அபிதான சிந்தாமணி

பறவைகள் 1080 பறவைகள் 27. காதல். விநோத ன்றில், 33. கே. நாளும், வாத்துகள் 25 நாளும், நீர்ப்பற வை. 31 நாளும், அன்னம் 42 நாளும், தீக்கோழி 42 நாட்களும் அவயங் காக்கின் றன. பறவைகளை சிட்டு, புறா, காக்கை, கொக்கு, கோழி, ஆந்தை இனங்களாக வகுத்திருக்கின்றனர். 1. தையற்பறவை, 2. பட்டினப்பறவை, 3. பவர்பர்ட், 4. வானம்பாடி, 5. ஊர்க்குருவி, 6. தூக்க ணங்குருவி, 7. ஆகாயவலை, 8. சைநா சிட்டு, 9. கொட்டைப்பாக்குச்சிட்டு, 10. ஊங்காரப்பறவை, 11. நகைக்கும்பறவை, 12, பரிகசப் பறவை, 13. தேன்சிட்டு, 14. மலர்க்கொண்டைப் பறவை, 15. கனேரிப் பறவை, 16. நந்தனப் பறவை கள், 17. நடிக்கும் சித்திரப் பறவைகள், 18. கிளிகள், 19. மயில், 20. கோழிகள், 21. புறாக்கள், 22. மீன்குத்தி, 23. கொண்டலாத்தி, 24. மரங்கொத்தி, 25. நாநீண்டபறவை, 26. ஆள் காட்டிக்குருவி, 27. காகம், 28. குடைப் பறவை, 29. கைவி, 30. விநோத மூக்குள்ள பறவை, 31. உள்ளான், 32. அன்றில், 33. கொக் கினம், 31, நாரைகள், 35. ஆலா, 36. ஒரேட் ஆல்பட்ராஸ், 37. துருவமண்ட லப்பறவைகள், 38. கொம்புள்ள மூக்குப் பறவை, 39. வாத்துகள், 40. அன்னப் பறவை, 41. கோட்டான், 42. பருந்து, 43. வல்லூறு, 44. கழுகுகள் : 'ஆலா (Gall) - நீர்ப்பறவை இனத்தில் சேர்ந்தது. இது காக்கை போல இருக்கும். இவற்றுள் சில நன்னீரிலும், சில உப்புக் கடலிலும் ஜீவிப்பவை. இவ்வினத்தில் பல வேறுபட்டவை யுண்டு. இதற்கு மூக் கும் காலும் செவந்த மஞ்சணிறம், முது 'கும் கழுத்தும் மேகநிறமாயும், தலையும் பிடரியும் கருமையாயும் இருக்கின்றன. இது நீரில் நீந்தத்தக்க தோலடிகளுடை யது. இவை கடலிலேயே வாரக்கணக் காய் சிலவேளை தங்குகின்றன. அப்போது அது உப்பு நீர் அருந்துவதில்லை. இவ் வினத்தில் ஒருவகை ஆபிரிகாகண்டத்தின் தென்கோடி முனையிலிருக்கிறதாம். அத ற்கு கிரேட் ஆல்பட்டிராஸ் (The Great Albatras) என்று பெயர். இதன் உடல் தலை முதல் 3 அடிகள் நீளம். இதன் இறக் கைக ளிரண்டினையும் விரித்தால் 18 அடி களுக்குமே லிருக்குமாம். இது பலநாள் கடலிலேயே தங்கி வாழும். அதி உஷ்ண காலத்தில் ஆகாயத்தில் அதிஉயாப் பறந்து இரண்டொரு நாட்கள் ஆகாயத்திலேயே தங்குகின்றன என்பர். இது ஒவ்வொரு வேளை ஆகாரத்தின் பொருட்டு மரக்கலங் களைத் தொடர்ந்து பல மைல்கள் செல்லு கின்றன. இதன் இறக்கைகளும் தோல் டிப் பாதங்களும் நீந்து தற்கு உதவி புரித லால் இது நீரில் அதிவேகமாய் நீந்தி மீன் களைப்பிடித்தருந்துகிறது. இது பேடு அடைகாக்கையில் ஆண் காவல் செய் கிறது. ஊர்க்குருவி - இது வரிகளமைந்த கபில நிறமுள்ளது. இதனலகு தான்ய பக்ஷணி களாகிய பிராணிகளுக்குள்ளது போல் குறு கியதாயிருக்கும். இது ஊரில் வீட்டுக் கூரைகளில் கூடுகட்டி வாழ்வது. அன்னப்பறவை - இது வாத்தின் இன த்தைச் சேர்ந்தது. அவ்வினத்தில் பெரிய உருவமுள்ளது. இதன் கழுத்து நீளம், இதன் மேல்வாய்ப் பக்கத்தில் சிறு பள்ளம் உண்டு. இதன் மூக்கும் கால்களும் சிவந்த மஞ்சள் நிறமானவை. இதன் அகன்ற தோலடிப்பா தங்கள் தண்ணீரில் வேகமாய் நீந்தவு தவி, இதன் வலுத்த இறக்கை களால் நன்றாய்ப் பறக்கும். இதன் இறக் கைகளிரண்டும் விரியின் (8) அடிகள் கல மிருக்கும். அன்னப்பறவையின் தூவி யணை களுக்கு தவி. இவை வருடத்திற் கொரு முறை (6, 8) முட்டைகளிட்டு குஞ்சு பொரிக்கும். இது அழகுள்ள பறவை. ' ஆகாயவலை - இது ஒருவகை ஊர்க் குருவி இனத்தது. மாம்சபக்ஷணி. (தை லம்) எனவும் பெயர். இரை தேடுகையில் இதன் வாயை அகலத்திறந்து பறப்பதால் அகப்படும் இரையையுண்டு சீவிக்கும். இது மரங்களிலுள்ள நார்ப்பொருள்களால் எச் சிலைக் கூட்டிக் கூழாக்கி மஞ்சள் நிறமான கூடுகட்டுகிறது. ஆள்காட்டிக்குருவி - இது முதுகில் பழு ப்பு நிறமும், கழுத்தும், வயிறும், வெண் மைநிறமும், தலையில் சிறு கொண்டையும், சிறிய அலகும் கொண்டது. இது இராக் காலங்களில் உலாவும், கோட்டான் ஆந்தை முதலிய பறவைகளைப்போல் இரவில் உலா வும் பறவைகளில் ஒன்று. இது நீர்வாழ் வனவற்றைப் பெரும்பாலும் உண்பது. நீர்வற்றிப்போனால் நெடுந்தூரம் யாத்திரை செய்து நீருள்ள இடந்தேடிச் செல்லும். இது இரவில் இரை தேடித்திரிகையில் மனித நடமாட்டங்காணின் ஒருவித ஓசை கைகளிருக்குமாம். அதில்
பறவைகள் 1080 பறவைகள் 27 . காதல் . விநோத ன்றில் 33 . கே . நாளும் வாத்துகள் 25 நாளும் நீர்ப்பற வை . 31 நாளும் அன்னம் 42 நாளும் தீக்கோழி 42 நாட்களும் அவயங் காக்கின் றன . பறவைகளை சிட்டு புறா காக்கை கொக்கு கோழி ஆந்தை இனங்களாக வகுத்திருக்கின்றனர் . 1 . தையற்பறவை 2 . பட்டினப்பறவை 3 . பவர்பர்ட் 4 . வானம்பாடி 5 . ஊர்க்குருவி 6 . தூக்க ணங்குருவி 7 . ஆகாயவலை 8 . சைநா சிட்டு 9 . கொட்டைப்பாக்குச்சிட்டு 10 . ஊங்காரப்பறவை 11 . நகைக்கும்பறவை 12 பரிகசப் பறவை 13 . தேன்சிட்டு 14 . மலர்க்கொண்டைப் பறவை 15 . கனேரிப் பறவை 16 . நந்தனப் பறவை கள் 17 . நடிக்கும் சித்திரப் பறவைகள் 18 . கிளிகள் 19 . மயில் 20 . கோழிகள் 21 . புறாக்கள் 22 . மீன்குத்தி 23 . கொண்டலாத்தி 24 . மரங்கொத்தி 25 . நாநீண்டபறவை 26 . ஆள் காட்டிக்குருவி 27 . காகம் 28 . குடைப் பறவை 29 . கைவி 30 . விநோத மூக்குள்ள பறவை 31 . உள்ளான் 32 . அன்றில் 33 . கொக் கினம் 31 நாரைகள் 35 . ஆலா 36 . ஒரேட் ஆல்பட்ராஸ் 37 . துருவமண்ட லப்பறவைகள் 38 . கொம்புள்ள மூக்குப் பறவை 39 . வாத்துகள் 40 . அன்னப் பறவை 41 . கோட்டான் 42 . பருந்து 43 . வல்லூறு 44 . கழுகுகள் : ' ஆலா ( Gall ) - நீர்ப்பறவை இனத்தில் சேர்ந்தது . இது காக்கை போல இருக்கும் . இவற்றுள் சில நன்னீரிலும் சில உப்புக் கடலிலும் ஜீவிப்பவை . இவ்வினத்தில் பல வேறுபட்டவை யுண்டு . இதற்கு மூக் கும் காலும் செவந்த மஞ்சணிறம் முது ' கும் கழுத்தும் மேகநிறமாயும் தலையும் பிடரியும் கருமையாயும் இருக்கின்றன . இது நீரில் நீந்தத்தக்க தோலடிகளுடை யது . இவை கடலிலேயே வாரக்கணக் காய் சிலவேளை தங்குகின்றன . அப்போது அது உப்பு நீர் அருந்துவதில்லை . இவ் வினத்தில் ஒருவகை ஆபிரிகாகண்டத்தின் தென்கோடி முனையிலிருக்கிறதாம் . அத ற்கு கிரேட் ஆல்பட்டிராஸ் ( The Great Albatras ) என்று பெயர் . இதன் உடல் தலை முதல் 3 அடிகள் நீளம் . இதன் இறக் கைக ளிரண்டினையும் விரித்தால் 18 அடி களுக்குமே லிருக்குமாம் . இது பலநாள் கடலிலேயே தங்கி வாழும் . அதி உஷ்ண காலத்தில் ஆகாயத்தில் அதிஉயாப் பறந்து இரண்டொரு நாட்கள் ஆகாயத்திலேயே தங்குகின்றன என்பர் . இது ஒவ்வொரு வேளை ஆகாரத்தின் பொருட்டு மரக்கலங் களைத் தொடர்ந்து பல மைல்கள் செல்லு கின்றன . இதன் இறக்கைகளும் தோல் டிப் பாதங்களும் நீந்து தற்கு உதவி புரித லால் இது நீரில் அதிவேகமாய் நீந்தி மீன் களைப்பிடித்தருந்துகிறது . இது பேடு அடைகாக்கையில் ஆண் காவல் செய் கிறது . ஊர்க்குருவி - இது வரிகளமைந்த கபில நிறமுள்ளது . இதனலகு தான்ய பக்ஷணி களாகிய பிராணிகளுக்குள்ளது போல் குறு கியதாயிருக்கும் . இது ஊரில் வீட்டுக் கூரைகளில் கூடுகட்டி வாழ்வது . அன்னப்பறவை - இது வாத்தின் இன த்தைச் சேர்ந்தது . அவ்வினத்தில் பெரிய உருவமுள்ளது . இதன் கழுத்து நீளம் இதன் மேல்வாய்ப் பக்கத்தில் சிறு பள்ளம் உண்டு . இதன் மூக்கும் கால்களும் சிவந்த மஞ்சள் நிறமானவை . இதன் அகன்ற தோலடிப்பா தங்கள் தண்ணீரில் வேகமாய் நீந்தவு தவி இதன் வலுத்த இறக்கை களால் நன்றாய்ப் பறக்கும் . இதன் இறக் கைகளிரண்டும் விரியின் ( 8 ) அடிகள் கல மிருக்கும் . அன்னப்பறவையின் தூவி யணை களுக்கு தவி . இவை வருடத்திற் கொரு முறை ( 6 8 ) முட்டைகளிட்டு குஞ்சு பொரிக்கும் . இது அழகுள்ள பறவை . ' ஆகாயவலை - இது ஒருவகை ஊர்க் குருவி இனத்தது . மாம்சபக்ஷணி . ( தை லம் ) எனவும் பெயர் . இரை தேடுகையில் இதன் வாயை அகலத்திறந்து பறப்பதால் அகப்படும் இரையையுண்டு சீவிக்கும் . இது மரங்களிலுள்ள நார்ப்பொருள்களால் எச் சிலைக் கூட்டிக் கூழாக்கி மஞ்சள் நிறமான கூடுகட்டுகிறது . ஆள்காட்டிக்குருவி - இது முதுகில் பழு ப்பு நிறமும் கழுத்தும் வயிறும் வெண் மைநிறமும் தலையில் சிறு கொண்டையும் சிறிய அலகும் கொண்டது . இது இராக் காலங்களில் உலாவும் கோட்டான் ஆந்தை முதலிய பறவைகளைப்போல் இரவில் உலா வும் பறவைகளில் ஒன்று . இது நீர்வாழ் வனவற்றைப் பெரும்பாலும் உண்பது . நீர்வற்றிப்போனால் நெடுந்தூரம் யாத்திரை செய்து நீருள்ள இடந்தேடிச் செல்லும் . இது இரவில் இரை தேடித்திரிகையில் மனித நடமாட்டங்காணின் ஒருவித ஓசை கைகளிருக்குமாம் . அதில்