அபிதான சிந்தாமணி

புகழேந்திப்புலவர் 1187 புகழேந்திப்புலவர் வண்டுகளைச் சங்கநாதஞ் செய்வோனாகவும் கூறக்கேட்டுச் சங்கை ஊதுவோன் சங்கின் புறத்தூதுதலே வழக்கமன்றி மேற்புறத் தூதல் வழக்கமன்று. அவ்வாறு வண்டு தாதுமேற் புறத்தூ தல் குற்றமெனப், புல வர் கள்ளுண்டு களித்தான் மயக்கால் அடிப் புற மேற்புற மறியானாதலின் மதுவுண்ட மதுகரங்கள் அவ்வகை ஊதினவெனவும், செப்பிளங் கொங்கைமீர்" என்ற செய் யுளில் "திங்கட்சுடர்ப்பட்டுக் கொப்புளங் கொண்ட வான்" என்றதைக் கொப்புள மாயின் அதில் சீநீர் வடித லுண்டோ வென்ன, ஆம் அதில் சீவடிதல் இல்லை சிலைநீர் வடிதலுண்டென்று அது பனிநீர் எனவுஞ் சமர்த்தித்துப் பிரசங்கமுடித்தனர். ஒருநாள் ஒளவையார் இருவரையும் நோக்கி மும்மதிவரும்வகை ஒருகவி பாடக் கூறிய யதற்கு "பங்கப்பழனத்துழு முழவர் பல வின் கனியைப் பறித்ததென்று, சங்கிட் டெறியக் குரங்கிள நீர் தனைக்கொண்டெறி யுந் தமிழ்நாடா, கொங்கைக்கமரா பதிய ளித்த கோவே ராஜகுலதிலகா, வெங்கட் பிறைக்குங் கரும்பிறைக்கு மெலிந்த பிறைக்கும் விழிவேலே'' எனக்கூறியிருந் தனர். ஒளவையார் இவ்விருவர் அறிவின் நுட்பத்தை அறிவிக்க வேண்டிச் சமிஞ் ஞையாகச் சில குறிப்புகள் காட்டக் கூத்தர் “இவ்வளவு கண்ணினாள் " என்று தொட ங்கி முடித்தனர். புகழேந்தியார் "ஐயமிடு மினற நெறியைக் கைப்பிடிமின், இவ்வள வேயாயினு நீரிட்டுண்மின் - தெய்வம், ஒருவனே யென்றுள்ளுணர வல்லீரேல், அருவினை களைந்துமறும் என்றனர். இவர் ஒட்டக்கூத்தர் தம் மீது வயிரங் கொண்டி ருத்தலை எண்ணி அவரைக் கொல்ல ஒளித் திருக்கும் ஒருநாள், கூத்தர் நளவெண்பா வின் செய்யுளருமை எண்ணிக் கொண்டி ருக்கையில் ஒட்டக்கூத்தரின் தேவிபோ ஜன வேளை கடத்தல் எண்ணிப் போஜன த்திற்கு வந்து அழைக்கக் கூத்தர் மறுத் தது கண்டு சீனிகலந்த பால் கொண்டுவரு வேன் எனக் கூத்தர் புகழேந்தியின் வெண் பாவைப் பாலிற்பிழிந்து கொண்டுவரினும் உண்ணே னென் றதை அவ்விடம் கூத்த ரைக் கொன்று பழி தீர்த்துக்கொள்ள வந் திருந்த புகழேந்தியார் கேட்டுப் பொருக் கென வெளிப்பட்டுப் பகைவிட்டு அன்பு பாராட்டி யிருந்தனர். இதனைக் கேட்ட சோழனும், அன்புபாராட்டி யிருந் தனன். இவ்விருவருடன் அரசன் ஒருநாள் திரு நெய்த்தானஞ் சேவிக்கச் சென்று இருவ ரையும் பாடக் கூறக் கூத்தர் ''விக்காவுக் கா'' எனப் பாடி முடித்தனர். புகழேந்தி யார் தற்கோலிப்பூ சற்பாசத்தே, தப்பா மற் சாகைக்கே நிற்பீர், முற்கோலிக்கோ விப்பாவித்தே முட்டாமற் பூசித்தே நிற் பீர், வற்றாநெட் டோடைப் பாரைச் சேல் மைப்பூகத் தேறித்தாவிப் போய், நெற்ற ளுற்றாலைப் பாகிற்சேர் நெய்த்தானத்தா னைச் சேவித்தே எனப் பாடினர். மற்றொ ருநாள் திருக்குறுங்குடிப் பெருமாளைப் பா டக் கூறக்கூத்தர் ''திக்குளெட்டுக் கய" மெனப் பாடினர். புகழேந்தியார் "எட்டெ ழுத்தைக் கருத்திற் குறித்திட்டு நித்தம் பாவும், சிட்டர் கட்குத் திருப்பொற் பதத் தைச் சிறக்கத் தருமவ், வட்ட நெட்டைப் பணித்தற்ப நித்தற்கிடம் வாரிசப்பொ, குட்டினத்துக் குலந்தத்தி முத்தீனுங் குறு ங்குடியே" என்று பாடினர். இராஜா துலா புருட தானஞ் செய்தபோது பாடியது. “பொருந்தவொரு தட்டுமேருப் புகினு, மிருந்த திருத்தட் டெழா தாற் - றிருந்து, மறைபுக்க சொல்லபயா வன்புறவுக்காக, நிறைபுக்க தெவ்வாறு நீ" எம், புகழேந்தி யார் சூதிற்றேவியை உயர்த்திப் பாடியது “பழியும் புகழுமெவர்க்கு முண்டா மிந்தப் பாரிலுனக், கழியுஞ்சிலையுங் கயலுமென் றோவ களங்கதுங்க, மொழியும் பொழு தெங்கள் பெண்சக்ரவர்த்தி முகத்திரண்டு, விழியும் புருவமுமாகி யிப்போதுன்னை வெல்கின்றனவே" எ-ம், இவர் ஒரு சம யத்தில் "தென்னவன் றென்னர் பெரு மான் றிறன் மதுரை, மன்னவன் கோக்க ளிற்றின் வல்லிக்கும் - பொன்னி நாடா லிக்கும் வேந்தா மபயகுலன்மகளிர், தாலிக்கு மொன்றே தளை" எனப்பாடி னர். மற்றொரு சமயத்தில் சத்தம் பயி லும் புலவோர் கதலித்தண்டோட்டம் புகும், பித்தனிவ னென்பாரென்னைக் கண்டார் பெருத்துப் பணைத்துத், தத்தம் பிறகிடும்பார் வேந்தர் தங்கட்டமகுட, சத்தமசத்தமாகுங் கொல்யானைச் சயதுல் என இவ்வாறு பல சமயங்களில் தனித்தனிக்கவிதைகள் பாடிச் சோழனாட் டிலிருந்து காலங்கழித்தனர். இவர் செய்த நூல்கள் நளவெண்பா, கொற்றந்தைக் கலம்பகம், சங்கிரகம் என்ப. “நானே யினிச்சொல்லி வேண்டுவதில்லை கனே உபமான
புகழேந்திப்புலவர் 1187 புகழேந்திப்புலவர் வண்டுகளைச் சங்கநாதஞ் செய்வோனாகவும் கூறக்கேட்டுச் சங்கை ஊதுவோன் சங்கின் புறத்தூதுதலே வழக்கமன்றி மேற்புறத் தூதல் வழக்கமன்று . அவ்வாறு வண்டு தாதுமேற் புறத்தூ தல் குற்றமெனப் புல வர் கள்ளுண்டு களித்தான் மயக்கால் அடிப் புற மேற்புற மறியானாதலின் மதுவுண்ட மதுகரங்கள் அவ்வகை ஊதினவெனவும் செப்பிளங் கொங்கைமீர் என்ற செய் யுளில் திங்கட்சுடர்ப்பட்டுக் கொப்புளங் கொண்ட வான் என்றதைக் கொப்புள மாயின் அதில் சீநீர் வடித லுண்டோ வென்ன ஆம் அதில் சீவடிதல் இல்லை சிலைநீர் வடிதலுண்டென்று அது பனிநீர் எனவுஞ் சமர்த்தித்துப் பிரசங்கமுடித்தனர் . ஒருநாள் ஒளவையார் இருவரையும் நோக்கி மும்மதிவரும்வகை ஒருகவி பாடக் கூறிய யதற்கு பங்கப்பழனத்துழு முழவர் பல வின் கனியைப் பறித்ததென்று சங்கிட் டெறியக் குரங்கிள நீர் தனைக்கொண்டெறி யுந் தமிழ்நாடா கொங்கைக்கமரா பதிய ளித்த கோவே ராஜகுலதிலகா வெங்கட் பிறைக்குங் கரும்பிறைக்கு மெலிந்த பிறைக்கும் விழிவேலே ' ' எனக்கூறியிருந் தனர் . ஒளவையார் இவ்விருவர் அறிவின் நுட்பத்தை அறிவிக்க வேண்டிச் சமிஞ் ஞையாகச் சில குறிப்புகள் காட்டக் கூத்தர் இவ்வளவு கண்ணினாள் என்று தொட ங்கி முடித்தனர் . புகழேந்தியார் ஐயமிடு மினற நெறியைக் கைப்பிடிமின் இவ்வள வேயாயினு நீரிட்டுண்மின் - தெய்வம் ஒருவனே யென்றுள்ளுணர வல்லீரேல் அருவினை களைந்துமறும் என்றனர் . இவர் ஒட்டக்கூத்தர் தம் மீது வயிரங் கொண்டி ருத்தலை எண்ணி அவரைக் கொல்ல ஒளித் திருக்கும் ஒருநாள் கூத்தர் நளவெண்பா வின் செய்யுளருமை எண்ணிக் கொண்டி ருக்கையில் ஒட்டக்கூத்தரின் தேவிபோ ஜன வேளை கடத்தல் எண்ணிப் போஜன த்திற்கு வந்து அழைக்கக் கூத்தர் மறுத் தது கண்டு சீனிகலந்த பால் கொண்டுவரு வேன் எனக் கூத்தர் புகழேந்தியின் வெண் பாவைப் பாலிற்பிழிந்து கொண்டுவரினும் உண்ணே னென் றதை அவ்விடம் கூத்த ரைக் கொன்று பழி தீர்த்துக்கொள்ள வந் திருந்த புகழேந்தியார் கேட்டுப் பொருக் கென வெளிப்பட்டுப் பகைவிட்டு அன்பு பாராட்டி யிருந்தனர் . இதனைக் கேட்ட சோழனும் அன்புபாராட்டி யிருந் தனன் . இவ்விருவருடன் அரசன் ஒருநாள் திரு நெய்த்தானஞ் சேவிக்கச் சென்று இருவ ரையும் பாடக் கூறக் கூத்தர் ' ' விக்காவுக் கா ' ' எனப் பாடி முடித்தனர் . புகழேந்தி யார் தற்கோலிப்பூ சற்பாசத்தே தப்பா மற் சாகைக்கே நிற்பீர் முற்கோலிக்கோ விப்பாவித்தே முட்டாமற் பூசித்தே நிற் பீர் வற்றாநெட் டோடைப் பாரைச் சேல் மைப்பூகத் தேறித்தாவிப் போய் நெற்ற ளுற்றாலைப் பாகிற்சேர் நெய்த்தானத்தா னைச் சேவித்தே எனப் பாடினர் . மற்றொ ருநாள் திருக்குறுங்குடிப் பெருமாளைப் பா டக் கூறக்கூத்தர் ' ' திக்குளெட்டுக் கய மெனப் பாடினர் . புகழேந்தியார் எட்டெ ழுத்தைக் கருத்திற் குறித்திட்டு நித்தம் பாவும் சிட்டர் கட்குத் திருப்பொற் பதத் தைச் சிறக்கத் தருமவ் வட்ட நெட்டைப் பணித்தற்ப நித்தற்கிடம் வாரிசப்பொ குட்டினத்துக் குலந்தத்தி முத்தீனுங் குறு ங்குடியே என்று பாடினர் . இராஜா துலா புருட தானஞ் செய்தபோது பாடியது . பொருந்தவொரு தட்டுமேருப் புகினு மிருந்த திருத்தட் டெழா தாற் - றிருந்து மறைபுக்க சொல்லபயா வன்புறவுக்காக நிறைபுக்க தெவ்வாறு நீ எம் புகழேந்தி யார் சூதிற்றேவியை உயர்த்திப் பாடியது பழியும் புகழுமெவர்க்கு முண்டா மிந்தப் பாரிலுனக் கழியுஞ்சிலையுங் கயலுமென் றோவ களங்கதுங்க மொழியும் பொழு தெங்கள் பெண்சக்ரவர்த்தி முகத்திரண்டு விழியும் புருவமுமாகி யிப்போதுன்னை வெல்கின்றனவே - ம் இவர் ஒரு சம யத்தில் தென்னவன் றென்னர் பெரு மான் றிறன் மதுரை மன்னவன் கோக்க ளிற்றின் வல்லிக்கும் - பொன்னி நாடா லிக்கும் வேந்தா மபயகுலன்மகளிர் தாலிக்கு மொன்றே தளை எனப்பாடி னர் . மற்றொரு சமயத்தில் சத்தம் பயி லும் புலவோர் கதலித்தண்டோட்டம் புகும் பித்தனிவ னென்பாரென்னைக் கண்டார் பெருத்துப் பணைத்துத் தத்தம் பிறகிடும்பார் வேந்தர் தங்கட்டமகுட சத்தமசத்தமாகுங் கொல்யானைச் சயதுல் என இவ்வாறு பல சமயங்களில் தனித்தனிக்கவிதைகள் பாடிச் சோழனாட் டிலிருந்து காலங்கழித்தனர் . இவர் செய்த நூல்கள் நளவெண்பா கொற்றந்தைக் கலம்பகம் சங்கிரகம் என்ப . நானே யினிச்சொல்லி வேண்டுவதில்லை கனே உபமான