அபிதான சிந்தாமணி

பறவைகள் 1059 பறவைகள் குகள் என மூவிதம்; பேரிறகுகள் பறவை களின் இறக்கையிலும் வாலிலும் உள் ளவை. போர்வை யிறகுகள் - இவை பறக் கும்போது தேகத்துடன் ஒட்டிக்கொண்டு பறப்பதற்கு உதவுகின்றன. சிற்றி றகுகள். பக்ஷிகளின் தேகத்தை யொட்டித் தேகத் துள்ள உஷ்ணம் வெளிப்படாது காக்கின் றன. இறக்கைகளி னிறகுகள் - தென் னோலைபோல் இருபக்கங்களிலும் நெருங் கிய மிருதுவான மயிர்போன்ற பொரு ளால் ஆக்கப்பட்டவை. பறவைகள் இறக் கைகளின் தொடர்ச்சி பிரியாமல் தமது வாலிற் கடியிலிருக்கும் ஒருவகை தைலப் பொருளை மூக்கிற்கொண்டு இறக்கைகளுக் குத் தடவிப் பிரியாதிருக்கச் செய்யும். அலகுகள் - பறவைகளின் ஜீவனத்திற்குத் தக்கபடி இருக்கின்றன. தான்யத்தால் ஜீவிப்பவைகளுக்கு அலகுகள் குட்டையா யும் உறுதியாயும் இருக்கின்றன. கொட் டையை உடைத்துத் தின்னும் பறவைக ளுக்கு அலகுகள் உறுதியுடையனவாயும், நுனியில் சற்று வளைந்து மிருக்கின்றன. ஜலத்திலும் ஜலக்கரையிலும் ஜீவிக்கும் அன்னம், வாத்து முதலியவற்றிற்கு அல்கு கள் தட்டையாயும் சீப்பையொத்த பற்க ளிருக்கின்றன. மால்கொத்தும் பறவை களின் அலகுகள் நீண்டும் நீளமான நாவை யும் பெற்றிருக்கின்றன. மீன்கொத்தும் பறவைகளி னவகுகள் நீண்டு கூர்மையாக இருக்கின்றன. மாம்சபஷணிகளினலகுகள் வலிவாகவும் நுனிவளைந்து மாம்சங்களைக் கிழிக்கத்தக்கனவாகவு மிருக்கின்றன. பற வைகளுக்கு இரண்டு இரைப்பைகளுண்டு, விழுங்கும் இரைகள் முதல் இரைப்பையில் தங்கி அதிலுள்ள ஒருவகை சத்தில் ஊறிப் பிறகு இரண்டாவ தான சுரசுரப்புள்ள கல் லீரலை யடைகிறது. பறவை களின் கால் கள் - இவைகளுக்குக் கால்கள் அவைகள் தங்கி யுலாவும் இடங்களைப் பற்றினவாக அமைந்துள்ளன. இரையாக பக்ஷி மாம் சல்கள் முதலியவற்றைப் பிடிக்கும் பணி களுக்குக் கால்களில் முன்பக்கத்தில் மூன்று விரல்களும், பின்பக்கத்தில் ஒரு விரலும் உண்டு, கிளைகளைப் பற்றிக்கொ ண்டு விழாது உட்காரும் பறவைகளுக்குக் கால்கள். முன்பக்கம் நீண்டு மெலிய மூன்று விரல்களும், பின்பக்கத்தில் ஒரு குட்டை யான விரலும் உண்டு. மரம் கூறும் மரங் கொத்தி முதலியவற்றிற்கு முன்பக்கத்தில் இரண்டு விரல்களும், பின்பக்கத்தில் இர ண்டு விரல்களும் உண்டு, காடை, கவுதாரி முதலிய நடக்கும் பறவைகளுக்கு கால்க ளில் முன்பக்கத்தில் மூன்று விரல்களும், பின்பக்கத்தில் ஒரு விரலும் தடித்து இருக் கின்றன. கோழி முதலியவற்றிற்கு விரல் கள் தடித்திருக்கின்றன. நீரில் நடக்கும் நாரை முதலிய பக்ஷிகளுக்குக் கால்களும் மூக்கும் நீண்டிருக்கின்றன. நீர்தும் பற வைகளாகிய அன்னம் வாத்து முதலியவற் றிற்கு முன்பக்கத்தின் இடையில் தோல கன்ற மூன்று தோலடிப்பா தங்களும், பின் பக்கத்தில் குட்டையான ஒரு விரலும் உண்டு, ஒடும் பறவையாகிய தீப்பறவை முதலியவற்றிற்குத் தடித்துக் குட்டை யான இரு முன் விரல்களுண்டு, அவை ஒன்றைவிட வொன்று நீண்டிருக்கும். பற 'வைகள் நிலப்பறவை, நீர்ப்பறவை என இருவகைப்படும். இவற்றிற்கு அலகும் சிற கும் பா தமுமே முக்யமானவைகள். இவை இடபேதங்களாலும், நிறபேதங்களாலும், உருவபேதங்களாலும், பலவகைப்படும். இவ்வினங்களில் ஒரு அங்குல முதல் 10 அடி உயரமுள்ளவைகளும் உண்டு. இவற் றின் உடல் அவற்றின் தொழிலைப்பற்றி யதா யிருக்கிறது. இவை காற்றில் பறப் பவை ஆதலால் இறக்கைகள் உண்டு, இவற்றின் உடலை சிறு சிறகும், பெருஞ் சிறகும் மூடியிருக்கும். இச் சிறகுகளில் மார்பின் புறத்தை மூடியிருப்பவை சிறு சிறகு, இறக்கையிலுள்ளவை பெரியவை, 'வால்புறத்தது இறக்கையினும் சற்று சிறி யது. பறவைகள் காற்றில் நீந்திச்செல் பவை ஆதலால் அவற்றின் சிறகு ஒன்று டன் ஒன்று ஒட்டியிருக்கும். இவை மழை காலத்தும் பறப்பவை ஆதலால் சிறகுகள் தண்ணீர் ஒட்டாத தைலப்பசையுள்ள வைகளாக இருக்கின்றன. பறவைகளின் கால்களில் 4 விரல்களே உண்டு, அவற் றில் 3 முன்புறம் உண்டு. மூக்கு முன் புறம் கூர்மையாயும், பின்புறம் மிருதுவாயு மிருக்கிறது. மாம்சபக்ஷணிகளின் மூக்கு வளைந்து கூர்மையாயும், சாகபக்ஷணிகளின் அலகு நேராகவும் இருக்கிறது. பக்ஷிகள் முட்டையிட்டுக் குஞ்சுபொரிக்கும். அவை உருவிற்குத் தக்கபடி பெரிதாயும் சிறி தாயு மிருக்கும், அவை அடைகாக்கும் காலமும் உருவிற்குத்தக்க வேறுபாடு கொண்டன. சிட்டுகள் 12 நாளும், கோழிகள் 21
பறவைகள் 1059 பறவைகள் குகள் என மூவிதம் ; பேரிறகுகள் பறவை களின் இறக்கையிலும் வாலிலும் உள் ளவை . போர்வை யிறகுகள் - இவை பறக் கும்போது தேகத்துடன் ஒட்டிக்கொண்டு பறப்பதற்கு உதவுகின்றன . சிற்றி றகுகள் . பக்ஷிகளின் தேகத்தை யொட்டித் தேகத் துள்ள உஷ்ணம் வெளிப்படாது காக்கின் றன . இறக்கைகளி னிறகுகள் - தென் னோலைபோல் இருபக்கங்களிலும் நெருங் கிய மிருதுவான மயிர்போன்ற பொரு ளால் ஆக்கப்பட்டவை . பறவைகள் இறக் கைகளின் தொடர்ச்சி பிரியாமல் தமது வாலிற் கடியிலிருக்கும் ஒருவகை தைலப் பொருளை மூக்கிற்கொண்டு இறக்கைகளுக் குத் தடவிப் பிரியாதிருக்கச் செய்யும் . அலகுகள் - பறவைகளின் ஜீவனத்திற்குத் தக்கபடி இருக்கின்றன . தான்யத்தால் ஜீவிப்பவைகளுக்கு அலகுகள் குட்டையா யும் உறுதியாயும் இருக்கின்றன . கொட் டையை உடைத்துத் தின்னும் பறவைக ளுக்கு அலகுகள் உறுதியுடையனவாயும் நுனியில் சற்று வளைந்து மிருக்கின்றன . ஜலத்திலும் ஜலக்கரையிலும் ஜீவிக்கும் அன்னம் வாத்து முதலியவற்றிற்கு அல்கு கள் தட்டையாயும் சீப்பையொத்த பற்க ளிருக்கின்றன . மால்கொத்தும் பறவை களின் அலகுகள் நீண்டும் நீளமான நாவை யும் பெற்றிருக்கின்றன . மீன்கொத்தும் பறவைகளி னவகுகள் நீண்டு கூர்மையாக இருக்கின்றன . மாம்சபஷணிகளினலகுகள் வலிவாகவும் நுனிவளைந்து மாம்சங்களைக் கிழிக்கத்தக்கனவாகவு மிருக்கின்றன . பற வைகளுக்கு இரண்டு இரைப்பைகளுண்டு விழுங்கும் இரைகள் முதல் இரைப்பையில் தங்கி அதிலுள்ள ஒருவகை சத்தில் ஊறிப் பிறகு இரண்டாவ தான சுரசுரப்புள்ள கல் லீரலை யடைகிறது . பறவை களின் கால் கள் - இவைகளுக்குக் கால்கள் அவைகள் தங்கி யுலாவும் இடங்களைப் பற்றினவாக அமைந்துள்ளன . இரையாக பக்ஷி மாம் சல்கள் முதலியவற்றைப் பிடிக்கும் பணி களுக்குக் கால்களில் முன்பக்கத்தில் மூன்று விரல்களும் பின்பக்கத்தில் ஒரு விரலும் உண்டு கிளைகளைப் பற்றிக்கொ ண்டு விழாது உட்காரும் பறவைகளுக்குக் கால்கள் . முன்பக்கம் நீண்டு மெலிய மூன்று விரல்களும் பின்பக்கத்தில் ஒரு குட்டை யான விரலும் உண்டு . மரம் கூறும் மரங் கொத்தி முதலியவற்றிற்கு முன்பக்கத்தில் இரண்டு விரல்களும் பின்பக்கத்தில் இர ண்டு விரல்களும் உண்டு காடை கவுதாரி முதலிய நடக்கும் பறவைகளுக்கு கால்க ளில் முன்பக்கத்தில் மூன்று விரல்களும் பின்பக்கத்தில் ஒரு விரலும் தடித்து இருக் கின்றன . கோழி முதலியவற்றிற்கு விரல் கள் தடித்திருக்கின்றன . நீரில் நடக்கும் நாரை முதலிய பக்ஷிகளுக்குக் கால்களும் மூக்கும் நீண்டிருக்கின்றன . நீர்தும் பற வைகளாகிய அன்னம் வாத்து முதலியவற் றிற்கு முன்பக்கத்தின் இடையில் தோல கன்ற மூன்று தோலடிப்பா தங்களும் பின் பக்கத்தில் குட்டையான ஒரு விரலும் உண்டு ஒடும் பறவையாகிய தீப்பறவை முதலியவற்றிற்குத் தடித்துக் குட்டை யான இரு முன் விரல்களுண்டு அவை ஒன்றைவிட வொன்று நீண்டிருக்கும் . பற ' வைகள் நிலப்பறவை நீர்ப்பறவை என இருவகைப்படும் . இவற்றிற்கு அலகும் சிற கும் பா தமுமே முக்யமானவைகள் . இவை இடபேதங்களாலும் நிறபேதங்களாலும் உருவபேதங்களாலும் பலவகைப்படும் . இவ்வினங்களில் ஒரு அங்குல முதல் 10 அடி உயரமுள்ளவைகளும் உண்டு . இவற் றின் உடல் அவற்றின் தொழிலைப்பற்றி யதா யிருக்கிறது . இவை காற்றில் பறப் பவை ஆதலால் இறக்கைகள் உண்டு இவற்றின் உடலை சிறு சிறகும் பெருஞ் சிறகும் மூடியிருக்கும் . இச் சிறகுகளில் மார்பின் புறத்தை மூடியிருப்பவை சிறு சிறகு இறக்கையிலுள்ளவை பெரியவை ' வால்புறத்தது இறக்கையினும் சற்று சிறி யது . பறவைகள் காற்றில் நீந்திச்செல் பவை ஆதலால் அவற்றின் சிறகு ஒன்று டன் ஒன்று ஒட்டியிருக்கும் . இவை மழை காலத்தும் பறப்பவை ஆதலால் சிறகுகள் தண்ணீர் ஒட்டாத தைலப்பசையுள்ள வைகளாக இருக்கின்றன . பறவைகளின் கால்களில் 4 விரல்களே உண்டு அவற் றில் 3 முன்புறம் உண்டு . மூக்கு முன் புறம் கூர்மையாயும் பின்புறம் மிருதுவாயு மிருக்கிறது . மாம்சபக்ஷணிகளின் மூக்கு வளைந்து கூர்மையாயும் சாகபக்ஷணிகளின் அலகு நேராகவும் இருக்கிறது . பக்ஷிகள் முட்டையிட்டுக் குஞ்சுபொரிக்கும் . அவை உருவிற்குத் தக்கபடி பெரிதாயும் சிறி தாயு மிருக்கும் அவை அடைகாக்கும் காலமும் உருவிற்குத்தக்க வேறுபாடு கொண்டன . சிட்டுகள் 12 நாளும் கோழிகள் 21