அபிதான சிந்தாமணி

நீர் உர்த்த சஷன் நிவம் |- நீர் உரத்தசஷன்-தாமசம இவைக் காண்க. நிலக்கரி -1. நெடுநாட்களுக்கு முன் கடல் நிர்மித்திரன் - 1. நகுலனுக்கு 'ரேணுவதி களாலும் ஆறுகளாலும் மூடப்பட்ட பூமி யிடம் பிறந்த குமரன்.) யில் இருந்த மகாவிருக்ஷங்கள் மண்ணில் 2 யு தாயு தாயு குமரன். இவன் குமான் உருக்கெட்டுக் கரியாக மாறுவது. சுநக்ஷத்ரன். 2. இது பூமியிலிருந்து வெட்டி யெடுக் நிர்மோகன் - 1. சாவர்ணிமறுப் புத்திரன். கப்படுவது. கருநிறமும், மிருதுவும், பள 2. பதின்மூன்றா மன்வந்தரத்துருஷி, பளப்பும் உள்ளது. யந்திரங்களுக்கும் நிர்வாக்கியன் - புரஞ்சயனுக்கு நண்பன். உலோகங்களை உருக்குதற்கும் அடுப்பெரிக் திர்வாணதீக்ஷை - மோக்ஷத்தைத் தரும் கவும் உதவும், டெக்கான், இங்கிலாந்து தீக்ஷை அது (ச) வகை, சத்யோ நிர்வா முதலிய தேசங்களி லுண்டாவது. ணம், அசத்யோ நிர்வாணம், லோகதர் நிலங்கு - இது ஒருவகை நிலங்கீறி உணவு மிணி, சிவதர்மிணி என்பன. சத்யோ கொள்ளும் பறவை. நிர்வாணம் ஆசாரியர் ஷடத்வசோதனை நிலந்தரு திருவிற்பாண்டியன் - கடைச்சங் சிகாச்சேதம் ஓமஞ்செய்து சிவபதத்தில் | கம் நிறுவிய முடத்திருமாறனுக்கு ஒரு ஆன்மாவைச் சேர்த்த மாத்திரையில் தேக பெயர். இவனுக்குச் சயமாகீர்த்தி யென நீக்க முண்டாவது. அசத்யோ நிர்வாணம். வும் ஒருபெயர் உண்டு, சயமாகீர்த்தியைக் கர்மத்தின் முடிவில் ஆன்மாவைச் சிவ காண்க. | பதத்தில் சேர்ப்பது. உலோகதர்மிணி - நிலமண்டில வாசிரியப்பா - எல்லா அடி பாபகர்மங்களைச் சோதித்துப் புண்யகர்மங் களும் அளவொத்த நாற்சீரடிகளாக வரு களைச் சோதியாமல் இல்வாழ்வானுக்குச் வன. (யாப்பு - இ.) செய்யப்படுவது. சிவதர்மிணி - புண்ணிய நிலம் - ஐவகைப்படும். அவை, குறிஞ்சி, பாபங்க ளிரண்டையுஞ் சோதித்து மோக்ஷ பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்பன. விருப்புள்ள துறவிக்குச் செய்யப்படுவது. அவற்றுள் குறிஞ்சி, மலைசார்ந்த நிலம், (சைவபூஷணம்.) பாலை, சுரஞ்சார்ந்த நிலம், முல்லை, காடுசா நிர்வாணருஷிகள் - பதுமனாரா மனவந்தரத் ர்ந்த நிலம், மருதம், ஊர்சார்ந்த நிலம், நெய் துத் தேவர். சல், கடல்சார்ந்த நிலம். சொன்ன முறைப் நிர்வாணிநிலை - ஞாயிறு, வியாழய - தென் படி குறிஞ்சிக்குத் தெய்வம், குமாரக்கட கிழக்கு, திங்கள், வெள்ளி - தென்மேற்கு வுள் ; உயர்ந்தோர், பொருப்பன், வெற்பன், செவ்வாய், சனி - வடமேற்கு புதன் - வட சிலம்பன், குறத்தி, கொடிச்சி ; தாழ்ந் கிழக்கு இவள் பிரயாணத்தில் பின்னால் தோர், குறவர், கானவர், குறத்தியர்; புள், நன்று, முற்பக்கந் தீது இவள் நிற்குந்திசை கிளி, மயில்; விலங்கு, புலி, கரடி, யானை, யில் போகல் ஆகாது. சிங்கம்; ஊர், சிறுகுடி ; நீர், அருவி, சுனை; நிர்விர்த்தி - திருஷ்டி குமரன், பூ, வேங்கை , குறிஞ்சி, காந்தள்; மரம், நில அளவு - ஐயாயிரமுழம் ஒரு குரோசம், சந்தனம், தேக்கு, அகில், அசோகு, நரந் ஒருகுரோச அளவுள்ளதும், ஆயிரம் கருட தம் மூங்கில் ; உணா, மலைநெல், மூங்கி அளவுள்ள வெண்பொற்காசுகள் அரசிறை லரிசி, தினை; பறை, தொண்டகம்; யாழ், யாகப் பெற்றதும் கிராமம் எனப்படும். குறிஞ்சியாழ்; பண், குறிஞ்சிப்பண்; தொ அந்தக் கிராமத்தின் அரைக்கூறு பல்லி. ழில், வெறியாடல், தேனழித்தல், ஐவன பல்லியின் அரைக்கூறு கும்பம் எனப் மென்னும் மலைநெல் விதைத்தல், தினை படும், பிரமன் கொள்கைப்படிக் (23) காத்தல், கிழங்கு அகழ்தல், அருவியா கோடி முழங்களாதல் (உரு00) சதுரநிவர்த் டல், சுனையாடல் முதலியவாம். இது கூதி தனங்களாதல் ஒரு குரோசம், நடுவிரலி ரூம் யாமமும், முன்பனியுமாகிய இருபொ னவெண் உள்ள இரண்டு ரேகைகளி னடுப் ழுதுகளையுமுடைத்து. இந்நிலத்து வசிப் பாகம் அங்குலம். அங்குலம் (உச) கொண் 'போருக்கு உதிரத்தைப் பீடிக்கின்ற சர டது முழம், முழங்கள் (ச) கொண்டது மும், வயிற்றில் ஆமக்கட்டியும், வல்லைக் கோல், முழங்கள் (5) கொண்டது இலகு. கட்டியும், உண்டாம். சிலேஷ்மம் மீறும், (உரு) கோல்கள் கொண்டது நிவர்த்தனம், பாலைக்கு - தெய்வம், கன்னி, உயர்ந்தோர், (உரு) நிவர்த்தனங்கள் பரிவர்த்த னம், விடலை, காளை, மீளி, எயிற்றி, தாழ்ந் (சுக் - நீதி.) தோர், எயினர், எயிற்றியர், மறவர், மறத்
நீர் உர்த்த சஷன் நிவம் | நீர் உரத்தசஷன் - தாமசம இவைக் காண்க . நிலக்கரி - 1 . நெடுநாட்களுக்கு முன் கடல் நிர்மித்திரன் - 1 . நகுலனுக்கு ' ரேணுவதி களாலும் ஆறுகளாலும் மூடப்பட்ட பூமி யிடம் பிறந்த குமரன் . ) யில் இருந்த மகாவிருக்ஷங்கள் மண்ணில் 2 யு தாயு தாயு குமரன் . இவன் குமான் உருக்கெட்டுக் கரியாக மாறுவது . சுநக்ஷத்ரன் . 2 . இது பூமியிலிருந்து வெட்டி யெடுக் நிர்மோகன் - 1 . சாவர்ணிமறுப் புத்திரன் . கப்படுவது . கருநிறமும் மிருதுவும் பள 2 . பதின்மூன்றா மன்வந்தரத்துருஷி பளப்பும் உள்ளது . யந்திரங்களுக்கும் நிர்வாக்கியன் - புரஞ்சயனுக்கு நண்பன் . உலோகங்களை உருக்குதற்கும் அடுப்பெரிக் திர்வாணதீக்ஷை - மோக்ஷத்தைத் தரும் கவும் உதவும் டெக்கான் இங்கிலாந்து தீக்ஷை அது ( ) வகை சத்யோ நிர்வா முதலிய தேசங்களி லுண்டாவது . ணம் அசத்யோ நிர்வாணம் லோகதர் நிலங்கு - இது ஒருவகை நிலங்கீறி உணவு மிணி சிவதர்மிணி என்பன . சத்யோ கொள்ளும் பறவை . நிர்வாணம் ஆசாரியர் ஷடத்வசோதனை நிலந்தரு திருவிற்பாண்டியன் - கடைச்சங் சிகாச்சேதம் ஓமஞ்செய்து சிவபதத்தில் | கம் நிறுவிய முடத்திருமாறனுக்கு ஒரு ஆன்மாவைச் சேர்த்த மாத்திரையில் தேக பெயர் . இவனுக்குச் சயமாகீர்த்தி யென நீக்க முண்டாவது . அசத்யோ நிர்வாணம் . வும் ஒருபெயர் உண்டு சயமாகீர்த்தியைக் கர்மத்தின் முடிவில் ஆன்மாவைச் சிவ காண்க . | பதத்தில் சேர்ப்பது . உலோகதர்மிணி - நிலமண்டில வாசிரியப்பா - எல்லா அடி பாபகர்மங்களைச் சோதித்துப் புண்யகர்மங் களும் அளவொத்த நாற்சீரடிகளாக வரு களைச் சோதியாமல் இல்வாழ்வானுக்குச் வன . ( யாப்பு - . ) செய்யப்படுவது . சிவதர்மிணி - புண்ணிய நிலம் - ஐவகைப்படும் . அவை குறிஞ்சி பாபங்க ளிரண்டையுஞ் சோதித்து மோக்ஷ பாலை முல்லை மருதம் நெய்தல் என்பன . விருப்புள்ள துறவிக்குச் செய்யப்படுவது . அவற்றுள் குறிஞ்சி மலைசார்ந்த நிலம் ( சைவபூஷணம் . ) பாலை சுரஞ்சார்ந்த நிலம் முல்லை காடுசா நிர்வாணருஷிகள் - பதுமனாரா மனவந்தரத் ர்ந்த நிலம் மருதம் ஊர்சார்ந்த நிலம் நெய் துத் தேவர் . சல் கடல்சார்ந்த நிலம் . சொன்ன முறைப் நிர்வாணிநிலை - ஞாயிறு வியாழய - தென் படி குறிஞ்சிக்குத் தெய்வம் குமாரக்கட கிழக்கு திங்கள் வெள்ளி - தென்மேற்கு வுள் ; உயர்ந்தோர் பொருப்பன் வெற்பன் செவ்வாய் சனி - வடமேற்கு புதன் - வட சிலம்பன் குறத்தி கொடிச்சி ; தாழ்ந் கிழக்கு இவள் பிரயாணத்தில் பின்னால் தோர் குறவர் கானவர் குறத்தியர் ; புள் நன்று முற்பக்கந் தீது இவள் நிற்குந்திசை கிளி மயில் ; விலங்கு புலி கரடி யானை யில் போகல் ஆகாது . சிங்கம் ; ஊர் சிறுகுடி ; நீர் அருவி சுனை ; நிர்விர்த்தி - திருஷ்டி குமரன் பூ வேங்கை குறிஞ்சி காந்தள் ; மரம் நில அளவு - ஐயாயிரமுழம் ஒரு குரோசம் சந்தனம் தேக்கு அகில் அசோகு நரந் ஒருகுரோச அளவுள்ளதும் ஆயிரம் கருட தம் மூங்கில் ; உணா மலைநெல் மூங்கி அளவுள்ள வெண்பொற்காசுகள் அரசிறை லரிசி தினை ; பறை தொண்டகம் ; யாழ் யாகப் பெற்றதும் கிராமம் எனப்படும் . குறிஞ்சியாழ் ; பண் குறிஞ்சிப்பண் ; தொ அந்தக் கிராமத்தின் அரைக்கூறு பல்லி . ழில் வெறியாடல் தேனழித்தல் ஐவன பல்லியின் அரைக்கூறு கும்பம் எனப் மென்னும் மலைநெல் விதைத்தல் தினை படும் பிரமன் கொள்கைப்படிக் ( 23 ) காத்தல் கிழங்கு அகழ்தல் அருவியா கோடி முழங்களாதல் ( உரு00 ) சதுரநிவர்த் டல் சுனையாடல் முதலியவாம் . இது கூதி தனங்களாதல் ஒரு குரோசம் நடுவிரலி ரூம் யாமமும் முன்பனியுமாகிய இருபொ னவெண் உள்ள இரண்டு ரேகைகளி னடுப் ழுதுகளையுமுடைத்து . இந்நிலத்து வசிப் பாகம் அங்குலம் . அங்குலம் ( உச ) கொண் ' போருக்கு உதிரத்தைப் பீடிக்கின்ற சர டது முழம் முழங்கள் ( ) கொண்டது மும் வயிற்றில் ஆமக்கட்டியும் வல்லைக் கோல் முழங்கள் ( 5 ) கொண்டது இலகு . கட்டியும் உண்டாம் . சிலேஷ்மம் மீறும் ( உரு ) கோல்கள் கொண்டது நிவர்த்தனம் பாலைக்கு - தெய்வம் கன்னி உயர்ந்தோர் ( உரு ) நிவர்த்தனங்கள் பரிவர்த்த னம் விடலை காளை மீளி எயிற்றி தாழ்ந் ( சுக் - நீதி . ) தோர் எயினர் எயிற்றியர் மறவர் மறத்