அபிதான சிந்தாமணி

திருஞானசம்பந்தமூர்த்தி 831 திருஞானசம்பந்தமூர்த்தி முன்னின்று ஒத்தறுத்து "மடையில்வாளை பாய" எனுந் திருப்பதிகம் ஓதியருளினார். சிவமூர்த்தியின் அருளால் ஸ்ரீ பஞ்சாக்ஷா மெழுதிய திருபொற்றாளம் திருக்காக் தில் வந்திருந்தது. இதைக் கண்ட பிள்ளை யார்களிப்படைந்து இசையோங்கத் தாளங் கொட்டிப் பாடி விடைபெற்றுத் தந்தை யார் தோளில் தூக்கிச்செல்லத் தோணி யப்பர் திரு ஆலயம் அடைந்து வணங்கித் தமது திருமாளிகை யடைந்தனர். இவ்வற் புதங்கண்ட திருநனிப்பள்ளி வேதியர் பிள்ளையாரைத் தம்மூர்க்குவர வேண்ட இசைந்து சென்று திருப்பதிகம் பாடித் துதித்து அவ்விடம் நீங்கிப் பல தலஞ் சேவித்துச் சீர்காழியை அடைந்தனர். இவ ரது செய்திகேட்ட திருநீலகண்ட யாழ்ப் பாணர் இவரைத் தரிசிக்கும் பொருட்டு விறலியருடன் சீர்காழிவந்து சேர்ந்தனர். பிள்ளையார் எதிர்கொள்ளப் பாணர் வணங் 'கினர். பிள்ளையார் அவருடன் தோணியப் 'பரை வணங்குகையில் பாணர், யாழில் சிவமூர்த்தியைப் பாடக் கேட்டுக் களிப் படைந்தனர். திருநீலகண்டயாழ்ப்பாணர் பிள்ளையார் அருளிய திருப்பதிகங்களைக் 'சேட்டு அவைகளை யாழிற்பாடி அன்று முதல் பிள்ளையாரைப் பிரியாதிருக்கும் வரம்பெற்றனர். பின் திருத்தில்லை சென்று பதிகமோதித் தரிசித்துத் தில்லை (K000) வரைச் சிவகணங்களாகக் கண்டு தாம் கண்டபடியைத் திருப்பதிகத்தில்வைத்துத் துதித்தனர். இவர் யாழ்ப்பாணர் வேண் டத் திருஎருக்கத்தம்புலியூர் முதலிய பல தலங்களை வணங்கித் திருநெல்வாயிலரத் துறைக்குப்போக விரும்பித் தந்தையாரின் தோளைவிட்டிறங்கி நடந்து மாறன்பா டியை அடைந்தனர். சூரியன் அத்தமடைந் தனன். அன்றிரவு அங்கிருக்கையில் சிவ மூர்த்தி வழியால் வருந்திய பிள்ளையார்க்கு முத்துச்சிவிகை, முத்துக்குடை, முத்துச் சின்னம் அருளத் திருவுளங்கொண்டு அரத் துறை வேதியாது கனவில் தனித்தனி சென்று பிள்ளையார் வரவு அருளி அவர் களுக்கு முத்துச்சிவிகை, முத்துக்குடை, முத்துச்சின்னம் கொடுக்கக் கட்டளையிட் டுப் பிள்ளையார் சுவப்பனத்தில் அவற்றை ஏற்கக் கட்டளை தந்து மறைந்தருளினர். வேதியர் விடிந்து இவ்வாஞ்ஞைப்படி செய்ய அவற்றைப் பிள்ளையார் ஏற்றனர், பின் அத்தலம் நீங்கிப் பல தலஞ் சேவித் துச் சீர்காழி யடைந்து உபாயனாதிகளை பெற்று யஞ்ஞோபவீ ததாரணம் செய்து கொண்டு வேதியர்க்கு ஸ்ரீ பஞ்சாஷா மகி மையைத் தெரிவித்திருந்தனர். இவரது புகழைக் கேள்வியுற்ற திருநாவுக்கரசு சுவாமிகள் பிள்ளையாரைவணங்க எழுந்தரு ளப் பிள்ளையாரும் எதிர்சென்று வணன் கிக் கலந்து சிவதரிசனம் செய்தருளினர். பின் திருநாவுக்கரசுகள் பல தலஞ் சேவிக்க எண்ணி விடை கொண்டனர். பிள்ளையா ரும் பலதலம் வணங்கும் எண்ண முள்ளவ ராய்த் திருக்கண்ணார்கோவில் முதலிய பல தலங்களையும் காவிரிக்கு வடபால் திருவட மாந்துறை வரையிலுள்ள தலங்களையும் வணங்கி மழநாடு சென்று திருப்பாச்சி லாச்சிரமத்திற்கு எழுந்தருளினர். ஆங்குக் கொல்வி மழவன் முயலகவியாதியால் வருந் தும் தன் குமரியைத் திருக்கோயிலிலிருத் திப் பிள்ளையாரின் வரவு நோக்கி எதிர் கொண்டு வணங்கிக் கட்டளை பெற்று எழு ந்து சுவாமிகளுடன் சந்நிதி யடைந்தனன். பிள்ளையார் திருக்கோயில் அடைந்ததும் ஸ்மரணையற்றுக் கிடக்கும் குமரியைக் கண்டு இவள் யார் என்றனர், மழவன் அடியேன் குமரியென்னப் பிள்ளையார் அவள் வாலாறு உணர்ந்து “துணிவளர்” எனும் திருப்பதிகமோதி அவள் நோயைப் போக்கினர். பிள்ளையார் அந்நாடு நீங்கிக் கொங்கு நாடடைந்து திருக்கொடிமாடச் செங்குன்றூர் தரிசிக்கையில் பனியால் திருக்கூட்டத்தவர் சுரப்பிணி கொண்டு வருந்துதல் அறிந்து அது நீங்கும் வகை "அவ்வினைக் கிவ்வினை" என்று திருநீல கண்டத் திருப்பதிகம் ஓதியருளினர். அப் பிணி அவ்வூரைவிட்டே நீங்கியது. பிறகு அவ்விடம் நீங்கிச் சோணாடு அடைந்து திருப்பட்டீச்சுரத்திற்கு எழுந்தருளுகை யில் கோடை மிகுந்தபடியால் சிவாஞ்ஞை யால் பூதம் ஒன்று முத்துப்பந்தர்கொண்டு நிழல் செய்தது. அவ்விடம் நீங்கிப் பல தலஞ் சேவித்துத் திருவாவடுதுறையில் எழுந்தருளி யிருக்கையில் சிவபாத இருத யர் யாகஞ் செய்தற்குப் பொன் வேண்டு மென்றனர். பிள்ளையார் இடரினும் தள ரினும்" என்னுந் திருப்பதிக மோதினர். அப்போது பூதம் ஒன்று சிவாஞ்ஞையால் உலவாக்கிழி தந்து மறைந்தது. அக் கிழி யைப் பிள்ளையார் சிவபாத இருதயருக்குக் கொடுத்து யாகஞ் செய்ய அனுப்பினர்.
திருஞானசம்பந்தமூர்த்தி 831 திருஞானசம்பந்தமூர்த்தி முன்னின்று ஒத்தறுத்து மடையில்வாளை பாய எனுந் திருப்பதிகம் ஓதியருளினார் . சிவமூர்த்தியின் அருளால் ஸ்ரீ பஞ்சாக்ஷா மெழுதிய திருபொற்றாளம் திருக்காக் தில் வந்திருந்தது . இதைக் கண்ட பிள்ளை யார்களிப்படைந்து இசையோங்கத் தாளங் கொட்டிப் பாடி விடைபெற்றுத் தந்தை யார் தோளில் தூக்கிச்செல்லத் தோணி யப்பர் திரு ஆலயம் அடைந்து வணங்கித் தமது திருமாளிகை யடைந்தனர் . இவ்வற் புதங்கண்ட திருநனிப்பள்ளி வேதியர் பிள்ளையாரைத் தம்மூர்க்குவர வேண்ட இசைந்து சென்று திருப்பதிகம் பாடித் துதித்து அவ்விடம் நீங்கிப் பல தலஞ் சேவித்துச் சீர்காழியை அடைந்தனர் . இவ ரது செய்திகேட்ட திருநீலகண்ட யாழ்ப் பாணர் இவரைத் தரிசிக்கும் பொருட்டு விறலியருடன் சீர்காழிவந்து சேர்ந்தனர் . பிள்ளையார் எதிர்கொள்ளப் பாணர் வணங் ' கினர் . பிள்ளையார் அவருடன் தோணியப் ' பரை வணங்குகையில் பாணர் யாழில் சிவமூர்த்தியைப் பாடக் கேட்டுக் களிப் படைந்தனர் . திருநீலகண்டயாழ்ப்பாணர் பிள்ளையார் அருளிய திருப்பதிகங்களைக் ' சேட்டு அவைகளை யாழிற்பாடி அன்று முதல் பிள்ளையாரைப் பிரியாதிருக்கும் வரம்பெற்றனர் . பின் திருத்தில்லை சென்று பதிகமோதித் தரிசித்துத் தில்லை ( K000 ) வரைச் சிவகணங்களாகக் கண்டு தாம் கண்டபடியைத் திருப்பதிகத்தில்வைத்துத் துதித்தனர் . இவர் யாழ்ப்பாணர் வேண் டத் திருஎருக்கத்தம்புலியூர் முதலிய பல தலங்களை வணங்கித் திருநெல்வாயிலரத் துறைக்குப்போக விரும்பித் தந்தையாரின் தோளைவிட்டிறங்கி நடந்து மாறன்பா டியை அடைந்தனர் . சூரியன் அத்தமடைந் தனன் . அன்றிரவு அங்கிருக்கையில் சிவ மூர்த்தி வழியால் வருந்திய பிள்ளையார்க்கு முத்துச்சிவிகை முத்துக்குடை முத்துச் சின்னம் அருளத் திருவுளங்கொண்டு அரத் துறை வேதியாது கனவில் தனித்தனி சென்று பிள்ளையார் வரவு அருளி அவர் களுக்கு முத்துச்சிவிகை முத்துக்குடை முத்துச்சின்னம் கொடுக்கக் கட்டளையிட் டுப் பிள்ளையார் சுவப்பனத்தில் அவற்றை ஏற்கக் கட்டளை தந்து மறைந்தருளினர் . வேதியர் விடிந்து இவ்வாஞ்ஞைப்படி செய்ய அவற்றைப் பிள்ளையார் ஏற்றனர் பின் அத்தலம் நீங்கிப் பல தலஞ் சேவித் துச் சீர்காழி யடைந்து உபாயனாதிகளை பெற்று யஞ்ஞோபவீ ததாரணம் செய்து கொண்டு வேதியர்க்கு ஸ்ரீ பஞ்சாஷா மகி மையைத் தெரிவித்திருந்தனர் . இவரது புகழைக் கேள்வியுற்ற திருநாவுக்கரசு சுவாமிகள் பிள்ளையாரைவணங்க எழுந்தரு ளப் பிள்ளையாரும் எதிர்சென்று வணன் கிக் கலந்து சிவதரிசனம் செய்தருளினர் . பின் திருநாவுக்கரசுகள் பல தலஞ் சேவிக்க எண்ணி விடை கொண்டனர் . பிள்ளையா ரும் பலதலம் வணங்கும் எண்ண முள்ளவ ராய்த் திருக்கண்ணார்கோவில் முதலிய பல தலங்களையும் காவிரிக்கு வடபால் திருவட மாந்துறை வரையிலுள்ள தலங்களையும் வணங்கி மழநாடு சென்று திருப்பாச்சி லாச்சிரமத்திற்கு எழுந்தருளினர் . ஆங்குக் கொல்வி மழவன் முயலகவியாதியால் வருந் தும் தன் குமரியைத் திருக்கோயிலிலிருத் திப் பிள்ளையாரின் வரவு நோக்கி எதிர் கொண்டு வணங்கிக் கட்டளை பெற்று எழு ந்து சுவாமிகளுடன் சந்நிதி யடைந்தனன் . பிள்ளையார் திருக்கோயில் அடைந்ததும் ஸ்மரணையற்றுக் கிடக்கும் குமரியைக் கண்டு இவள் யார் என்றனர் மழவன் அடியேன் குமரியென்னப் பிள்ளையார் அவள் வாலாறு உணர்ந்து துணிவளர் எனும் திருப்பதிகமோதி அவள் நோயைப் போக்கினர் . பிள்ளையார் அந்நாடு நீங்கிக் கொங்கு நாடடைந்து திருக்கொடிமாடச் செங்குன்றூர் தரிசிக்கையில் பனியால் திருக்கூட்டத்தவர் சுரப்பிணி கொண்டு வருந்துதல் அறிந்து அது நீங்கும் வகை அவ்வினைக் கிவ்வினை என்று திருநீல கண்டத் திருப்பதிகம் ஓதியருளினர் . அப் பிணி அவ்வூரைவிட்டே நீங்கியது . பிறகு அவ்விடம் நீங்கிச் சோணாடு அடைந்து திருப்பட்டீச்சுரத்திற்கு எழுந்தருளுகை யில் கோடை மிகுந்தபடியால் சிவாஞ்ஞை யால் பூதம் ஒன்று முத்துப்பந்தர்கொண்டு நிழல் செய்தது . அவ்விடம் நீங்கிப் பல தலஞ் சேவித்துத் திருவாவடுதுறையில் எழுந்தருளி யிருக்கையில் சிவபாத இருத யர் யாகஞ் செய்தற்குப் பொன் வேண்டு மென்றனர் . பிள்ளையார் இடரினும் தள ரினும் என்னுந் திருப்பதிக மோதினர் . அப்போது பூதம் ஒன்று சிவாஞ்ஞையால் உலவாக்கிழி தந்து மறைந்தது . அக் கிழி யைப் பிள்ளையார் சிவபாத இருதயருக்குக் கொடுத்து யாகஞ் செய்ய அனுப்பினர் .