அபிதான சிந்தாமணி

பிரபந்தம 1123 பிரபந்தம் 4. கலம்பகம் - ஒருபோகும், வெண்பா வும், கலித்துறையும், முதல்கவி உறுப்பாக முற்கூறிப் புயவகுப்பு, மதங்கம், அம்மானை காலம், சம்பிரதம், கார், தவம், குறம், மறம், பாண், களி, சித்து, இரங்கல், கைக் கிளை, தூது, வண்டு, தழை, ஊசல், என் லும், இப்பதினெட்டு உறுப்புகளும் இயைய மடக்கு, மருட்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, ஆசிரிய விருத்தம், கலிவிருத் சம், கலித்தாழிசை, வஞ்சித்துறை, வஞ்சி விருத்தம், வெண்டுறை, இவற்றால் இடை யே, வெண்பா, கலித்துறை விரவி அந்தா தித் தொடையால் முற்றுறக் கூறுங்கால் தேவர்க்கு நூறும், அம் தணர்க்குத் தொண் ணூற்றைந்தும், அரசர்க்குத் தொண்ணு றும், வைசியர்க்கு ஐம்பதும், சூத்திரர்க்கு முப்பதுமாகப் பாடுவது. 5. அகப்பொருட் கோவை - இருவகை ப்பட்ட முதற்பொருளும், பதினான்கு வகைப்பட்ட கருப்பொருளும், பத்துவகை ப்பட்ட உரிப்பொருளும் பொருந்திக் கைக் கிளைமுதலுற்ற அன்புடைக்காமப் பகுதிய வாகும் களவு ஒழுக்கத்தினையும், கற்பு ஒழு க்கத்தினையும் கூறுதலே எல்லையாகக் கட் டளைக் கலித்துறை நானூற்றால் திணை முத லாகத் துறை ஈறாகக் கூறப்பட்ட பன்னி ரண்டு அகப்பாட்டு உறுப்பும், வழுவின் றித் தோன் றப்பாடுவது, இது வெண்பா, அகவல், கலி, வஞ்சி, வண்ணம் இவற்ற னும் வழங்கப்படும். 6. ஐந்திணைச்செய்யுள் - புணர்தல் முத லிய ஐந்து உரிப்பொருளும் விளங்கக் குறி ஞ்சி முதலிய ஐந்திணையினையும் கூறுவது. 7. வருக்கக்கோவை - அகர முதலாகிய எழுத்து வருக்கமொழிக்கு முதலாம் எழுத் தும் முறையே காரிகைத்துறைப் பாட்டா கப் பாடுவது. 8. மும்மணிக்கோவை-ஆசிரியப்பாவும், வெண்பாவும், கலித்துறையும், முப்பதுபெ றப்பாடுவது. 9. அங்கமாலை -ஆண்மகனுக்கும், பெண் மகளுக்கும், மிக்கென எடுத்துக்கூறும் அவ யவங்களை வெண்பா வாயிலாலும், வெளி விருத்தத்தாலாயினும், பாதாதி கேசம், கேசாதிபாதம் முறை பிறழாது தொடர் வுறப் பாவெது. 10. அட்டமங்கலம் கடவுளைப்பாடி அக்கடவுளர் காக்க என ஆசிரியவிருத்தம் எட்டில் அந்தாதித்துக் கூறுவது. 11, அநுராகமாலை - தலைவன் கனவில் ஒருத்தியைக் கண்டு கேட்டு உண்டு உயிர்த்து இனிமையுறப் புணர்ந்ததைத் தன் உயிர்ப் பாங்கற்கு உரைத்ததாக கேரிசைக்கள் வெண்பாவாற் கூறுவது. 12. இரட்டைமணிமாலை- முறையானே வெண்பாவும், கலித்துறையும், இருபஃது அந்தாதித்தொடையால் வருவது. 13. இணை மணிமாலை-வெண்பாவும் அக வலும், வெண்பாவும் கலித்துறையுமாக விர ண்டிரண்டாக விணைத்து வெண்பா வகவ லிணை மணிமாலை, வெண்பா கலித்துறை இணையணிமாலைமான நூறு நூறு அந்தாதித் தொடை நான் காலும் பாடுவது. 14. நவமணிமாலை - வெண்பா முதலாக வேறுபட்ட பாவும், பாவினமுமாக ஒன்பது செய்யுள் அந்தாதித்துப்பாடுவது. 15. நான்மணிமாலை -வெண்பாவும், கலி த்துறையும், விருத்தமும், அகவலும் அத்தா தித் தொடையாக நாற்பது கூறுவது. 16. நாமமாலை - அகவல் அடியும், கலி அடியும், வந்து மயங்கிய வஞ்சிப்பாவால் ஆண்மக்களைப் புகழ்ந்து பாடுவது. 17. பல்சந் தமாலை - பப்பத்துச் செய் யுள் ஒவ்வோர் சந்தமாக நூறு செய்யுள் கூறுவது, 18. கலம்பகமாலை கலம்பகத்துள் கூறிய ஒருபோகும், அம்மானையும், ஊசலும், இன்றி எனை உறுப்புகள் எல்லாம் அமைய அவ்வாறு கூறுவது. இதனை நான்மணி மாலைஎன்ப. 19. மணிமாலை - எப்பொருள் மேலும் வெண்பா இருபதும், கலித்துறை நாற்ப தும் விரவி வருவது. 20. புகழ்ச்சிமாலை - அகவல் அடியும், கலி அடியும், வந்து மயங்கிய வஞ்சிப்பா வால் மாதர்களின் சீர்மையைக் கூறுவது. 21. பெருமகிழ்ச்சிமாலை - தலைவியின் அழகு, குணம், ஆக்கம், சிறப்பினைக் கூறு வது. 22. வருக்கமாலை - மொழிக்கு முதலாம் வருக்க எழுத்தினுக்கு ஒவ்வோர் செய்யுள் சுடறுவது. 23. மெய்க்கீர்த்திமாலை - சொற்சீர் அடி என்னும் கட்டுரைச்செய்யுளால் குலமுறை யிற்செய்த கீர்த்தியைக் க றுவது, 24. காப்புமாலை - தெய்வம் காத்தலாக மூன்று செய்யுளானும், ஐந்து செய்யுலா னும், எழு செய்யுளானும் பாடுவது.
பிரபந்தம 1123 பிரபந்தம் 4. கலம்பகம் - ஒருபோகும் வெண்பா வும் கலித்துறையும் முதல்கவி உறுப்பாக முற்கூறிப் புயவகுப்பு மதங்கம் அம்மானை காலம் சம்பிரதம் கார் தவம் குறம் மறம் பாண் களி சித்து இரங்கல் கைக் கிளை தூது வண்டு தழை ஊசல் என் லும் இப்பதினெட்டு உறுப்புகளும் இயைய மடக்கு மருட்பா ஆசிரியப்பா கலிப்பா வஞ்சிப்பா ஆசிரிய விருத்தம் கலிவிருத் சம் கலித்தாழிசை வஞ்சித்துறை வஞ்சி விருத்தம் வெண்டுறை இவற்றால் இடை யே வெண்பா கலித்துறை விரவி அந்தா தித் தொடையால் முற்றுறக் கூறுங்கால் தேவர்க்கு நூறும் அம் தணர்க்குத் தொண் ணூற்றைந்தும் அரசர்க்குத் தொண்ணு றும் வைசியர்க்கு ஐம்பதும் சூத்திரர்க்கு முப்பதுமாகப் பாடுவது . 5. அகப்பொருட் கோவை - இருவகை ப்பட்ட முதற்பொருளும் பதினான்கு வகைப்பட்ட கருப்பொருளும் பத்துவகை ப்பட்ட உரிப்பொருளும் பொருந்திக் கைக் கிளைமுதலுற்ற அன்புடைக்காமப் பகுதிய வாகும் களவு ஒழுக்கத்தினையும் கற்பு ஒழு க்கத்தினையும் கூறுதலே எல்லையாகக் கட் டளைக் கலித்துறை நானூற்றால் திணை முத லாகத் துறை ஈறாகக் கூறப்பட்ட பன்னி ரண்டு அகப்பாட்டு உறுப்பும் வழுவின் றித் தோன் றப்பாடுவது இது வெண்பா அகவல் கலி வஞ்சி வண்ணம் இவற்ற னும் வழங்கப்படும் . 6. ஐந்திணைச்செய்யுள் - புணர்தல் முத லிய ஐந்து உரிப்பொருளும் விளங்கக் குறி ஞ்சி முதலிய ஐந்திணையினையும் கூறுவது . 7. வருக்கக்கோவை - அகர முதலாகிய எழுத்து வருக்கமொழிக்கு முதலாம் எழுத் தும் முறையே காரிகைத்துறைப் பாட்டா கப் பாடுவது . 8. மும்மணிக்கோவை - ஆசிரியப்பாவும் வெண்பாவும் கலித்துறையும் முப்பதுபெ றப்பாடுவது . 9. அங்கமாலை -ஆண்மகனுக்கும் பெண் மகளுக்கும் மிக்கென எடுத்துக்கூறும் அவ யவங்களை வெண்பா வாயிலாலும் வெளி விருத்தத்தாலாயினும் பாதாதி கேசம் கேசாதிபாதம் முறை பிறழாது தொடர் வுறப் பாவெது . 10. அட்டமங்கலம் கடவுளைப்பாடி அக்கடவுளர் காக்க என ஆசிரியவிருத்தம் எட்டில் அந்தாதித்துக் கூறுவது . 11 அநுராகமாலை - தலைவன் கனவில் ஒருத்தியைக் கண்டு கேட்டு உண்டு உயிர்த்து இனிமையுறப் புணர்ந்ததைத் தன் உயிர்ப் பாங்கற்கு உரைத்ததாக கேரிசைக்கள் வெண்பாவாற் கூறுவது . 12. இரட்டைமணிமாலை- முறையானே வெண்பாவும் கலித்துறையும் இருபஃது அந்தாதித்தொடையால் வருவது . 13. இணை மணிமாலை - வெண்பாவும் அக வலும் வெண்பாவும் கலித்துறையுமாக விர ண்டிரண்டாக விணைத்து வெண்பா வகவ லிணை மணிமாலை வெண்பா கலித்துறை இணையணிமாலைமான நூறு நூறு அந்தாதித் தொடை நான் காலும் பாடுவது . 14. நவமணிமாலை - வெண்பா முதலாக வேறுபட்ட பாவும் பாவினமுமாக ஒன்பது செய்யுள் அந்தாதித்துப்பாடுவது . 15. நான்மணிமாலை -வெண்பாவும் கலி த்துறையும் விருத்தமும் அகவலும் அத்தா தித் தொடையாக நாற்பது கூறுவது . 16. நாமமாலை - அகவல் அடியும் கலி அடியும் வந்து மயங்கிய வஞ்சிப்பாவால் ஆண்மக்களைப் புகழ்ந்து பாடுவது . 17. பல்சந் தமாலை - பப்பத்துச் செய் யுள் ஒவ்வோர் சந்தமாக நூறு செய்யுள் கூறுவது 18. கலம்பகமாலை கலம்பகத்துள் கூறிய ஒருபோகும் அம்மானையும் ஊசலும் இன்றி எனை உறுப்புகள் எல்லாம் அமைய அவ்வாறு கூறுவது . இதனை நான்மணி மாலைஎன்ப . 19. மணிமாலை - எப்பொருள் மேலும் வெண்பா இருபதும் கலித்துறை நாற்ப தும் விரவி வருவது . 20. புகழ்ச்சிமாலை - அகவல் அடியும் கலி அடியும் வந்து மயங்கிய வஞ்சிப்பா வால் மாதர்களின் சீர்மையைக் கூறுவது . 21. பெருமகிழ்ச்சிமாலை - தலைவியின் அழகு குணம் ஆக்கம் சிறப்பினைக் கூறு வது . 22. வருக்கமாலை - மொழிக்கு முதலாம் வருக்க எழுத்தினுக்கு ஒவ்வோர் செய்யுள் சுடறுவது . 23. மெய்க்கீர்த்திமாலை - சொற்சீர் அடி என்னும் கட்டுரைச்செய்யுளால் குலமுறை யிற்செய்த கீர்த்தியைக் றுவது 24. காப்புமாலை - தெய்வம் காத்தலாக மூன்று செய்யுளானும் ஐந்து செய்யுலா னும் எழு செய்யுளானும் பாடுவது .