அபிதான சிந்தாமணி

பொய்யாமொழப் புலவர் 1209 பொய்யாமொழிப் புலவர் வீழின், எழுந்த சுடர்சுமென்றேங்கிச் செழுங்கொண்டல், பெய்யா தகானகத்திற் பெய்வளையுஞ் சென்றனளே, பொய்யா மொழிப்பகைஞர் போல்'' என்று பாடினர். இதைக் கேட்ட புலவர் வியப்படைந்து நிற் கக் குமாரக்கடவுள் "பெட்டை முட்டை யென்று கூறிய முன்னைய நினைவுவரச் செய்து அருள் நகை செய்து மறைந்தனர். புலவர் குமாரக்கடவுளை வணங்கி நீங்கிப் பாண்டி நாடுசெல்லத் திரிசிராப்பள்ளி யடைந்து ஆண்டிருக்கையில் சிவமூர்த்தி இவர்பால் ஒரு புலவர் போற்றோன்றி "கோட்டாற் கொழும்பிரசம் குத்தியத னடுவே, பாட்டாற் பனைக்கை புகமடுக் கும் - காட்டானை, தேனீரருந்துஞ் சிரா மலையே செஞ்சடைமேல், வானீர்கரந்தான் மலை.'' எனத் தாம் விரும்பிய திருத்தலம் தென்று குறிப்பிக்கப் பொய்யா மொழி யார் "அங்கம் புலிய தளாடையைச் சாத்தி யாவமுடன், பங்கம் புலிவைத்த பண்பர்க் கிடம் பனை வாளெயிற்று, வெங்கட்புலியை விட்டானையைத் தேடி விதம் விதமாய்ச், சிங்கமிருந்து தனித்தனி நோக்குஞ் சிரா மலையே" என்று துதித்தனர். இவர் ஒரு முறை திருக்கானப்பே ரென்னும் காளை யார் கோயிற்சென்று கூத்தாள் எனுந் தாசி வீடடைந்து அவளை ஏதேனுங் கேட் கலாமெனச் செல்ல அவளும் அவள் தாயும், பாட்டியும் பூட்டியும் குருடிகளாக விருக்கக்கண்டு மனமிரங்கிக் கண்வா "கூத் தாண் முகத்திரண்டு கூர்வேல்கள் கூத்தா டன், மூத்தாண் முகத்தின் முழுநீலம் மூத்தாடன், ஆத்தாண் முகத்தி லாவிந்த மாத்தாடன், ஆத்தாண் முகத்தி விரண் டம்பு” என அவர்கள் அனைவரும் கண் பெற்றுப் புலவரை யுபசரித்தனர். இச் செயலுணர்ந்த அவ்வூர் வேசையர்கள் எழு பதின்மர் இவரிடம் கவிபெற எண்ணிப் பொன் தந்து வேண்டப் புலவர் அவர்களை நோக்கி வாசமலர் மடந்தைபோல் வார் வண் கானப்பேர், ஈசன் தன் மக்க ளெழு பதின்மர் - தேசத், திரவலர், மேனீட்டு கையீண் லெகங்காக்கும், புரவலர் மேனீட்டுவர் பொற்கால்.” என்று பாடி பலநாடுகள் சென்று, மீண்டும் திருக்கா னப் போடைகையில் குருடு நீங்கிக் கண் பெற்ற தாசிக ளிருக்கும் மனையடைந்து கதவினை த்தட்ட, தாசிகள் செருக்கால் திறவாமை கண்டு அவர்களுள் ஒருத் 152) தியை நோக்கி "பழைய குருடி கதவைத் திறடி" என் றனர். அதனால் அவர்களுள் ஒருத்திக்குக் கண் மறையப் பயந்து கதவைத் திறந்து வேண்டி மீண்டும் கண் பெற்றனள் என்பர். இவர் தொண்டை நாட்டை நீங்கிப் பாண்டிநாடு சென்று ஆண்டு அரசாண்டிருந்த வணங்காமுடிப் பாண்டியனை வீட்டிற் காணாது அவன் ஆலயத்தில் இருக்கக் கண்டு, "குழற்காலா விந்தன் கூம்பக் குமுத முகை யவிழ்ப்ப, நிழற்கால் மதியமன்றோ நின்றிருக்குல நீயவன் றன், அழற் கால விர்சடை மீதே யிருந்து மவ்வந்தி வண்ணன், கழற்கால் வணங்கு தியோ வணங்காமுடிக் கைதவ னே'' எனப் பாடித் தெரிவிக்கவும், பாண் டியன் புலவரிடத்து மதிப்பிலாது அங்கு விக்கிரக உருவாக இருக்கும் சங்கப்புலவு ரைச் சிரக்கம்பம் காக்கம்பம் செய்விக்க எனப், புலவரிசைந்து உங்களிலே யானொ ருவனொவ்வுவனோ வொவ்வேனோ, திங்கட் குலனறியச் செப்புங்கள் - சங்கத் தீர், பாடு கின்ற முத்தமிழ்க்கென்பைந் தமிழுமொக்கு மோ, ஏடெழுதாரேழெழுவீரின்று'' எனப் பாடினர். அவ்வகை (சக)தின்மர் செய்யப் பின்னும் பாண்டியன் அங்குப் பொற்றா மரையில் அமிழ்ந்த சங்கப் மிதக்கப் பாடுக எனப் புலவர் ''பூவேந்தர் முன் போற் புரப்பா ரிலையெனினும், பாவேந் தருண்டென்னும் பான்மையால் கோவேந்தன், மாறனறிய மதுராயுரித் தமிழோர், வீறணையே சற்றேமித" என எக்காலத்திலோ அமிழ்ந்த சங்கப்பலகை வெளியில் தோன்றியது இவ்வற்புதக் காட்சிகளைக்கண்டும் பாண்டியன் புலவ ரைச் சம்மானிக்காததால் புலவர் சினங் கொண்டு நீங்கினர். இவற்றை மறைவில் இருந்து கண்ட பாண்டிமாதேவி, அரச னது அறியாமைக்கு வருந்தி மாறுவேடம் பூண்டு புலவாது சிவிகையைச் சுமக்கப் புலவர் அறிந்து பாண்டியன் தேவியை வாழ்த்தி இருப்பிடம் செலுத்தினர். பின் புலவர் சோணாடடைந்து சீனக்கள் முத லியாரிடஞ் சேர்ந்து நட்புக்கொண்டு உயி ரும் உடலும் போலிருக்கையில் ஒருநாள் இரவில் முதலியாரும் புலவரும் வேடிக் கையாகப் பேசிக்கொண்டிருந்து புலவர் உறங்கிவிட முதலியார் அரசகாரியமாக வெளியிற் சென்றனர். முதலியாரின் மனைவி வீட்டின் காரியங்களை முடித்து பலகையை வா
பொய்யாமொழப் புலவர் 1209 பொய்யாமொழிப் புலவர் வீழின் எழுந்த சுடர்சுமென்றேங்கிச் செழுங்கொண்டல் பெய்யா தகானகத்திற் பெய்வளையுஞ் சென்றனளே பொய்யா மொழிப்பகைஞர் போல் ' ' என்று பாடினர் . இதைக் கேட்ட புலவர் வியப்படைந்து நிற் கக் குமாரக்கடவுள் பெட்டை முட்டை யென்று கூறிய முன்னைய நினைவுவரச் செய்து அருள் நகை செய்து மறைந்தனர் . புலவர் குமாரக்கடவுளை வணங்கி நீங்கிப் பாண்டி நாடுசெல்லத் திரிசிராப்பள்ளி யடைந்து ஆண்டிருக்கையில் சிவமூர்த்தி இவர்பால் ஒரு புலவர் போற்றோன்றி கோட்டாற் கொழும்பிரசம் குத்தியத னடுவே பாட்டாற் பனைக்கை புகமடுக் கும் - காட்டானை தேனீரருந்துஞ் சிரா மலையே செஞ்சடைமேல் வானீர்கரந்தான் மலை . ' ' எனத் தாம் விரும்பிய திருத்தலம் தென்று குறிப்பிக்கப் பொய்யா மொழி யார் அங்கம் புலிய தளாடையைச் சாத்தி யாவமுடன் பங்கம் புலிவைத்த பண்பர்க் கிடம் பனை வாளெயிற்று வெங்கட்புலியை விட்டானையைத் தேடி விதம் விதமாய்ச் சிங்கமிருந்து தனித்தனி நோக்குஞ் சிரா மலையே என்று துதித்தனர் . இவர் ஒரு முறை திருக்கானப்பே ரென்னும் காளை யார் கோயிற்சென்று கூத்தாள் எனுந் தாசி வீடடைந்து அவளை ஏதேனுங் கேட் கலாமெனச் செல்ல அவளும் அவள் தாயும் பாட்டியும் பூட்டியும் குருடிகளாக விருக்கக்கண்டு மனமிரங்கிக் கண்வா கூத் தாண் முகத்திரண்டு கூர்வேல்கள் கூத்தா டன் மூத்தாண் முகத்தின் முழுநீலம் மூத்தாடன் ஆத்தாண் முகத்தி லாவிந்த மாத்தாடன் ஆத்தாண் முகத்தி விரண் டம்பு என அவர்கள் அனைவரும் கண் பெற்றுப் புலவரை யுபசரித்தனர் . இச் செயலுணர்ந்த அவ்வூர் வேசையர்கள் எழு பதின்மர் இவரிடம் கவிபெற எண்ணிப் பொன் தந்து வேண்டப் புலவர் அவர்களை நோக்கி வாசமலர் மடந்தைபோல் வார் வண் கானப்பேர் ஈசன் தன் மக்க ளெழு பதின்மர் - தேசத் திரவலர் மேனீட்டு கையீண் லெகங்காக்கும் புரவலர் மேனீட்டுவர் பொற்கால் . என்று பாடி பலநாடுகள் சென்று மீண்டும் திருக்கா னப் போடைகையில் குருடு நீங்கிக் கண் பெற்ற தாசிக ளிருக்கும் மனையடைந்து கதவினை த்தட்ட தாசிகள் செருக்கால் திறவாமை கண்டு அவர்களுள் ஒருத் 152 ) தியை நோக்கி பழைய குருடி கதவைத் திறடி என் றனர் . அதனால் அவர்களுள் ஒருத்திக்குக் கண் மறையப் பயந்து கதவைத் திறந்து வேண்டி மீண்டும் கண் பெற்றனள் என்பர் . இவர் தொண்டை நாட்டை நீங்கிப் பாண்டிநாடு சென்று ஆண்டு அரசாண்டிருந்த வணங்காமுடிப் பாண்டியனை வீட்டிற் காணாது அவன் ஆலயத்தில் இருக்கக் கண்டு குழற்காலா விந்தன் கூம்பக் குமுத முகை யவிழ்ப்ப நிழற்கால் மதியமன்றோ நின்றிருக்குல நீயவன் றன் அழற் கால விர்சடை மீதே யிருந்து மவ்வந்தி வண்ணன் கழற்கால் வணங்கு தியோ வணங்காமுடிக் கைதவ னே ' ' எனப் பாடித் தெரிவிக்கவும் பாண் டியன் புலவரிடத்து மதிப்பிலாது அங்கு விக்கிரக உருவாக இருக்கும் சங்கப்புலவு ரைச் சிரக்கம்பம் காக்கம்பம் செய்விக்க எனப் புலவரிசைந்து உங்களிலே யானொ ருவனொவ்வுவனோ வொவ்வேனோ திங்கட் குலனறியச் செப்புங்கள் - சங்கத் தீர் பாடு கின்ற முத்தமிழ்க்கென்பைந் தமிழுமொக்கு மோ ஏடெழுதாரேழெழுவீரின்று ' ' எனப் பாடினர் . அவ்வகை ( சக ) தின்மர் செய்யப் பின்னும் பாண்டியன் அங்குப் பொற்றா மரையில் அமிழ்ந்த சங்கப் மிதக்கப் பாடுக எனப் புலவர் ' ' பூவேந்தர் முன் போற் புரப்பா ரிலையெனினும் பாவேந் தருண்டென்னும் பான்மையால் கோவேந்தன் மாறனறிய மதுராயுரித் தமிழோர் வீறணையே சற்றேமித என எக்காலத்திலோ அமிழ்ந்த சங்கப்பலகை வெளியில் தோன்றியது இவ்வற்புதக் காட்சிகளைக்கண்டும் பாண்டியன் புலவ ரைச் சம்மானிக்காததால் புலவர் சினங் கொண்டு நீங்கினர் . இவற்றை மறைவில் இருந்து கண்ட பாண்டிமாதேவி அரச னது அறியாமைக்கு வருந்தி மாறுவேடம் பூண்டு புலவாது சிவிகையைச் சுமக்கப் புலவர் அறிந்து பாண்டியன் தேவியை வாழ்த்தி இருப்பிடம் செலுத்தினர் . பின் புலவர் சோணாடடைந்து சீனக்கள் முத லியாரிடஞ் சேர்ந்து நட்புக்கொண்டு உயி ரும் உடலும் போலிருக்கையில் ஒருநாள் இரவில் முதலியாரும் புலவரும் வேடிக் கையாகப் பேசிக்கொண்டிருந்து புலவர் உறங்கிவிட முதலியார் அரசகாரியமாக வெளியிற் சென்றனர் . முதலியாரின் மனைவி வீட்டின் காரியங்களை முடித்து பலகையை வா