அபிதான சிந்தாமணி

பொய்த்தற்குறிப்பணி 1208 பொய்யாமொழிப் புலவர் கழியில் சயனிக்க இருக்கையில் இவரைப் போல, இருக்க இடம் வேண்டிப் பேயாழ் வாரும் பூதத்தாழ்வாரும் வா இவர்கள் ஒருவருக்கொருவர் கலந்து சம்பாஷிக் கையில் பெருமாள் இவர்களுக்கு இடை யில் சென்று ஒருவர் படுக்கவும் இருவர் இருக்கவும், மூவர் நிற்கவும் ஆன இட த்தை நெருக்க மூவரும் காரணமறிந்து பெருமாளைப் டாடினர். அவர்களுள் இவர் வையந் தகளியா?' என்றெடுத்து (க00) செய்யுள் திருவாய் மலர்ந்தவர். இவர் (5000) த்தில் முதல் திருவந்தாதி அருளி னவர். (குருபரம்பரை). பொய்த்தற்குறிப்பணி அஃதாவது, ஒரு பொருளைப் பொய்யாக்குதற்கு மற்றொரு பொய்ப்பொருளைக் கற்பித்தலாம். இதனை வடநூலார் மித்தியாத்தியவசிதியலங்கா ரம் என்பர். (குவல) பொய்யடிமையில்லாத புலவர் இவர் கள் கடைச்சங்கத்தவர்களாகிய நாற்பத் தொன்பதின்மர். இவர்களுள் நக்கீரர், கபி லர், பாணர், கல்லாடர் முதலியவர்கள் முதல்வர்கள். இவர்கள் சிவ பக்திமான் களாய்ச் சிவமூர்த்தியிடம் அன்பு பூண்டு முத்தியடைந்தவர்கள். இவர்கள் செய்த நூல்களைப் பதினொராந் திருமுறையிற் காண்க. (பெ. புராணம்.) பொய்யாமொழிப் புலவர் - 1. இவர் தொண்டை நாட்டு செங்காட்டங் கோட் டத்து உறையூரிற் பிறந்தவர். இவர் வயிர புரத்தில் தமதாசாரியரிடம் கல்விபயிலு கையில் ஆசிரியர் தமது கொல்லைக்குக் காவலிருக்கக்கூற அவ்வாறு சென்று ஆண் டிருந்த காளிகோயிற்கணிருந்த மரநிழலில் படுத்துறங்குகையில் குதிரை யொன்று கொல்லைப்பயிரை மேய்வ தாகக்கனாக்கண்டு விழித்துக் காளி சந்நிதியடைந்து ஆசானுக் கஞ்சிக் காளியை வேண்டக் காளியருள் செய்யக் கல்விபெற்று வாய்த் தவயிர புரமா காளியம்மையே, ஆய்த்த வருகா ரணிவயலில் - காய்த்த, கதிரை மாளத் தின்னுங்காளிங்கனே றுங், குதிரைமாளக் கொண்டுபோ'' எனக் கவிகூற அக்குதிரை மாண்டது. கண்ட அருகிருந்தோர் ஆசிரி யர்க்குக்கூறக் கேட்ட ஆசிரியர் வந்து இது அரசனறியின் யாதாமோ என நடுங்கு கையில் இவர் அவ்வெண்பாவினை மீண்டும் "குதிரை மீளக்கொண்டுவா” எனப் பாடக் குதிரை உயிர்பெற்றது. இதனைக் கண் கூடாகக் கண்ட ஆசிரியர் இவரை நோக்கி "பொதியிலகத்தியனாய்ப் பொய்யா மொழி யாய், சிதைவில் புலவர் சிறப்பாய்த் துதி செய்யச், செங்காட்டக் கோட்டத்துறையூ செனுந் தலத்தில், தங்காட்டங் கொண்டி ருப்பாய் தான்.'' என வாழ்த்தினர். இவர் க்கு ஆசிரியரிட்ட பெயரே பெயாயது. இவர் சத்தியையே பாடும் இயல்புடைய வர். இவரைக் குமாரக்கடவுள் ஒருமுறை தம்மீது கவிபாடும்படி கேட்கப் புலவர் பெட்டையையும் பாடி முட்டையையும் பாடுவனோ' என்று மறுத்தனர். இதனால் சமயங்கண்டிருந்து கவிபெறக் காத்திருந்த குமாரக்கடவுள் புலவர் தஞ்சையையாண்ட சந்திரவாணன் மீது கோவை பாடி மீண்டு தனித்து ஒரு காட்டின் வழிவருகையில் குமாரக்கடவுள் ஒரு வேடச்சிறுவன்போல் உருக்கொண்டு புலவரை வந்து மறுத்த னர். புலவர், இன்று கள்ளனிடம் அகப் பட்டோமென்று அஞ்சி நான் புலவன் என்றார். ஆயின் உனக்கு அகத்தியரைப் போல் கவிபாடத் தெரியுமோ எனப்புலவர் ஆம் என்றனர். இதனால் புலவர் இவர் கவியருமை அறிந்தவன் போல் தோன்று கிறது உயிர்க்கு மோசமில்லை யென்று சந்தோஷமடைந்தனர். வேட்டுக் குமான் என்மீது சுரம் போக்காக ஒரு கவிபாடுக எனப்புலவர் உன் பெயர் யாது என்றனர். வேட்டுக்குமான் பொய்யாமொழிப் புலவ ரைத் தம்மீது பாடக்கேட்டபோது "முட் டையையும் பாடுவனோ' என்றதற்கு ஏற்பக் குமாரக் கடவுள் என் பெயர் முட்டையென்றனர். புலவர் சுரம் போக் குத் துறையாகப் பொன் போலுங்கள் ளிப் பொரிபறக்குங் கானலிலே, என் பேதை செல்லற்கிசைந்தனளே மின் போலு, மானவேன் முட்டைக்குமாறாய தெவ்வர்போங், கானவேன் முட்டைக்கும் காடு ' எனப் பாடினர். இச் செய்யுளைக் கேட்ட, குமரன் இச்செய்யுளில் பொருட் குற்றம் இருக்கிறது அதாவது வெட்டிக் காயாவிடினும் நாட்டட்டுக்காயும் இயல் புள்ள கள்ளி வெந்து பொறியாய்ப் பறக் பாலையில் பச்சையிலும் தீப்பட்டு வேகுமியல்புள்ள வேலமுள் வேக திருந்து காலில் தைப்பது இசையுமோ, இவ்வகை தவறுள்ள பாட்டுப் புலவர் பாடுவரோ என்று கூறி, நான்பாடுகிறேன் என்று "விழுந்த துளியந்தரத் தேவேமென்னும்,
பொய்த்தற்குறிப்பணி 1208 பொய்யாமொழிப் புலவர் கழியில் சயனிக்க இருக்கையில் இவரைப் போல இருக்க இடம் வேண்டிப் பேயாழ் வாரும் பூதத்தாழ்வாரும் வா இவர்கள் ஒருவருக்கொருவர் கலந்து சம்பாஷிக் கையில் பெருமாள் இவர்களுக்கு இடை யில் சென்று ஒருவர் படுக்கவும் இருவர் இருக்கவும் மூவர் நிற்கவும் ஆன இட த்தை நெருக்க மூவரும் காரணமறிந்து பெருமாளைப் டாடினர் . அவர்களுள் இவர் வையந் தகளியா ? ' என்றெடுத்து ( 00 ) செய்யுள் திருவாய் மலர்ந்தவர் . இவர் ( 5000 ) த்தில் முதல் திருவந்தாதி அருளி னவர் . ( குருபரம்பரை ) . பொய்த்தற்குறிப்பணி அஃதாவது ஒரு பொருளைப் பொய்யாக்குதற்கு மற்றொரு பொய்ப்பொருளைக் கற்பித்தலாம் . இதனை வடநூலார் மித்தியாத்தியவசிதியலங்கா ரம் என்பர் . ( குவல ) பொய்யடிமையில்லாத புலவர் இவர் கள் கடைச்சங்கத்தவர்களாகிய நாற்பத் தொன்பதின்மர் . இவர்களுள் நக்கீரர் கபி லர் பாணர் கல்லாடர் முதலியவர்கள் முதல்வர்கள் . இவர்கள் சிவ பக்திமான் களாய்ச் சிவமூர்த்தியிடம் அன்பு பூண்டு முத்தியடைந்தவர்கள் . இவர்கள் செய்த நூல்களைப் பதினொராந் திருமுறையிற் காண்க . ( பெ . புராணம் . ) பொய்யாமொழிப் புலவர் - 1. இவர் தொண்டை நாட்டு செங்காட்டங் கோட் டத்து உறையூரிற் பிறந்தவர் . இவர் வயிர புரத்தில் தமதாசாரியரிடம் கல்விபயிலு கையில் ஆசிரியர் தமது கொல்லைக்குக் காவலிருக்கக்கூற அவ்வாறு சென்று ஆண் டிருந்த காளிகோயிற்கணிருந்த மரநிழலில் படுத்துறங்குகையில் குதிரை யொன்று கொல்லைப்பயிரை மேய்வ தாகக்கனாக்கண்டு விழித்துக் காளி சந்நிதியடைந்து ஆசானுக் கஞ்சிக் காளியை வேண்டக் காளியருள் செய்யக் கல்விபெற்று வாய்த் தவயிர புரமா காளியம்மையே ஆய்த்த வருகா ரணிவயலில் - காய்த்த கதிரை மாளத் தின்னுங்காளிங்கனே றுங் குதிரைமாளக் கொண்டுபோ ' ' எனக் கவிகூற அக்குதிரை மாண்டது . கண்ட அருகிருந்தோர் ஆசிரி யர்க்குக்கூறக் கேட்ட ஆசிரியர் வந்து இது அரசனறியின் யாதாமோ என நடுங்கு கையில் இவர் அவ்வெண்பாவினை மீண்டும் குதிரை மீளக்கொண்டுவா எனப் பாடக் குதிரை உயிர்பெற்றது . இதனைக் கண் கூடாகக் கண்ட ஆசிரியர் இவரை நோக்கி பொதியிலகத்தியனாய்ப் பொய்யா மொழி யாய் சிதைவில் புலவர் சிறப்பாய்த் துதி செய்யச் செங்காட்டக் கோட்டத்துறையூ செனுந் தலத்தில் தங்காட்டங் கொண்டி ருப்பாய் தான் . ' ' என வாழ்த்தினர் . இவர் க்கு ஆசிரியரிட்ட பெயரே பெயாயது . இவர் சத்தியையே பாடும் இயல்புடைய வர் . இவரைக் குமாரக்கடவுள் ஒருமுறை தம்மீது கவிபாடும்படி கேட்கப் புலவர் பெட்டையையும் பாடி முட்டையையும் பாடுவனோ ' என்று மறுத்தனர் . இதனால் சமயங்கண்டிருந்து கவிபெறக் காத்திருந்த குமாரக்கடவுள் புலவர் தஞ்சையையாண்ட சந்திரவாணன் மீது கோவை பாடி மீண்டு தனித்து ஒரு காட்டின் வழிவருகையில் குமாரக்கடவுள் ஒரு வேடச்சிறுவன்போல் உருக்கொண்டு புலவரை வந்து மறுத்த னர் . புலவர் இன்று கள்ளனிடம் அகப் பட்டோமென்று அஞ்சி நான் புலவன் என்றார் . ஆயின் உனக்கு அகத்தியரைப் போல் கவிபாடத் தெரியுமோ எனப்புலவர் ஆம் என்றனர் . இதனால் புலவர் இவர் கவியருமை அறிந்தவன் போல் தோன்று கிறது உயிர்க்கு மோசமில்லை யென்று சந்தோஷமடைந்தனர் . வேட்டுக் குமான் என்மீது சுரம் போக்காக ஒரு கவிபாடுக எனப்புலவர் உன் பெயர் யாது என்றனர் . வேட்டுக்குமான் பொய்யாமொழிப் புலவ ரைத் தம்மீது பாடக்கேட்டபோது முட் டையையும் பாடுவனோ ' என்றதற்கு ஏற்பக் குமாரக் கடவுள் என் பெயர் முட்டையென்றனர் . புலவர் சுரம் போக் குத் துறையாகப் பொன் போலுங்கள் ளிப் பொரிபறக்குங் கானலிலே என் பேதை செல்லற்கிசைந்தனளே மின் போலு மானவேன் முட்டைக்குமாறாய தெவ்வர்போங் கானவேன் முட்டைக்கும் காடு ' எனப் பாடினர் . இச் செய்யுளைக் கேட்ட குமரன் இச்செய்யுளில் பொருட் குற்றம் இருக்கிறது அதாவது வெட்டிக் காயாவிடினும் நாட்டட்டுக்காயும் இயல் புள்ள கள்ளி வெந்து பொறியாய்ப் பறக் பாலையில் பச்சையிலும் தீப்பட்டு வேகுமியல்புள்ள வேலமுள் வேக திருந்து காலில் தைப்பது இசையுமோ இவ்வகை தவறுள்ள பாட்டுப் புலவர் பாடுவரோ என்று கூறி நான்பாடுகிறேன் என்று விழுந்த துளியந்தரத் தேவேமென்னும்