அபிதான சிந்தாமணி

பிரசநிகர்ப்பர் 11Y பிரசை பிரசநிகர்ப்பர் - 1. சுதசுக்குப் பிரசக்தியி இவன் குமரன் இக்கு. டத்துதித்த குமார். 2. கனித்திரன் தந்தை. 2. திரேதாயுகத்தில், விஷ்ணு வின் பிரசிரமன் வசுதேவருக்குச் சாந்திதேவி பெயர். யிடம் உதித்த குமரன், பிரசந்தி - சுதசுக்குப்பாரி ; சுவாயம்புமன் பிரசு - பயனுக்குத் தமயன், வந்தரத்தில் இருந்தவள். இவளே ஒருபிற பிரசுசுருகன் - (சூ.) மருத்தின் குமரன், ப்பில் தேவதியாய் வசுதேவருக்குப் பாரி பிரசூதி - 1. சுவாயம்பு மனுவின் குமரி. யாயினள். குமரர் பிரசநிகர்ப்பர் ; மற் தக்ஷப்பிரசாபதியை மணந்து (கசு) பெண் றொரு பிறப்பில் அதிதி. களைப்பெற்று யமனுக்கு (கல) அக்னிக்கு பிரசந்துவான் - (சந்) சன்மசயன் குமரன். (க) பிதுர்தேவருக்கு (க) உருத்திரனுக்கு இவன்குமரன் பிரவீரன். (க) ஆகக் கொடுத்தவன். பிரசாகரன் - புரஞ்சயன் சேநாபதி. 2, மநுவிற்குச் சதரூபையிடம் உதித்த பிரசாதசிவர் சைவபத்ததி செய்த சிவா குமரன், சாரியருள் ஒருவர், பிரசேதஸ் - இவர்கள் பதின்மர். இவர்கள் பிரசாதன் - 1. இந்திரத்துய்ம்மன் வம்சத் பிராசீனபர்திக்குச் சதத்ருவிடம் பிறந்த தவனாகிய ஒரு அரசன். வர்கள். இவர்கள் உருத்திர உபதேசத் 2. யமனுக்கு மைத்திரியிடம் உதித்த தால் தவஞ்செய்திருக்கையில் நாராயணர் குமரன். தரிசனந் தந்து கண்டுமகருஷியின் குமரி பிரசாபதி -1. தேவலர் குமரர் ; இவர் யை மணக்கக் கட்டளை யிட்டபடி அவள் மனைவியர் தூம்ரை, புத்தி, மனஸ்வரி, ஒருத்தியைப் பதின்மரும் மணந்து பிரசா ரதை, சுசனை, சாண்டிலி, பிரபாசலை இவர் சிருட்டி செய்யத் தொடங்கி விஷ்ணு மூர்த் களிடம் அஷ்டவஸுக்கள் பிறந்தனர். தியிடம் பல வரங்களைப்பெற்று எங்கும் 2. ஒரு பிரமரிஷி. இவர் கௌதமரை தழைத்திருக்கும் விருக்ஷங்களை அழிக்கத் நீ காமவேட்கையன் என்று இகழக் கௌ தமது முகத்தில் அக்கினியையும் வாயுவை தமர் நீ புறாவாகி நரமாமிசம் புசிக்க எனச் யும் சிருட்டித்து விட்டனர். இதனை யறி சபித்தனர். அச்சாபம் ஏற்ற இருடி, புறா ந்த பிரமன் விருக்ஷ கன்னிகையாகிய மாரி வாய் நரமாமிசம் புசித்துச் சஞ்சரிக்கையில் ஷையைக் கலியாணஞ் செய்வித்துச் சமா ஒருநாள் சோழ அரசன், ஒருவனை நரமா தானப் படுத்தினன். இவர்களிடம் தக்ஷன் மிசம் கேட்க அச் சோழன் உடல் முழு பிறந்து பிரசாசிருட்டி செய்தனன். இவர் தும் அறிந்து தந்து உயிர் நீத்தனன். இத கள் நாரத உபதேசத்தால் முத்தி பெற்ற னைக்கண்ட இருடி சீர்காழியில் சிவபூசை னர். இவர்கள் ஓஷதிகளை யழிக்கையில் செய்து அரசன் உயிரை ஈந்து, தம் சாபத் இவர்கள் அதை அழிக்காதிருக்கச் சந்தி தைப் போக்கிக் கொண்டனர். இதனால் ரன் நீதி கூறினன். (பாகவதம்.) (பிரம சீர்காழிக்குப் புறவம்என ஒரு பெயர் உண் புராணம்.) டாயிற்று. பிரசேதநன் - 1. பிரசேதசுகளுக்குக் குமா 3. சுரமைநாட்டரசன். திவிட்டன் தந் னாய்ப் பிறந்த தக்ஷன். தை. பாகுவலி வம்சத்தில் பிறந்தவன். 2. பிரமனது தேசசால் பிறந்தவன், (சூளா.) பி சேநசித் - 1. வாங்கலன் குமரன், சூர்ய பிரசாபதிக்ஷேத்திரம் பிரயாகை, பிர வம்சத்தவன். ஜமதக்னிக்கு மாமன். இரே திஷ்டானபுரம், வாசுகி ஹிரதம், வெகுமூ ணுகையின் தந்தை, லபர்வதம், இவைகளுக்கு இடையேயுள்ள 2. ஷத்திரியன், யாதவன், சத்திரா புண்ணிய க்ஷேத்திரம். இதில் ஸ்நானஞ் ஜித்தின் உடன் பிறந்தவன் இவனுக்கு செய்வோர் புண்ணியம் பெறுவர். சேனன் என்றும் பெயர். (பா. சபா.) பிரசாபத்தியம் பிரசேநன் - 1. சத்ராசித்தின் சகோதான் பிரசாபத்தியன் - ஓரக்னி ; புரந்தரன் புத் சியமந்தக மணியைப் பூண்டு வேட்டை மேற்சென்று என், சிங்கத்தால் மணியுடன் பிரசாவதி கும்பகமகாராசாவின் தேவி. கொல்லப்பட்டவன். - மல்லிகாத தீர்த்தங்கரின் தாய். 2. நிம்மனர் குமரன். பிராம்சுவின் குமரன். பிரசானி - 1. மனுப்புத்திரருள் ஒருவன். பிரசை- ஒரு விரதம்.
பிரசநிகர்ப்பர் 11Y பிரசை பிரசநிகர்ப்பர் - 1. சுதசுக்குப் பிரசக்தியி இவன் குமரன் இக்கு . டத்துதித்த குமார் . 2. கனித்திரன் தந்தை . 2. திரேதாயுகத்தில் விஷ்ணு வின் பிரசிரமன் வசுதேவருக்குச் சாந்திதேவி பெயர் . யிடம் உதித்த குமரன் பிரசந்தி - சுதசுக்குப்பாரி ; சுவாயம்புமன் பிரசு - பயனுக்குத் தமயன் வந்தரத்தில் இருந்தவள் . இவளே ஒருபிற பிரசுசுருகன் - ( சூ . ) மருத்தின் குமரன் ப்பில் தேவதியாய் வசுதேவருக்குப் பாரி பிரசூதி - 1. சுவாயம்பு மனுவின் குமரி . யாயினள் . குமரர் பிரசநிகர்ப்பர் ; மற் தக்ஷப்பிரசாபதியை மணந்து ( கசு ) பெண் றொரு பிறப்பில் அதிதி . களைப்பெற்று யமனுக்கு ( கல ) அக்னிக்கு பிரசந்துவான் - ( சந் ) சன்மசயன் குமரன் . ( ) பிதுர்தேவருக்கு ( ) உருத்திரனுக்கு இவன்குமரன் பிரவீரன் . ( ) ஆகக் கொடுத்தவன் . பிரசாகரன் - புரஞ்சயன் சேநாபதி . 2 மநுவிற்குச் சதரூபையிடம் உதித்த பிரசாதசிவர் சைவபத்ததி செய்த சிவா குமரன் சாரியருள் ஒருவர் பிரசேதஸ் - இவர்கள் பதின்மர் . இவர்கள் பிரசாதன் - 1. இந்திரத்துய்ம்மன் வம்சத் பிராசீனபர்திக்குச் சதத்ருவிடம் பிறந்த தவனாகிய ஒரு அரசன் . வர்கள் . இவர்கள் உருத்திர உபதேசத் 2. யமனுக்கு மைத்திரியிடம் உதித்த தால் தவஞ்செய்திருக்கையில் நாராயணர் குமரன் . தரிசனந் தந்து கண்டுமகருஷியின் குமரி பிரசாபதி -1 . தேவலர் குமரர் ; இவர் யை மணக்கக் கட்டளை யிட்டபடி அவள் மனைவியர் தூம்ரை புத்தி மனஸ்வரி ஒருத்தியைப் பதின்மரும் மணந்து பிரசா ரதை சுசனை சாண்டிலி பிரபாசலை இவர் சிருட்டி செய்யத் தொடங்கி விஷ்ணு மூர்த் களிடம் அஷ்டவஸுக்கள் பிறந்தனர் . தியிடம் பல வரங்களைப்பெற்று எங்கும் 2. ஒரு பிரமரிஷி . இவர் கௌதமரை தழைத்திருக்கும் விருக்ஷங்களை அழிக்கத் நீ காமவேட்கையன் என்று இகழக் கௌ தமது முகத்தில் அக்கினியையும் வாயுவை தமர் நீ புறாவாகி நரமாமிசம் புசிக்க எனச் யும் சிருட்டித்து விட்டனர் . இதனை யறி சபித்தனர் . அச்சாபம் ஏற்ற இருடி புறா ந்த பிரமன் விருக்ஷ கன்னிகையாகிய மாரி வாய் நரமாமிசம் புசித்துச் சஞ்சரிக்கையில் ஷையைக் கலியாணஞ் செய்வித்துச் சமா ஒருநாள் சோழ அரசன் ஒருவனை நரமா தானப் படுத்தினன் . இவர்களிடம் தக்ஷன் மிசம் கேட்க அச் சோழன் உடல் முழு பிறந்து பிரசாசிருட்டி செய்தனன் . இவர் தும் அறிந்து தந்து உயிர் நீத்தனன் . இத கள் நாரத உபதேசத்தால் முத்தி பெற்ற னைக்கண்ட இருடி சீர்காழியில் சிவபூசை னர் . இவர்கள் ஓஷதிகளை யழிக்கையில் செய்து அரசன் உயிரை ஈந்து தம் சாபத் இவர்கள் அதை அழிக்காதிருக்கச் சந்தி தைப் போக்கிக் கொண்டனர் . இதனால் ரன் நீதி கூறினன் . ( பாகவதம் . ) ( பிரம சீர்காழிக்குப் புறவம்என ஒரு பெயர் உண் புராணம் . ) டாயிற்று . பிரசேதநன் - 1. பிரசேதசுகளுக்குக் குமா 3. சுரமைநாட்டரசன் . திவிட்டன் தந் னாய்ப் பிறந்த தக்ஷன் . தை . பாகுவலி வம்சத்தில் பிறந்தவன் . 2. பிரமனது தேசசால் பிறந்தவன் ( சூளா . ) பி சேநசித் - 1. வாங்கலன் குமரன் சூர்ய பிரசாபதிக்ஷேத்திரம் பிரயாகை பிர வம்சத்தவன் . ஜமதக்னிக்கு மாமன் . இரே திஷ்டானபுரம் வாசுகி ஹிரதம் வெகுமூ ணுகையின் தந்தை லபர்வதம் இவைகளுக்கு இடையேயுள்ள 2. ஷத்திரியன் யாதவன் சத்திரா புண்ணிய க்ஷேத்திரம் . இதில் ஸ்நானஞ் ஜித்தின் உடன் பிறந்தவன் இவனுக்கு செய்வோர் புண்ணியம் பெறுவர் . சேனன் என்றும் பெயர் . ( பா . சபா . ) பிரசாபத்தியம் பிரசேநன் - 1. சத்ராசித்தின் சகோதான் பிரசாபத்தியன் - ஓரக்னி ; புரந்தரன் புத் சியமந்தக மணியைப் பூண்டு வேட்டை மேற்சென்று என் சிங்கத்தால் மணியுடன் பிரசாவதி கும்பகமகாராசாவின் தேவி . கொல்லப்பட்டவன் . - மல்லிகாத தீர்த்தங்கரின் தாய் . 2. நிம்மனர் குமரன் . பிராம்சுவின் குமரன் . பிரசானி - 1. மனுப்புத்திரருள் ஒருவன் . பிரசை ஒரு விரதம் .