்கம், வி தாகம், அலசம், வயிற்றுப்பிசம், இவை களை நீக்கிச் சுக்லவிருத்தியையும் ஆயுளை யும் வளரச்செய்யும். உண்கையில் அன் னத்தில் ஈ. மயிர், எறும்பு முதலிய விருக் கினவற்றைச் சிறிது அன்னத்துடன் புறத் தெறிந்த கைகால் சுத்திசெய்து புசித்தல் தரும்.
போஜனஞ் செய்யும் பாத்திரம் 1222 போஜனஞ் செய்யும் பாத்திரம் யை அது தவறி மூன்று கால போஜனங் கொன் ளவேண்டுமானால் சூரியனுக் கிளம்பருவ மாதிய உதயமுதல் ( மூன்றே அரைக்கால் ) நாழிகைக் குள்ளும் காலைப் பருவமாகிய ( பதினைந்து ) நாழிகைக்குள்ளும் மூப்புப் பருவமாகிய இரவில் ( ஏழரை ) நாழிகைக் குள்ளும் நலம் . சூரியனு தயமாகி ( பதினொ ன்றேகால் ) நாழிகைக்குள் உண்ணுகிற வுணவு தேகத்திற்குப் பொருந்தும் . ( பதி னைந்து ) நாழிகை யுணவு மிதவுணவு நோய் களை விலக்கும் ; இதுவே காலபோஜன மாம் . ( இருபத்திரண்டரை ) நாழிகையிற் புசிக்கில் சோகசம்பவமாம் . ( முப்பது ) நா ழிகையிற் புசிக்கில் உயிருக்கு முடிவைத் தரும் . பின்னையவிரண்டும் அகால போஜன மாம் . எல்லாத் தேகிகளுக்கும் ( முக்கால் ) வயிறு உத்தமம் . அதன் விவரம் : - அன்ன முல் கறிகளுங்கூடி ( அரை ) வயிறு ; பால் மோர் சலங்கூடி ( கால் ) வயிறு ; பிற சமான வாயுவுலாவி அன்னத்தைச் சீரணிப்பிக்க விடவேண்டும் . அதிக சுடுகையான அன் னம் உதிரப்பித்தம் தாகம் பிரமை மத சோகம் இவைகளை உண்டாக்கும் . கொஞ் சஞ் சுடுகையன்னம் உத்தமத்தி லுத்தம மாம் . சரீரத்திற்கு வன்மையுண்டாக்கும் . நன்றாகப் பாகமாகாத நட்டாசி அன்னம் மலஜலஞ் சிக்குவதும் தவிர மறுநாளும் சீரணிக்காது . குழைந்த அன்னம் வாதப் பிரமேகம் இருமல் அக்னிமந்தம் தூர்ப் பலம் பீனசம் இவைகளை யுண்டாக்கும் . சுத்த அன்னம் அரோகத்தை விளைத்து வாதாதி முக்குற்றங்களை நீக்கி வன்மை அன்னத்தைப் பருப்புட னெய் சேர்த் துண்ணில் அது பழைய மலபந்தம் ஜிக்வாகண்டக ரோகம் பித்தா திக்கம் வாதகபதோஷம் நீங்காச் சொறி இவை களை நீக்கும் . பொரியல் கபத்தை விருத்தி செய்யும் புளிச்சுவை மிகுந்த பொரியல் அலசசோகத்தையும் வாத நோய்களையு முண்டாக்கும் . வற்றல் இளவறுப்பால் மந்த ரோகமும் சருகும்படி வறுத்த வற்றலால் வா தபித்த கபதோஷங்களு முண்டாம் . இளவறுப்புங் கருகலு மில்லா துண்ணில் நலமாம் பச்சடி புளிப்புள்ளது பித்தத்தை யும் உறைப்புள்ளது சிலேஷ்ம வாதத்தை யும் இனிப்புள்ளது அசோசகத்தையும் நீக்கும் . துவையல் புளிப்புள்ளது பித்தத் தை நீக்கும் . வெறும்புளித் துவையல் இரத்தத்தை முறிக்கும் . புகாரிசேராத் துவை யல் நலமாம் . அதிககாரஞ் சேர்ந்தது பசி யுண்டாக்கலால் உத்தமோத்தம மாம் . குழம்புகள் உறைப்புள்ளது வாத கோபத்தை நீக்கும் . அவ்வாறில்லாக் குழம் பால் வாதரோகஞ் சனிக்கும் . காரத்துட னீர்க்கவைத்த குழம்பு முத்தோஷங்களை யும் விலக்கும் . ரஸத்தின் குணம் துவ ரம் பருப்பின் கணிறுத்த ஜலத்தில் மிளகு பூண்டு முதலிய சம்பாசங்களிட்டுச் செய் தது அக்னிமந்தம் முதலிய பல பிணிகளை நீக்கும் . போஜன த்தின் முடிவில் புளித்த தயிரும் லவணமுங்கூட்டி யுண்ணில் உண்ட உணவிலுள்ள திரிதோஷங்களும் வாயுவை யும் நீக்கி உணவைச் சீரணப்படுத்தும் . மோர் அன்னம்ஜடராக்கினிவளர்ந்து முளை மூலம் பாண்டு தாகம் கிரகணி சிலேஷ்மம் சோபை இவைகளை விலக்கும் . ஊறுகாய் கள் தீபாக்னியைவிளைத்து அரோசகம் சிலேஷ்மம் பைத்திய தொந்தரோகங்களை விலக்கும் . நீரருந்தும் வகை - கைவிரல் நகம்பட்ட நீரை யாண்டுங் குடிக்கலாகாது . அது கள்ளினைக் குடித்தலோடொக்கும் . இடதுகையினாலெடுத்துக் குடிக்கினும் அவ் வகைத் தோஷத்தைத் தரும் நீர் குடித்த பாத்திரத்தைப் பூமியின்மேல் வைக்கும் வரையில் எச்சிலல்ல எலும்புள்ள குள த்துநீர் கிணற்று நீர் தோல் முதலிய ஆறியநீர் நாய் நரி குரங்கு மனிதன் காக்கை ஊர்ப்பன்றி கழுதை காட்டுப பசு யானை மயில் புலி முதலிய மிருகங் கள் முழுகியி றந்ததைக்கண்ட நீர் உண் ணத்தகாத நீர்களாம் . நீரை அண்ணாந்தும் குனிந்தும் படுத்து முண்ணலாகாது . இவ் வாறருந்தில் ரோகங்களுண்டாம் . பாத்தி ரத்தை வாயாற் கடித்தருந்தில் ஒரு சோக மும் வாராது தண்ணீர் குடிக்க வென் முற்பாத்திரத்தைக் கோதறவே வாயாற் கடித்தருந்தத் துனபமறுங் காண் என் பதாலுணர்க நீருண்ணுகையில் பாத்தி சத்திலுள்ள நீரைச் சிறிது பூமியிற் சாய் த்து அருந்துதல் சம்பிரதாயம் . இதனை உண்கையில் சுத்தமான நீரைக் காய்ச்சி யருந்தின் அது ரூட்சை வாதாதிக்கம் வி தாகம் அலசம் வயிற்றுப்பிசம் இவை களை நீக்கிச் சுக்லவிருத்தியையும் ஆயுளை யும் வளரச்செய்யும் . உண்கையில் அன் னத்தில் . மயிர் எறும்பு முதலிய விருக் கினவற்றைச் சிறிது அன்னத்துடன் புறத் தெறிந்த கைகால் சுத்திசெய்து புசித்தல் தரும் .