அபிதான சிந்தாமணி

பாரதம் 1092 பாரதப் பதினேழாம்நாள் யுத்தம் - இருவர்சே னைகளும் போர்தொடங்கத் தருமபுத்திரர் கிருஷ்ணமூர்த்தியைப் பிரார்த்தித்து யுத்த சந்தத்தராயினர். கன்னன், துரியோத னனை நோக்கி இன்றைக்கு எனக்குச் சல் லியனைச் சாரதியாகச் செய்வித்தால் நலம் என அவ்வாறே துரியோதனன் வேண்டு கோளால் கன்னனைச்சினந்து பின் ஒரு வா றிசைந்து அருச்சுநனை வெல்வேனெ ன்ற கன்னனைப்பழிக்கச் சல்லியனும், கன் னனும் ஒருவர்க் கொருவர் வாட்போர் தொடங்கத் துரியோ தனன் சமா தானஞ் செய்தனன். பின் கன்னன் பாண்டவர் சேனையைக்கண்டு பயந்து குறைகூறிச் சண்டை தொடங்கினன். கன்னன், தரு மருடன் போரிட்டுத் தருமரை நிந்தித்த னன். இதற்குப் பின் கன்னன் அருச்சு னுடன் போரிட அருச்சுநன் இவனை வெற்றி பெருது பாசறை புகுந்தனன். கண்ட தருமர் அருச்சுநன் வெற்றி பெறாது மீண் டது பற்றி ஏச அருச்சுநன் தருமரைக் கொல்வேன் என்று சினந்தெழக் கண்ண பிரானால் தடுக்கப்பட்டு யுத்தத்திற்குச் சென்றனன். இந்த யுத்தத்தில் துச்சாத னனும் அவன் தம்பிமாரும் இறந்தனர். பின் கன்னன் மிகுந்த கோபமுற்றுச் சல் லியனைப் பழித்து வீமனுடன் எதிர்த்துப் போரிடுகையில் விடசேநன் நகுலனைவென் மார்க்க அருச்சுநன் அவன் தலையைக் கொய் தனன். இதனால் கன்னன் விசனமுறச் சல்லியன் தேற்றினன். பின், அருச்சுநனை வெல்லத் தேரோட்டச் சல்லியனுடன் கறச் சல்லியன் இன்றைக்குச் செல்லின் வெற்றிபெறாய் என்னக்கேளாது அருச்சுந னுடன் போரிட்டனன். இந்த யுத்தத்தில் அருச்சுநன் வெற்றிபெறாமை கண்ட கண் ணன் கன்னனிடம் வேதியராகச்சென்று அவனது தருமத்தைத் தானம்வாங்கிமீண்டு அருச்சுநனைப் பாணம் பிரயோகிக்க ஏவ அருச்சுநன் அவ்வாறு செய்யக் கன்னன் இறந்தனன். கன்னனது மரணங்கேட்ட குந்தி புலமபக்கண்ட பாண்டவரும் புலம் பக்கண்டோர், 'காடாண்டாரும் பாண்ட வர், நாடாண்டாரும் பாண்டவர்" என்னப் பாசறை இருவரும் புகுந்தனர். பதினெட்டாம் போர் - துரியோ தனன், இறந்த சுற்றத்தினர்க்காகத் துக்கித்துச் சகுனியால் தேறி யுத்தம் தொடங்க லீம னால் சரியோ தனனாதியர் மூர்ச்சித்தனர். நகுலன் சகுனியின் சிரத்தைக் கண்டித் தான். பின் துரியோதனன், சிறிது சேலை களுடன் யுத்தத்திற்கு வந்து சேனையிழந்து ஓடி ஒருமடுவில் ஒளிக்க அச்வத்தாமனால் தேறி வீமனால் வெளிப்பட்டுச் சிமந்த பஞ் சக நதிக்கரையில் தருமர் சண்டையை நிறுத்தக்கேட்க அவரைப் பழித்து வீட னால் தொடைமுரியு அடிபட்டுப் போர் களத்தில் விழுந்தனன். தொடைமுரிந்து விழுந்தவனை வீமன் உதைக்கத் தருமருப் பலராமரும் கோபிக்கக் கிருஷ்ணமூர்த்தி அவர்களது கோபத்தைத் தணித்தனர். பின் திருதராட்டிரன் காந்தாரி முதல் யோர் விசனப்படக் கிருஷ்ணமூர்த்தி அவர்களைத் தேற்றினர். பின் கண்ணன் அருச்சு நனை தேர்விட்டிறங்கக் கூற உடனே தேர் எரிந்தது. பின் துரியோ தனன், வீமன் தனக்குச்செய்த தீமைகளை அசுவத்தாமனுடன் கூறி வருந்தி அசுவத் தாமனுக்குச் சேநாபதிபட்டங் கட்டினான். பதினெட்டாம் நாள் இராச்சண்டை பதினெட்டாநாளிரவு அசுவத்தாமன் பாண்டவர்களைக் கொல்லப் பாசறைக்குச் சென்றபோது ருத்ரமூர்த்தி பூதவுருக் கொண்டு எதிரில் வெருட்ட அஞ்சினன். பின்னவனைத் தேற்ற அசுவத்தாமன் வேண்ட ருத்ரமூர்த்தி ஒருவாள் அருளி, இன்றிரவு எவரைச் சந்திக்கினும் வாளால் வெல்வாய் என்று மறைந்தனர். அசுவத் தாமன், இளம் பஞ்சபாண்டவர்களையும், சோழனையும் மடித்தனன். இதைக்கேட்ட வீமன் அசுவத்தாமனைப் போர்க்கழைக்க அஸ்வத்தாமன் கோபித்துப் பிரமாஸ்திரம் விட அதுகண்டு அருச்சுநனும் பிரமாஸ் திரம்விட இரண்டும் போர்செய்ய வியாசர் சரங்களை மீட்கக் கட்டளையிட அருச்சுநன் சரம் அசுவத்தாமன் சிரோமணியைக் கொண்டு மீண்டது, அசுவத்தாமன் கணை பாண்டவர் தேவியரின் கருவழிக்கச் செல் கையில் உத்தரையின் வயிற்றிலிருந்த பரிச் சித்தைக் கண்ணன் காத்தனர். மற்ற கருக் களையழித்த அசுவத்தாமனுக்கு (6000) வருஷம் குட்டநோய் அனுபவிக்கக் கண் ணன் சாபமளித்தனர். இவ்வாறு பாரத யுத்தம் முடிந்தது. பிறகு திருதராட்டிரன் தன் புத்திரர்களுக்குத் தில தர்ப்பணாதிகள் முடித்து வனஞ்செல்ல வியாசராற் றூன் டப்பட்டுக் காந்தாரியுடன் குந்தியும் உடன் வரச் சதரூபருடைய ஆசரமம் சென்று பர்
பாரதம் 1092 பாரதப் பதினேழாம்நாள் யுத்தம் - இருவர்சே னைகளும் போர்தொடங்கத் தருமபுத்திரர் கிருஷ்ணமூர்த்தியைப் பிரார்த்தித்து யுத்த சந்தத்தராயினர் . கன்னன் துரியோத னனை நோக்கி இன்றைக்கு எனக்குச் சல் லியனைச் சாரதியாகச் செய்வித்தால் நலம் என அவ்வாறே துரியோதனன் வேண்டு கோளால் கன்னனைச்சினந்து பின் ஒரு வா றிசைந்து அருச்சுநனை வெல்வேனெ ன்ற கன்னனைப்பழிக்கச் சல்லியனும் கன் னனும் ஒருவர்க் கொருவர் வாட்போர் தொடங்கத் துரியோ தனன் சமா தானஞ் செய்தனன் . பின் கன்னன் பாண்டவர் சேனையைக்கண்டு பயந்து குறைகூறிச் சண்டை தொடங்கினன் . கன்னன் தரு மருடன் போரிட்டுத் தருமரை நிந்தித்த னன் . இதற்குப் பின் கன்னன் அருச்சு னுடன் போரிட அருச்சுநன் இவனை வெற்றி பெருது பாசறை புகுந்தனன் . கண்ட தருமர் அருச்சுநன் வெற்றி பெறாது மீண் டது பற்றி ஏச அருச்சுநன் தருமரைக் கொல்வேன் என்று சினந்தெழக் கண்ண பிரானால் தடுக்கப்பட்டு யுத்தத்திற்குச் சென்றனன் . இந்த யுத்தத்தில் துச்சாத னனும் அவன் தம்பிமாரும் இறந்தனர் . பின் கன்னன் மிகுந்த கோபமுற்றுச் சல் லியனைப் பழித்து வீமனுடன் எதிர்த்துப் போரிடுகையில் விடசேநன் நகுலனைவென் மார்க்க அருச்சுநன் அவன் தலையைக் கொய் தனன் . இதனால் கன்னன் விசனமுறச் சல்லியன் தேற்றினன் . பின் அருச்சுநனை வெல்லத் தேரோட்டச் சல்லியனுடன் கறச் சல்லியன் இன்றைக்குச் செல்லின் வெற்றிபெறாய் என்னக்கேளாது அருச்சுந னுடன் போரிட்டனன் . இந்த யுத்தத்தில் அருச்சுநன் வெற்றிபெறாமை கண்ட கண் ணன் கன்னனிடம் வேதியராகச்சென்று அவனது தருமத்தைத் தானம்வாங்கிமீண்டு அருச்சுநனைப் பாணம் பிரயோகிக்க ஏவ அருச்சுநன் அவ்வாறு செய்யக் கன்னன் இறந்தனன் . கன்னனது மரணங்கேட்ட குந்தி புலமபக்கண்ட பாண்டவரும் புலம் பக்கண்டோர் ' காடாண்டாரும் பாண்ட வர் நாடாண்டாரும் பாண்டவர் என்னப் பாசறை இருவரும் புகுந்தனர் . பதினெட்டாம் போர் - துரியோ தனன் இறந்த சுற்றத்தினர்க்காகத் துக்கித்துச் சகுனியால் தேறி யுத்தம் தொடங்க லீம னால் சரியோ தனனாதியர் மூர்ச்சித்தனர் . நகுலன் சகுனியின் சிரத்தைக் கண்டித் தான் . பின் துரியோதனன் சிறிது சேலை களுடன் யுத்தத்திற்கு வந்து சேனையிழந்து ஓடி ஒருமடுவில் ஒளிக்க அச்வத்தாமனால் தேறி வீமனால் வெளிப்பட்டுச் சிமந்த பஞ் சக நதிக்கரையில் தருமர் சண்டையை நிறுத்தக்கேட்க அவரைப் பழித்து வீட னால் தொடைமுரியு அடிபட்டுப் போர் களத்தில் விழுந்தனன் . தொடைமுரிந்து விழுந்தவனை வீமன் உதைக்கத் தருமருப் பலராமரும் கோபிக்கக் கிருஷ்ணமூர்த்தி அவர்களது கோபத்தைத் தணித்தனர் . பின் திருதராட்டிரன் காந்தாரி முதல் யோர் விசனப்படக் கிருஷ்ணமூர்த்தி அவர்களைத் தேற்றினர் . பின் கண்ணன் அருச்சு நனை தேர்விட்டிறங்கக் கூற உடனே தேர் எரிந்தது . பின் துரியோ தனன் வீமன் தனக்குச்செய்த தீமைகளை அசுவத்தாமனுடன் கூறி வருந்தி அசுவத் தாமனுக்குச் சேநாபதிபட்டங் கட்டினான் . பதினெட்டாம் நாள் இராச்சண்டை பதினெட்டாநாளிரவு அசுவத்தாமன் பாண்டவர்களைக் கொல்லப் பாசறைக்குச் சென்றபோது ருத்ரமூர்த்தி பூதவுருக் கொண்டு எதிரில் வெருட்ட அஞ்சினன் . பின்னவனைத் தேற்ற அசுவத்தாமன் வேண்ட ருத்ரமூர்த்தி ஒருவாள் அருளி இன்றிரவு எவரைச் சந்திக்கினும் வாளால் வெல்வாய் என்று மறைந்தனர் . அசுவத் தாமன் இளம் பஞ்சபாண்டவர்களையும் சோழனையும் மடித்தனன் . இதைக்கேட்ட வீமன் அசுவத்தாமனைப் போர்க்கழைக்க அஸ்வத்தாமன் கோபித்துப் பிரமாஸ்திரம் விட அதுகண்டு அருச்சுநனும் பிரமாஸ் திரம்விட இரண்டும் போர்செய்ய வியாசர் சரங்களை மீட்கக் கட்டளையிட அருச்சுநன் சரம் அசுவத்தாமன் சிரோமணியைக் கொண்டு மீண்டது அசுவத்தாமன் கணை பாண்டவர் தேவியரின் கருவழிக்கச் செல் கையில் உத்தரையின் வயிற்றிலிருந்த பரிச் சித்தைக் கண்ணன் காத்தனர் . மற்ற கருக் களையழித்த அசுவத்தாமனுக்கு ( 6000 ) வருஷம் குட்டநோய் அனுபவிக்கக் கண் ணன் சாபமளித்தனர் . இவ்வாறு பாரத யுத்தம் முடிந்தது . பிறகு திருதராட்டிரன் தன் புத்திரர்களுக்குத் தில தர்ப்பணாதிகள் முடித்து வனஞ்செல்ல வியாசராற் றூன் டப்பட்டுக் காந்தாரியுடன் குந்தியும் உடன் வரச் சதரூபருடைய ஆசரமம் சென்று பர்