அபிதான சிந்தாமணி

திருஞானசம்பந்தமூர்த்தி 833 திருஞானசம்பந்தமூர்த்தி நோக்கி நீர் திறக்கவும் திருக்காப்பு நீங் கப் பதிகம் ஓதுக என் றனர். அவ்வகை அப்பர் பதிகம் பாட அது திறக்காமை கண்டு "இரக்கமொன்றிலீர்'' எனத் திரு ப்பதிகம் அருள உடனே திருக்கதவந் திறந்தது. அடியவர் இருவரும் திருக் கூட்டத்தவருடன் சென்று சிவதரிசனம் செய்து வெளிவந்தனர். பிள்ளையார் அத் திருக்க தவத்தை மீண்டும் திருக்காப்பிட "சதுரம்” எனத் திருப்பதிக மோதினர். உடனே திருக்க தவம் மூடிக்கொண்டது. பின் சிவாஞ்ஞையால் அப்பர் திருவாய்மூர் க்குச் செல்லப் பிள்ளையார். கேட்டு உடன் சென்று நடன தரிசனங்கண்டு பின் வேதா ரணியம் அடைந்தருளினர். இவ்வகைப் பிள்ளையார் எழுந்தருளி யிருக்கையில் பிள்ளையாரின் அற்புதச் செயல்களைப் பல ராற் கேள்வியுற்ற பாண்டிமாதேவியாகிய மங்கையர்க்கரசியாரும், பாண்டியன் மந்தி ரியாகிய குலச்சிறையாரும் தங்கள் நாடு சமண்மூடிப் பாழடைதலை யெண்ணி, வரு நிதிப் பிள்ளையாரைப் பாண்டி நாட்டிற்கு எழுந்தருளிவரத் தூது விட்டனர். அவ் வகையே பிள்ளையார் பாண்டி நாட்டிற்கு எழுந்தருள இவரது வாவைக் கேட்ட மங் கையர்க்கரசியார் ஆனந்தம் அடைந்து தமது மந்திரியாரும் அந்தரங்க சிவபக்தி மானுமாகிய குலச்சிறையாரை எதிர் கொள்ள விடுத்தனர். பிள்ளையார் திரு வாலவாயுடையார் திருச்சந்நிதி யடைந்து ஆண்டிருந்த மங்கையர்க்கரசியார் பணிய அருள்சுரந்து குலச்சிறையார் காட்டிய திருமடத்தில் எழுந்தருளியிருந்தனர். பிள் ளையார் எழுந்தருளுதலைக் கேட்ட சமணர் பொறா தவராய் அரசனிடம் கண்டு முட்டுப் பட்டமை கூறினர். அரசனும் கேட்டு முட்டாயினேன் என்றனன், அதனால் பிள் ளையார் எழுந்தருளியிருக்கும் திருமடத்தில் அக்நியை எவக் கட்டளை பெற்று எவினர். அக்கி செல்லாமையால் அரசன் அறியின் நம்மை அவமிதிப்பன் என்று தாங்களே ஒவ்வொருவரும் கொள்ளியைக் கொண்டு சிவனடியவர் துயில் கொள்கையில் மடத் தில் இட்டனர். திருமடம் தீப்பற்றக் கண்ட சிலர் அதனை அணைத்துச் செய்தி யைப் பிள்ளையாருக்குத் தெரிவித்தனர். பிள்ளையார் இஃது அரசனால் விளைந்ததெ னறு அறிந்து சிவனடியவரை வருத்தவந்த தீ அரசனைக் பையப்பற்றக்கடவது என்று 1051 திருப்பதிகமருள அது வெப்பு நோயாய் அரசனை அணுகியது. அரசன் சுரநோயால் வருந்துதல் கண்டு பல வைத்தியர் ஒளஷ தத்தைத் தந்தனர். அவை யொன்றும் பயன் தராவாயின சமண முனிவர் தம் மந்திரத்தைப் பீவியில் ஏற்றி அம்மயிற் பீலியாலும் குண்டிகையின் சோலும் அரச னைத் தடவி நீர் தெளித்தனர். அந்நோய் முன்னையினும் அதிகமாயிற்று. இதனால் பாண்டியன் சமண முனிவரைக் கோபித் தனன். அச்சமயம் அறிந்து மங்கையர்க் காசியார் சமணர் செய்த கொடுமை இவ் வகை உம்மைச் சார்ந்திருக்கலாம். ஆகை 'யால் இவ்விடம் எழுந்தருளியிருக்கும் திரு ஞானசம்பந்த மூர்த்திகளைச் சவைக்கண் வருவிக்கக் கட்டளையோ என்றனர். அர சன் இப் பெயர் கேட்டலும் சிறிது ஆவல் கொண்டு வருவிக்கக் கட்டளை யிட்டனன். பாண்டிமாதேவியாரும் குலச்சிறையாரும் திருமடஞ் சென்று தங்கள் குறை கூறி வேண்டினர். பிள்ளையார் ஆலவாயார் திரு வருள்பெற்று அரசனை யணைந்து அவன் இடுவித்த ரத்னசனத்தில் எழுந்தருளியிரு ந்தனர். பாண்டியன் பிள்ளையாரை நோக் கித் தமது ஊர் எது என்றனன். பிள்ளை யார் உத்தரமாக "பிரமபுரம் வேணுபுரம்" என்னுந் திருப்பதிக மோதினர். இதைச் கண்ட சமணர் பொறாராய் வாதிட்டு ஒரு வருக் கொருவர் பேசினர். மங்கையர்க் கரசியார் பதைத்து முன்பு நோயை நீக்க அரசனிடம் கூறினர். அரசன் இருவரை யும் நோக்கி உங்கள் சமய வன்மையை இருவரும் எனது வெப்பு நோயைத் தீர்த் தலால் தெரிவிக்கின், தீர்த்தவர் எவரோ அவர் பக்கஞ் சேர்வேன் என்றனன். சம ணர் அரசனை நோக்கி உமது இடப்பக் கத்து நோயை நாங்கள் தீர்க்கிறோம், சை வர் வலது பாக நோயைத் தீர்க்கட்டும் என்று தமது பீலியால் மந்திரம் ஓதித் தடவினர். பிள்ளையார் மந்திரமாவது நீறு என்னுந் திருப்பதிகமோதி அரசனது வலப் பாகத்தை விபூதியால் தடவினர். அரச னது வலப்பாகம் நீரோடைபோல் குளிர்க் தது, இடப்பாகம் முன்னிலும் மிக்க வெம்மை யடைந்தது. அரசன் பொர னாய்ச் சமணரை நோக்கச் சமணர் மயிற் பீலி கொண்டு மீண்டும் தடவினர். அரச னது உடல் வெம்மை மயிற் பீலியைக் கருக்கிக் சமணர் மேலும் பாய்ந்தது. இத
திருஞானசம்பந்தமூர்த்தி 833 திருஞானசம்பந்தமூர்த்தி நோக்கி நீர் திறக்கவும் திருக்காப்பு நீங் கப் பதிகம் ஓதுக என் றனர் . அவ்வகை அப்பர் பதிகம் பாட அது திறக்காமை கண்டு இரக்கமொன்றிலீர் ' ' எனத் திரு ப்பதிகம் அருள உடனே திருக்கதவந் திறந்தது . அடியவர் இருவரும் திருக் கூட்டத்தவருடன் சென்று சிவதரிசனம் செய்து வெளிவந்தனர் . பிள்ளையார் அத் திருக்க தவத்தை மீண்டும் திருக்காப்பிட சதுரம் எனத் திருப்பதிக மோதினர் . உடனே திருக்க தவம் மூடிக்கொண்டது . பின் சிவாஞ்ஞையால் அப்பர் திருவாய்மூர் க்குச் செல்லப் பிள்ளையார் . கேட்டு உடன் சென்று நடன தரிசனங்கண்டு பின் வேதா ரணியம் அடைந்தருளினர் . இவ்வகைப் பிள்ளையார் எழுந்தருளி யிருக்கையில் பிள்ளையாரின் அற்புதச் செயல்களைப் பல ராற் கேள்வியுற்ற பாண்டிமாதேவியாகிய மங்கையர்க்கரசியாரும் பாண்டியன் மந்தி ரியாகிய குலச்சிறையாரும் தங்கள் நாடு சமண்மூடிப் பாழடைதலை யெண்ணி வரு நிதிப் பிள்ளையாரைப் பாண்டி நாட்டிற்கு எழுந்தருளிவரத் தூது விட்டனர் . அவ் வகையே பிள்ளையார் பாண்டி நாட்டிற்கு எழுந்தருள இவரது வாவைக் கேட்ட மங் கையர்க்கரசியார் ஆனந்தம் அடைந்து தமது மந்திரியாரும் அந்தரங்க சிவபக்தி மானுமாகிய குலச்சிறையாரை எதிர் கொள்ள விடுத்தனர் . பிள்ளையார் திரு வாலவாயுடையார் திருச்சந்நிதி யடைந்து ஆண்டிருந்த மங்கையர்க்கரசியார் பணிய அருள்சுரந்து குலச்சிறையார் காட்டிய திருமடத்தில் எழுந்தருளியிருந்தனர் . பிள் ளையார் எழுந்தருளுதலைக் கேட்ட சமணர் பொறா தவராய் அரசனிடம் கண்டு முட்டுப் பட்டமை கூறினர் . அரசனும் கேட்டு முட்டாயினேன் என்றனன் அதனால் பிள் ளையார் எழுந்தருளியிருக்கும் திருமடத்தில் அக்நியை எவக் கட்டளை பெற்று எவினர் . அக்கி செல்லாமையால் அரசன் அறியின் நம்மை அவமிதிப்பன் என்று தாங்களே ஒவ்வொருவரும் கொள்ளியைக் கொண்டு சிவனடியவர் துயில் கொள்கையில் மடத் தில் இட்டனர் . திருமடம் தீப்பற்றக் கண்ட சிலர் அதனை அணைத்துச் செய்தி யைப் பிள்ளையாருக்குத் தெரிவித்தனர் . பிள்ளையார் இஃது அரசனால் விளைந்ததெ னறு அறிந்து சிவனடியவரை வருத்தவந்த தீ அரசனைக் பையப்பற்றக்கடவது என்று 1051 திருப்பதிகமருள அது வெப்பு நோயாய் அரசனை அணுகியது . அரசன் சுரநோயால் வருந்துதல் கண்டு பல வைத்தியர் ஒளஷ தத்தைத் தந்தனர் . அவை யொன்றும் பயன் தராவாயின சமண முனிவர் தம் மந்திரத்தைப் பீவியில் ஏற்றி அம்மயிற் பீலியாலும் குண்டிகையின் சோலும் அரச னைத் தடவி நீர் தெளித்தனர் . அந்நோய் முன்னையினும் அதிகமாயிற்று . இதனால் பாண்டியன் சமண முனிவரைக் கோபித் தனன் . அச்சமயம் அறிந்து மங்கையர்க் காசியார் சமணர் செய்த கொடுமை இவ் வகை உம்மைச் சார்ந்திருக்கலாம் . ஆகை ' யால் இவ்விடம் எழுந்தருளியிருக்கும் திரு ஞானசம்பந்த மூர்த்திகளைச் சவைக்கண் வருவிக்கக் கட்டளையோ என்றனர் . அர சன் இப் பெயர் கேட்டலும் சிறிது ஆவல் கொண்டு வருவிக்கக் கட்டளை யிட்டனன் . பாண்டிமாதேவியாரும் குலச்சிறையாரும் திருமடஞ் சென்று தங்கள் குறை கூறி வேண்டினர் . பிள்ளையார் ஆலவாயார் திரு வருள்பெற்று அரசனை யணைந்து அவன் இடுவித்த ரத்னசனத்தில் எழுந்தருளியிரு ந்தனர் . பாண்டியன் பிள்ளையாரை நோக் கித் தமது ஊர் எது என்றனன் . பிள்ளை யார் உத்தரமாக பிரமபுரம் வேணுபுரம் என்னுந் திருப்பதிக மோதினர் . இதைச் கண்ட சமணர் பொறாராய் வாதிட்டு ஒரு வருக் கொருவர் பேசினர் . மங்கையர்க் கரசியார் பதைத்து முன்பு நோயை நீக்க அரசனிடம் கூறினர் . அரசன் இருவரை யும் நோக்கி உங்கள் சமய வன்மையை இருவரும் எனது வெப்பு நோயைத் தீர்த் தலால் தெரிவிக்கின் தீர்த்தவர் எவரோ அவர் பக்கஞ் சேர்வேன் என்றனன் . சம ணர் அரசனை நோக்கி உமது இடப்பக் கத்து நோயை நாங்கள் தீர்க்கிறோம் சை வர் வலது பாக நோயைத் தீர்க்கட்டும் என்று தமது பீலியால் மந்திரம் ஓதித் தடவினர் . பிள்ளையார் மந்திரமாவது நீறு என்னுந் திருப்பதிகமோதி அரசனது வலப் பாகத்தை விபூதியால் தடவினர் . அரச னது வலப்பாகம் நீரோடைபோல் குளிர்க் தது இடப்பாகம் முன்னிலும் மிக்க வெம்மை யடைந்தது . அரசன் பொர னாய்ச் சமணரை நோக்கச் சமணர் மயிற் பீலி கொண்டு மீண்டும் தடவினர் . அரச னது உடல் வெம்மை மயிற் பீலியைக் கருக்கிக் சமணர் மேலும் பாய்ந்தது . இத