அபிதான சிந்தாமணி

தாவரவலாக்கள் 810 தாவரவகைகள் இவன் இன் 2 2. ஒடும் கொடிகள் இக்கொடிகள் பூமி யில் படர்ந்து கணுக்களில் உண்டான வேர் களைப் பூமியில் பதிக்கின்றன. 3. நேராக நிற்கும் மரங்களின் அடி மர மானது கிளை முதலியவற்றைத் தாங்க உறுதியாக நிற்கின்றது. தாமரை, அல்லி முதலானவைகளும் தண்டின் உதவியால் நிற்கின்றன, 4. கிழங்குகள் - தண்டு முதலியவைக ளில் சேர்ந்தவை அல்ல. இவைகளில் குருத்துப் பதிந்திருத்தலால், 5. அடிமரத்தின் உள் அமைப்பு - இவை ஒற்றை இலைப் பருப்பில் உண்டாவன, இரட்டை இலைப் பருப்பில் உண்டாவன என இருவகை, நெல், சோளம் முதலி யவை ஒரு இலைப்பருப்பில் உண்டானவை. புளி, அவரை, மொச்சை இரட்டைப்பருப் பில் உண்டானவை. புளி, தேக்கு, ஆல் இவைகளை வெட்டிப் பார்த்தால் (4) பிரி வையுடையதா யிருக்கும் (0) வெளிப்பு றம் - இது மரத்திற்குப் போர்வை போல உரிக்கக்கூடிய தான மரப்பட்டை . (2) உள் மரப்பட்டை - இது பசுமை நிறமுள்ள தாய் வெளி மரப் பட்டைக்குள் ளிருப்பது. (3) மாப்பாகம் - இது மாக்குழாயான கம்பிக் கூட்டம், (4) மரத்தின் உட்சோறு - இதைச் சோற்றி என்றும் சொல்வார்கள், இச் சோற்றியைச் சுற்றி மாப்பாகம் இருக் கிறது. மரம் வளரவளர, சோற்றி குறை ந்துவிடுகிறது. வெளி மரப்பட்டை கடின மாயும், துவளக்கூடிய தல்லாததாயும் இரு க்கிறது. உள் மரப்பட்டை அநேகமான ஜீவாணுக்களையுடைய அறைகளைக்கொண் டிருக்கிறது. இப் பாகத்தை வெட்டிவிட் டால் மரம் வளராது. பாக்குழாய்க்கூட்டம் மரத்தை அசைய விடாமல் உறுதியாய் நிற்கும்படி செய்யும் பாகம். உள் மரப்பட்டையும், மரக்குழாய்க் கூட்டத்தின் வெளிப்பாகமும் மரத்து கு முக்கியமானவை, அந்த இரண்டு அடுக்கு களுக்கு இடையில் மரத்தை விருத்திசெய் கிற கண்ணறைகளையுடைய அடுக்கு ஒன்று உண்டு. பூமியிலிருந்து ஜலம் அடிமரத் தின் வழியாய்ச் செல்லுகின்றது. விதை முளைத்தல் - அவரைபோன்ற விதைகளை ஊறவைத்து உரித்துப் பார்த் தால் மெல்லிய தோல் உரிபமே. அதை இரண்டாகப் பிளந்தால் இரு விலைகளா கும். இவ்விலைகள் சேர்ந்திருக்கும் முனை யில் முளை அரும்பு காணப்படும். விதை யின் மேற்பாகத்தில் ஒரு பிளவு தோன் றும், அது விதையின் மீதுள்ள வெள்ளைக் கோட்டைச் சேர்ந்திருக்கும். அந்தக் கோட்டின் வழியாக நீர் சென்று விதை யைப் பருக்கச்செய்து முளையைக் கிளப்பு கிறது. முளைக்கு இரண்டு பாகங்கள் உண்டு. ஒன்று மேல்நோக்கி வளரும் செடியின்பாகம், மற்றொன்று கீழ்நோக்கி வளரும் வேரின் பாகம். நெல் முதலிய வற்றின் விதை அவரை முதலியவை போல் மேல் கிளம்பாமல் பூமிக்குள்ளே இருக்கிறது. ' இலை - இலைகள் மரங்களுக்குக் கெடுதி வராமல் அடிமரத்தையும், வேரையும் குளிர்ச்சி செய்து காக்கின்றன. அவைகள் நரம்பு, இலைப்பரப்பு என இரண்டு பகு தியை யுடையன. நெல், தெங்கு முதலிய வற்றின் இலைகள் நரம்புகளை நடுவில் பெற்றிருக்கின்றன. மற்றச் செடி இலைக ளின் நரம்புகள் வலைகளைப்போலப்பின்னப் பெற்றிருக்கின்றன. நரம்புகளின் வழியாக இலைகளுக்கு வேண்டிய ஆகாரத்தை அடைகின்றன. இலைகள் பலவித உருவத் தைப்பெறும்: சில வட்டமாகவும், முட் டைகள் போலவும் அம்புகள் போலவும், ஈட் டிகள் போலவும், குளம்படி போலவும், பக்ஷி களின் இறகுகள் போலவும் இருக்கின்றன. நிறங்கள் - பொதுவில் இலைகள் எல் லாம் பசுமைநிற முடையவாயினும் சில மஞ்சள், வெள்ளை, சிகப்பு, முதலிய நிறங் களைப் பெற்றிருக்கின்றன. இலைகளின் மேற்புறம் சிலவற்றிற்கு பளபளப்பாயும், சிலவற்றிற்கு வழுவழுப்பாயும், சிலவற் றிற்குச் சுரசுரப்பாயும் உண்டு. இலைகள் ஒற்றை இலை, கிளைத்த இலை என இரு வகைப்படும். அரசு, ஆல் முதலிய ஒற்றை இலை. அவரை, ரோஜா முதலிய கிளைத்த இலை. எல்லா இலைகளும் காம்புகளையுடை யன; அவற்றில் சில நீண்டும். சில குறுகி யும் இருக்கின்றன. 'புட்பம் - தாவர உற்பத்திக்குப் புட்பம் முக்கிய காரணம். புட்பத்தில் காம்பு, புற இதழ், அக இதழ், மகரந்தக் காம்பு, மகரந்தம், அண்டகோசம் எனப் பல பாகங்கள் உண்டு. காம்பு - இது புட்பத்தைக் கிளையுடன் சேர்ப்பது.
தாவரவலாக்கள் 810 தாவரவகைகள் இவன் இன் 2 2 . ஒடும் கொடிகள் இக்கொடிகள் பூமி யில் படர்ந்து கணுக்களில் உண்டான வேர் களைப் பூமியில் பதிக்கின்றன . 3 . நேராக நிற்கும் மரங்களின் அடி மர மானது கிளை முதலியவற்றைத் தாங்க உறுதியாக நிற்கின்றது . தாமரை அல்லி முதலானவைகளும் தண்டின் உதவியால் நிற்கின்றன 4 . கிழங்குகள் - தண்டு முதலியவைக ளில் சேர்ந்தவை அல்ல . இவைகளில் குருத்துப் பதிந்திருத்தலால் 5 . அடிமரத்தின் உள் அமைப்பு - இவை ஒற்றை இலைப் பருப்பில் உண்டாவன இரட்டை இலைப் பருப்பில் உண்டாவன என இருவகை நெல் சோளம் முதலி யவை ஒரு இலைப்பருப்பில் உண்டானவை . புளி அவரை மொச்சை இரட்டைப்பருப் பில் உண்டானவை . புளி தேக்கு ஆல் இவைகளை வெட்டிப் பார்த்தால் ( 4 ) பிரி வையுடையதா யிருக்கும் ( 0 ) வெளிப்பு றம் - இது மரத்திற்குப் போர்வை போல உரிக்கக்கூடிய தான மரப்பட்டை . ( 2 ) உள் மரப்பட்டை - இது பசுமை நிறமுள்ள தாய் வெளி மரப் பட்டைக்குள் ளிருப்பது . ( 3 ) மாப்பாகம் - இது மாக்குழாயான கம்பிக் கூட்டம் ( 4 ) மரத்தின் உட்சோறு - இதைச் சோற்றி என்றும் சொல்வார்கள் இச் சோற்றியைச் சுற்றி மாப்பாகம் இருக் கிறது . மரம் வளரவளர சோற்றி குறை ந்துவிடுகிறது . வெளி மரப்பட்டை கடின மாயும் துவளக்கூடிய தல்லாததாயும் இரு க்கிறது . உள் மரப்பட்டை அநேகமான ஜீவாணுக்களையுடைய அறைகளைக்கொண் டிருக்கிறது . இப் பாகத்தை வெட்டிவிட் டால் மரம் வளராது . பாக்குழாய்க்கூட்டம் மரத்தை அசைய விடாமல் உறுதியாய் நிற்கும்படி செய்யும் பாகம் . உள் மரப்பட்டையும் மரக்குழாய்க் கூட்டத்தின் வெளிப்பாகமும் மரத்து கு முக்கியமானவை அந்த இரண்டு அடுக்கு களுக்கு இடையில் மரத்தை விருத்திசெய் கிற கண்ணறைகளையுடைய அடுக்கு ஒன்று உண்டு . பூமியிலிருந்து ஜலம் அடிமரத் தின் வழியாய்ச் செல்லுகின்றது . விதை முளைத்தல் - அவரைபோன்ற விதைகளை ஊறவைத்து உரித்துப் பார்த் தால் மெல்லிய தோல் உரிபமே . அதை இரண்டாகப் பிளந்தால் இரு விலைகளா கும் . இவ்விலைகள் சேர்ந்திருக்கும் முனை யில் முளை அரும்பு காணப்படும் . விதை யின் மேற்பாகத்தில் ஒரு பிளவு தோன் றும் அது விதையின் மீதுள்ள வெள்ளைக் கோட்டைச் சேர்ந்திருக்கும் . அந்தக் கோட்டின் வழியாக நீர் சென்று விதை யைப் பருக்கச்செய்து முளையைக் கிளப்பு கிறது . முளைக்கு இரண்டு பாகங்கள் உண்டு . ஒன்று மேல்நோக்கி வளரும் செடியின்பாகம் மற்றொன்று கீழ்நோக்கி வளரும் வேரின் பாகம் . நெல் முதலிய வற்றின் விதை அவரை முதலியவை போல் மேல் கிளம்பாமல் பூமிக்குள்ளே இருக்கிறது . ' இலை - இலைகள் மரங்களுக்குக் கெடுதி வராமல் அடிமரத்தையும் வேரையும் குளிர்ச்சி செய்து காக்கின்றன . அவைகள் நரம்பு இலைப்பரப்பு என இரண்டு பகு தியை யுடையன . நெல் தெங்கு முதலிய வற்றின் இலைகள் நரம்புகளை நடுவில் பெற்றிருக்கின்றன . மற்றச் செடி இலைக ளின் நரம்புகள் வலைகளைப்போலப்பின்னப் பெற்றிருக்கின்றன . நரம்புகளின் வழியாக இலைகளுக்கு வேண்டிய ஆகாரத்தை அடைகின்றன . இலைகள் பலவித உருவத் தைப்பெறும் : சில வட்டமாகவும் முட் டைகள் போலவும் அம்புகள் போலவும் ஈட் டிகள் போலவும் குளம்படி போலவும் பக்ஷி களின் இறகுகள் போலவும் இருக்கின்றன . நிறங்கள் - பொதுவில் இலைகள் எல் லாம் பசுமைநிற முடையவாயினும் சில மஞ்சள் வெள்ளை சிகப்பு முதலிய நிறங் களைப் பெற்றிருக்கின்றன . இலைகளின் மேற்புறம் சிலவற்றிற்கு பளபளப்பாயும் சிலவற்றிற்கு வழுவழுப்பாயும் சிலவற் றிற்குச் சுரசுரப்பாயும் உண்டு . இலைகள் ஒற்றை இலை கிளைத்த இலை என இரு வகைப்படும் . அரசு ஆல் முதலிய ஒற்றை இலை . அவரை ரோஜா முதலிய கிளைத்த இலை . எல்லா இலைகளும் காம்புகளையுடை யன ; அவற்றில் சில நீண்டும் . சில குறுகி யும் இருக்கின்றன . ' புட்பம் - தாவர உற்பத்திக்குப் புட்பம் முக்கிய காரணம் . புட்பத்தில் காம்பு புற இதழ் அக இதழ் மகரந்தக் காம்பு மகரந்தம் அண்டகோசம் எனப் பல பாகங்கள் உண்டு . காம்பு - இது புட்பத்தைக் கிளையுடன் சேர்ப்பது .