அபிதான சிந்தாமணி

திருவள்ளுவமாலை BHI திருவாதவூரா திருவள்ளுவமாலை - இது திருக்குறளைச் சிறப்பித்துப் பாடிய நூல். திருவாசகம் - திருவாதவூரர் என்னும் மா ணிக்கவாசக சுவாமிகளால் அன்பிற் சிவ னைப் பொருளாக அருளிச் செய்யப்பட்ட திருமுறை. | திருவாதவூரர் -- பாண்டி நாட்டில் திருவாத வூரில் அமாத்தியர் குலத்தில் சிறந்த அந்த ணராகிய சம்புபாதசரிதருக்கும் சிவஞான வதிக்கும் புத்திரராய்த் திரு அவதரித்துத் திருவாதவூரர் என்ற திருநாமம் அடைந்து கல்வியில் முதிர்ந்து பாண்டியனிடத்தில் மந்திரித்தொழில் பெற்றுத் தென்னவன் பிரமராயன் என்னுஞ் சிறப்புப் பெயர் வாய்ந்து தேகமும் செல்வமும் நிலையாமை யுணர்ந்து பதி நூல் ஆராய்ந்து சிவமூர்த்தி மிடம் அன்பு மேலிட்டு ஆசாரியரைத் தே டிக்கொண்டு மந்திரித் தொழிலில் இருந்த னர். இவ்வகை யிருக்கையில் சோழதேசத் தில் குதிரைகள் வந்திருக்கின்றன எனத் தூதர் பாண்டியனுக்குக் கூறினர். பாண்டி யன் (சக) கோடி பொன் கொடுத்துக் குதி ரை கொண்டுவரும்படிச் சோணாட்டிற் சில ரை யனுப்பினன், திருவாதவூரர் பொன் கொண்டு திருப்பெருந்துறை யடைந்தனர். இவரது அதி தீவ்ரபக்வமறிந்து சிவமூர்த்தி இவரை அடிமைகொள்ளும்படி ஒரு வேதி யர் உருக்கொண்டு ஒரு குருந்தமரத்தடியில் இவர் காண எழுந்தருளி யிருந்தனர். வாத வூரர் குருமூர்த்தமாய் எழுந்தருளி யிருப் பவர் அருகிற்சென்று பணிந்து மனமுருகி நின்று குருமூர்த்தமாய் எழுந்தருளியிருந்த வேதியாது திருக்கரத்திலிருந்த சாத்தி ரத்தை இது என்ன சாத்திரம் என்றனர். குருமூர்த்தி இது சிவஞானபோதம் என் றனர், வாதவூரர் சிவமாவதும் ஞானமாவ தும் போ தமாவதும் என்னென்று வினாவி அதனைத் தேவரீர் அடியேனுக்குத் தெரி விப்பீராயின் அடியேன் அடிமையாவேன் என் றனர். அவ்வாறு குருமூர்த்தி அரு ளிச்செய்யக் கேட்டுப் பணிந்து என்னை அடிமையாகக் கொள்க என்று இரந்து நின் றனர். குருமூர்த்தி இவரை ஆட்கொண்டு சிவஞானம் உபதேசித்துத் திருவடித் தீக்ஷை செய்து அருளப் பின் திருவாதவூரர் மந்திரி மரியாதை நீக்கிக் கோவணமுடுத்து ஆசிரியரிடத்தில் பணிந்து நின்றதைக் கண்ட அரசதூதர் அழைத்தனர். திரு வாதவூரர் அறுக்கக்கண்டு ஏவலர் பாண்டிய னிடஞ் சென்று தெரிவித்தனர். பாண்டி யன் ஒற்றரிடம் திருமுகம் கொடுத்து வாதவூரரை அழைத்துவரக் கட்டளையிட்ட னன். ஒற்றர்சென்று வாதவூரரிடம் திரு முகம் காட்ட வாதவூரர் குருமூர்த்தியின் திருமுகம் கண்ட கண்ணால் வேறோர் திருமுகம் காண்பதில்லை என்று அரசன் அனுப்பிய திருமுகத்தைக் குருமூர்த்தியி டம் காட்டினர். குருமூர்த்தி ஆவணிமா மூலநாளில் குதிரைகள் வரும் என்று ஒரு மாணிக்கங்கொடுக்க அதைப் பெற்று விடைகொண்டு குருமூர்த்தி கொடுத்த மாணிக்கத்தைக் கொடுத்துப் பாண்டிய னைக்கண்டு குதிரைகள் வர நல்லநாளில்லா மையால் அவற்றை நிறுத்தி வந்தோம். அவை ஆவணிமூலத்தில் வருமென்று கூறி அரசன் மரியாதை செய்ய விருந்தனர், குதி ரைகள் வரும் நாள் நெருங்கிய தால் மந்திரி யரில் ஒருவன் சென்று வாதவூரர் குதி ரைகள் கொள்ளவில்லை அந்த வேளையில் உமது கோபத்தையாற்ற அவ்வசை கூறி னர் என்றனன். பாண்டியன் ஒற்றரை யேவிக் குதிரைகள் இருக்குமிடம் அறிந்து வரச் செய்தனன். ஒற்றர் குதிரைகள் எங்கும் காணப்படவில்லை யென்று வந்து கூறினர். இதனால் பாண்டியன் சோபித்து வாதவூரரைச் சிறை யிட்டனன். பின்பு பாண்டியன் இன்று குதிரைகள் வாசாவி டின் எரிக்கின்ற வெயிலில் உமமை நிறு த்துவேன் என் றனன். பின்பு குதிரைகள் வாராமையால் ஏவலாளிகள் வாதவூரரை வெயிலில் நிறுத்தினர். அதனால் சலிக்கா மைகண்டு கிட்டியிட்டனர். வாதவூரர் சிவ மூர்த்தியை யெண்ணித் தியானித்தனர். சிவமூர்த்தி சிவகணங்களைக் குதிரைவீரர்க ளாகவும் நரிகளைக் குதிரைகளாகவும் மாற் றித் தாம் குதிரைத் தலைவராய் எழுந்தரு ளுதல் கண்டு வாதவூர் பாண்டியனுக்கு அறிவித்தனர். பாண்டியன் அமைச்சரைப் புகழ்ந்திருக்கையில் குதிரைவீரத் தலைவர் பாண்டியன் முன்வந்து அக்குதிரைகளை அவன் காண ஒட்டிக்காட்டி இனிக் குதிரைகள் உன்னவே, நாளையவை எப் படியாயினும் எமக்குத் தொடக்கு இன்று எனக் கயிறு மாறி அரசனுக்கு அக்குதிரை களின் இலக்கணங்களைக் கூறினர். பாண் டியன் மகிழ்ந்து விலையிடற்கரிய ஒரு பீதாம்பரம் கொடுத்துப் போக்கினன். அக் குதிரைத் தலைவர் அதைச் சவுக்கால் வாங்
திருவள்ளுவமாலை BHI திருவாதவூரா திருவள்ளுவமாலை - இது திருக்குறளைச் சிறப்பித்துப் பாடிய நூல் . திருவாசகம் - திருவாதவூரர் என்னும் மா ணிக்கவாசக சுவாமிகளால் அன்பிற் சிவ னைப் பொருளாக அருளிச் செய்யப்பட்ட திருமுறை . | திருவாதவூரர் - - பாண்டி நாட்டில் திருவாத வூரில் அமாத்தியர் குலத்தில் சிறந்த அந்த ணராகிய சம்புபாதசரிதருக்கும் சிவஞான வதிக்கும் புத்திரராய்த் திரு அவதரித்துத் திருவாதவூரர் என்ற திருநாமம் அடைந்து கல்வியில் முதிர்ந்து பாண்டியனிடத்தில் மந்திரித்தொழில் பெற்றுத் தென்னவன் பிரமராயன் என்னுஞ் சிறப்புப் பெயர் வாய்ந்து தேகமும் செல்வமும் நிலையாமை யுணர்ந்து பதி நூல் ஆராய்ந்து சிவமூர்த்தி மிடம் அன்பு மேலிட்டு ஆசாரியரைத் தே டிக்கொண்டு மந்திரித் தொழிலில் இருந்த னர் . இவ்வகை யிருக்கையில் சோழதேசத் தில் குதிரைகள் வந்திருக்கின்றன எனத் தூதர் பாண்டியனுக்குக் கூறினர் . பாண்டி யன் ( சக ) கோடி பொன் கொடுத்துக் குதி ரை கொண்டுவரும்படிச் சோணாட்டிற் சில ரை யனுப்பினன் திருவாதவூரர் பொன் கொண்டு திருப்பெருந்துறை யடைந்தனர் . இவரது அதி தீவ்ரபக்வமறிந்து சிவமூர்த்தி இவரை அடிமைகொள்ளும்படி ஒரு வேதி யர் உருக்கொண்டு ஒரு குருந்தமரத்தடியில் இவர் காண எழுந்தருளி யிருந்தனர் . வாத வூரர் குருமூர்த்தமாய் எழுந்தருளி யிருப் பவர் அருகிற்சென்று பணிந்து மனமுருகி நின்று குருமூர்த்தமாய் எழுந்தருளியிருந்த வேதியாது திருக்கரத்திலிருந்த சாத்தி ரத்தை இது என்ன சாத்திரம் என்றனர் . குருமூர்த்தி இது சிவஞானபோதம் என் றனர் வாதவூரர் சிவமாவதும் ஞானமாவ தும் போ தமாவதும் என்னென்று வினாவி அதனைத் தேவரீர் அடியேனுக்குத் தெரி விப்பீராயின் அடியேன் அடிமையாவேன் என் றனர் . அவ்வாறு குருமூர்த்தி அரு ளிச்செய்யக் கேட்டுப் பணிந்து என்னை அடிமையாகக் கொள்க என்று இரந்து நின் றனர் . குருமூர்த்தி இவரை ஆட்கொண்டு சிவஞானம் உபதேசித்துத் திருவடித் தீக்ஷை செய்து அருளப் பின் திருவாதவூரர் மந்திரி மரியாதை நீக்கிக் கோவணமுடுத்து ஆசிரியரிடத்தில் பணிந்து நின்றதைக் கண்ட அரசதூதர் அழைத்தனர் . திரு வாதவூரர் அறுக்கக்கண்டு ஏவலர் பாண்டிய னிடஞ் சென்று தெரிவித்தனர் . பாண்டி யன் ஒற்றரிடம் திருமுகம் கொடுத்து வாதவூரரை அழைத்துவரக் கட்டளையிட்ட னன் . ஒற்றர்சென்று வாதவூரரிடம் திரு முகம் காட்ட வாதவூரர் குருமூர்த்தியின் திருமுகம் கண்ட கண்ணால் வேறோர் திருமுகம் காண்பதில்லை என்று அரசன் அனுப்பிய திருமுகத்தைக் குருமூர்த்தியி டம் காட்டினர் . குருமூர்த்தி ஆவணிமா மூலநாளில் குதிரைகள் வரும் என்று ஒரு மாணிக்கங்கொடுக்க அதைப் பெற்று விடைகொண்டு குருமூர்த்தி கொடுத்த மாணிக்கத்தைக் கொடுத்துப் பாண்டிய னைக்கண்டு குதிரைகள் வர நல்லநாளில்லா மையால் அவற்றை நிறுத்தி வந்தோம் . அவை ஆவணிமூலத்தில் வருமென்று கூறி அரசன் மரியாதை செய்ய விருந்தனர் குதி ரைகள் வரும் நாள் நெருங்கிய தால் மந்திரி யரில் ஒருவன் சென்று வாதவூரர் குதி ரைகள் கொள்ளவில்லை அந்த வேளையில் உமது கோபத்தையாற்ற அவ்வசை கூறி னர் என்றனன் . பாண்டியன் ஒற்றரை யேவிக் குதிரைகள் இருக்குமிடம் அறிந்து வரச் செய்தனன் . ஒற்றர் குதிரைகள் எங்கும் காணப்படவில்லை யென்று வந்து கூறினர் . இதனால் பாண்டியன் சோபித்து வாதவூரரைச் சிறை யிட்டனன் . பின்பு பாண்டியன் இன்று குதிரைகள் வாசாவி டின் எரிக்கின்ற வெயிலில் உமமை நிறு த்துவேன் என் றனன் . பின்பு குதிரைகள் வாராமையால் ஏவலாளிகள் வாதவூரரை வெயிலில் நிறுத்தினர் . அதனால் சலிக்கா மைகண்டு கிட்டியிட்டனர் . வாதவூரர் சிவ மூர்த்தியை யெண்ணித் தியானித்தனர் . சிவமூர்த்தி சிவகணங்களைக் குதிரைவீரர்க ளாகவும் நரிகளைக் குதிரைகளாகவும் மாற் றித் தாம் குதிரைத் தலைவராய் எழுந்தரு ளுதல் கண்டு வாதவூர் பாண்டியனுக்கு அறிவித்தனர் . பாண்டியன் அமைச்சரைப் புகழ்ந்திருக்கையில் குதிரைவீரத் தலைவர் பாண்டியன் முன்வந்து அக்குதிரைகளை அவன் காண ஒட்டிக்காட்டி இனிக் குதிரைகள் உன்னவே நாளையவை எப் படியாயினும் எமக்குத் தொடக்கு இன்று எனக் கயிறு மாறி அரசனுக்கு அக்குதிரை களின் இலக்கணங்களைக் கூறினர் . பாண் டியன் மகிழ்ந்து விலையிடற்கரிய ஒரு பீதாம்பரம் கொடுத்துப் போக்கினன் . அக் குதிரைத் தலைவர் அதைச் சவுக்கால் வாங்