அபிதான சிந்தாமணி

பிரமன் 1185 பிரமன் சரஸ்வதிக்க வீரியம் வெளிப்பட்டுச் சலத் தில் தங்க அந்த நீரைக் குணவதி தாக வேட் கையால் உண்டு கண்ணைப் பெற்றனள். 38. இவர் கொட்டாவி விட அதினின் றும் சிந்துரன் என்னும் அசுரன் தோன்றப் புத்திரவாஞ்சையால் எவரைத் தழுவினும் இறக்க வரமளிக்க அசுரன் தந்தையையே தழுவச் செல்லப் பிரமன் நீங்கினர். 39. 'இவர் தவஞ்செய்வதைத் தடுக்க இந்திரன் திலோத்தமையை ஏவப் பிரமன் ஆண்மானுருக்கொண்டு தொடரச் சிவமூர் த்தியால் தடையுண்டவர். 40. ஒரு கற்பத்தில் சரஸ்வதியை நூறு பெண்ணுருக் கொளச்செய்து அவர்களைக் கூடித் திவாந்தகன் முதலிய அரக்கர் அதே கரைப் பெற்றனர். சரஸ்வதி நம் புதல்வர் அரக்கரானமை யென்னென நாம் பகற்கா லத்தில் புணர்ந்ததால் குமார் அரக்கராயி னர் என்று குமாரையனுப்பித் தாம் இருக் கையில் இந்த அரக்கர் தேவரை இடுக்கண் புரியத் தேவர் பிரமனிடம் முறையிட்ட னர். அதனால் இவருக்குக் கோபம்பிறக்க அதினின்று உக்கிரனென்பவன் பிறந்த னன். இவர் அவ்வுக்கிரனை நோக்கி நீ திவாந்தன் முதலியவரைக் கொன்று வரு கென அவன் அவ்வாறு செய்து மீண்டு பிரமதேவனிடம் கூறினன். இவர் அம் மரணச் செய்திகேட்டுப் பிள்ளைகள் இறந் தனரோ என்னும் விசனத்துடன் உக்கி ரனை நோக்க அவனுமி றந்தனன். மீண்டும் இவர் நல்ல புதல்வன் வேண்டுமெனத் தவம்புரிந்து இரிபுவைப் பெற்றனர். 41. குமாரக்கடவுள் சூராதியரை வெற் றிகொண்டு கொலுவிருக்கையில் இவர்க்கு வேலால் வெற்றி வந்தது. அந்தவேல் என் னால் செய்யப்பட்டது என்று செருக்க டைந்து குமாரக்கடவுளால் பூமியிற் பிறக் கச் சாபம்பெற்றவர். 42, இவர் ஒருமுறை ஒமஞ்செய்கையில் கண்ணிலிருந்து வழிந்தொழுகிய நீரிலும் ஓமத்திலும் அநேகம் குதிரைகள் பிறந்தன. 43. இவர் சந்திவடிவாகிய தென்புலத் தவரை உண்டாக்கியபோது அவர்களினுட லழுக்குச் சிந்தினவிடத்தில் பவள முண்டா யிற்று. 44, சரஸ்வதியை நாற்பத் தெட்டுரு வாய்ப் பூமியிற்சரிக்கும்படி சபித்தவர். அவர்களே சங்கப்புலவர்கள், 45. பார்வதியாரின் திருமணத்தில் திரு விரலில் ஆசைவைத்துப் பழிசுமந்து சிவபூ சையால் நீங்கினவர். 46. ஒருகற்பத்தில் ஈசுவாசாபத்தால் சப்த இருடிகள் இறந்து பிறந்தனர். எவ் வகையெனில் இப்பிரமதேவர் அசுவமே தஞ் செய்யத்தொடங்கிய காலையில் தேவ பத்தினிகளைக்கண்டு அவர் வீரியம் வெளிப் பட்டது. அந்த வீரியத்தை அக்கினியில் இட்டு ஓமஞ்செய்ய அதிலிருந்து, பிருகு, அங்கீரஸர், அத்ரி, மரீசி, புலஸ்தியர், புல கர், வசிட்டர் பிறந்தனர். 47. இவர் ஆயிரம் இதழ் கொண்ட தாமரைகள் கொண்டு வேள்வியில் அர்ச் சிக்க அதில் ஆயிரங்குமார்கள் பிறந்தனர். அவர்களை வளர்த்துக் குபோனுக்குச் கொடுப்பித்து ஆயிரம் பெண்களை மணஞ் செய்வித்தனர். இவர்கள் வணிகராயினர். இவர்களுக்குப் பொன் தராசு பிரமன் தந் தனர். துலாம் விஷ்ணுகொடுத்தனர். மணி கடல்மகள் கொடுத்தனள். 48. ஒருமுறை சாஷசமனுவைக் கண் ணில் பிறப்பித்தனர். 49. சிவேதலோகித கற்பத்தில் சிவ மூர்த்தியைத் தியானிக்கச் சத்தியோசாத மூர்த்தியாகத் தரிசனந் தந்து அநுக்கிரகித் தனர். 50 இரத்த கற்பத்தில் சிவமூர்த்தி யைத் தியானித்து அவர் தரிசனந் தந்து நான்கு இருடிகளை உதவப்பெற்றவர். 51. நீலகற்பத்தில் சிவத்தியானஞ்செய் யச் சிவமூர்த்தி அகோரமூர்த்தியாயெழுந் தருளி அநுக்கிரகிக்கப் பெற்றவர். 52. ஒருகற்பத்தில் விஷ்ணுமூர்த்தியின் வயிற்றின் வழி அறியாதிருக்கையில் ஒரு காற்று வந்து தம்மையசைக்க அது சிவ மூர்த்தியின் சவாசமென்று விஷ்ணு மூர்த்தியாலறிந்து சந்தேகம் தீர்ந்தவர். 53. ஒருகற்பத்தில் உலகசிருட்டி செய் யத் தொடங்கி முடியாது அழ அக்கண் ணீரினிடம் அநேகம் சர்ப்பங்கள் பிறக் தன, பின் நான் செய்தவத்திற்கு இதுவோ பயனென்று உயிர் நீங்க அவ்வுயிர் பதி னொரு கூறாய் ஏகாதசருத்திரர் ஆயிற்று. 54. தாருகவனத்து இருடிகளைச் சிவ பூசை செய்யக் கற்பித்து அவர்கள் கலக் கம் போக்கியவர். 55. ஒரு கற்பத்தில் இவர் விஷ்ணுவை நெற்றியின் வழி புத்திரராகப் பெற்றவர்.
பிரமன் 1185 பிரமன் சரஸ்வதிக்க வீரியம் வெளிப்பட்டுச் சலத் தில் தங்க அந்த நீரைக் குணவதி தாக வேட் கையால் உண்டு கண்ணைப் பெற்றனள் . 38. இவர் கொட்டாவி விட அதினின் றும் சிந்துரன் என்னும் அசுரன் தோன்றப் புத்திரவாஞ்சையால் எவரைத் தழுவினும் இறக்க வரமளிக்க அசுரன் தந்தையையே தழுவச் செல்லப் பிரமன் நீங்கினர் . 39. ' இவர் தவஞ்செய்வதைத் தடுக்க இந்திரன் திலோத்தமையை ஏவப் பிரமன் ஆண்மானுருக்கொண்டு தொடரச் சிவமூர் த்தியால் தடையுண்டவர் . 40. ஒரு கற்பத்தில் சரஸ்வதியை நூறு பெண்ணுருக் கொளச்செய்து அவர்களைக் கூடித் திவாந்தகன் முதலிய அரக்கர் அதே கரைப் பெற்றனர் . சரஸ்வதி நம் புதல்வர் அரக்கரானமை யென்னென நாம் பகற்கா லத்தில் புணர்ந்ததால் குமார் அரக்கராயி னர் என்று குமாரையனுப்பித் தாம் இருக் கையில் இந்த அரக்கர் தேவரை இடுக்கண் புரியத் தேவர் பிரமனிடம் முறையிட்ட னர் . அதனால் இவருக்குக் கோபம்பிறக்க அதினின்று உக்கிரனென்பவன் பிறந்த னன் . இவர் அவ்வுக்கிரனை நோக்கி நீ திவாந்தன் முதலியவரைக் கொன்று வரு கென அவன் அவ்வாறு செய்து மீண்டு பிரமதேவனிடம் கூறினன் . இவர் அம் மரணச் செய்திகேட்டுப் பிள்ளைகள் இறந் தனரோ என்னும் விசனத்துடன் உக்கி ரனை நோக்க அவனுமி றந்தனன் . மீண்டும் இவர் நல்ல புதல்வன் வேண்டுமெனத் தவம்புரிந்து இரிபுவைப் பெற்றனர் . 41. குமாரக்கடவுள் சூராதியரை வெற் றிகொண்டு கொலுவிருக்கையில் இவர்க்கு வேலால் வெற்றி வந்தது . அந்தவேல் என் னால் செய்யப்பட்டது என்று செருக்க டைந்து குமாரக்கடவுளால் பூமியிற் பிறக் கச் சாபம்பெற்றவர் . 42 இவர் ஒருமுறை ஒமஞ்செய்கையில் கண்ணிலிருந்து வழிந்தொழுகிய நீரிலும் ஓமத்திலும் அநேகம் குதிரைகள் பிறந்தன . 43. இவர் சந்திவடிவாகிய தென்புலத் தவரை உண்டாக்கியபோது அவர்களினுட லழுக்குச் சிந்தினவிடத்தில் பவள முண்டா யிற்று . 44 சரஸ்வதியை நாற்பத் தெட்டுரு வாய்ப் பூமியிற்சரிக்கும்படி சபித்தவர் . அவர்களே சங்கப்புலவர்கள் 45. பார்வதியாரின் திருமணத்தில் திரு விரலில் ஆசைவைத்துப் பழிசுமந்து சிவபூ சையால் நீங்கினவர் . 46. ஒருகற்பத்தில் ஈசுவாசாபத்தால் சப்த இருடிகள் இறந்து பிறந்தனர் . எவ் வகையெனில் இப்பிரமதேவர் அசுவமே தஞ் செய்யத்தொடங்கிய காலையில் தேவ பத்தினிகளைக்கண்டு அவர் வீரியம் வெளிப் பட்டது . அந்த வீரியத்தை அக்கினியில் இட்டு ஓமஞ்செய்ய அதிலிருந்து பிருகு அங்கீரஸர் அத்ரி மரீசி புலஸ்தியர் புல கர் வசிட்டர் பிறந்தனர் . 47. இவர் ஆயிரம் இதழ் கொண்ட தாமரைகள் கொண்டு வேள்வியில் அர்ச் சிக்க அதில் ஆயிரங்குமார்கள் பிறந்தனர் . அவர்களை வளர்த்துக் குபோனுக்குச் கொடுப்பித்து ஆயிரம் பெண்களை மணஞ் செய்வித்தனர் . இவர்கள் வணிகராயினர் . இவர்களுக்குப் பொன் தராசு பிரமன் தந் தனர் . துலாம் விஷ்ணுகொடுத்தனர் . மணி கடல்மகள் கொடுத்தனள் . 48. ஒருமுறை சாஷசமனுவைக் கண் ணில் பிறப்பித்தனர் . 49. சிவேதலோகித கற்பத்தில் சிவ மூர்த்தியைத் தியானிக்கச் சத்தியோசாத மூர்த்தியாகத் தரிசனந் தந்து அநுக்கிரகித் தனர் . 50 இரத்த கற்பத்தில் சிவமூர்த்தி யைத் தியானித்து அவர் தரிசனந் தந்து நான்கு இருடிகளை உதவப்பெற்றவர் . 51. நீலகற்பத்தில் சிவத்தியானஞ்செய் யச் சிவமூர்த்தி அகோரமூர்த்தியாயெழுந் தருளி அநுக்கிரகிக்கப் பெற்றவர் . 52. ஒருகற்பத்தில் விஷ்ணுமூர்த்தியின் வயிற்றின் வழி அறியாதிருக்கையில் ஒரு காற்று வந்து தம்மையசைக்க அது சிவ மூர்த்தியின் சவாசமென்று விஷ்ணு மூர்த்தியாலறிந்து சந்தேகம் தீர்ந்தவர் . 53. ஒருகற்பத்தில் உலகசிருட்டி செய் யத் தொடங்கி முடியாது அழ அக்கண் ணீரினிடம் அநேகம் சர்ப்பங்கள் பிறக் தன பின் நான் செய்தவத்திற்கு இதுவோ பயனென்று உயிர் நீங்க அவ்வுயிர் பதி னொரு கூறாய் ஏகாதசருத்திரர் ஆயிற்று . 54. தாருகவனத்து இருடிகளைச் சிவ பூசை செய்யக் கற்பித்து அவர்கள் கலக் கம் போக்கியவர் . 55. ஒரு கற்பத்தில் இவர் விஷ்ணுவை நெற்றியின் வழி புத்திரராகப் பெற்றவர் .