அபிதான சிந்தாமணி

பாரதம் 1088 பாரதம் ரூடன் எதிர்த்துப் போரிட்டுப் பின்னிடை யக் கண்டலிமன் எதிர்த்துச் சேனைகள் பின் னிடையச் சாடுசையில் கவிக்கராஜன் யா னைச் சேனைகளுடன் யுத்தத்திற்கு வர அவ னையும் அவன் குமார்களையு மடித்து வீஷ் மரை எதிர்த்து அவர் தேர்ச்சாரதியின் தலையை உடைத்துச் சேனைகளைச் சங்கரிக் கையில் அபிமன்யுவுடன் வந்து சேனை களைப் பின்னிடச் செய்தனன். சூரியன் அஸ்தமனமாயினன், மூன்றா நாள் - வீஷ்மர் தம் சேனைகளைக் காருடயூகம் வகுக்கத் திட்டத்துயம்மன் தன் சேனையைச் சத்திரயூகமாக வகுக்க வீஷ்மர் பாண்டவருடன் போரிடுகையில் துரியோ தன்னை மூர்ச்சையடையச் செய் தனன். அதனால் வீஷ்மர் துரியோதனனை மூர்ச்சை தெளிவித்துப் பாண்டவர் சேனை களைக் கொல்லக் கிருஷ்ணமூர்த்தி கோபி த்துச் சக்கரமெடுக்க வீஷ்மர் தேரினின்று இறங்கித் துதிக்க அருச்சுனன் கண்ண னைத் தேரின்மீது ஏறவேண்டக் கண்ணன் தேர்ஏற அருச்சுநன் பகைவர் படையைக் கொல்லுகையில் சூரியன் மறைந்தனன். நான்காம் நாள் - படைவகுத்து வீமன் பகைவரைக் கொல்லுகையில் துரியோ தனன் வீமனுடன் எதிர்த்து மூர்ச்சித்த னன். இதனைக்கண்ட அவன் தம்பியரா சிய சுதக்கணன், பிங்கலசன், விம்வாகு, கலாசந்தன், சேநாவிருந்து, முதலியவர் எதிர்த்து மாய்ந்தனர். இவ்வாறு வீமன் செய்வதைக்கண்ட பகதத்தன் வீமனையெ திர்க்க அதைக் கண்ட கடோற்கசன் வந்து எதிர்த்து முதுகிட அடித்தான். இவ்வாறு யுத்தஞ் செய்கையில் சூரியன் அத்தமித் தனன். ஐந்தாம் நாள் - நான்காநாள் யுத்தமுடிந்த பின் வீஷ்மர், துரோணர், கர்ணன், அசு வத்தாமன் இவர்கள் மனக்குறை பெற்று ஒருவரோடொருவர் சண்டை செய்யத் தொடங்குகையில் துரியோ தனன் தடுக் கத் தடையடைந்து மறுநாள் படைகொ ண்டு சண்டை தொடங்கினர். அருச்சு னும், வீமனும் பலரை எதிர்த்து மாய்க் கையில் துச்சாதனன் எதிர்க்க அவனை வீமன் முதுகிட்டோட அடிக்கையில் துரி யோ தனன் எதிர்க்க மூர்ச்சையாக்கி அவன் சேனைகளில் (உரு,000,) வீரர்களைக் கொல் லுகையில் பூரிசிரா எதிர்க்க அவனைச் சாத் தகி எதிர்க்கையில் சூரியன் அஸ்தமித்தான், ஆறாம் நாள் - திட்டத்துய்ம்மன் மகான் கம் வகுக்க வீஷ்மர் தமது சேனையைக் கிர வுஞ்சயூகம் வகுத்துப் போரிடுகையில் வீமன் வீஷ்மரைப் பதாதியாக்கிச் சல்வி யனைத் தேருடனெடுத்தெறிந்து துரியோ தனனுடன் போரிடுகையில் அபிமன் விக ர்ணனுடன் எதிர்த்து அவன் தேரை அழி க்க அவன் தன் தம்பியாகிய சித்திரசோன் தேரில் ஏறி யுத்தம் செய்கையில், அபிமன்யு விகர்ணனை மார்பில் தொளைத்து அனுப் பினன். சூரியன் அஸ்தமித்தனன். ஏழாம் நாள் இருவர் சேனைகளுடன் கூடினர். குருமக்கள் சகட பூகம் வகுக்கப் பாண்டவசேநாபதி மாசுணயூகம்வகுத்துப் டோரிடுகையில் துரோணர் பாண்டியனைப் பின்னடையச் செய்கையில் கடோற்க சன் கண்டு மாயையால் யானைச்சேனை யுண்டாக்கி யானைமேலிருந்து போரிடு கையில் சாத்தகியைச் சதாயுமுதுகிடச் செய்தனன். பின் வீமன், சகுனிசல்லிய ரை எதிர்த்துப் பின்னிடச் செய்தனன், வீஷ்மருடன் அருச்சுநன் எதிர்த்துப் போ ரிடுகையில் பொழுதுசாய்ந்தது. எட்டாம் நாள் - போர்க்களம் புகுந்துவீஷ் மர் தம்படைகளைச் சூசிகாயூகம் வகுச் கக் கண்ணன் சகடயூகம் வகுத்து யுத்தஞ் செய்கையில், துரியோ தனன் தன் தம் பியருடன் வீமனை எதிர்க்க வீமன் துரி யோ தனன் தம்பியர் எண்மரைக் கொன றனன். பின் அரவான் எதிர்த்துத் துரி யோதனன் சேனைகளைப் பாழாக்குகை யில் அலம்பு தன் அவனைக்கொல்ல அபி மன்யு கண்டு சேனைகளை எதிர்த்துக் கொல்லுகையில் சூரியன் மறைந் தனன். ஒன்பதாம் நாள் - இருவர் சேனைகளும் கைகலந்து யுத்தஞ்செய்கையில் அலம்பு தன் வீமனை எதிர்க்க வீமன் வேலாயுதத் தால் அவனைக் கொன்றனன். அப்போது அருச்சுகனால் (10,000) வீரர் இறந்தனர். பின் திட்டத்துய்ம்மன், தருமன், சிகண்டி, பாஞ்சாலர், இவர்கள் வீஷ்மரையும் துரி யோதனன் தம்பியரையும் எதிர்த்தனர். வீஷ்மரால் படையழிவதைக் கண்ட சிக ண்டி வீஷ்மர் திகைக்கும்படி அம்புகள் எய்தான். இதைக் கண்ட துச்சாதனன் சிகண்டியைப் பின்னிடச் செய்தான். இவ்வகை இருக்கையில் சதாநீகன் வீஷ் மர்மேல் கணைபெய்து அவரால் இறர் தான், சூரியனும் அஸ்தமித்தான்,
பாரதம் 1088 பாரதம் ரூடன் எதிர்த்துப் போரிட்டுப் பின்னிடை யக் கண்டலிமன் எதிர்த்துச் சேனைகள் பின் னிடையச் சாடுசையில் கவிக்கராஜன் யா னைச் சேனைகளுடன் யுத்தத்திற்கு வர அவ னையும் அவன் குமார்களையு மடித்து வீஷ் மரை எதிர்த்து அவர் தேர்ச்சாரதியின் தலையை உடைத்துச் சேனைகளைச் சங்கரிக் கையில் அபிமன்யுவுடன் வந்து சேனை களைப் பின்னிடச் செய்தனன் . சூரியன் அஸ்தமனமாயினன் மூன்றா நாள் - வீஷ்மர் தம் சேனைகளைக் காருடயூகம் வகுக்கத் திட்டத்துயம்மன் தன் சேனையைச் சத்திரயூகமாக வகுக்க வீஷ்மர் பாண்டவருடன் போரிடுகையில் துரியோ தன்னை மூர்ச்சையடையச் செய் தனன் . அதனால் வீஷ்மர் துரியோதனனை மூர்ச்சை தெளிவித்துப் பாண்டவர் சேனை களைக் கொல்லக் கிருஷ்ணமூர்த்தி கோபி த்துச் சக்கரமெடுக்க வீஷ்மர் தேரினின்று இறங்கித் துதிக்க அருச்சுனன் கண்ண னைத் தேரின்மீது ஏறவேண்டக் கண்ணன் தேர்ஏற அருச்சுநன் பகைவர் படையைக் கொல்லுகையில் சூரியன் மறைந்தனன் . நான்காம் நாள் - படைவகுத்து வீமன் பகைவரைக் கொல்லுகையில் துரியோ தனன் வீமனுடன் எதிர்த்து மூர்ச்சித்த னன் . இதனைக்கண்ட அவன் தம்பியரா சிய சுதக்கணன் பிங்கலசன் விம்வாகு கலாசந்தன் சேநாவிருந்து முதலியவர் எதிர்த்து மாய்ந்தனர் . இவ்வாறு வீமன் செய்வதைக்கண்ட பகதத்தன் வீமனையெ திர்க்க அதைக் கண்ட கடோற்கசன் வந்து எதிர்த்து முதுகிட அடித்தான் . இவ்வாறு யுத்தஞ் செய்கையில் சூரியன் அத்தமித் தனன் . ஐந்தாம் நாள் - நான்காநாள் யுத்தமுடிந்த பின் வீஷ்மர் துரோணர் கர்ணன் அசு வத்தாமன் இவர்கள் மனக்குறை பெற்று ஒருவரோடொருவர் சண்டை செய்யத் தொடங்குகையில் துரியோ தனன் தடுக் கத் தடையடைந்து மறுநாள் படைகொ ண்டு சண்டை தொடங்கினர் . அருச்சு னும் வீமனும் பலரை எதிர்த்து மாய்க் கையில் துச்சாதனன் எதிர்க்க அவனை வீமன் முதுகிட்டோட அடிக்கையில் துரி யோ தனன் எதிர்க்க மூர்ச்சையாக்கி அவன் சேனைகளில் ( உரு 000 ) வீரர்களைக் கொல் லுகையில் பூரிசிரா எதிர்க்க அவனைச் சாத் தகி எதிர்க்கையில் சூரியன் அஸ்தமித்தான் ஆறாம் நாள் - திட்டத்துய்ம்மன் மகான் கம் வகுக்க வீஷ்மர் தமது சேனையைக் கிர வுஞ்சயூகம் வகுத்துப் போரிடுகையில் வீமன் வீஷ்மரைப் பதாதியாக்கிச் சல்வி யனைத் தேருடனெடுத்தெறிந்து துரியோ தனனுடன் போரிடுகையில் அபிமன் விக ர்ணனுடன் எதிர்த்து அவன் தேரை அழி க்க அவன் தன் தம்பியாகிய சித்திரசோன் தேரில் ஏறி யுத்தம் செய்கையில் அபிமன்யு விகர்ணனை மார்பில் தொளைத்து அனுப் பினன் . சூரியன் அஸ்தமித்தனன் . ஏழாம் நாள் இருவர் சேனைகளுடன் கூடினர் . குருமக்கள் சகட பூகம் வகுக்கப் பாண்டவசேநாபதி மாசுணயூகம்வகுத்துப் டோரிடுகையில் துரோணர் பாண்டியனைப் பின்னடையச் செய்கையில் கடோற்க சன் கண்டு மாயையால் யானைச்சேனை யுண்டாக்கி யானைமேலிருந்து போரிடு கையில் சாத்தகியைச் சதாயுமுதுகிடச் செய்தனன் . பின் வீமன் சகுனிசல்லிய ரை எதிர்த்துப் பின்னிடச் செய்தனன் வீஷ்மருடன் அருச்சுநன் எதிர்த்துப் போ ரிடுகையில் பொழுதுசாய்ந்தது . எட்டாம் நாள் - போர்க்களம் புகுந்துவீஷ் மர் தம்படைகளைச் சூசிகாயூகம் வகுச் கக் கண்ணன் சகடயூகம் வகுத்து யுத்தஞ் செய்கையில் துரியோ தனன் தன் தம் பியருடன் வீமனை எதிர்க்க வீமன் துரி யோ தனன் தம்பியர் எண்மரைக் கொன றனன் . பின் அரவான் எதிர்த்துத் துரி யோதனன் சேனைகளைப் பாழாக்குகை யில் அலம்பு தன் அவனைக்கொல்ல அபி மன்யு கண்டு சேனைகளை எதிர்த்துக் கொல்லுகையில் சூரியன் மறைந் தனன் . ஒன்பதாம் நாள் - இருவர் சேனைகளும் கைகலந்து யுத்தஞ்செய்கையில் அலம்பு தன் வீமனை எதிர்க்க வீமன் வேலாயுதத் தால் அவனைக் கொன்றனன் . அப்போது அருச்சுகனால் ( 10 ) வீரர் இறந்தனர் . பின் திட்டத்துய்ம்மன் தருமன் சிகண்டி பாஞ்சாலர் இவர்கள் வீஷ்மரையும் துரி யோதனன் தம்பியரையும் எதிர்த்தனர் . வீஷ்மரால் படையழிவதைக் கண்ட சிக ண்டி வீஷ்மர் திகைக்கும்படி அம்புகள் எய்தான் . இதைக் கண்ட துச்சாதனன் சிகண்டியைப் பின்னிடச் செய்தான் . இவ்வகை இருக்கையில் சதாநீகன் வீஷ் மர்மேல் கணைபெய்து அவரால் இறர் தான் சூரியனும் அஸ்தமித்தான்