அபிதான சிந்தாமணி

பிரம... 1133 பிரமன் கால தண்டத்தை யேவச் சுழற்று கையில் யமனுக்குத் தரிசனம் தந்து அதை இரா வணன் மீது எவாதிருக்க வேண்டி இரா வணனை யனுப்பியவர், 5. நிவா தகவசரை இராவணனுக்கு நட் புச் செய்வித்தவர். 6. இராவண புத்திரனாகிய மேகநாத னால் இந்திரன் கட்டுண்ட காலத்து அவன் முன் தோன்றி இந்திரனை மீட்டு நிகும்பலை யாகத்தில் இரதத்திற்றோன்றி வரமளித்து இந்திரசித்தெனும் பெயரளித்தவர். 7. வாயுபுத்திரனாகிய அநுமனை இந்தி சன் வச்சிராயுதத்தாலெறிந்த காலத்து அநுமனைத் தடவி உயிரளித்தவர். 8. கிருதயுகத்தில் குபனை நிருமித்துப் பூமிக்கு அரசனாக்கியவர். இவர் தும்மலில் குபன் பிறந்தனன். 9. சிவே தனைப் பசிப்பிணி சத்தியவுல கத்திலும் வருத்த அது வருத்தாது தன் னுடலைத் தின்னும்படி வரம் அளித்த வர். 10. இராமமூர்த்தி சீதையைத் தன்னி டம் மறைத்த பூமிதேவிமீது கோபங் கொண்ட காலத்தில் அவர் முன் தோன்றி உண்மையை யறிவித்தவர். 11. விஷ்ணு மூர்த்தியுடன் தான் பெரி யோனென வாதிட்டுத் தாணு மூர்த்தி இரு வருக்கும் முன்னிற்க முடி காணாது இளைத் திக் கற்கபங்கள் தோறும் விஷ்ணுவிற்குக் குமாரராய்ப் பிறப்பவர். 12. சிவன் எனது புத்திரன், என்னா எல்லாமுண் டாயிற்று எனச் செருக்குக் கொண்ட காலத்துச் சிவமூர்த்தி ஐந்தாவது சிரத்தைக் கிள்ளியெறிய அக் கபாலத்தை, மற்றவர் இதை ருத்ரமூர்த்தி யின் திருக்கரத்தில் கண்டகாலத்து அவர் கள் செருக்கடங்கும் வகை தரிக்க வேண் டியவர். 13. குமாரக்கடவுள் வினாவிய பிரண வத்திற்குப் பொருள் கூருது அவரால் சிறையுண்டு சிவமூர்த்தியால் மீண்டவர். 14. சிவமூர்த்தியை நோக்கித் நாம் யாகஞ் செய்யத் தொடங்குகையில் தக் கன் சிவனுக்கு அவிர்ப்பாகங் கொடுக்கக் கூடாது என அவனது உத்தரத்திற் கஞ்சி யாகஞ் செய்யாது விட்டவர். 15. சமுத்திரராசனிடம் வளர்ந்த சலக் தாசானைக் காணச் சென்று அவனால் தாடி விழுப்புடைவர். 16. சநகர் முதலியோர்க்குச் சிருஷ் டித் தொழில் கற்பிக்க அவர்கள் செய் யாமை கண்டு சிவானுக்கிரகத்தால் சிருஷ் டித் தொழில் செய்தவர். 17. ஒரு கற்பத்தில் பாற்கடலில் யோக நித்திரை செய்துகொண் டிருந்த திருமாலி டஞ் சென்று நீ யார் என அவர் உன் பிதா எனக்கேட்டுக் கோபித்து உண்மையுணர் ந்து அடங்கியவர். 18. ஒரு கற்பத்துத் தாமே பரமெனச் சிருஷ்டி செய்யத் தொடங்குகையில் அச் சிருஷ்டி நடைபெறாமைகண்டு அழுதனர். அந்நீர் ஓர் பிரளயமாயிற்று. அக்காலத்துப் பிரமன் நெற்றியின் வழி நீலலோகித ருத் ரர் தோன்றிச் சிருஷ்டி முறையைத் தெரி வித்து மறைந்தனர். இது நீலலோகித கற்பம் எனப்படும். பதினொரு ருத்ரர் தோன்றினர் என மற்றொரு புராணம் கூறும். 19. சூரியனைப் பாசத்தாற் கட்டிச் சென்ற பானுகோபனுக்குத் தெய்வப்ப டைகள் தந்து சூரியனை விடுவித்தனர். 20. சித்தி, புத்தியெனும் விநாயக சத்தி களைப் புத்திரிகளாகப் பெற்றவர். 21. திருக்காஞ்சியில் யாகஞ்செய்வதை இவருடனூடல் கொண்ட சரஸ்வதி தடுக்க வருகையில் விஷ்ணுமூர்த்தியை வேண்டி அவளைத் தடுப்பித்து யாகத்தில் வரதராசர் பிரத்தியக்ஷமாக வரம் பெற்றவர். பின் சரஸ்வதி வெட்கி மரத்தில் மறைந்து கொள்ள மரத்தைச் சோதித்துச் சாஸ்வதி யைக்கூடியவர். (காஞ்சி - பு.) 22. இலங்கணியை இலங்கைக்குக் காவ லாளியாக்கி அநுமனாலறையுண்டு மீண்டும் சத்தியவுலகம் வருவை, அந்நாளில் இலங் கை இராவணனை விட்டு நீங்கும் என வரக் தந்தவர். 23. ஒரு கற்பத்தில் இவர் தியாகத்தில் இருக்கையில் ஐந்துருத்ரர் தோன்றிச் சிரு ஷ்டித்தொழில் கற்பித்து மறைந்தனர். 24. வசிட்டர் பொருட்டுச் சாயுநதியைப் பூமியறப்பாகச் செய்தவர். 25. சருகற்பத்தில் நவப்பிரசாபதி களா கிய ஆக்சன், அத்திரி, கத்ரு, புலஸ் தியன், புலன், படுகு, மரீசி, வசிஷ்டன், தக்ஷன் முதலியவரைப் படைத்தவர். இவ ரது பான்சர் 1-நர், எனக்குமாரர், சனந்தா'ா, சாத குபன், பாதன், அருணி, அம்சன், முதலியவா. இவர் லுலகம்
பிரம ... 1133 பிரமன் கால தண்டத்தை யேவச் சுழற்று கையில் யமனுக்குத் தரிசனம் தந்து அதை இரா வணன் மீது எவாதிருக்க வேண்டி இரா வணனை யனுப்பியவர் 5. நிவா தகவசரை இராவணனுக்கு நட் புச் செய்வித்தவர் . 6. இராவண புத்திரனாகிய மேகநாத னால் இந்திரன் கட்டுண்ட காலத்து அவன் முன் தோன்றி இந்திரனை மீட்டு நிகும்பலை யாகத்தில் இரதத்திற்றோன்றி வரமளித்து இந்திரசித்தெனும் பெயரளித்தவர் . 7. வாயுபுத்திரனாகிய அநுமனை இந்தி சன் வச்சிராயுதத்தாலெறிந்த காலத்து அநுமனைத் தடவி உயிரளித்தவர் . 8. கிருதயுகத்தில் குபனை நிருமித்துப் பூமிக்கு அரசனாக்கியவர் . இவர் தும்மலில் குபன் பிறந்தனன் . 9. சிவே தனைப் பசிப்பிணி சத்தியவுல கத்திலும் வருத்த அது வருத்தாது தன் னுடலைத் தின்னும்படி வரம் அளித்த வர் . 10. இராமமூர்த்தி சீதையைத் தன்னி டம் மறைத்த பூமிதேவிமீது கோபங் கொண்ட காலத்தில் அவர் முன் தோன்றி உண்மையை யறிவித்தவர் . 11. விஷ்ணு மூர்த்தியுடன் தான் பெரி யோனென வாதிட்டுத் தாணு மூர்த்தி இரு வருக்கும் முன்னிற்க முடி காணாது இளைத் திக் கற்கபங்கள் தோறும் விஷ்ணுவிற்குக் குமாரராய்ப் பிறப்பவர் . 12. சிவன் எனது புத்திரன் என்னா எல்லாமுண் டாயிற்று எனச் செருக்குக் கொண்ட காலத்துச் சிவமூர்த்தி ஐந்தாவது சிரத்தைக் கிள்ளியெறிய அக் கபாலத்தை மற்றவர் இதை ருத்ரமூர்த்தி யின் திருக்கரத்தில் கண்டகாலத்து அவர் கள் செருக்கடங்கும் வகை தரிக்க வேண் டியவர் . 13. குமாரக்கடவுள் வினாவிய பிரண வத்திற்குப் பொருள் கூருது அவரால் சிறையுண்டு சிவமூர்த்தியால் மீண்டவர் . 14. சிவமூர்த்தியை நோக்கித் நாம் யாகஞ் செய்யத் தொடங்குகையில் தக் கன் சிவனுக்கு அவிர்ப்பாகங் கொடுக்கக் கூடாது என அவனது உத்தரத்திற் கஞ்சி யாகஞ் செய்யாது விட்டவர் . 15. சமுத்திரராசனிடம் வளர்ந்த சலக் தாசானைக் காணச் சென்று அவனால் தாடி விழுப்புடைவர் . 16. சநகர் முதலியோர்க்குச் சிருஷ் டித் தொழில் கற்பிக்க அவர்கள் செய் யாமை கண்டு சிவானுக்கிரகத்தால் சிருஷ் டித் தொழில் செய்தவர் . 17. ஒரு கற்பத்தில் பாற்கடலில் யோக நித்திரை செய்துகொண் டிருந்த திருமாலி டஞ் சென்று நீ யார் என அவர் உன் பிதா எனக்கேட்டுக் கோபித்து உண்மையுணர் ந்து அடங்கியவர் . 18. ஒரு கற்பத்துத் தாமே பரமெனச் சிருஷ்டி செய்யத் தொடங்குகையில் அச் சிருஷ்டி நடைபெறாமைகண்டு அழுதனர் . அந்நீர் ஓர் பிரளயமாயிற்று . அக்காலத்துப் பிரமன் நெற்றியின் வழி நீலலோகித ருத் ரர் தோன்றிச் சிருஷ்டி முறையைத் தெரி வித்து மறைந்தனர் . இது நீலலோகித கற்பம் எனப்படும் . பதினொரு ருத்ரர் தோன்றினர் என மற்றொரு புராணம் கூறும் . 19. சூரியனைப் பாசத்தாற் கட்டிச் சென்ற பானுகோபனுக்குத் தெய்வப்ப டைகள் தந்து சூரியனை விடுவித்தனர் . 20. சித்தி புத்தியெனும் விநாயக சத்தி களைப் புத்திரிகளாகப் பெற்றவர் . 21. திருக்காஞ்சியில் யாகஞ்செய்வதை இவருடனூடல் கொண்ட சரஸ்வதி தடுக்க வருகையில் விஷ்ணுமூர்த்தியை வேண்டி அவளைத் தடுப்பித்து யாகத்தில் வரதராசர் பிரத்தியக்ஷமாக வரம் பெற்றவர் . பின் சரஸ்வதி வெட்கி மரத்தில் மறைந்து கொள்ள மரத்தைச் சோதித்துச் சாஸ்வதி யைக்கூடியவர் . ( காஞ்சி - பு . ) 22. இலங்கணியை இலங்கைக்குக் காவ லாளியாக்கி அநுமனாலறையுண்டு மீண்டும் சத்தியவுலகம் வருவை அந்நாளில் இலங் கை இராவணனை விட்டு நீங்கும் என வரக் தந்தவர் . 23. ஒரு கற்பத்தில் இவர் தியாகத்தில் இருக்கையில் ஐந்துருத்ரர் தோன்றிச் சிரு ஷ்டித்தொழில் கற்பித்து மறைந்தனர் . 24. வசிட்டர் பொருட்டுச் சாயுநதியைப் பூமியறப்பாகச் செய்தவர் . 25. சருகற்பத்தில் நவப்பிரசாபதி களா கிய ஆக்சன் அத்திரி கத்ரு புலஸ் தியன் புலன் படுகு மரீசி வசிஷ்டன் தக்ஷன் முதலியவரைப் படைத்தவர் . இவ ரது பான்சர் 1 - நர் எனக்குமாரர் சனந்தா'ா சாத குபன் பாதன் அருணி அம்சன் முதலியவா . இவர் லுலகம்